பிராமணர்களுக்கு, அரசர்கள் தர வேண்டிய
16 தானங்கள் (षोडश महा दान:)
யார் சொன்னது? அவாளே எழுதி வச்சிண்டது!:)

1. துலா புருஷ தானம்= எடைக்கு எடை பொன்
2. ஹிரண்ய கர்ப்பம்= ஆளுயரப் தங்கப் பசு
3. பிரம்மாண்டம்= தங்க முட்டை
4. கல்ப பாதபம்= தங்க மரம்
5. கோ சஹஸ்ரம்= 1000 பசுக்கள்
பிராமண 16 தானங்கள் (षोडश महा दान:)

6. ஹிரண்ய காமதேனு= தங்கப் பசு
7. ஹிரண்ய அஸ்வம்= தங்கக் குதிரை
8. பஞ்ச லாங்கலம்= 5 தங்கக் கலப்பை
9. தாரா= பூமி (நிலப் பட்டா)
10. ஹிரண்ய அஸ்வ ரதம்= தங்கக் குதிரை தேர்
11. ஹேம ஹஸ்தி ரதம்= தங்க யானைத் தேர்

உங்களவா வரிப் பணம்
எங்களவா வாயில!😂
அரசன் தர வேண்டிய
பிராமண 16 தானங்கள் (षोडश महा दान:)

12. விஷ்ணு சக்ரம்= பொன் சக்கரங்கள்
13. கல்ப லதா= தங்கக் கொடி
14. சப்த சாகரா= ஏழு கடல் (திரவியம்)
15. ரத்ன தேனு= மாணிக்கப் பசு
16. மஹா பூத கடம்= பெரும் பானையில் பணம்

எங்களுக்காகக் கேட்கலை!
அரசன் மோக்ஷம் போக, கேக்குறோம்!😂
ஹிரண்ய கர்ப்ப தானம்!

ராஜ ராஜ சோழனே
பிராமணாளுக்குக் கொடுத்தான்:)

அதாச்சும் 1 பெரிய தங்கப் பசு! அதன்..
*வாய்க்குள் புகுந்து
*வயிற்றில் (கர்ப்ப) தங்கி
*ஆசனவாயில் வெளியேறி

பின்பு தங்கப் பசுவை வெட்டி
பிராமணாளுக்குத் தானம் தந்தால்
அரசனுக்கு மறு பிறவியே இல்லை!
Straight மோக்ஷம்!
கேரள (பத்மனாப தாச) ராஜாக்கள்

மலையாள பிராமணாளுக்கு
பிரம்மாண்ட தானம் (தங்க முட்டை)
கொடுத்தே நொடிந்த வரலாறு

படத்தில் காண்க!

1 பெரிய தங்க முட்டையில்
அரசன் புகுந்து
வேதம் ஒலிக்க உள்ளிருந்து
ஜென்ம தோஷம் கழிந்த பின்

தங்கப் பாத்திரம் விட்டு வெளியேறி
அதை, பிராமணருக்குத் தந்து விடணும்!
பிராமணர்கள்.. சேற்றில் இறங்கி
உழவு செய்ய மாட்டார்களே?
ஏன் 5 தங்கக் கலப்பை? (பஞ்ச லாங்கலம்)

அரசன் தானமாகக் கொடுக்கும்
1. துவிவேதி மங்கலம்
2. திரிவேதி மங்கலம்
3. சதுர்வேதி மங்கலம்
4. பிரம்மதானம்
5. பிரம்மதேயம்

ஐந்து நிலங்களுக்கும் வரி கட்டாது
குத்தகை விட்டு
உழவு செய்யும் அதிகாரம்
சோழ அரசாங்க Budget
= 20-25% பிராமண செலவே!🤦‍♂️

பிராமண வரி விலக்கு= 100%

Highest Paid 101 சதுர்வேதி மங்கலப் பட்டியல்
=kamakoti.org/kamakoti/artic…

உங்கூரு பட்டியலில் உளதா?
பார்த்துக் கொள்க:)
உங்க முன்னோர்களின் வரிப் பணம் தான்!
க்ஷேமமா இருங்கோ!😂
Chola Vedic College
Admission: 100% Brahmins only!
Not only Teachers,
Even Students got Salary!

*சம்ஸ்கிருத இலக்கண ஆசிரியர்= 8 கழஞ்சு தங்கம்
*சம்ஸ்கிருத இலக்கணம் படிக்கும் மாணவர்கள்= 0.5 கழஞ்சு தங்கம்

மொத்தம் 10500 கலம் நெல்,
ஓர் அக்ரஹாரத்துக்கு மட்டும்!
ராஜராஜ மரக்கால் அளவை!
Golden Age of Guptas
Golden Age of Cholas

யாருக்குப் பொற்காலம்?
பிராமணாளுக்குப் பொற்காலம்!

சோழர்களின் அரசாங்க Budget
= 20-25% பிராமணாளுக்கு!
100% Reservation + 0% Tax, சும்மாவா?:)

பொற்காலம் ஓய், பொற்காலம்!😂
*பொன் பசுக்குள் அரசன் புகுந்து
*ஹிரண்ய கர்ப்ப பிராமண தானம்!
உங்கள் பெரியப்பா, அப்பா, சிற்றப்பா
சேற்றில் ஊன்றி உழவு செய்து
வரும் விளைச்சலுக்கு 33% அரசு வரி

நேரில் வந்து வாங்குவார் சோழக் கங்காணி!

அவாளுக்கு Freeஆ கொடுத்த நிலத்தில்
அவாள் வேலை செய்யாது
கூலி ஆள் வைத்துப் பயிர் செய்து
வரும் விளைச்சலுக்கு 0% அரசு வரி!

Reservation! ஒதுக்கீடு!:)
1000 ஆண்டுகள் சோழ அரசில் அனுபவித்த
100% பிராமண Reservation!

வெறும் 70 ஆண்டு அரசு Reservationக்கு
69% தமிழ்நாட்டு அரசு இட ஒதுக்கீட்டுக்கு
மூக்கால் அழுது, ஓலமிடும் ’நல்லோர்’ யார்?:)

1000 years Reservation x 70 years இட ஒதுக்கீடு
சமத்துவம் எங்கே உள்ளது??????????????????
Easy+High Paid சோழ Govt Job ஒன்றுள்ளது!

கோயிலில் மணி ஆட்டிக் கை வலிக்காமல்
வீட்டில் இருந்தபடி WFH திண்ணை:)

காயத்ரி ஜபிப்பதே ஒரே வேலை!
அரசுச் சம்பளம்+இலவச நில பிரம்ம தானம்

காயத்ரி சொன்னால்:
*மழை பெய்யும்
*அரசன் ஆயுள் பெருகும்
*மக்கள் நோய் விலகும்

Government Subsidy!😂
அரசர்கள் ’லூசா’? எ. நீங்கள் கேட்கலாம்!😂

இந்த அறிவியல் காலத்திலும்
Brahmins Only Vaccination நடக்கிறதென்றால்
அன்று என்னவெல்லாம் நடந்திருக்கும்?:(

Senti Power of God!

இன்றும், உங்கள் வீட்டு கிருஹ பிரவேசம்
ஹோமத்துக்கு, மனம் கோணாது தட்சணை
நீங்களே தரும் போது
அரசன் தர மாட்டானா?:)))
திராவிட அரசு இலவசங்கள் கொடுத்து
மக்களைச் சோம்பேறி ஆக்குகின்றன!
பொருளாதார ‘அறிவில்’ அவாள் பேசினால்

இவ்விழை முழுதும் காட்டுக!
(அல்லது)
1 கேள்வி கேட்க: ஹிரண்ய கர்ப்ப தானம்!

தங்கப் பசுவுள் அரசன் நுழைந்து
தங்கப் பசுவை வெட்டிக் கொடுத்த
பிராமணிய தானம்
இலவசமா? உழைப்பா?? சமூகநீதியா???🙏
இவ்விழையில் சொன்ன யாவற்றுக்கும் தரவு:

1. அவாள் எழுத்திலேயே, மத்ஸ்ய புராணம்
Ṣoḍaśa-Mahā-dāna/ षोडश महा दान

2. சோழர் ஆட்சியில் அறப் போர்கள்
பெரும் தமிழறிஞர் பேரா நா. வானமாமலை

கோயில் கோபுரத் தற்கொலை!
சோழர் கால வரிக் கொடுமை
*ஒடுக்கப்பட்ட மக்களின்
*அடக்கப்பட்ட போராட்டங்கள்!:((
ஸ்லோகம் சொல்லி இழை முடிக்கிறேன்:)))

देवधीनं जगत् सर्वः
मन्त्राधीनं च देवता

தேவாதீனம் ஜகத் சர்வம்
மந்திராதீனம் ச தேவதா
தே மந்திர பிராமண ஆதீனம்
தஸ்மாத் பிராமண தேவதா!

உலகம்= இறைவன் பிடிக்குள்
இறைவன்= மந்திரத்தின் பிடிக்குள்
மந்திரம்= பிராமணன் பிடிக்குள்
எனவே, பிராமணனே தெய்வம்!🤦‍♂️

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with KRS | கரச

KRS | கரச Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kryes

4 Jun
எனக்கு ஒரே ஓர் ஆசை!

உங்களுக்கு, இவ்ளோ தமிழ் சொல்றேனே..
எனக்கு, இங்கு யாரேனும்
”ஹிரண்ய கர்ப்ப தானம்” செய்றேளா?😂

அத்தனாம் பெரிய
தங்கப் பசுவுக்குள் நுழைஞ்சி
அதன் வயிற்றில் உட்கார்ந்து
சிலுக்கு படம் பார்க்க ஆசை!:)))))

வெளியே வந்ததும்
தங்கம் எனக்கு வேணாம்!
நீங்களே வைச்சிக்கோங்க!🤣
இதற்கெல்லாம்...
ஒரே மூலதனம் = கடவுள்!

இதற்கெல்லாம்...
ஒரே முந்தி விரிப்பு = உங்கள் பக்தி!

*பிராமண ‘அறிவு’ மேல் பிழையில்லை!
*உங்களின் அறிவின்மை மேல் தான் பிழை!:(

கதவைத் திற, காற்று வரும்!
மனசைத் திற, சமூகநீதி வரும்!
ஹே பகவானே!
இவ்விழை கீச்சச் சொன்ன உனக்கு
என் வணக்கம்:)))

प्रज्ञां परार्थसुलभां परमां प्रसूते!

இத்தம் விருஷாசல பதே
இக சுப்ரபாதம்
யே மானவா ப்ரதி தினம்
படிதும் ப்ர-விருத்தா

தேஷாம் பிரபாத சமயே
ஸ்மிருதி ரங்க பாஜாம்
பிரஜ்ஞாம் பர ஆர்த்த சுலபாம்
பரமாம் ப்ரசுதே!
Read 4 tweets
4 Jun
யாழ்ப்பாணம், பொதுசன நூலகம்!😍

*பெண்மை
*கல்வி
*புத்தகம்
*தமிழ்
*சமூகநீதி
*அறிவியல்

புன்னகை தொலைத்த பெண்கள்
கல்வி தொலைக்கவில்லை!
புன்னகை மீட்கும் நாள், சமூகநீதியின் நாள்!
இலங்கை (ஈழம்)
மலையகப் பெண்களின் சமூகநீதி!

1971 ஆண்டில் வெளிவந்த
அஞ்சலி (மலையகச்) சிறப்பிதழ்!

தமிழ்நாட்டுப் பெண்களுக்கு
ஓரளவேனும் கிட்டும் சமூகநீதிப் பயன்கள்
ஈழம், மலையகப் பெண்களுக்கு
என்று கிட்டுமோ, அன்றே சமூகநீதி விடியல்!

மலையகப் பெண்மை எழுக!
ஈழத்துக் கிழக்கு மாகாண
இசுலாமியப் பெண்களின்
ஏடுகாணாத இலக்கியம்!😍

அஞ்சலி (கிழக்குச்) சிறப்பிதழ்!

மட்டக்களப்பும் மலையாளமும்
சோனகர் தமிழ்ச் செல்வம்
போன்ற சுவையான கட்டுரைகள்!
கிழக்கிலங்கைச் சிறுபான்மைத் தமிழ்!

கிழக்கு மாகாணப் பெண்மை எழுகவே!
Read 4 tweets
4 Jun
சந்திலுள்ள நல்ல ஈழத்தவர்க்கு வேண்டுகோள்:

இங்கே திராவிடம் சார்ந்து இயங்குவோர்
’சிலவே சில’ தனிப்பட்டோர் பூசலால்
ஒட்டுமொத்த ஈழம் பழிக்கும் போது

அதைக் கண்டித்து
ஈழம் பக்கமே நான் நிற்பது போல்

நீங்களும் ’சிலவே சில’ ஈழ ஆங்காரிகள்
எல்லை மீறும்போது
தமிழின ஒற்றுமை அறிவுறுத்தல் செய்வீர்!
சந்திலுள்ள நல்ல திராவிட இயக்கத்தவர்க்கு வேண்டுகோள்:

*உங்கள் தலைவர்கள் ஒருவர் கூட ஈழத்தைப் பழிக்காதவர்கள்!
*பெரியார் முதல் கலைஞர் வரை.. அரசியல் பயனில்லா விடினும் ஈழம் போற்றியவர்களே!

சந்தில் காணும் ’சிலவே சில’ சீமானிய/ ஈழ ஆங்காரிகளுக்காக
தமிழ்+சமூகநீதி தேவை மிக்க ஈழத்தை இகழாதீர்!
சிலவே சில புலம்பெயர் ஈழ ஆங்காரிகள்
(ஆங்காரி= ஆண்/பெண் பொதுப் பெயர்)

*மெட்டொலி
*மியூசிக்கா
*டயனோரா
etc etc etc.
இவர்களா, ஒட்டுமொத்த ஈழக் குரல்?🤦‍♂️😂

அல்ல!

இதோ, ஈழ மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்டோரின் குரல்!
கண் திறந்து பாருங்கள்!

ஈழம், திராவிடத்தைப் பழிக்காது!
Read 8 tweets
4 Jun
தமிழ்நாடு-ஈழச் சிக்கல்
இதோ 3 படங்களில்!

தமிழின ஒற்றுமை பேண வேண்டிய நேரம்
சிறுசிறு வேற்றுமை பாராட்டல்
பெரும் பிரிவில் நிறுத்தி விடும்:(

சிலவே சில ’தீவிர’வாதிகளே:

பகைவரைக் கூட
நண்பர் ஆக்கிக் கொள்ளலாம்!
ஆனால், நண்பர்களை..
பகைவர் ஆக்கிக் கொள்ளாதீர்!

நிம்மதி அறுந்து தொங்கும்!:(
இங்குள்ள ’சிலவே சில’ ஈழத் தமிழர்கள்
ஆங்கார வெறி பிடித்தோர்:(
அவர்கள் ஒட்டுமொத்த ஈழக்குரல் அல்ல!

டீக்கடையார் போன்ற
நல்ல நண்பரையெலாம்
பகைவர் ஆக்கிக்கொண்டு
என்ன தான் சாதிக்கப் போகிறீர்கள்?:(

Defenders of a Cause
End up as Worst Offenders of their Own Cause!
ஈழத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
அனைத்துக் கட்சித் தலைவர்களும்

தமிழ்நாட்டின், திராவிட முதலமைச்சருக்கு
வாழ்த்து அனுப்பி உள்ளார்கள்!

இங்குள்ள ’சிலவே சில’ ஈழ ஆங்காரிகள்
என்ன தான் குரைத்தாலும்..
அது, ஈழ மக்களின் குரல் ஆகாது!

தமிழினம், ஒற்றுமை காண்க!!!
Read 11 tweets
3 Jun
University of California, Berkeley
Dr. Kalaignar M. Karunanidhi

உலகப் பெரும் பல்கலைக்கழகங்களில்
*பயில்வோர் சிலர்
*பாடம் ஆவோர் சிலர்

பாடம் ஆகத் தேவை= கல்வி
*தனக்கு இல்லாவிடினும்
*தன் சமூகத்துக்கே, கல்வி!

தமிழ்ச் சமூகநீதிக் கல்வி விளக்கு!
மகிழ் திகழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Honoring Dr. Muthuvel Karunanidhi
United States Congress, House of Representatives

டாக்டர் முத்துவேல் கருணாநிதி
அமெரிக்க நாடாளுமன்றப் புகழ் வணக்கம்!

Full link of the US Congress Resolution
= congress.gov/crec/2018/08/2…
#HBDKalaignar98 இறைமாட்சிக் குறள்!
Dr. M. Karunanidhi
3rd International Conference of Tamil Studies
University of Paris, France- 1970

3ஆம் உலகத் தமிழ் மாநாடு
மு. கருணாநிதி சிறப்புரை
பாரீசு பல்கலைக்கழகம், பிரான்சு, 1970

3e Conférence internationale des études tamoules
discours du ministre en chef, Dr. Karunanidhi
Read 6 tweets
1 Jun
*தமிழில்: தமிழ்நாடு (without space)
*ஆங்கிலத்தில்: Tamil Nadu (with space)
என்பதே சரி; சட்ட முறையிலான பெயர்!

அறிஞர் அண்ணா
மாநிலச் சட்டமன்றத்தில் நிறைவேற்றி,

Madras State (Alteration of Name) Act (53 of 1968)
இந்திய நாடாளுமன்றச் சட்டத்தின் படி
மாநிலத்தின் பெயர் மேற்சொன்ன வண்ணமே!
தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்கான
இந்திய நாடாளுமன்றச் சட்டம், இதோ!
Madras State (Alteration of Name) Act (53 of 1968)

*தமிழில்: தமிழ்நாடு (without space)
*ஆங்கிலத்தில்: Tamil Nadu (with space)

தமிழகம் என்பது இலக்கிய வழக்கு!
தமிழ்நாடு என்பதே சட்டவழக்கு!
ImageImageImage
தமிழ்நாடு/தமிழகம்
இரண்டுமே, சங்கத் தமிழில் உண்டு!

*தண் தமிழ் வேலி ”தமிழ்நாட்டு” அகம்= பரிபாடல்
*வையக வரைப்பில் ”தமிழகம்” கேட்ப= புற400

*இமிழ் கடல் வேலியைத் ”தமிழ்நாடு” ஆக்கிய= சிலப்பதிகாரம் (வ)
*இமிழ் கடல் வரைப்பில் ”தமிழகம்” அறிய= சிலப்பதிகாரம்! (பு)
ImageImage
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(