அன்புள்ள ஈழ/திராவிட மக்களே!

தமிழ்நாட்டில்/சென்னையில் மட்டும்
அறிஞர் அண்ணா சிலைகள் இல்லை!

இதோ, ஈழத்திலும்
அறிஞர் அண்ணா சிலைகள்!

*யாழ்ப்பாணம், குருநகர்
*வடமராட்சி, கரணவாய்
*கிளிநொச்சி, அக்கராயன்குளம்

மாண்பு மிக்க அண்ணா சிலையை,
தமிழ்நாட்டில் அல்ல
ஈழத்தில் கூட உடைக்க முடியாது!🔥 ImageImageImage
எவனோ ஒரு கிறுக்கன்
அண்ணா சிலை உடைப்போம் எ. பேசினால்..

அவனை நாமே ஊதி வளர்க்காமல்..
கடுஞ் சட்ட நடவடிக்கை மேற்கொள்க!
அதை விடுத்து,
பொதுமைப்படுத்தலில் இறங்கல் வீண் வேலை!

அறிஞர் அண்ணா காதல் கொண்ட ஈழம்!
இதோ, பாருங்கள்!
ஈழத் தந்தை செல்வா, அண்ணா மேல் காதல்!
’அகதிகள்’ எ. சொல்லையே கண்டித்த
திராவிட மாண்பாளர் அறிஞர் அண்ணா!
‘குடிவந்தார்’ எ. சொல்லையே சொல்க!

ஈழ மண்ணின் மைந்தர், மலையக மக்கள்!

இந்திய ஒன்றியப் ’பிரதமர்’
லால் பகதூர் சாஸ்திரி அவர்களையே
ஈழ நல்வாழ்வுக்காக எதிர்த்த
மாண்பு மிக்க திராவிட இயக்கம், இதோ!
ஜெயவர்த்தனா - ராஜீவ் காந்தி ஒப்பந்தம்
கலைஞர் கருணாநிதி எதிர்த்தார்
எ. தானே நினைத்துக் கொண்டுள்ளீர்கள்?:)

அல்ல! அதற்கும் (1987) முன்பே
சிறிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தம் (1964)!

ஈழத் தமிழர்களை/ மலையக மக்களை
வீடு-நாடு இல்லாமல் ஆக்கிய ஒப்பந்தம்:(
அறிஞர் அண்ணா எதிர்ப்பு! ஈழ ஆதரவு! ImageImageImageImage
*கந்தன், தன் நிலத்தைக் கண்ணனுக்கு விற்கிறான்
*கண்ணன், நிலத்தைக் கந்தனிடமிருந்து வாங்குறான்

எனில்.. ஒப்பந்தம்
கந்தன் - கண்ணன் இடையில் தானே?

3ஆம் ஆள் ராஜீவ் காந்தி
சாட்சிக் கையெழுத்து போடலாம்!
ஆனால் ஒப்பந்தத்தில்
கையெழுத்து போட வேண்டியது யார்?

அன்றே கேட்ட அறிஞர் அண்ணா & கலைஞர்! ImageImageImage
தமிழறிவு/ வரலாற்றறிவு இலாத
*மெட்டொலி
*மியூசிக்கா
*டயனோரா
சிலவே சில online ஈழ ஆங்காரிகள்

B-C Pact/ Srimavo-Shastri Pact
ஒரு மண்ணும் தெரியாமலேயே
வெறி பிடிச்சி ஆடும் மட்டிகள்!

Tanglishஇல் எழுதும் இதுகளா
அறிஞர் அண்ணா அறியப் போகிறதுகள்?
அதுகளை அடிக்கப் போய்
ஈழத்தை அடித்து விடாதீர்:( Image
ஈழமோ/ தமிழ்நாடோ
தமிழ் மக்களின் ஒரே குறை இது தான்!
இவரே சொல்கிறார்!😂

உணர்ச்சி இருக்கும் அளவுக்கு
அறிவு இருப்பதே இல்லை!:(((((((

சிலவே சில Online ஈழ ஆங்காரிகள்
அறிஞர் அண்ணா சிலை உடைப்பேன்!
எ. சொல்வதற்காக
ஒட்டுமொத்த ஈழமே அண்ணா உடைக்குமா?

அட அறிவே!
ஈழத்திலேயே, பல அண்ணா சிலை உள்ளன! Image
அறிக: ஈழத்தில்.. மேதகு பிரபாகரனுக்கு
1 சிலை கூட இல்லை/ வைக்க முடியாது!:(

ஆனால் அறிஞர் அண்ணாவுக்கு,
பல சிலைகள் உள்ளன! வைக்கவும் முடியும்!

இதான் கள நிலவரம்!

இதைக் கூடப் புரிந்து கொள்ளாமல்
ஏன் இரு பக்கமும்..
காலில் சுடுதண்ணி பட்டது போல்
உணர்ச்சிக் கொந்தளிக்கிறீர்கள்?😂 ImageImage
இந்தாங்க.. இதான் பிரபாகரன் வீடு, ஈழத்தில்!

*இடிஞ்சி போய்
*எழுத்து தேய்ஞ்சி
*பொட்டல் காணி
*பாழடைஞ்சி
*அருகில் செல்லவே அஞ்சும்படி
*எந்நேரமும் கண்காணிப்பு:(

ஆனால், அறிஞர் அண்ணாவுக்கு?
ஈழத்திலேயே, கம்பீரமாக 3 சிலைகள்!
இடிக்க முடியுமா?
புரிந்து கொள்ளுங்கள்!🤦‍♂️
Online ஆங்காரிகள்
வெறி புடிச்ச வேளாளச்சிகள்..

ஈழத்தில் உள்ள 3 அண்ணா சிலையும்
போய் இடிச்சிட்டு வாங்க, பார்ப்போம்?😂

அட, பன்னாடைகளா!

*உங்களால், ஈழத்தில் உள்ள அண்ணா சிலைகளையே உடைக்க முடியாது!🔥
*நீங்கள், தமிழ்நாட்டில் உள்ள அண்ணா சிலைகளை உடைக்கப் போகிறீர்களா!🤦‍♂️ ImageImage
டீக்கடையார் @teakkadai1 மிகுந்த மிதவாதி
பண்பாளர், அணுக எளிய தமிழ்ப் பற்றாளர்

அவரே சொல் விடும் அளவுக்கு
நடந்து கொள்ளாதீர்
”சிலவே சில” ஈழத்தவர்களே!

ஆங்காரம், உறவெல்லாம் அழித்துவிடும்:(

டீக்கடையாரும் இக்கீச்சை நீக்கினால்
அறிஞர் அண்ணா உளம் மகிழும்! நன்றி!🙏
ImageImageImage
நானும், படாதபாடுபட்டு..
ஈழம்/திராவிடம்: 2 பக்கத் தமிழின ஒற்றுமை!
புரிய வைக்க, பல முறை முயல்கிறேன்!

இதோ, டீக்கடையாரும் ஒப்புக் கொண்டார்!

ஆனால்.. மீண்டும் மீண்டும்
ஆங்கார வெறி பிரிவினை பேசிப்பேசியே

சேர்த்து வைத்த சிறு ஒற்றுமையும்
உடைத்து விடுகிறார்கள்:(((
Image
நல்ல மனசுள்ள ஈழத்தவர்கள்
ஒன்றே ஒன்று எண்ணிப் பார்க்க வேணும்!🙏

2 பக்கமும் எல்லை மீறல்:((( உண்மையே!
ஆனால்..
1 பக்கம் மேல் கருத்துரைக்கப் ஓடிவரும் நீர்..

உங்கட சனமான, இப் பெண்ணிடம்
இப்படிச் சாதி வசை பேசாதீர்
எண்டு 1 சொல் சொல்ல முடியலையே?:(

எதனால்? உங்கள் மனச்சாட்சியைக் கேட்க!:( Image
எல்லோர் சொல்லுக்கும்
எதிர்வினை ஆற்ற முடியாது தான்!

ஆனால் குறைந்த அளவேனும்
உங்கட நண்பர்களிடம்
நான் டீக்கடையாரிடம் பலமுறை பேசலென
உம்மால் 1 முறை கூடப் பேச முடியலையே?

ஏன்?

2 பக்கத் தலைவர்கள் மேல் காழ்ப்பு வேறு!
ஒரு சமூகத்தின் மேலேயே காழ்ப்பு வேறு!
சமூகம் > தனி மனிதம்! உணர்வீர்களா? Image
சிலவே சில ஈழத்தவர், எல்லை மீறுகிறார்கள்!
சிலவே சில திராவிடர், எல்லை மீறுகிறார்கள்!

2 பக்க எல்லை மீறலைக் குறைக்கத் தான்..

கலைஞர் கருணாநிதி வாயாலேயே
பிரபாகரன் என் நண்பர்; தீவிரவாதி அல்ல!
எ. காணொளியும் எடுத்துப் போட்டேன்!

ஆனாலும், அடங்க மறுக்கறீர்கள்!:(
தனி மனிதத் தலைவர்கள் மேலுள்ள
விருப்பு/வெறுப்பால்
சமூகத்தையே உடைத்துப் போடுகிறீர்கள்:(

2 பக்கத் தலைவரும் மாய மனிதர் அல்ல!
2 பக்கத் தலைவரும் குறை உடையோரே!

இன்னும் எவ்வளவு நாள்...
வரலாற்றின் 1000 பக்கத்தில்
1 பக்கம் மட்டுமே
தொங்கிக் கொண்டிருக்கப் போகிறீர்?
What do you want???
தமிழினத்தின் தேவை தான் என்ன?

*ஈழ+தமிழ்நாட்டுச் சமூகநீதியா?
*பிரபாகரன்/கலைஞரை வில்லன் ஆக்கலா?

1000 பக்க வரலாற்றில்
1 பக்கமே தோண்டிக் கொண்டிருத்தலா?
அல்லது, தமிழினப் பயணம் மேற்செல்லலா?

Choice is Yours!
Be it Eezham or Dravidam..
Tamizh+Social Justice!🙏 ImageImage

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with KRS | கரச

KRS | கரச Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kryes

11 Jun
Such Mob Mentality is extremely dangerous to Tamil Nadu's Law & Order!:(

Attn: @KN_NEHRU @tiruchisiva @DrSenthil_MDRD @Udhaystalin
Vanakkam Sirs, With the connivance of Trichy Police, this mob has stormed a small business owner & extracted video under duress in broad daylight:(
Mob in Tiruchirappalli by Extremists:(

Attn: @KN_NEHRU @tiruchisiva @DrSenthil_MDRD @Udhaystalin
Under Tamil Nadu District Police Act
Can a mob storm a person & extract a video
When the inquiring Police themselves are watching?
Is this Lawful?:(
Who is the Custodian of Law & Order? Police or Plaintiff?

Attn: @KN_NEHRU @tiruchisiva @DrSenthil_MDRD @Udhaystalin
காவலர்கள் விசாரித்துக் கொண்டிருக்கும் போதே..
புகாரளித்தவர், கும்பலோடு சூழ்ந்து, தனி மனிதரிடம்
Video எடுக்க, எந்தச் சட்டத்தில் இடமுள்ளது?:(
Read 5 tweets
10 Jun
கூழ்! கூழ்! கூழ்! Image
3 முறை கூழ் கூழ் கூழ் எ. சொன்ன காரணம்
3 வேளையும் ஊரில், கூழே குடித்து விட்டு
வாழும் வாழ்வியல் ஒன்றும் உள்ளது எமக்கு!

இந்த இழையில் ஒருவன்/ஒருத்தி கூட
“கூழ்” என்றே சொல்லலை!:(((

எல்லோரும் சோறு ஒட்டியே சொல்லியுள்ளனர்.
அதை எளிமை/Simple எ. ஆக்கிய மாயை!:(
தமிழ்நாட்டில் அரிசிச் சோறு, என்பது
பின்னாளில் தான்!
பல வீடுகளிலும் கம்பு, கேழ்வரகுச் சோறே!

காலையில் கூழும்
மாலையில் கம்பஞ் சோறும்
எ. 2 வேளை உணவே கொண்டிருந்த
தமிழ்நாட்டின் அடித்தட்டு மக்கள்

சாதிப் படிநிலைகள் உயர உயரத் தான்
அரிசிச் சோற்றுக்கு மாறினர்!
ImageImage
Read 4 tweets
4 Jun
எனக்கு ஒரே ஓர் ஆசை!

உங்களுக்கு, இவ்ளோ தமிழ் சொல்றேனே..
எனக்கு, இங்கு யாரேனும்
”ஹிரண்ய கர்ப்ப தானம்” செய்றேளா?😂

அத்தனாம் பெரிய
தங்கப் பசுவுக்குள் நுழைஞ்சி
அதன் வயிற்றில் உட்கார்ந்து
சிலுக்கு படம் பார்க்க ஆசை!:)))))

வெளியே வந்ததும்
தங்கம் எனக்கு வேணாம்!
நீங்களே வைச்சிக்கோங்க!🤣
இதற்கெல்லாம்...
ஒரே மூலதனம் = கடவுள்!

இதற்கெல்லாம்...
ஒரே முந்தி விரிப்பு = உங்கள் பக்தி!

*பிராமண ‘அறிவு’ மேல் பிழையில்லை!
*உங்களின் அறிவின்மை மேல் தான் பிழை!:(

கதவைத் திற, காற்று வரும்!
மனசைத் திற, சமூகநீதி வரும்!
ஹே பகவானே!
இவ்விழை கீச்சச் சொன்ன உனக்கு
என் வணக்கம்:)))

प्रज्ञां परार्थसुलभां परमां प्रसूते!

இத்தம் விருஷாசல பதே
இக சுப்ரபாதம்
யே மானவா ப்ரதி தினம்
படிதும் ப்ர-விருத்தா

தேஷாம் பிரபாத சமயே
ஸ்மிருதி ரங்க பாஜாம்
பிரஜ்ஞாம் பர ஆர்த்த சுலபாம்
பரமாம் ப்ரசுதே!
Read 4 tweets
4 Jun
பிராமணர்களுக்கு, அரசர்கள் தர வேண்டிய
16 தானங்கள் (षोडश महा दान:)
யார் சொன்னது? அவாளே எழுதி வச்சிண்டது!:)

1. துலா புருஷ தானம்= எடைக்கு எடை பொன்
2. ஹிரண்ய கர்ப்பம்= ஆளுயரப் தங்கப் பசு
3. பிரம்மாண்டம்= தங்க முட்டை
4. கல்ப பாதபம்= தங்க மரம்
5. கோ சஹஸ்ரம்= 1000 பசுக்கள்
பிராமண 16 தானங்கள் (षोडश महा दान:)

6. ஹிரண்ய காமதேனு= தங்கப் பசு
7. ஹிரண்ய அஸ்வம்= தங்கக் குதிரை
8. பஞ்ச லாங்கலம்= 5 தங்கக் கலப்பை
9. தாரா= பூமி (நிலப் பட்டா)
10. ஹிரண்ய அஸ்வ ரதம்= தங்கக் குதிரை தேர்
11. ஹேம ஹஸ்தி ரதம்= தங்க யானைத் தேர்

உங்களவா வரிப் பணம்
எங்களவா வாயில!😂
அரசன் தர வேண்டிய
பிராமண 16 தானங்கள் (षोडश महा दान:)

12. விஷ்ணு சக்ரம்= பொன் சக்கரங்கள்
13. கல்ப லதா= தங்கக் கொடி
14. சப்த சாகரா= ஏழு கடல் (திரவியம்)
15. ரத்ன தேனு= மாணிக்கப் பசு
16. மஹா பூத கடம்= பெரும் பானையில் பணம்

எங்களுக்காகக் கேட்கலை!
அரசன் மோக்ஷம் போக, கேக்குறோம்!😂
Read 16 tweets
4 Jun
யாழ்ப்பாணம், பொதுசன நூலகம்!😍

*பெண்மை
*கல்வி
*புத்தகம்
*தமிழ்
*சமூகநீதி
*அறிவியல்

புன்னகை தொலைத்த பெண்கள்
கல்வி தொலைக்கவில்லை!
புன்னகை மீட்கும் நாள், சமூகநீதியின் நாள்!
இலங்கை (ஈழம்)
மலையகப் பெண்களின் சமூகநீதி!

1971 ஆண்டில் வெளிவந்த
அஞ்சலி (மலையகச்) சிறப்பிதழ்!

தமிழ்நாட்டுப் பெண்களுக்கு
ஓரளவேனும் கிட்டும் சமூகநீதிப் பயன்கள்
ஈழம், மலையகப் பெண்களுக்கு
என்று கிட்டுமோ, அன்றே சமூகநீதி விடியல்!

மலையகப் பெண்மை எழுக!
ஈழத்துக் கிழக்கு மாகாண
இசுலாமியப் பெண்களின்
ஏடுகாணாத இலக்கியம்!😍

அஞ்சலி (கிழக்குச்) சிறப்பிதழ்!

மட்டக்களப்பும் மலையாளமும்
சோனகர் தமிழ்ச் செல்வம்
போன்ற சுவையான கட்டுரைகள்!
கிழக்கிலங்கைச் சிறுபான்மைத் தமிழ்!

கிழக்கு மாகாணப் பெண்மை எழுகவே!
Read 4 tweets
4 Jun
சந்திலுள்ள நல்ல ஈழத்தவர்க்கு வேண்டுகோள்:

இங்கே திராவிடம் சார்ந்து இயங்குவோர்
’சிலவே சில’ தனிப்பட்டோர் பூசலால்
ஒட்டுமொத்த ஈழம் பழிக்கும் போது

அதைக் கண்டித்து
ஈழம் பக்கமே நான் நிற்பது போல்

நீங்களும் ’சிலவே சில’ ஈழ ஆங்காரிகள்
எல்லை மீறும்போது
தமிழின ஒற்றுமை அறிவுறுத்தல் செய்வீர்!
சந்திலுள்ள நல்ல திராவிட இயக்கத்தவர்க்கு வேண்டுகோள்:

*உங்கள் தலைவர்கள் ஒருவர் கூட ஈழத்தைப் பழிக்காதவர்கள்!
*பெரியார் முதல் கலைஞர் வரை.. அரசியல் பயனில்லா விடினும் ஈழம் போற்றியவர்களே!

சந்தில் காணும் ’சிலவே சில’ சீமானிய/ ஈழ ஆங்காரிகளுக்காக
தமிழ்+சமூகநீதி தேவை மிக்க ஈழத்தை இகழாதீர்!
சிலவே சில புலம்பெயர் ஈழ ஆங்காரிகள்
(ஆங்காரி= ஆண்/பெண் பொதுப் பெயர்)

*மெட்டொலி
*மியூசிக்கா
*டயனோரா
etc etc etc.
இவர்களா, ஒட்டுமொத்த ஈழக் குரல்?🤦‍♂️😂

அல்ல!

இதோ, ஈழ மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்டோரின் குரல்!
கண் திறந்து பாருங்கள்!

ஈழம், திராவிடத்தைப் பழிக்காது!
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(