இன்னும் எத்தனை எத்தனை பொய்கள் ... ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீர் தேர்வு ரத்து என்றார்கள்.
போச்சா..😂
இவர்களின் பேச்சை நம்பி அனிதாவின் உயிர் அநியாயமாகப் போனதுதான் மிச்சம்.. இப்படி பிணங்களின் மீது ஆட்சியைப் பிடித்த இந்த ஆட்டம் நீடிக்குமா.?
மோடியை எதிர்க்கிறேன் என்று கூறி
இங்கு உள்ள தமிழர்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள் திராவிட ஸ்டாக்ஸ்..

அடுத்தது நிச்சயமாக தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படும்..

மாணவர்களை நீட் தேர்வு என்று தனியாக தயார் செய்ய வேண்டாம் ..

தேசிய கல்விக் கொள்கையின் பாடத் திட்டம் அத்தனை தரமாக இருக்கிறது ...

திராவிட கட்சிகளின்
பொய்களை இனியும் நம்பாமல் பிழைக்கின்ற வழியை பாருங்கள் தமிழக மாணவர்களே...
"நீட் * தேர்வு..🙄

Auto correction key board..😡

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பாரதி கண்ணம்மா...🇮🇳 जय श्री राम।

பாரதி கண்ணம்மா...🇮🇳 जय श्री राम। Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @vanamadevi

12 Jun
.Lசூர்பனகை”யின்
மறு அவதாரமாகக் கருதப்படும் மே.வங்க #மம்தா_பானர்ஜி, தன் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள, நாட்டுக்கே பேராபத்தை விளைவிக்கும் சில செயல்களில் ஈடுபட்டிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வருகின்றன. மே மாதம் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை, நம் பிரதமரின் Image
#தேசிய_ஆலோசகர், #அஜித்_தோவல், யாருக்கும் தெரிவிக்காமல், ரகசியமாக, மேற்கு வங்காளம் போய் விட்டு வந்துள்ளார். அவர் அங்கு இருந்தது மேற்கு வங்காளத்தின் கவர்னர், ஜகதீப் தங்கர், ஒருவருக்குத்தான் தெரியுமாம்! மம்தா பானர்ஜிக்கு, தோவல் அங்கிருந்து டில்லிக்குத் தனதிரும்பிப் போய் 5 நாட்கள்
கழித்துத் தான் தகவல் போயிருக்கிறதாம்!

சில வருஷங்களுக்கு முன்னால், மம்தா பானர்ஜி, ‘அஹமது ஹஸன் இம்ரான்’ என்பவனைத் தன்னுடைய திரிணாமூல் காங்கிரஸ் சார்பாக டில்லிப் பாராளுமன்றத்தின் ராஜ்ய சபைக்கு அனுப்பி வைத்துள்ளார்.இவன் 1969-ல் பாகிஸ்தானில் இருந்த “ஷியால்கோட்” என்னுமிடத்தில்
Read 12 tweets
12 Jun
திக்கற்றவருக்கு தெய்வமே துணை!
வக்கற்ற திராவிட அரசில் விஷ்வ ஹிந்து பரிஷத்தே துணை!
ஆன்மீக பூமியான இங்கு சரஸ்வதி சிலையை வைக்கக்கூடாதுனு சொல்வதற்கு இவர்கள் யார்? திருவள்ளுவர் சிலையும் வேண்டாம்
சரஸ்வதி சிலையும் வேண்டாம் என்பதற்கு பதில் இரண்டு சிலையையும் வைக்கணும்
அவ்வூர் ஹிந்துக்கள்!
கிறிஸ்துவ மத ஆசிரியர்களின் வகுப்பறையில் நிச்சயம் இயேசு படம் போட்ட பைபிள் வசனம் எழுதிய காலண்டர் இருக்கும்.
மாணவர்களை அதில்தான் இவர்கள் தேதி பார்க்க சொல்வது.
அப்படியே பைபிள் வசனங்களையும் படிக்கச் சொல்வது.
அவர்களுக்கு பள்ளியில் இயேசுபடம் வைப்பதற்கு உரிமை இருக்கிறது என்றால் சரஸ்வதி
சிலையை நாம் ஏன் வைக்கக் கூடாது?

பொது இடங்களில் இந்து தெய்வங்களை வைக்க கூடாது என்றால் இந்து கோவில்களுக்கு முன்பு பிச்சைக்கார கிழவன் சிலை எதற்கு? பொது இடமான பேருந்து
விமானநிலையம் இவைகளுக்கு ஈவெரா பெயர் எதற்கு?
எனவே கோவிலின் முன்புள்ள எல்லா ஈவெரா
சிலைகளையும் அகற்றுவதற்கு
Read 4 tweets
11 Jun
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கதிஜா மேரீன் (33) என்ற பெண் மொஹிதீன் என்பவரை 2014ஆம் ஆண்டு துபாயில் திருமணம் செய்து கொண்டார்.

அப்பெண் மூன்று மாத டூரிஸ்ட் விசா மூலம் கடந்த 2015ஆம் ஆண்டு இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திற்கு வந்து, அப்படியே தங்கிவிட்டார். இந்தியாவில் தங்கியிருந்த இந்த
இடைப்பட்ட ஏழு வருட காலத்தில் அந்த பெண் மூன்று குழந்தைகளைப் பெற்றுள்ளார். ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் வாக்காளர் அட்டையும் பெற்றிருக்கிறார்.
CAA உடனடியாக செயல்படுத்த நேரம் வந்து விட்டது.
இப்பொழுது தெரிகிறதா? காங்கிரஸ் திராவிடம் மம்தா கம்யூனிஸ்டுகள் ஏன் CAA
என்றால் அலறுகிறார்கள் என்று?

இந்த திருட்டு வந்தேறி குடியேறிகள் நமது வரிப்பணத்தில் சாப்பிட்டுக் கொண்டு.. நமது இந்தியாவிற்கு எதிராக கலவரங்களையும் செய்துகொண்டு.. திராவிட காங்கிரஸ் கம்யூனிஸ்டுகளுக்கு வாக்கு வங்கியாக செயல்படுகிறார்கள்.. தமிழகத்தில் திமுக ஜெயித்ததற்கு இதுபோன்ற
Read 4 tweets
1 Jun
சுப்ரமணியம் சுவாமி அவர்கள் குறிப்பிட்ட‌ இந்த தீவிரவாதி ஜெகத் கஸ்பர் யார் ?

தமிழ்நாட்டின் கோட்டார் பகுதியை சேர்ந்த கத்தோலிக்க பாதிரிதான் இந்த ஜெகத் கஸ்பர், நாகர்கோவிலில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவன், கன்யாகுமரியில் பாதிரியாக உருவெடுக்கிறான். வெகு விரைவாகவே கத்தோலிக்க
உலகத்தில் தன் ஆளுமையை அதிகரித்து பல கோடிகளை சம்பாதித்து, திமுக முக்கிய உறுப்பினர்களின் நெருக்கமான நட்பை பெற்று, விடுதலை புலிகளை ஆதரிக்கிறேன் எனும் பெயரில் தமிழ் உணர்வுகளை வைத்து அரசியல் விளையாடி வேகமாக வளர்ந்தவன். அரசியல் விளையாட்டுகளை திறம்பட விளையாடி இலங்கை தமிழர்களுக்காக நிதி
சேகரிக்கிறேன் என பல கோடிகளை திரட்டியவன். ஆங்கிலத்தில் 'ரேக்ஸ் டு ரிச்சஸ்" என்பார்களே, அப்படி ஒரு அன்னக்காவடியாக இருந்து தற்போது பல ஆயிரம் கோடிகளில் புரள்பவன்.

பிலிப்பைன்ஸை சேர்ந்த‌ ரேடியோ வெரிடாஸில் இயேசுவின் அன்பை ஆசிய மக்களுக்கு கொண்டு செல்வதாக, 1995 முதல் 2001 வரை, 200 டாலர்
Read 20 tweets
31 May
புது காபி பொடியின் புது மணம் ரொம்ப நேரம் நீடிக்காது!

தமிழக நிதியமைச்சர் தியாகராஜன், சமீபத்தில் சரக்கு மற்றும் சேவை வரியின் கவுன்சிலின் 43வது கூட்டத்தில் பங்கெடுத்துப் பேசினார். அடுத்த நாள் ஊடகங்களில், தான் முந்தைய தினம் என்னவெல்லாம் வலியுறுத்தினோம் என்பதை அப்படியே உணர்ச்சி பொங்க
தமிழக மக்களுக்கு எடுத்துரைத்தார்...😀

ஆழமாய் எதுவுமே தெரிந்து கொள்ளாமல், தனக்கிருக்கும் அறிவை மட்டுமே பறைசாற்றி, 'முதல்வர் ஸ்டாலினை விட, எனக்கு தான் மூளை அதிகம்' எனக் காட்டிக் கொள்ளும் முயற்சி என்பதைத் தவிர, வேறு ஒன்றும் விசேஷமாக இல்லை.

தியாகராஜன்:

ஜி.எஸ்.டி., கவுன்சிலில் ஒரு
மாநிலத்துக்கு ஒரு வாக்கு என நிர்ணயித்துள்ளது தவறு. மக்கள் தொகையின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வாக்குகள் அளிக்கப்பட வேண்டும்.

தட் மீன்ஸ்..

ரெண்டு புள்ளை வைத்திருக்கும் குடும்பத் தலைவனுக்கு ஒரு வாக்கு... நான் பதினாறு பிள்ளைகள் வைத்திருக்கிறேன்.. எனக்கும் ஒரு வாக்கு தான்
Read 13 tweets
26 May
இந்து மதத்தில் உள்ள அனைத்து குரு ஸ்தானத்தில் இருப்பவர்களை ஒழிக்கவேண்டும் என்பது கிறிஸ்தவர்களின் திட்டம்

1.இவர்கள் முதலில் புட்டபர்த்தி சத்திய சாய்பாபா மடத்தை டார்கெட் செய்தார்கள்
2.இரண்டாவதாக பிரேமானந்தா மடத்தை டார்கெட் செய்தார்கள்.

3.பிறகு காஞ்சி மடத்தை டார்கெட் செய்தார்கள்
4) தபோவனம் ஹாரிதாஸ் கிரி மடத்தை டார்கெட் செய்தார்கள்

5) யாகவா முனிவர், சிலசங்கர் பாபாவை டார்கெட் செய்தார்கள்

6) நித்தியானந்தா மடத்தை டார்கெட் செய்தார்கள்

7) பதஞ்சலி யோகா பாபாராம்தேவ் மடத்தை டார்கெட் செய்தார்கள்

9 கல்கி பகவான் மடத்தை டார்கெட் செய்தார்கள்

9) ISHA Foundation
ஜெக்கி வாசுதேவ் மடத்தை டார்கெட் செய்து வருகின்றார்கள்

10) Art of Living Sri Sri Ravishankar ஐ டார்கெட் செய்தார்கள்

11) நடிகை நக்மாவை ஸ்ரீ.ஸ்ரீ.ரவிஷங்கரிடம் அனுப்பினார்கள்.‌ சுதர்ஷன் யோகா கற்கிறேன் என்று சில நாட்கள் ஸீன் போட்டார்.
ஸ்ரீஸ்ரீயை நெருங்க முடியவில்லை.பாச்சா
Read 17 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(