Such Mob Mentality is extremely dangerous to Tamil Nadu's Law & Order!:(

Attn: @KN_NEHRU @tiruchisiva @DrSenthil_MDRD @Udhaystalin
Vanakkam Sirs, With the connivance of Trichy Police, this mob has stormed a small business owner & extracted video under duress in broad daylight:(
Mob in Tiruchirappalli by Extremists:(

Attn: @KN_NEHRU @tiruchisiva @DrSenthil_MDRD @Udhaystalin
Under Tamil Nadu District Police Act
Can a mob storm a person & extract a video
When the inquiring Police themselves are watching?
Is this Lawful?:(
Who is the Custodian of Law & Order? Police or Plaintiff?

Attn: @KN_NEHRU @tiruchisiva @DrSenthil_MDRD @Udhaystalin
காவலர்கள் விசாரித்துக் கொண்டிருக்கும் போதே..
புகாரளித்தவர், கும்பலோடு சூழ்ந்து, தனி மனிதரிடம்
Video எடுக்க, எந்தச் சட்டத்தில் இடமுள்ளது?:(
This is Violent Abuse of Wheel Chair & Disabled People:(

Attn: @KN_NEHRU @tiruchisiva @DrSenthil_MDRD @Udhaystalin
இதோ இதான் இந்த Violent Mob போதிக்கும் ”அளவற்ற அன்பா”?

இப்படி, சிலர் மட்டும் இறங்கி, “திருத்த” சட்டத்தில் இடமுளதா?:(
Only the Inquiring Police can extract a video statement,
Not the Mob itself:( The Rule of Law is clearly broken!

Attn: @KN_NEHRU @tiruchisiva @DrSenthil_MDRD @Udhaystalin

எனவே இந்த வன்முறைக் கும்பல் மட்டுமல்லாது
துணை போன காவலர்கள் மீதும் நடவடிக்கை தேவை!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with KRS | கரச

KRS | கரச Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kryes

12 Jun
தேசியத் தலைவர்
மேதகு
அறிஞர் சி.என். அண்ணாதுரை!
#TamilsPrideAnna ImageImageImage
தேசியத் தலைவர்
மேதகு
அறிஞர் சி.என். அண்ணாதுரை!
#TamilsPrideAnna ImageImage
தேசியத் தலைவர்
மேதகு
அறிஞர் சி.என். அண்ணாதுரை!

Mourned in The NEW YORK TIMES! Feb 4 1969

#TamilsPrideAnna ImageImage
Read 7 tweets
12 Jun
உலக வல்லரசுகள் UK & France நாடுகளையே
“போடா டேய்” எண்டு
இடக் கையால் Deal செய்த சிங்களக் கும்பல்

கலைஞர் கருணாநிதி தலையிட்டிருந்தால்
பயந்து பெட்டிப் பாம்பாக அடங்கியிருக்கும்?:)

வாசிக்க: யார் காரணம்? யார் பிடிவாதம்?
thuppahis.com/2016/07/05/dav…

தமிழனுக்குப் பிடித்த ஆட்டம்= Blame Game🤦‍♂️ ImageImageImage
வரலாறு நெடுக
தமிழனுக்குப் பிடித்த 6 ஆட்டங்கள்:

*ஒற்றுமையின்மை
*உணர்ச்சி > அறிவு
*நாணல் வளைவு அறியாமை
*உதவுவோர் முகத்திலேயே உமிழ்தல்
*False Hope
*Blame Game

எதிரியை வெல்ல முடியாதவன்
கையறுநிலை
தன் இனத்தையே காய்வான்!

அதான் நீங்கள் ஆண்டுதோறும்
பக்தியுடன் கொண்டாடும் சூரசம்ஹாரம்!🤦‍♂️ Image
ஈழ: நல்லூர் வெளிக்கிட்டுக் கவனிங்கோ!

சூர சம்ஹாரம்!
இவ்ளோ Easyஆ சிங்கள வெறியன்கள்
தலையைத் திருக முடியுமா என்ன?😂🤦‍♂️

ஆனால் ஆனால்,
ஒன்னு Note பண்ணுங்கோ, ஈழத் தமிழர்களே!

*செத்த சூரனின் தேரில், நீங்கள்
*வென்ற சுப்ரமண்யன் தேரில், அவாள்!

வரலாறு புரியறதோ?:)
ImageImage
Read 4 tweets
10 Jun
கூழ்! கூழ்! கூழ்!
3 முறை கூழ் கூழ் கூழ் எ. சொன்ன காரணம்
3 வேளையும் ஊரில், கூழே குடித்து விட்டு
வாழும் வாழ்வியல் ஒன்றும் உள்ளது எமக்கு!

இந்த இழையில் ஒருவன்/ஒருத்தி கூட
“கூழ்” என்றே சொல்லலை!:(((

எல்லோரும் சோறு ஒட்டியே சொல்லியுள்ளனர்.
அதை எளிமை/Simple எ. ஆக்கிய மாயை!:(
தமிழ்நாட்டில் அரிசிச் சோறு, என்பது
பின்னாளில் தான்!
பல வீடுகளிலும் கம்பு, கேழ்வரகுச் சோறே!

காலையில் கூழும்
மாலையில் கம்பஞ் சோறும்
எ. 2 வேளை உணவே கொண்டிருந்த
தமிழ்நாட்டின் அடித்தட்டு மக்கள்

சாதிப் படிநிலைகள் உயர உயரத் தான்
அரிசிச் சோற்றுக்கு மாறினர்!
Read 4 tweets
9 Jun
அன்புள்ள ஈழ/திராவிட மக்களே!

தமிழ்நாட்டில்/சென்னையில் மட்டும்
அறிஞர் அண்ணா சிலைகள் இல்லை!

இதோ, ஈழத்திலும்
அறிஞர் அண்ணா சிலைகள்!

*யாழ்ப்பாணம், குருநகர்
*வடமராட்சி, கரணவாய்
*கிளிநொச்சி, அக்கராயன்குளம்

மாண்பு மிக்க அண்ணா சிலையை,
தமிழ்நாட்டில் அல்ல
ஈழத்தில் கூட உடைக்க முடியாது!🔥 ImageImageImage
எவனோ ஒரு கிறுக்கன்
அண்ணா சிலை உடைப்போம் எ. பேசினால்..

அவனை நாமே ஊதி வளர்க்காமல்..
கடுஞ் சட்ட நடவடிக்கை மேற்கொள்க!
அதை விடுத்து,
பொதுமைப்படுத்தலில் இறங்கல் வீண் வேலை!

அறிஞர் அண்ணா காதல் கொண்ட ஈழம்!
இதோ, பாருங்கள்!
ஈழத் தந்தை செல்வா, அண்ணா மேல் காதல்!
’அகதிகள்’ எ. சொல்லையே கண்டித்த
திராவிட மாண்பாளர் அறிஞர் அண்ணா!
‘குடிவந்தார்’ எ. சொல்லையே சொல்க!

ஈழ மண்ணின் மைந்தர், மலையக மக்கள்!

இந்திய ஒன்றியப் ’பிரதமர்’
லால் பகதூர் சாஸ்திரி அவர்களையே
ஈழ நல்வாழ்வுக்காக எதிர்த்த
மாண்பு மிக்க திராவிட இயக்கம், இதோ!
Read 17 tweets
4 Jun
எனக்கு ஒரே ஓர் ஆசை!

உங்களுக்கு, இவ்ளோ தமிழ் சொல்றேனே..
எனக்கு, இங்கு யாரேனும்
”ஹிரண்ய கர்ப்ப தானம்” செய்றேளா?😂

அத்தனாம் பெரிய
தங்கப் பசுவுக்குள் நுழைஞ்சி
அதன் வயிற்றில் உட்கார்ந்து
சிலுக்கு படம் பார்க்க ஆசை!:)))))

வெளியே வந்ததும்
தங்கம் எனக்கு வேணாம்!
நீங்களே வைச்சிக்கோங்க!🤣
இதற்கெல்லாம்...
ஒரே மூலதனம் = கடவுள்!

இதற்கெல்லாம்...
ஒரே முந்தி விரிப்பு = உங்கள் பக்தி!

*பிராமண ‘அறிவு’ மேல் பிழையில்லை!
*உங்களின் அறிவின்மை மேல் தான் பிழை!:(

கதவைத் திற, காற்று வரும்!
மனசைத் திற, சமூகநீதி வரும்!
ஹே பகவானே!
இவ்விழை கீச்சச் சொன்ன உனக்கு
என் வணக்கம்:)))

प्रज्ञां परार्थसुलभां परमां प्रसूते!

இத்தம் விருஷாசல பதே
இக சுப்ரபாதம்
யே மானவா ப்ரதி தினம்
படிதும் ப்ர-விருத்தா

தேஷாம் பிரபாத சமயே
ஸ்மிருதி ரங்க பாஜாம்
பிரஜ்ஞாம் பர ஆர்த்த சுலபாம்
பரமாம் ப்ரசுதே!
Read 4 tweets
4 Jun
பிராமணர்களுக்கு, அரசர்கள் தர வேண்டிய
16 தானங்கள் (षोडश महा दान:)
யார் சொன்னது? அவாளே எழுதி வச்சிண்டது!:)

1. துலா புருஷ தானம்= எடைக்கு எடை பொன்
2. ஹிரண்ய கர்ப்பம்= ஆளுயரப் தங்கப் பசு
3. பிரம்மாண்டம்= தங்க முட்டை
4. கல்ப பாதபம்= தங்க மரம்
5. கோ சஹஸ்ரம்= 1000 பசுக்கள்
பிராமண 16 தானங்கள் (षोडश महा दान:)

6. ஹிரண்ய காமதேனு= தங்கப் பசு
7. ஹிரண்ய அஸ்வம்= தங்கக் குதிரை
8. பஞ்ச லாங்கலம்= 5 தங்கக் கலப்பை
9. தாரா= பூமி (நிலப் பட்டா)
10. ஹிரண்ய அஸ்வ ரதம்= தங்கக் குதிரை தேர்
11. ஹேம ஹஸ்தி ரதம்= தங்க யானைத் தேர்

உங்களவா வரிப் பணம்
எங்களவா வாயில!😂
அரசன் தர வேண்டிய
பிராமண 16 தானங்கள் (षोडश महा दान:)

12. விஷ்ணு சக்ரம்= பொன் சக்கரங்கள்
13. கல்ப லதா= தங்கக் கொடி
14. சப்த சாகரா= ஏழு கடல் (திரவியம்)
15. ரத்ன தேனு= மாணிக்கப் பசு
16. மஹா பூத கடம்= பெரும் பானையில் பணம்

எங்களுக்காகக் கேட்கலை!
அரசன் மோக்ஷம் போக, கேக்குறோம்!😂
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(