அப்துல்: மைலார்டு, கன்வாட் யாத்திரை தடை செய்ய வேண்டும்.

உச்ச நீதிமன்றம்: கன்வாடிற்கு பயணிக்க முடியாது, கொரோனா பரவுகிறது, தடை அமலில் இருக்கும்

#நான்: மைலார்டு, விவசாய போராட்டத்திற்கு தடை

உச்ச நீதிமன்றம்: போராட்டம் ஒரு அடிப்படை உரிமை, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது
அப்துல்: மைலார்டு,
தீபாவளி அன்று பட்டாசு தடை செய்ய வேண்டும்

உச்ச நீதிமன்றம்: தீபாவளிக்கு பட்டாசு தடை என்பது அமலில் இருக்கும்

#நான்: மைலார்டு, ஈத்-புத்தாண்டுக்கும் தடை விதிக்கப்பட வேண்டும்.

உச்ச நீதிமன்றம்: மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

அப்துல்: மைலார்டு, மாடு
பாதுகாவலர்களைத் தடைசெய்க

உச்ச நீதிமன்றம்: மாடு பாதுகாவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

#நான்: மைலார்டு, மாடு வதைக்கும் தடை விதிக்கப்பட வேண்டும்

உச்ச நீதிமன்றம்: மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

அப்துல்: மைலார்டு,
ஜல்லிக்கட்டு விளையாடுவதன் மூலம்
இந்துக்கள் காளைகளை துன்புறுத்துகின்றனர் ஒடுக்குகிறார்கள் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும்

உச்ச நீதிமன்றம்: ஜல்லிக்கட்டு தடை செய்யப்படகிறது

#நான்: மைலார்டு, பக்ரித் அன்று ஆடுகள் படுகொலை செய்யப்படுகின்றன, அந்த தடை

உச்ச நீதிமன்றம்: மனு தள்ளுபடி செய்யப்படுகிறது
அனைவருக்கும் மத சுதந்திரம் உள்ளது.

அப்துல்: மைலார்டு, ஊறி அடித்தலால் உயரத்திலிருந்து விழுந்து இளைஞர்கள்/குழந்தைகள் காயமடைந்து விடுகின்றனர். உயரத்தை நிர்ணயித்து சரிசெய்ய வேண்டும்

உச்ச நீதிமன்றம்: ஊறி அடித்தல் உயரம் முடிவு செய்யப்படும்.

#நான்: மைலார்டு,
முஹர்ரமில்
குழந்தைகளுக்கு ரத்தகாயம் ஏற்படுகிறது.

உச்ச நீதிமன்றம்: மனு தள்ளுபடி செய்யப்படுகிறது, இது அவர்கள் மத சுதந்திரம்.

அப்துல்: மைலார்டு,
இந்தியாவில் ரோஹிங்கியாவை குடியேற்றி வசிக்க வழி வகை செய்ய வேண்டும்.

உச்ச நீதிமன்றம்: அது பரிசீலிக்கபடும், அதுவரை திருப்பி அனுப்பக்கூடாது
#நான்: மைலார்டு, காஷ்மீரி பண்டிட்?

உச்ச நீதிமன்றம்: பழைய விஷயம், மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

அப்துல்: மைலார்டு, பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் நுழைய அனுமதிப்பது இல்லை.

உச்ச நீதிமன்றம்: பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும்

நான்: மைலார்டு,
மசூதிகளுக்குள் பெண்கள் நுழையக் கூட அனுமதிக்கவில்லை.

உச்ச நீதிமன்றம்: நீதி எல்லைக்குள் இருந்து விசாரணை நடத்தப்படும்.

இதுதான் நம் மதச்சார்பற்ற உச்ச நீதிமன்றம்.

இது நம் இந்தியாவில் மட்டுமே சாத்தியமாகும், ஏனெனில் இங்குள்ள இந்துக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளார்கள்..
அவர்களுக்கு
என்ன நடக்கிறது என்பது முக்கியமல்ல, பணம் சம்பாதிப்பது மட்டுமே முக்கியம்😏😏

இவண்,
🙏🙏விமல் ஜெயின்🙏🙏
#ஜெய்_ஸ்ரீ_ராம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with 🚩🚩Vimal Jain🚩🚩

🚩🚩Vimal Jain🚩🚩 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @vimal045Y

17 Jul
இதை ஒரு வெறுப்பு பதிவாக பார்க்காமல் கால சூழ்நிலை மற்றும் சொல்லப்பட்டுறுக்கும் விஷ்யங்களை நன்கு பகுப்பாயந்து முடிவு எடுக்க வேண்டுகிறேன்🙏🙏

..இந்த முஸ்லீம் சமூகம் ~ நம் நாட்டில் இல்லாமல் இருந்து இருந்தால்...

(1) மக்கள் தொகை ஒரு பிரச்சினையாக இருந்து இருக்காது.
(2)இந்துக்களின் பண்டிகைகளில் போலீசார் பாதுகாப்புக்கு ஈடுபட வேண்டியிருந்து இருக்காது

(3) ஆகஸ்ட் 26, ஜனவரி 26 அன்று பாதுகாப்புக்காக கோடி செலவிடப்பட அவசியமே இருந்து இருக்காது.

(4) மோடிஜி, அமித் ஷா மற்றும் நூற்றுக்கணக்கான தலைவர்கள் பல்வேறு வகையான பாதுகாப்புக்காக கோடிக்கணக்கான
ரூபாய்களை செலவிட தேவை இருந்து இருக்காது.

(5) ராமர் "#தேசத்தின்_தந்தை" ஆக அறிவிக்கப்பட்டு இருந்து இருந்திருப்பார்.

(6)ரூபாய் நோட்டுக்களில் லக்ஷ்மிஜியின் படம் இருந்திருக்கும்

(7) அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் கோயில் எப்போதா கட்டப்பட்டிருக்கும்.

(8)காதல் ஜிஹாத் ஆபத்து
Read 12 tweets
16 Jul
(பதிலளிக்க முடியாத கேள்விகள்)

" #இரண்டரை_கேள்விகள் " !!

ஒரு பிரபலமான இஸ்லாமிய புக் ஸ்டாலில் கூட்டத்தைப் பார்த்து, நானும்
லைனில் நின்றேன். 'குர்ஆன்-இ-ஷெரீப்' புத்தகத்தை மக்களுக்கு இலவசமாக விநியோகித்து வருவதாக அறிவிக்கப்பட்டது.

அமைதி,
அன்பு மற்றும்
பரஸ்பர நல்லிணக்கம்
ஆகியவை இஸ்லாத்தின் செய்தி எனவும் கூறப்பட்டது.

சரி, ஆர்வத்தினால், குர்ஆனை இலவசமாகப் பெறுவதற்காக வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தையும் நிரப்ப முடிவு செய்தேன், அதில் பெயர்-முகவரி மற்றும் மொபைல் எண்ணை எழுத கேட்கப்பட்டு இருந்தது,
மக்களை பின்னர் தொடர்பு கொள்ள முடியும் என்ற
காரணம் என எண்ணி கொண்டேன்

திடீரென்று ஒரு மனிதர் தனது மனைவியுடன் ஸ்டாலுக்கு வந்தார், பொது வாழ்த்துக்குப் பிறகு, அவர் தனது எண்ணத்தையும் முஸ்லீம் அறிஞரின் முன் வைத்தார் - "நான் என் மனைவியுடன் இஸ்லாத்தை ஏற்க விரும்புகிறேன்".

இதைக் கேட்ட முஸ்லிம் அறிஞரின் முகத்தில்
Read 19 tweets
15 Jul
ஒரு நண்பர்,
நாடு பெரியதா❓ அல்லது 🚩தருமம்/மதம்🚩 பெரியதா❓ என்று கேட்டார்.

சிலர் நாடு என்றும் சிலர்
🚩தருமம்/மதம்🚩 என்றும் சொன்னனர்.

இதே கேள்வியை 5 ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் கேட்டிருந்தால் நிச்சயமாக நாடு என்று சொல்ல 1 வினாடி கூட தாமதித்து இருக்க மாட்டேன்

ஆனால்
இன்று நான் '#தருமம்'/மதம் தான் என்று சொல்ல ஒரு கணம் கூட தாமதிக்க மாட்டேன்.

நாடு ....

நாடு என்றால் என்ன?

நீங்கள் இந்த நாட்டில் இருக்கும் வரை,
இந்த நாட்டில் நீங்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை, அது உங்கள் நாடு.

யாராவது இந்த நாட்டைக் கைப்பற்றி உங்களை விரட்டி
அடித்தால் கூட இந்த நாடு-நாடு என்று தான் அழைக்கப்படும் .......

ஆனால் இந்த நாடு அந்த படையெடுப்பாளருக்கு சொந்தமானது ஆகி விடும், உங்களுடையது அல்ல.

பொருள் தெளிவானது - நாட்டில் உங்கள் ஆட்சி இருக்கும் வரை, இந்த நாடு உங்களுடையது.

நாடு 🚩தருமத்தால்/மதத்தால்🚩
Read 14 tweets
14 Jul
பெட்ரோலிய விலை உயர்வு பற்றி எனது பார்வை
நான்நியாயப்படுத்துவதாகத் நினைப்பு உங்களுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல,ஏன் என்றால் அந்த நினைப்பு உங்களுக்கு தான் வந்தது

இன்று, எஃப்எம் சேனலில் சமீபத்தில் பெட்ரோல் உயர்வு பற்றி சில விவாதங்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
முன்னறிவிப்பு இல்லாத வகையில் விலை உயர்வுக்கு கிட்டத்தட்ட அனைவரும் மத்திய அரசை குற்றம் சாட்டினர், இது இப்போது பெரும்பாலான மாநிலங்களில் மூன்று இல்லகமாக உள்ளது.

கடந்த 70 ஆண்டுகளாக, சென்னையில், இப்போதும் அப்போதும் என சில பொருட்களின் ஒப்பீட்டு விகிதங்கள்.
70 களின் முற்பகுதியில் பெட்ரோல் விலை ₹ 3.12 ஆகவும், 25 சிசி எண்ணெய்க்கு மற்றொரு 12 பைசா ஆகவும் இருந்தது . (அந்த நாட்களில் எண்ணெய் மற்றும் பெட்ரோல் இரண்டும் தனித்தனியாகக் கிடைக்கும் .) ஒரு லிட்டருக்கு 3.12 + .12 = 3.24 மற்றும் 3 லிட்டர் பெட்ரோலுக்கு ₹ 10 / - மீதி சில்லற காற்றை
Read 9 tweets
14 Jul
👉🏻நம் இறக்குமதி வருமானம் நோய் தொற்றுநோய் காலத்தில்
நின்று போனது ..
இருந்தும் நம் நாடு இயங்கியது/
இயங்குகிறது
👍
ஒரு காலத்தில் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் நடந்தால் கூட, லட்சம் கோடிகளில் இழப்பு ஏற்பட்டது என்று தலைப்பாகை கட்டியவர் டிவியில் வந்து கூறுவார் அதை நினைத்து
பாருங்கள். ..

இன்று நாடு ஒன்றரை ஆண்டுகளாக எல்லாவகை பணிநிறுத்தம் செய்யப்பட்ட நிலையில் உள்ளது, ஆனாலும் நாடு இயங்குகிறது.
❓🤔
ரயில்வே மூடப்பட்டு, வருமானம் பூஜ்ஜியமாக இருந்தது , ஆனாலும் ஊழியர்களுக்கு முழு சம்பளம் கிடைத்தது .. டி.ஏ, மற்றும் இதர படிகளுடன் தொடர்ந்து கிடைத்து
கொண்டு உள்ளது ..

நாட்டின் பல கோடி ஓய்வூதியதாரர்களுக்கு முழு ஓய்வூதியம் கிடைக்கிறது.
அரசு சாலைவழி பேருந்துகள் மூடப்பட்டபோதும், சம்பளம் கொடுக்கபட்டது..
பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, ஆனால் ஆசிரியர்களுக்கு முழு சம்பளம் கிடைத்தது,இப்பவும் கிடைக்கிறது. ...
எல்லா ஏழைகளுக்கும்
Read 10 tweets
12 Jul
சந்தையில் ஒரு வியாபாரி கௌதாரி விற்பனை செய்து கொண்டிருந்தான்

அவர் பெரிய வலையால் மூடப்பட்ட கூடையில் நிறைய கௌதாரி பறவைகள் வைத்திருந்தார் !

பக்கத்தில் ஒரு சிறிய கூடையில் ஒரே ஒரு கௌதாரி
இருந்தது !

ஒரு வாடிக்கையாளர் கேட்டார் கௌதாரி எவ்வளவு?
"400 ரூபாய் ..!"

வாடிக்கையாளர் சிறிய கூடைய பார்த்து ஏன் இந்த
கௌதாரி தனி கூடையில் உள்ளது மற்றும் இதன் விலை என்ன என கேட்டார்.

வியாபாரி,
"நான் அதை விற்க விரும்பவில்லை ..." என்றார்

ஆனால் வாடிக்கையாளர் வலியுறுத்த,
இதற்கு ரூ .5000 என சொல்லுகிறார் வியாபாரி ..! ”
வாடிக்கையாளர் ஆச்சரியத்துடன் கேட்டார்,
"ஏன் இவ்வளவு விலை அதிகமாக இருக்கு, இதற்கு என்ன விசேஷ தன்மை உள்ளது ..?"

"உண்மையில் இது என் செல்லப்பிராணி மற்றும் இது மற்ற கௌதாரிகளை சிக்க வைக்கும் வேலை செய்கிறது ..!"

"ஆம் இது கத்தும்போது, ​​மற்ற பிற கௌதாரிகள் இது இருக்கும்
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(