மிருக கொழுப்பு(போலி) நெய்யை தயாரிக்க வெறும் 23 ₹/கி மட்டுமே செலவாகுது

லெதர் சிட்டி என்று பிரபலமாக அறியப்படும் கான்பூரில், ஜஜ்மாவிலிருந்து கங்கைக் கரையோரம் உள்ள 10 -12 கிலோமீட்டர் சுற்றளவில் நீங்கள் நடந்து செல்ல நேர்ந்தால் நீங்கள் மூக்கை பொத்தி தான் செல்ல வேண்டும்,

இங்கே,
கங்கைக் கரையில்
பல அயிரங்களில், உலைகள் எரிந்து கொண்டு இருப்பதை நீங்கள் காணலாம்

இந்த உலைகளில் விலங்குகளை வெட்டிய பிறகு எடுக்கப்படும் கொழுப்பு கரைக்கப்படுகிறது,

முக்கியமாக 3 விஷயங்கள் இந்த கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.

1- எனாமல் பெயிண்ட் (இது வீடுகளின்
சுவர்களில் பொருந்தும்)

2- ஒட்டு பசை (ஃபெவிகால் போன்று, காகிதம், மரம் ஓட்ட பயன்படுத்துகிறோம்)

3- மேலும் மூன்றாவது மிக முக்கியமான விஷயம் "சுத்தநாட்டு நெய்"(அவர்கள் வைத்த பெயர்) ஆகும்.

ஆம் "தூய நாட்டு நெய்"
இந்த நெய் ஒரு கிலோ ரூ .120 முதல் ரூ .150 வரை மொத்த சந்தைகளில்
விற்கப்படுகிறது.

இதை "#பூஜை_நெய்" என்றும் அழைக்கப்படுகிறது,

இது பெரும்பாலும் அன்ன தானம் (லங்கர் மற்றும் பண்டாரா) போன்ற இடங்களில் மேலும் ஹோட்டல்களில் பயன்படுத்தப்படுகின்றன.

மக்களும் 15 கிலோ டின் வாங்கி கோயில்களுக்கு அளித்து புன்யம் சம்பாதிக்க அறியாமையில் செய்கிறார்கள்.
இந்த "தூய நாட்டு நெய்யை" அசலா அல்லது போலியா என நீங்கள் அடையாளம் காண்பது கடினம்.

இது ரவைரவையாக தோற்றமளிக்கும் எஸ்ஸென்ஸ் போடப்படுவதால் நறுமணத்தினாலும் கண்டு பிடிக்க முடியாது,

கங்கை பகுதியில் உள்ள
ஒவ்வொரு வனஸ்பதி தொழிற்சாலைகளும் இந்த விஷத்தை (அதாங்க தூய நாட்டு நெய்)
ஏராளமாக வாங்குகின்றன, கிராமப்புறங்களில் மக்கள் இந்த வனஸ்பதி நெய்யால் செய்யப்பட்ட லட்டுக்களை திருமணங்களில் மகிழ்ச்சியுடன் சாப்பிடுகிறார்கள்.

திருமணங்கள் மற்றும் விருந்துகளில், இது காய்கறிகள் தாளிக்க பயன்படுத்தப்படுகிறது.

வாழ்நாள் முழுவதும் சுத்த சைவமாக உள்ளவர்களும்
தெரிந்தோ தெரியாமலோ
சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் தள்ளபடுகின்றனர்.

திருமணங்களில் அவர்கள் இந்த நெய்யில் தாளிக்கபட்ட உணவை உண்ணுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா,

உங்கள் ஊரில் உள்ள கால்நடை வளர்ப்பாளரின்
காளையின் (எருமையின் ஆண் குட்டி) கொழுப்பு தான் கான்பூர் வழியாக
உங்கள் உணவை அடைந்துள்ளது.

சுத்த சைவ உணவு பழக்கம் உள்ளவர்கள் மற்றும் விரதம் இருப்பவர்கள்
இது போன்ற மிருக கொழுப்பு கொண்டு தயாரிக்கப்பட்ட நெய் போன்ற உணவுகளில் இருந்து
தங்கள் வாழ்க்கையில் சாப்பிடாமல் எந்த அளவுக்கு தப்பிக்க முடியும் என்பதை உங்கள் அனுமானத்துக்கே விட்டு
விடுகிறேன் .

இப்போது நீங்கள் உண்ணும் வனஸ்பதி நெய் போன்றவற்றில் என்ன கிடைக்கும் என்று நீங்களே சிந்தியுங்கள்.( முதல் வரியை மீண்டும் படிக்கவும்)

சுத்த நாட்டு நெய்யை விற்பனை செய்வதாகக் கூறும் பெரும்/ சிறு நிறுவனங்கள் கூட இதைப் பயன்படுத்தி தங்கள் பைகளை நிரப்புகின்றன என்பது
ஆச்சரியம் அல்ல.

எனவே நெய்யை தயாரிக்கிறார்கள்?
யார் எவ்வளவுக்கு விற்கிறார்கள் என்ற விவாதம் அர்த்தமற்றது.

ஒரே வழி மட்டும் உள்ளது

நீங்கள் தூய நெய்யை மட்டுமே சாப்பிட விரும்பினால், உங்கள் வீட்டில் ஒரு பசுவை வளர்த்து தூய்மையான நெய்யை தயாரித்து உண்ணலாம், அல்லது மாடு எருமை
வளர்ப்பவர்கள் வீட்டிலிருந்து வாங்கி நெய் சாப்பிடலாம், அது நன்றாக இருக்கும்.
அப்புறம் உங்க இஷ்டம்....

#ஜெய்_ஸ்ரீ_ராம்

இவண்,
🙏🙏விமல் ஜெயின்🙏🙏
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with 🚩🚩Vimal Jain🚩🚩

🚩🚩Vimal Jain🚩🚩 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @vimal045Y

21 Jul
எம்பெருமான் ஈசனின் பெருங்கோபம் சீனாவின் மீது
வீடியோ 1
வீடியோ 2
வீடியோ 3
Read 6 tweets
21 Jul
😎🚩

பக்ரித் கணக்கு ️

இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 30 கோடி

ஆக முஸ்லிம் குடும்பங்களின் எண்ணிக்கை 3 கோடி (10 பேர் கொண்டது ஒரு குடும்பம் என எடுத்து கொள்ளலாம். )

இப்ப ஒவ்வொரு குடும்பமும் 1 விலங்கை குர்பானி அதாவது பலி கொடுத்தால் கூட, ~ 3 கோடி 3,00,00,000 விலங்குகள் Image
கொல்லப்படும் (ஒவ்வொரு ஆண்டும் முஸ்-மக்கள்தொகைக்கு ஏற்ப பலி எண்ணிக்கை கணக்கில் கொள்ளுங்கள்) !!

சரி வேணாம் 3கோடி குடும்பங்களில்
பாதி பேர் அதாவது 50% குடும்பங்கள் தான் பலி கொடுக்கின்றன என வைத்து கொள்வோம்

1.5 கோடி குடும்பத்தினர் 1 விலங்கை குர்பானி அதாவது பலி செய்தால் Image
கூட ~ 1.5 கோடி 1,50,00,000 விலங்குகள் கொல்லப்படும் !!

💁🏻️நௌ
1 -1 விலங்கும் சராசரியாக 10 லிட்டர் ரத்தம் சிந்தினால் கூட ~ 1.5 × 10 = 15 கோடி லிட்டர் ரத்தம் ஆறாக ஓடும் !!

சரி

( 🐃எருமை 1000கிலோ.
🐫ஒட்டகம் 1000கிலோ
🐐ஆடு 150கிலோ
🐑செம்மறி 200கிலோ)
Read 8 tweets
18 Jul
அப்துல்: மைலார்டு, கன்வாட் யாத்திரை தடை செய்ய வேண்டும்.

உச்ச நீதிமன்றம்: கன்வாடிற்கு பயணிக்க முடியாது, கொரோனா பரவுகிறது, தடை அமலில் இருக்கும்

#நான்: மைலார்டு, விவசாய போராட்டத்திற்கு தடை

உச்ச நீதிமன்றம்: போராட்டம் ஒரு அடிப்படை உரிமை, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது
அப்துல்: மைலார்டு,
தீபாவளி அன்று பட்டாசு தடை செய்ய வேண்டும்

உச்ச நீதிமன்றம்: தீபாவளிக்கு பட்டாசு தடை என்பது அமலில் இருக்கும்

#நான்: மைலார்டு, ஈத்-புத்தாண்டுக்கும் தடை விதிக்கப்பட வேண்டும்.

உச்ச நீதிமன்றம்: மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

அப்துல்: மைலார்டு, மாடு
பாதுகாவலர்களைத் தடைசெய்க

உச்ச நீதிமன்றம்: மாடு பாதுகாவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

#நான்: மைலார்டு, மாடு வதைக்கும் தடை விதிக்கப்பட வேண்டும்

உச்ச நீதிமன்றம்: மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

அப்துல்: மைலார்டு,
ஜல்லிக்கட்டு விளையாடுவதன் மூலம்
Read 9 tweets
17 Jul
இதை ஒரு வெறுப்பு பதிவாக பார்க்காமல் கால சூழ்நிலை மற்றும் சொல்லப்பட்டுறுக்கும் விஷ்யங்களை நன்கு பகுப்பாயந்து முடிவு எடுக்க வேண்டுகிறேன்🙏🙏

..இந்த முஸ்லீம் சமூகம் ~ நம் நாட்டில் இல்லாமல் இருந்து இருந்தால்...

(1) மக்கள் தொகை ஒரு பிரச்சினையாக இருந்து இருக்காது.
(2)இந்துக்களின் பண்டிகைகளில் போலீசார் பாதுகாப்புக்கு ஈடுபட வேண்டியிருந்து இருக்காது

(3) ஆகஸ்ட் 26, ஜனவரி 26 அன்று பாதுகாப்புக்காக கோடி செலவிடப்பட அவசியமே இருந்து இருக்காது.

(4) மோடிஜி, அமித் ஷா மற்றும் நூற்றுக்கணக்கான தலைவர்கள் பல்வேறு வகையான பாதுகாப்புக்காக கோடிக்கணக்கான
ரூபாய்களை செலவிட தேவை இருந்து இருக்காது.

(5) ராமர் "#தேசத்தின்_தந்தை" ஆக அறிவிக்கப்பட்டு இருந்து இருந்திருப்பார்.

(6)ரூபாய் நோட்டுக்களில் லக்ஷ்மிஜியின் படம் இருந்திருக்கும்

(7) அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் கோயில் எப்போதா கட்டப்பட்டிருக்கும்.

(8)காதல் ஜிஹாத் ஆபத்து
Read 12 tweets
16 Jul
(பதிலளிக்க முடியாத கேள்விகள்)

" #இரண்டரை_கேள்விகள் " !!

ஒரு பிரபலமான இஸ்லாமிய புக் ஸ்டாலில் கூட்டத்தைப் பார்த்து, நானும்
லைனில் நின்றேன். 'குர்ஆன்-இ-ஷெரீப்' புத்தகத்தை மக்களுக்கு இலவசமாக விநியோகித்து வருவதாக அறிவிக்கப்பட்டது.

அமைதி,
அன்பு மற்றும்
பரஸ்பர நல்லிணக்கம்
ஆகியவை இஸ்லாத்தின் செய்தி எனவும் கூறப்பட்டது.

சரி, ஆர்வத்தினால், குர்ஆனை இலவசமாகப் பெறுவதற்காக வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தையும் நிரப்ப முடிவு செய்தேன், அதில் பெயர்-முகவரி மற்றும் மொபைல் எண்ணை எழுத கேட்கப்பட்டு இருந்தது,
மக்களை பின்னர் தொடர்பு கொள்ள முடியும் என்ற
காரணம் என எண்ணி கொண்டேன்

திடீரென்று ஒரு மனிதர் தனது மனைவியுடன் ஸ்டாலுக்கு வந்தார், பொது வாழ்த்துக்குப் பிறகு, அவர் தனது எண்ணத்தையும் முஸ்லீம் அறிஞரின் முன் வைத்தார் - "நான் என் மனைவியுடன் இஸ்லாத்தை ஏற்க விரும்புகிறேன்".

இதைக் கேட்ட முஸ்லிம் அறிஞரின் முகத்தில்
Read 19 tweets
15 Jul
ஒரு நண்பர்,
நாடு பெரியதா❓ அல்லது 🚩தருமம்/மதம்🚩 பெரியதா❓ என்று கேட்டார்.

சிலர் நாடு என்றும் சிலர்
🚩தருமம்/மதம்🚩 என்றும் சொன்னனர்.

இதே கேள்வியை 5 ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் கேட்டிருந்தால் நிச்சயமாக நாடு என்று சொல்ல 1 வினாடி கூட தாமதித்து இருக்க மாட்டேன்

ஆனால்
இன்று நான் '#தருமம்'/மதம் தான் என்று சொல்ல ஒரு கணம் கூட தாமதிக்க மாட்டேன்.

நாடு ....

நாடு என்றால் என்ன?

நீங்கள் இந்த நாட்டில் இருக்கும் வரை,
இந்த நாட்டில் நீங்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை, அது உங்கள் நாடு.

யாராவது இந்த நாட்டைக் கைப்பற்றி உங்களை விரட்டி
அடித்தால் கூட இந்த நாடு-நாடு என்று தான் அழைக்கப்படும் .......

ஆனால் இந்த நாடு அந்த படையெடுப்பாளருக்கு சொந்தமானது ஆகி விடும், உங்களுடையது அல்ல.

பொருள் தெளிவானது - நாட்டில் உங்கள் ஆட்சி இருக்கும் வரை, இந்த நாடு உங்களுடையது.

நாடு 🚩தருமத்தால்/மதத்தால்🚩
Read 14 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(