ஹீரோ ஒரு கேங்ஸ்டர்..அவரோட பாஸ் என்ன சொன்னாலும் கச்சிதமாக முடிக்கிற ஆள்..இவரோட பாஸுக்கு எதிர் கேங் தலைவன் ஒருத்தன்.. அவன் பெயர் Doh.. அவன் நம்ம
ஹீரோவிடம் தன்னோடு வந்து சேர்ந்து கொள்ளுமாறு கேட்கின்றான்.. ஆனால் ஹீரோ அதற்கு மறுக்கின்றார்.. பிறகு அந்த Doh ஹீரோவின் சகோதரி மற்றும் சகோதரியின் குழந்தையை கொலை செய்கின்றான்..பின் ஹீரோவின் பாஸ் ஹீரோவிடம் உன் சகோதரி மற்றும் அவர் குழந்தையை கொன்ற அந்த Doh-வை சும்மா விடக்கூடாது..
அவனைக் கொலை செய்ய சொல்லி சொல்றான்.. நம்ம ஹீரோவும் கொலை செஞ்சிடுறாரு..பிறகு ஹீரோவின் பாஸ் ஹீரோவை கொஞ்சம் ஓய்வு எடுக்க சொல்லி ட்ரிப் ஒன்று ஏற்பாடு செய்து அனுப்பி வைக்கிறான்.. பிறகு இறந்துபோன Doh யின் கேங்கில் அவனுக்கு அடுத்த இடத்தில் உள்ள Ma sang-gil என்பவன் தன் பாஸை கொன்றவனை
தேடுகிறான்.. பின்பு ஹீரோவின் பாஸையும் பிடித்து ஹீரோவை பற்றி விசாரிக்கின்றான்.. பின் ஹீரோவை பிடிக்க அவனை தன் கூடவே கூட்டிட்டு போயிடுறான்.. பிறகு ஹீரோவை கண்டு பிடிச்சாங்களா..? ட்ரிப் வந்த ஹீரோ அங்கு ஒரு சூழ்நிலையில் மாட்டியிருப்பார் அது எந்த மாதிரியான சூழ்நிலை...? என்று படம்
பார்த்து தெரிந்து கொள்ளவும்.. இந்த படத்தின் கதாநாயகன் மற்றும் கதாநாயகி மற்றும் கேங்ஸ்டர் கதாபாத்திரம் அனைவரும் மிக கனகச்சிதமாக பொருந்தியிருப்பார்கள்... நன்றாக நடித்திருப்பார்கள்.. வில்லன் பாத்திரத்தில் Cha Seung-won அசால்ட்டாக நடித்து கலக்கியிருப்பார்.. அதேபோல் ஹீரோயின்
கதாபாத்திரத்தம்... நல்ல நடிப்பு.. யாரும் எதிர்பாராத க்ளைமாக்ஸ்.. தரமான க்ளைமாக்ஸ் 👌🏻👌🏻 பிண்ணனி இசை👌🏻 அதுவும் கேங்ஸ்டர் மற்றும் ஆக்சன் காட்சிகளில் பிண்ணனி இசை தரமாக இருக்கும்..முக்கியமான ஒன்று ஒளிப்பதிவு.. அவ்வளவு அற்புதமாக படப்பிடிப்பு தளங்களை அழகாக படம்பிடித்து இருப்பார்கள்..
அனைவரும் பார்க்கலாம்.. ஆபாச காட்சிகள் இல்லை.. ஆனால் இரத்தம் தெறிக்கும் ஆக்சன் காட்சிகள் இருக்கு.. அதனால் மட்டும் குடும்பத்தோடு பார்க்கலாமா என்று முடிவு செய்து கொள்ளுங்கள்... ஆங்கில டப்பிங் அருமையாக உள்ளது..
முதலில் No Mercy என்ற படத்தை பார்க்க வேண்டும் நினைத்து பதிவிறக்கம் செய்தேன்..பின்புதான் தெரிந்தது நான் பார்க்க நினைத்த படம் 2010 இல் வந்தது.. ஆனால் பதிவிறக்கம் செய்தது 2019😔
சரி பதிவிறக்கம் செய்ததை பார்க்கலாம் என்று பார்த்தேன்..
கதை சுருக்கம்: படத்தின் நாயகியின் தங்கை கொஞ்சம் மூளை வளர்ச்சி குன்றியவள்.. தன் பள்ளியில் படிக்கும் சக மாணவிகள் சிலரின் தவறான செயலாள் ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொள்கிறாள்..அவளை மீட்டும் போராட்டத்தில் இறங்குகிறாள் நாயகி..
இறுதியில் மீட்டாளா என்பதே க்ளைமாக்ஸ்.. ஹீரோவுக்கு நிகரான கதாபாத்திரம் கதாநாயகிக்கு.. ஆக்சன் சேசிங் என்று பூந்து விளையாடுவார்..சில லாஜிக் ஓட்டைகள் இருக்கும்..அதை தவிர்த்து பார்த்தால் 1 மணிநேரம் 30நிமிடங்களுக்கான ஒரு என்டர்டெயின்மென்ட்.. படம் ஆரம்பித்து இறுதிவரை அடுத்தடுத்து
A Murderer's Guide to Memorization
என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம்..
மற்ற கில்லர் படங்கள் போல விறுவிறு இல்லாமல் ரொம்ப யதார்த்தமான திரைக்கதை கொண்ட
ஒரு seriel killer படம்.. தரமான படம்..
ஹீரோ ஒரு short time memory loss உள்ளவர்..தன்னோட பெண்ணோட வசித்து வருகிறார்..அவர்கள் இருக்கும் இடத்தில் அடுத்தடுத்து மர்மமான முறையில் கொலை நடக்கிறது.. அது ஒரு seriel killer பண்ணிட்டு இருக்கான்.. ஒருமுறை ஹீரோ காரில் சென்று கொண்டிருக்கும் போது
முன்னாள் சென்று கொண்டிருக்கும் காரில் இடித்து விடுகிறார்.. இடித்த இடியில் முன்னாள் சென்ற காரின் டிக்கியின் கதவு திறந்து விடுகிறது..ஹீரோ அருகே சென்று பார்க்கிறார்.. அதில் ஒரு BAG இருக்கு.. அதிலிருந்து இரத்தம் சொட்டுகிறது.. அதை தன் கைகுட்டையால் ஆகும்படி தொடுகிறார்.. பின்பு அந்த
#SarahButler அவர்கள் கதையின் நாயகி.. ஹீரோயின் ஒரு நாவல் எழுதுவதற்காக ஒரு இடத்திற்கு வராங்க..ஒரு காட்டில் இருந்து எழுத ஆசை படுறாங்க.. அவர் நினைத்தது
போல் ஒரு இடமும் கிடைக்கிறது.. காட்டில் ஒரு தனிவீடு... ஹீரோயின் அங்கு தனியாக தங்கியிருப்பதை அறிந்த மூன்று ஆண்கள் ஹீரோயின் இருக்கும் இடத்திற்கு வராங்க.. பாலியல் தொல்லை கொடுக்குறாங்க.. அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடுறாங்க ஹீரோயின்..அப்போது ஒரு sheriff ஒருத்தரை பார்க்குறாங்க..
அவர்கிட்ட உதவி கேட்குறாங்க.. அவரும் ஹீரோயினுடன் அந்த வீட்டிற்கு திரும்பி வராங்க.. வந்ததும் sheriff ஆல் அந்த ஹீரோயின் காப்பாற்றபட்டாரா..? இல்லை அதையும் மீறி வேறு எதாவது நடந்ததா..? என்பதை பரபரப்பான திரைக்கதையில் சொல்லியிருக்காங்க.. படத்தில் ஆபாச காட்சிகள் உண்டு ஆதலால் குடும்பத்தோடு
IMDb 8/10
காலம் தாண்டி பேசுகிற படங்களில் இந்த படமும் ஒன்றே என்று சொல்லலாம்.. 1935 யிலிருந்து 1937 வரை the world heavyweight champion 🏆 ஆக இருந்த James Walter Braddock
அவர்கள் வாழ்க்கையின் முக்கியமான சம்பவங்களை பதிவு செய்துள்ளனர் இந்த படத்தில்.. மிக பெரிய இடத்திற்கு சென்று கொண்டிருக்கையில் ஒரு சில காரணங்களால் அவர் வாழ்க்கையில் மிக பெரிய ஒரு சரிவு ஏற்படுகிறது.. மீண்டும் அவருக்கு ஒரு வாய்ப்பு வருகிறது.. அதிலிருந்து எப்படி வெற்றி பெற்றார்..
என்பது கதை.. இந்த படத்தின் கதை விரிவாக்கம் நான் சொல்வதைவிட நீங்கள் பார்ப்பது மிக முக்கியம்.. ஏனெனில் இந்த படம் நம் அனைவருக்கும் ஒரு தன்னம்பிக்கை விடாமுயற்சி எண்ணங்கள் கொடுக்கும்.. படத்தில் Goosebump காட்சிகளும் உண்டு👍🏻.. ஆபாச காட்சிகள் இல்லை.. இந்த படம் ஒரு பாடமாகவும் எடுத்து
இந்த படத்தின் கதைக்குள் போவதற்கு முன்னாடி இந்த படத்தை பற்றி கொஞ்சம் சொல்லிடுறேன்.. erotic thriller நினைச்சு பார்த்தேன் ஆனால் அதிகமான ஆபாச காட்சிகள்
இருக்கிறது.. ஆதலால் குடும்பம் மற்றும் குழந்தைகளோடு பார்க்க வேண்டாம்.. ஆனால் நல்ல த்ரில்லர் படம்... ஆபாச காட்சிகள் அதிகம் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் தரமான படமாக இருந்திருக்கும்..
படத்தின் கதை சுருக்கம்:
அமெரிக்காவைச் சேர்ந்த நான்கு பெண்கள் நெருங்கிய தோழிகள்..
அவர்கள் துருக்கிக்கு ஒரு ட்ரிப் போகலாம்னு ப்ளான் போட்டு கிளம்பி போறாங்க. துருக்கியின் எல்லைச் சோதனை சாவடியில் காவல்துறை இவர்களை சோதனை செய்கிறார்கள். பிறகு இவர்களுக்கு தெரியாமல் அவர்கள் வந்த காரில் போதை பொருள் மறைத்து வைத்து பொய் குற்றம் சுமத்தி நான்கு பேரையும் கைது செய்கிறார்கள்
Language : Korean / English (தமிழ் ஆடியோ பதிப்பு இல்லை)
Duration : 2H
Year : 2010
IMDb 7.8/10
படத்தோட ஆரம்பக் காட்சியில் ஒரு கடத்தல் கும்பல் போதை பொருளை ஒரு க்ளப்ல கைமாத்துறாங்க.. அப்போ அந்த க்ளப்ல ஒரு பெண் நடனம் 🕺🏻 ஆடிட்டும் இருக்கா..
அந்த கடத்தல் கும்பலை அப்போ கையும் களவுமாக போலிஸ் பிடிக்குறாங்க ஆனால் அந்த பொருள் அந்த கும்பலிடம் இல்லை.. காரணம் அந்த நடனம் ஆடிய பெண் ஆட்டையப் போட்டு போயிடுறா.. அப்படியே கட் பண்ணி வந்தால் ஹீரோவை காட்டுறாங்க.. ஹீரோ தனியா வாழ்ந்து வரார்.. வாழ்க்கையில் எதையோ இழந்தது போலவே இருப்பார்..
அவருகிட்ட பக்கத்து வீட்டு சின்ன பெண் friendly ah பழகுவா.. அந்த பெண் யாரென்று பார்த்தால் அந்த க்ளப்ல நடனம் 🕺🏻 ஆடி அந்த போதைப் பொருளை எடுத்து வந்தவளுடைய மகள்.. அந்த பொருளை தவறவிட்ட கும்பலின் தலைவன் அந்த பெண் எடுத்து வந்ததை தெரிஞ்சு அதை எடுத்து வர சொல்லி ஆள் அனுப்புறான்.. அடியாட்கள்