முக்கியமான இழை. இதில் காமராஜர் பக்தவச்சலத்துக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்திட கே (காமராஜர் பிளான்) பிளான் காரணம் என்பார்கள். அதாவது மூத்த தலைவர்கள் ஆட்சியில் இருந்து விலகி கட்சிப் பணி ஆற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் காமராஜர் ஆட்சியைக் கொடுத்து விட்டு கட்சிப் பணி
ஆற்றச் சென்றார் என்பார்கள். அந்த காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி வலுவாகவே இருந்தது. கம்யூனிஸ்ட்கள் வழக்கம் போல் மூன்று மாநிலத்தில் தான் வலுவாக இருந்தார்கள். ஆங்காங்கே மாநிலக் கட்சிகளும், சில சோசலிச இயக்கங்களும் தான் இருந்தன. இந்தியாவில் முதன் முதலாக ஒரு மாநிலக் கட்சியாக இருந்து
ஆட்சியைப் பிடித்தது திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்றால் பார்த்தக் கொள்ளுங்கள். இந்த சுழலில் தமிழ்நாட்டில் முதன் முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரான காமராஜர், மக்களின் அபிமானத்தைப் பெற்ற, இன்றளவும் பேசு பொருளாய் இருக்கக்கூடிய ஒரு தலைவர், ஏன் அனாமாத்தாக பதவியை
விட்டு விட்டு கே பிளான் என்ற ஒன்றை செயல் படுத்த வேண்டும்? ஏன் ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆண்டு விட்டு கூட, அடுத்த தேர்தலில் இவர் முதல்வர் என அறிவுத்து, நான் கட்சிப் பணியாற்றப் போகிறேன் என அறிவித்து இருக்கக்கூடாது? கட்சிக்காகவே முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தவர் ஏன் அடுத்தடுத்து
தேர்தல்களில் நிற்க வேண்டும்? அந்த தொகுதியுடன் அவர் பிணைக்கப்படுவதால் எப்படி கட்சிப் பணி மட்டும் ஆற்ற முடியும்? பின் ஏன் அந்தக் கட்சியை விட்டுப்பிரிந்து தனிக் கட்சி காண வேண்டும்? இதற்கான பதில்களை இந்தத் தலைமுறையினர் தேடி அறிந்து கொள்ள வேண்டும்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with படப்பொட்டி

படப்பொட்டி Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @teakkadai1

15 Sep
#HBDAringarAnna எவ்வளவோ மேனேஜ்மெண்ட் கதைகள் சொல்வார்கள். ஆனால் ஒரு வலுவான ஆட்சி அமைப்பை எதிர்த்து, அடி ஆழம் வரை மக்கள் மனதில் ஊறிய நம்பிக்கைகளை எதிர்த்து, ஏராளமானோரை பயிற்றுவித்து, நம்பிக்கையூட்டி, தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் ஆட்களை உருவாக்கி, இந்தியாவின் முதல்
மாநிலக் கட்சியாக ஆட்சியைப் பிடித்தது மட்டுமல்லாமல் இன்று வரை தன் கட்சி அல்லது தன் பெயரில் உள்ள கட்சியே ஆட்சியில் இருக்குமாறு செய்து. ஏன் இன்னும் பல ஆண்டுகள் அந்த நிலை தொடரும் அளவிற்கு ஒரு அசகாய செயலை செய்து விட்டுப் போயிருக்கிறார் அறிஞர் அண்ணா. சொல்லப்போனால் காந்தி திரைப்படம்
போல ஒரு உலகத்தரமான படம் அண்ணாவைப் பற்றி எடுக்க வேண்டும். அது ஏராளமானோருக்கு உந்து சக்தியாக இருந்து விடும். உலகின் எந்த பெரிய வெற்றிக் கதைகளை விடவும் பெரிய வெற்றிக் கதை அண்ணாவினுடையது. எவ்வளவோ பேர் பணம் சம்பாதித்திருப்பார்கள். ஆனால் ஒரு கூட்டத்தின் மனப்போக்கையே மாற்றி, சுய
Read 4 tweets
15 Sep
காலை நேர தெருவோர இட்லிக் கடைகள் அருகிப்போனது ஒரு வருத்தமான விசயம் தான். கிரைண்டர்கள், கேஸ் ஸ்டவ் ஊடுருவா நாட்களில் காலை நேர சர்வரோக நிவாரணியாக இருந்தது இட்லிக்கடைகள் தான். கணவர், குழந்தைகள் வேலைக்குச் செல்லும் போது, காலை டிபனும் மதிய சாப்பாடும் செய்வதெல்லாம் அந்நாட்களில் கஷ்டம்.
மின் பம்ப்களும் பெரும்பாலான வீடுகளில் இருக்காது. தண்ணீர் பிடித்து, குழந்தைகளையும் ரெடி செய்த்ய், அதுவும் பெண் குழந்தைகள் எனில் ஜடை பின்னி, எல்லோரையும் பேக் அப் செய்வதற்குள் தாவு தீர்ந்து விடும். குடும்பத் தலைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டால் இன்னும் கஷ்டம். இந்த
இட்லிக் கடைகள் தான் அவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வந்தது. பாத்திரத்தை எடுத்துப் போய் பத்து, பதினஞ்சு இட்லி வாங்கினோமா, சாப்பிட்டோமா என போய்க் கொண்டே இருக்கலாம். ஒரு சட்னி, ஒரு சாம்பார். பினிஷ். பேரறிஞர் அண்ணா கூட சொல்வார். கணவரை இழந்த பெண்களுக்கெல்லாம் இட்லிக் கடைகள் தானே
Read 7 tweets
14 Sep
செனட், சிண்டிகேட் பற்றி நேற்று பேசப்பட்டது. மெட்ராஸ் பல்கலை, மதுரை காமராஜர், கோவை பாரதியார் போன்ற பல்கலைகளில் செனட், சிண்டிகேட் இரண்டும் இருக்கும். செனட்டில் தலைவராக கவர்னர் ( Chancellor) , உயர்கல்வித்துறை அமைச்சர் (pro chancellor), துணை வேந்தர் மற்றும் இணைப்புக் கல்லூரிகளின்
முதல்வர்கள், உறுப்புக் கல்லூரிகளின் டீன், தேர்ந்தெடுக்கப்பட்ட பேராசிரியர்கள் இருப்பார்கள். கல்வி சம்பந்தமான அனைத்தையும் இது பார்த்துக் கொள்ளும். சிண்டிகேட் துணை வேந்தரின் தலைமையில் இருக்கும். இதில் உயர்கல்வித்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை செயலர் போன்ற அதிகாரிகள் இருப்பார்கள்.
இது மற்ற விவகாரங்களை கட்டிடங்கள், வெளி தொடர்பு, அப்பாயின்மெண்ட், பனிஷ்மெண்ட் என பார்த்துக்கொள்ளும். பல்கலை உருவாகும் போது இந்த வரம்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டு இருக்கும். அண்ணா பல்கலையில் சிண்டிகேட் மட்டும். செனட் கிடையாது. அகடமிக் கவுன்சில் கல்வி சார் விசயங்களைப் பார்த்துக்
Read 7 tweets
14 Sep
ஆசீர்வாத் கோதுமை மாவு சில்லறை கடைகளில் கிலோ ₹57 வரை விற்பனையாகிறது. ஆனால் கிட்டத்தட்ட அதே தரத்தில் தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகும் கோதுமை மாவுகளும் உள்ளன. திண்டுக்கல் நாகா 5 கிலோ கோதுமை மாவு பேக் ₹180 (கிலோ ₹36) க்கு கிடைக்கிறது. அருப்புக்கோட்டை ராமலிங்கா கிலோ ₹40 க்கு
கிடைக்கிறது. (இப்போது ராமலிங்கா மில்லையும் நாகா குழுமம் தான் நடத்துகிறது). திருமங்கலம் ஜெயகிருஷ்ணா மில்லின் கிளி பிராண்ட் ₹35க்கு கிடைக்கிறது. இவர்களின் கிளி பிராண்ட் மைதா மதுரை ஏரியா பன் புரோட்டா கடைக்காரர்களின் முக்கிய சாய்ஸ். பன் புரோட்டா கிளி மைதாவில் சிறப்பாக வரும்
என்பார்கள். வட நாட்டில் இருந்து கொண்டு வரும் லாஜிஸ்டிக்ஸ், பிராண்ட் ப்ரமோசன், விற்பனையாளர் கமிசன் இவற்றால் ஆசிர்வாத் விலை அதிகமாய் உள்ளது. உபயோகித்த வரையில் பெரிய வித்தியாசம் இல்லை. டி மார்ட்டில் பாக்கெட் செய்யப்படா கோதுமை மாவு ₹25க்கு கூட கிடைக்கிறது. அவர்களும் விளம்பரம்
Read 4 tweets
11 Sep
முப்பது வயதிற்குள் சரியாக சம்பாதிக்காமல் போனால் என்னென்ன கஷ்டம் வரும் என மாணவர்களுக்கு அவ்வப்போது கூறுவேன். ஒரு நாள் போட்டியில் 300 ரன்னுக்கு மேல் சேஸ் செய்ய வேண்டி இருந்து முப்பது ரன்னிற்கு மூன்று விக்கெட் போன நிலையில் இறங்கும் பேட்ஸ்மெனின் பொறுமையுடனும் கவனத்துடனும்
வாழ்க்கையின் அழுத்தத்தை தாங்க வேண்டியிருக்கும் என்பேன். சரி நாற்பது வரைக்குமே பொறுப்பில்லாமல் சுற்றி விட்டால் என்ற கேள்வி வரும்
5 டெஸ்ட் கொண்ட தொடரில் எதிரணி தொடரை வென்ற பின் நடக்கும் கடைசி டெஸ்ட் மேட்சில், எதிரணி நாம் எடுக்கவே முடியாத இமாலய இலக்கை நிர்ணயித்தபின் கடைசி செசனில்
ஆடும் முண்ணனி பேட்ஸ்மென் போலத்தான். நீங்கள் எவ்வளவு திறமையாக ஆடினாலும் பாராட்ட ஆள் இருக்காது. எவ்வளவு சிறப்பான ஷாட் ஆடினாலும் கை தட்ட ஆடியன்ஸ். இருக்க மாட்டார்கள். கமெண்டரி செய்வோரும் வேறு விசயங்களைப் பேசிக் கொண்டிருப்பார்கள். அத்துவானக் காட்டில் காய்ந்த நிலாவைப் போல
Read 4 tweets
9 Sep
. @nivaskprasanna : Nivas K prasanna: This is a great film. Thankful to Vijay Antony for introducing me to this team.It was a comfortable journey with them. Thank my lyricists and all my singers.

#KodiyilOruvanFromSep17 Image
. @akananda : Kodiyil Oruvan is a film that will emphasize on social justice. Very proud and happy that this film is releasing on the birthday of Periyar.

#KodiyilOruvanfromSep17 Image
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(