நீட் தேர்வுக்கு அஞ்சி அல்லது எழுதிவிட்டு தோற்றுவிடுவோம் என்றோ இல்லை டாக்டராக முடியாது எனும் சிந்தனையிலோ மாணவர்கள் செத்துவிடுவது தமிழகத்தில் மிக பெரிய சிக்கலை ஏற்படுத்துகின்றது

தற்கொலைகள் அன்றாடம் நடக்கும் மாநிலம் அது, சினிமா நடிகனுக்கு தொடங்கி அற்ப காதல் வரை சாவுகள் அதிகம்.
கந்துவட்டி முதல் விவசாய சாவுகள் வரை இன்னும் அதிகம்

ஆனால் அதையெல்லாம் எளிதாக கடக்கும் அரசியல் மற்றும் பத்திரிகை இம்சைகள் நீட் தேர்வுக்கான சாவு என்றால் வரிந்து கட்டுகின்றன தமிழக அரசியல் கட்சிகளும் அள்ளி கொடுக்கின்றன‌

இந்த போக்கு ஆபத்தானது, இது வறுமையில் வாடும் மாணவர்கள் மத்தியில்
விபரீத சிந்தனையினை தோற்றுவிக்கும்

நிச்சயம் டாக்டராக போகாத நாம் செத்துவிட்டால் குடும்பத்துக்கு லட்சகணக்கில் பணம் கிடைக்கும் என ஒவ்வொரு மாணவனும் சிந்தித்துவிட்டால் நிலமை விபரீதமாகும்

இங்கு மாணவர்கள் ஒருவிடயத்தை நினைத்து பார்த்தல் வேண்டும், செத்து இங்கு எதுவும் மாறாது,
இவர்கள் கொடுக்கும் பணம் சில ஆண்டுக்கு கூட வராது

இந்தி எதிர்ப்பில் தமிழுக்காக செத்தது பலபேர் ஆனால் இந்தி எல்லா தனியார் பள்ளியிலும் இன்று உண்டு, சாக சொன்ன தலைவன் குடும்ப பள்ளியிலும் உண்டு

ஈழத்துக்காக செத்தது பலபேர், கடைசியில் என்னாயிற்று? சாவு ஒன்றுதான் விடுதலைபெற்றது ஈழம் அல்ல‌
இங்கு அரசியல்வாதிக்கு தேவை ஒரு சாவு,அவன் அதை வோட்டாக்குவான்,வோட்டை பதவியாக்குவான், பதவியினை காசாக்குவான் அவன் குடும்பம் வாழும்

ஆனால் நீங்கள் கடைசிவரை காத்து கல்லறை கட்ட வேண்டிய பெற்றோர் உங்களுக்கு கல்லறை கட்டி காலமெல்லாம் அழுவார்கள்

இந்த வலி ஒன்றுதான் மிஞ்சும், வேறேதும் மாறாது
தமிழ்நாட்டில் அனுதினமும் தற்கொலை நடக்கின்றது குடிக்க பணமில்லை என்பதில் தொடங்கி கள்ளகாதல்,நல்ல காதல்,குடும்ப சண்டை,பள்ளிதேர்வு,பணி நெருக்கடி என தற்கொலை பட்டியல் நீள்கின்றது
எல்லோரும் சாக நினைத்தால் பூமிதாங்காது

தற்கொலை என்பது மாபெரும் முட்டாள்தனம்,அப்படி செத்தவர்களை ஊக்குவிக்கும்
பொருட்டு நிதிகளை அள்ளி கொடுப்பது மிகபெரும் முட்டாள்தனம்

இம்மாதிரி மடத்தனம் உலகில் எங்குமே இருக்காது, ஆனால் மடமையோடு பேராசையும் கொண்டவர்கள் கட்சி நடத்தும் தமிழகத்தில் எல்லாமே சாத்தியம்

நீட் தேர்வு ஒன்றும் மிக சிரமானது அல்ல, கடந்த வருடம் வரை தமிழகத்தின் ஏழைகள் கூட அதில் தேர்ச்சி
பெற்று கல்லூரியில் சேர்ந்திருந்தார்கள்

நீட் எழுதாமலே செத்ததும், எழுதி விட்டு செத்தும் அதற்கு கட்சியும் அரசும் அள்ளி கொடுப்பது கண்டிக்கதக்கது

இதில் ஒரு விஷயம் நெருடலாகின்றது, தேர்வு எழுதாமலே அல்லது முடிவு வராமலே ஒரு மாணவன் செத்திருக்கின்றான் என்றால் அவனின் குடும்ப மிரட்டல்
அதிகம் இருந்திருக்கலாம்

அவன் டாக்டராகியே தீரவேண்டும் என அழுத்தம் கொடுத்திருக்கலாம், அந்த அழுத்தம் இந்த முடிவுக்கு தள்ளியிருக்கலாம்

இப்பொழுது அக்குடும்பம் டாக்டராகி மகனின் சில வருடம் கொடுக்க கூடிய வருமானத்தை கைநிறைய பெற்றிருக்கலாம்

இது தமிழ்நாட்டை அச்சுறுத்துகின்றது,
இம்மாதிரி ஊக்குவிப்புகள் மாணவர்களிடையே விபரீத சிந்தனைகளை ஏற்படுத்துகின்றது,இது மாபெரும் சமூக சீர்கேட்டுக்கும் பைத்தியகார மரணங்களுக்கும் காரணமாயிருக்கின்றது

இந்த மடமை இனி உடனே நிறுத்தபடல் வேண்டும்

நீட் பயமாம் சாவார்களாம்,இந்த பயந்தாங்கொள்ளிகள் நாளை மருத்துவராகி அங்கு அனுதினமும்
சிக்கல்களை சந்திக்கும் பொழுதும் சாவார்கள்

ஒரு ஆப்பரேஷன்பெயிலியர் என்றால் சவார்கள், பணி அழுத்தம் மேற்படிப்பு அழுத்தம் என்றால் சாவார்கள்
சாக வேண்டும் என முடிவு எடுப்பவர்கள் சாகத்தான் செய்வார்கள், அதை தடுக்க யாரால் முடியும்?

இவர்களின் சாவு இந்திய எல்லையில் நிகழ்ந்திருந்தால் கூட
நாட்டுக்கு நலமாய் இருக்கும், ஒரு கொரோனா மருந்துக்கு சோதனையில் செத்திருந்தால் கூட உலகுக்கு நலமாய் இருந்திருக்கும்

மருத்துவராகி உயிர்காக்க ஆசைபட்டிருந்தால் சாகுமுன் உறுப்புதானம் செய்து சில உயிர்களை காத்துவிட்டாவது செத்திருக்கலாம், அந்த பக்குவமுமில்லை
இம்மாதிரி ஜென்மங்கள், பக்குவமும் பலமும் நம்பிக்கையுமில்லா ஜென்மங்கள் சாவது நல்லது
செத்து ஒழியட்டும்.

தமிழகத்தில் செத்து செத்து சம்பாதிக்கும் ஒரு கலாச்சாரம் பெருகுகின்றது, அதை அரசும் கட்சிகளும் ஊக்குவிக்கின்றன. இந்த கொடும் சதியில் சிக்காமல் பெற்றோரும் மாணவர்களும் வெளியேறுவது நலம்
இதெல்லாம் எதில் நடக்கின்றது? பெற்றோர் ஏன் பிள்ளைகளை அப்படி படுத்திஎடுக்கின்றனர்?

பெற்றோரின் உழைப்பெல்லாம் பிள்ளைகளின் படிப்பு என முடக்கபடுகின்றது, தனியார் பள்ளிகளும் இதர சென்டர்களும் உறிஞ்சும் பணம் கொஞ்சமல்ல‌

பிள்ளைகள் தங்களின் பாசம் என்பதை தாண்டி அவர்களின் கல்விக்காய்
கொட்டபடும் பணம் அவர்களை முதலீடாய் பார்க்க வைக்கின்றது

அந்த பார்வையின் அழுத்தமே ஏகபட்ட சுமைகளை மாணவர்மேல் கொடுத்து , மன நெருக்கடி கொடுத்து இப்படி ஆக்கிவிடுகின்றன‌

நீட் நிச்சயம் அவசியமான தேர்வு, மருத்துவத்தில் மிகபெரும் தரம் அவசியம் அதற்கு நீட் அவசியம்,
தகுதி இருப்போருக்கு அது கிடைக்கின்றது

தகுதி இல்லாவிட்டால் கிடைக்காது, அதற்காக பெரும் பணமும் உழைப்பும் கொட்டிவிட்டோம் என சாவது எப்படி சரி?

விஷயம் சொல்வது இதுதான்

பெற்றோர் கல்விக்கு செலவழிக்கும் பணமே இந்த நெருக்கடிக்கு காரணம், இதை தவிர்க்க ஒரே வழி தனியார் பள்ளிகளை முடக்கி
அரசு பள்ளிகளை புதிய கல்வி கொள்கையுடன் திறப்பது

இதை மட்டும் முறையாக செய்தால் குடும்பத்தில் நெருக்கடி இருக்காது, அது இம்மாதிரி குழப்பங்களை தராது
இன்னொன்று பெற்றோரும் பிள்ளைகளை தங்கள் கனவினை நிறைவேற்ற வந்த கருவிகளாக பயன்படுத்த கூடாது
அந்த ஆன்மா என்ன கடமைக்கு இவ்வுலகுக்கு வந்ததோ அதை செய்ய விட்டுவிடல் வேண்டும், மாறாக அடக்கி வைத்திருந்தால் இந்நிலை வந்திருக்காது

7ம் வகுப்பில் தோற்றவர்களும், பள்ளி இறுதியில் தோற்றவர்களும் இங்கு பின்னாளில் முதல்வராக வந்தார்கள்
ஆம், படிப்பே வராத அவர்கள்தான் இங்கு பெரும் தலைமைகளாக கொண்டாடபடுகின்றார்கள்

ஒருவேளை அவர்களும் அன்றே படிப்பு வரவில்லை என தற்கொலை செய்திருந்தால் தமிழகம் இந்த சீரழிவினை சந்தித்திருக்காதோ என்னமோ?

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Wolfrik

Wolfrik Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @wolf_twitss

14 Sep
இதெல்லாம் எப்பொழுது நடந்தது? ஆனானபட்ட புட்டீனுக்கும் மோடிக்குமே போன் செய்யாத பிடன் யாருக்கு போன் செய்தார் என்பது பற்றி விசாரித்தால் பலவகை செய்திகள் வருகின்றன‌

இதை பற்றி சென்னை அமெரிக்க தூதரகம் பக்கம் விசாரித்தால் "ஓ.. இதுவா நோ வொண்டர்..இதையும் சேர்த்து கொள்ளுங்கள்" என்பதோடு
சில தகவல்களை நமக்கும் தருகின்றார்கள் அதை நாமும் உங்களிடமும் பகிர்ந்து கொள்கின்றோம்

"என்ன செய்கின்றார் ஸ்டாலின் அமெரிக்க செயற்கைகோள்கள் சுமார் 40 தமிழ்கத்தை நோக்கி திருப்பம்"

"ஸ்டாலினின் புரட்சி திட்டம் பற்றி அறிந்து அமெரிக்காவில் செயல்படுத்த சி.ஐ.ஏ 10 பில்லியன் டாலரை கொட்டி
தமிழகத்தில் உளவு பார்கின்றது"

"அமெரிக்க ஆட்சி அமைய சி.ஐ.ஏ அனுப்பிய ஆளா தமிழக நிதியமைச்சர், வெள்ளை மாளிகையில் பரபரப்பு"

"தமிழக ஸ்டாலின் ரஷ்ய அதிபர் ஸ்டாலினை போல் அமெரிக்காவினை மிரட்டுவார், வெளிவந்த எப்.பி.ஐ அறிக்கை, வெள்ளை மாளிகை அதிர்ந்தது"
Read 7 tweets
14 Sep
இட ஒதுக்கீடு இல்லாமல் நீட் தேர்வில் சிக்கி நீயோ உன் குடும்பமோ பெரும் படிப்பினை இழக்கும்பொழுது உனக்கு தெரியும் வலி என்பவர்களுக்கான பதில் இதுதான்

லால்பகதூர் சாஸ்திரி தன் மகனிடமும், காமாராஜர் மருத்துவ சீட் கேட்டு வந்த தன் தங்கை வாரிசிடமும் சொன்ன அந்த வார்த்தைதான்
"அரசாங்கம் ஒவ்வொரு படிப்புக்கும் சில வரையறை வைத்திருக்கும், அரசாங்க சட்டத்தை எல்லோரும் மதிக்க வேண்டும்

அதற்கு தகுந்தால் போல் உனக்கு மதிப்பெண் இருந்தால் நிச்சயம் சீட் கிடைக்கும், இல்லாவிட்டால் வேறு எதாவது படித்து நாட்டுக்கும் சமூகத்தும் நல்லதை செய்"
தேசாபிமானிகள் இப்படித்தான் சொல்வார்கள், நாமும் அப்படித்தான் சொல்வோம், சொன்னதில் மாற்றமில்லை

எனினும் நான் செத்துவிடுவேன் ஒழுங்காக மார்க் போடு என மிரட்டி ஆசிரிய பெருமக்களை மாணவ சமூகம் பணியவைக்கும் கலாச்சாரம் வந்துவிடுமோ என நாம் அஞ்சுகின்றோம்,
Read 8 tweets
14 Sep
நீட் தேர்வு பயத்தால் உயிரிழந்த மாணவா் குடும்பத்துக்கு அதிமுக சாா்பில் ரூ.10 லட்சம் : பன்னீர் செல்வம்

இம்மாதிரி மடத்தனங்களையெல்லாம் ஊக்குவித்தல் நல்லதல்ல‌

10ம் வகுப்பு, 12ம் வகுப்பில் தேர்வுபெறவில்லை என்பதற்காக தற்கொலை செய்யும் மாணவர்கள் உண்டு, அதற்காக அங்கே நிதி,
தேர்வு ரத்து செய்க என கிளம்பினால் என்னாகும்?

அட காதல் தோல்வி, குடும்ப வாழ்வில் தோல்வியில் தற்கொலை என அடிக்கடி காணும் மாகாணம் இது, அதற்காக ஆளாளுக்கு நிதி கொடுத்து காதலையும் குடும்ப வாழ்வையும் சட்டம் போட்டு தடுக்க வேண்டும் என கிளம்ப முடியுமா?
தமிழன் எதற்குத்தான் சாகமாட்டான்? அவன் கட்சிமுதல், அந்நிய நாட்டு குழப்பம், ஆற்று நீர் சிக்கல் என எல்லாவற்றுக்கும் ஏன் கொலைகுற்றவாளியினை விடுதலை செய் என சாகும் அளவுக்கு, செத்தால் தமிழ் வளருமா என சிந்திக்காத அளவுக்கு சாக தயாரான ஒரு பைத்தியகாரதனமான இனம்
Read 4 tweets
14 Sep
தமிழகத்தில் இப்பொழுதெல்லாம் இளம் வயதினர் கார் விபத்தில் சிக்குவதும், கார்கள் மிக கடுமையாக சேதம் அடைந்து உயிர்களை குடிப்பதும் வழமையாகின்றன‌

நேற்று வானதி சீனிவாசனின் மகன் தெய்வாதீனமாக தப்பியிருகின்றார் கார் நொறுங்கியிருகின்றது

இதற்கு பல காரணங்கள் உண்டு, கார்கள் தானே கிளம்பி தானே
மோதுவதில்லை விஷயம் ஓட்டுபவர்கள் கையில்தான் உண்டு

முதலாவது இந்தியாவின் ஓட்டுநர் உரிமம் இன்னும் இந்தியன் படபாணியில் இருப்பது முதல் விஷயம், முறையான பயிற்சிகளை எல்லோரும் பெறவில்லை, கார் ஓட்ட தெரிந்தால் போதாதா என கிளம்பிவிடுகின்றார்கள்
கார்கள் பராமரிப்பு, காரை கிளப்புவதற்கு முன் செய்ய வேண்டிய உறுதிகள் என பல விஷயங்களை யாரும் ஒரு பொருட்டாக கருதுவதே இல்லை

சாலை விதிகளோ இல்லை இதர அனுபவங்களோ தெரிந்திருக்க வேண்டும் எனும் அவசியம் அவர்களுக்கு இல்லை என கருதுகின்றார்கள்
Read 10 tweets
14 Sep
தாலிபன்களில் மகா முக்கியமானவரும் ஆரம்ப கால தலைவரும், கத்தாரில் அமெரிக்க தாலிபன் ஒப்பந்தம் ஏற்பட காரணமானவருமான அப்துல் கனி பரதார் கொல்லபட்டிருக்கலாம் என வரும் தகவல் உலகை மறுபடியும் அதிர வைக்கின்றது

அவர் அமெரிக்க சார்புடையவர் என்பதும் ஆப்கன் இறுக்கமான இஸ்லாமிய நாடாக அதே நேரம்
சவுதி போல் தொழில்வாய்ப்பு உள்ள நாடாக மாறவேண்டும் என்பது அவர் கொள்கை ஆனால் கடும்போக்கு தாலிபன்கள் அதற்கெல்லாம் ஒப்புகொள்ளவில்லை குறிப்பாக ஹக்கானி அதை எதிர்க்கும் நபர்

தாலிபன்களுக்கு இடையே ஆட்சி தொடர்பாக மோதல் வந்ததும் இதே பரதர் துணை அதிபராக அறிவிக்கபட்டதும்
ஆனால் தொடர் மோதல்களால் இன்றுவரை ஆப்கனில் ஆட்சி அமையாமல் இருப்பதும் செய்திகள்

இந்நிலையில் கனிக்கு ஏதும் ஆகியிருக்கலாம் என்கின்றன செய்திகள்

ஆப்கனின் மிதவாதி என்றும் உலக நாடுகளின் நம்பிக்கை முகம் என‌ அவரை தாலிபன்கள் தீர்த்துகட்டியிருக்கலாம் என்கின்றன செய்திகள்.
Read 5 tweets
13 Sep
இன்று ஐதரபாத் சமஸ்தானம் இந்தியாவோடு இணைந்த நாள்,இதே நாளில்தான் 1948ல் பட்டேல் மிக தீவிரமாக போராடி அந்த சமஸ்தானத்தை இந்தியாவோடு இணைத்தார்

காஷ்மீர் அளவு மிக பெரிதாகியிருக்க வேண்டிய அச்சிக்கலை பட்டேல் எப்படி தீர்த்தார் என்பது ஒவ்வொரு இந்தியனும் குறிப்பாக தமிழனும் தன்னை திராவிடன் என
சொல்லும் ஏமாந்த தமிழனும் படிக்க வேண்டிய வரலாறு

ஏன் ஐதரபாத் சமஸ்தானம் பற்றி ஒரு தமிழன் அல்லது திராவிடன் படிக்க வேண்டுமென்றால் அதில்தான் தமிழ்நாட்டு திராவிட கோஷ்டிகளின் பொய்முகம் இருக்கின்றது

பிரிட்டிஷ் இந்தியாவில் அவனின் நேரடி ஆட்சி தவிர மன்னர்கள் மூலம் அவன் ஆண்ட பகுதி உண்டென
பார்த்தோம் அல்லவா? ஐதராபாத் சமஸ்தானம் அப்படி ஆளபட்டது

அன்றைய ஐதரபாத் சமஸ்தானம் என்பது இன்றைய ஆந்திரா,கன்னடம், மகராஷ்ட்ரா,ஒடிசா மாநில பகுதிகளை கொண்டிருந்தது

சும்மா சொல்லகூடாது அன்றைய இந்தியாவில் பஞ்சாப் வங்கம் மைசூர் சமஸ்தானங்களை விட பன்மடங்கு பணக்கார சமஸ்தானமாக அது விளங்கியது,
Read 21 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(