வடக்கே மோதிலால் நேரு,தெற்கே அண்ணாமலை செட்டியார்,சென்னையின் நல்லம்பெருமாள் செட்டி போன்ற தனவான்களை போல் ஒருவர் தமிழகத்தில் கொடிகட்டி பறந்திருகின்றார்

ஆனால் வரலாறு அவரை மறைத்திருக்கின்றது

ஆம்,அவர் தன் மகனுக்கு 1 வயதில் ரோல்ராய்ஸ் கார் கொடுத்திருக்கின்றார்,7ம் வகுப்பில் பென்ஸ் கார் Image
கொடுத்திருக்கின்றார், இன்னும் என்னவெல்லாமோ கொடுத்திருப்பார் போல் தெரிகின்றது

ஆம், அந்த தனவானின் மகனே இப்பொழுது லஞ்ச ஒழிப்பு அல்லது ஒளிப்பு துறையினரால் வளைக்கபட்டுள்ள முன்னாள் அமைச்சர் வீரமணி

அவரிடம் விசாரிக்க விசாரிக்க கிட்டதட்ட டாடா, அம்பானி அளவுக்கு ஒரு தனவான் தமிழகத்தில்
இருந்ததையும், அவர் தன் செல்ல மகனை ஐதரபாத் நிஜாமின் வாரிசு போல் வளர்த்ததையும் நினைத்து கண்கலங்கி நிற்கின்றது லஞ்ச ஒழிப்புதுறை

இப்பொழுது அந்த தனவான் தன் மகனுக்கு தொடக்க பள்ளி செல்ல ரோல்ஸ் ராய்ஸ் காரும், நடுநிலை பள்ளிக்கு செல்ல பென்ஸ் காரும் கொடுத்ததுதான் வெளிவந்திருக்கின்றது
நல்ல வேளையாக அவர் படிப்பினை இத்தோடு முடித்துவிட்டு எம்.ஜி ராம்சந்தர் பின்னால் மக்கள் பணிக்கு வந்துவிட்டார், ஒருவேளை மோதிலாலின் மகன் போலவோ, செட்டியாரின் மகன் போலவோ வெளிநாட்டுக்கு படிக்க சென்றால் என்ன ஆகியிருக்கும்?

இந்நேரம் இது உயர்நிலை கல்விக்காக என் அப்பா தந்த கப்பல்,
இது கல்லூரிக்காக தந்த விமானம், இது நான் பணம் எண்ணிபார்க்க என் அப்பா கட்டிய தொழிற்சாலை என கண்ணீர்வடித்திருப்பார், லஞ்ச ஒழிப்புதுறைக்கும் கண்ணீர் இன்னும் பெருகியிருக்கும்

இன்னும் அந்த வெளியுலகத்துக்கு தெரியா கணவான்,பெயர் கூட தெரியாத பெரும்புள்ளி என்னென்ன தன் மகனுக்கு டன் கணக்கில்
கொடுத்து சென்றார் என்பதை அறிய லஞ்ச ஒழிப்புதுறையுடன் நாமும் காத்திருக்கின்றோம், செய்திகள் வந்தால் உங்களுக்கும் சொல்கின்றோம்

கீழடி அகழ்வாராய்ச்சியினை விட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மேலான அமைச்சர்கள் மீதான அகழ்வாராய்ச்சி சுவாரஸ்யமாகத்தான் சென்றுகொண்டிருக்கின்றது.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Wolfrik

Wolfrik Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @wolf_twitss

23 Sep
உலகில் இருவருக்கு சிக்கல் , சிக்கலின் வடிவம் வேறே தவிர அடிப்படை தன்மை ஒன்றேதான்

முதலாவமர் பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான், இவரால் தாலிபன்களை மேற்கத்திய நாடுகளின் விருப்பத்துக்கு ஏற்ப வழிக்கு கொண்டுவரமுடியவில்லை. அந்த தாலிபன்கள் பாகிஸ்தான் இல்லாமல் நொடி கூட வாழமுடியாது என்பது
உலகறிந்த விஷயம் என்பதால் இந்த தீவிரவாதிகள் அல்லாத எல்லா மக்களும் கொண்ட ஆட்சி வேண்டும் அதை பாகிஸ்தான் செய்யமுடியும் என கருதுகின்றன மேலைநாடுகள்

இதனால் அவை இம்ரானிடம் கோருகின்றன, பின் மெல்ல கண்களை உருட்டுகின்றன, பொருளாதார தடை தெரியுமா? என கத்தியினை காட்டுகின்றன‌
அதே நேரம் தாலிபன்களோ "நீ இஸ்லாமிய நாடுதானே., எங்களை காப்பதுதானே உன் கடமை, எங்கள் ஆட்சி ஷரியத் ஆட்சி, நீ நல்ல இஸ்லாமியன் என்றால் எங்களை ஆதரி, காபிர்களை நம்பாதே. ஆம், எங்களோடு சேர்ந்தால் நீ நாசமாவாய் அது நன்றாய் தெரியும், அதற்கென்ன புனிதபோர் என்றால் அப்படித்தான் இருக்கும்
Read 9 tweets
23 Sep
உள்ளாட்சி தேர்தல் என்பது பாஜகவுக்கு @BJP4TamilNadu
ஒரு நல்ல வாய்ப்பு, அதில் வெற்றி தோல்வி என்பதல்ல விஷயம் மாறாக வாக்களர்களை இந்துக்கள் வாரியாக ஒழுங்குபடுத்த நல்ல பயிற்சியும் அனுபவமும் அவர்களுக்கு கிடைக்கும்

பாஜக இங்கு வளரும் கட்சி, அது இன்னும் செல்லவேண்டிய தூரமும் பயணமும்
மிக அதிகம், சிலர் கருதுவது போல் அண்ணாமலை @annamalai_k மட்டும் ஓரிரு ஆண்டுகளில் தமிழகத்தை புரட்டிபோடுவார் என்பதெல்லாம் மிகபெரிய எதிர்பார்ப்பு அப்படி நடக்கவும் வாய்ப்பில்லை

ஒரு கட்சி தான் வளர்வதற்கு கிடைக்கும் எல்லா வாய்ப்புக்களையும் பயன்படுத்தி அடிப்படை வாக்குசாவடிகளில் இருந்து
தன்னை வளர்க்க வேண்டும்

இதற்கு மிகபெரிய உதாரணம் திமுக,1948ல் அது முட்டையில் இருந்து வந்த கோழிகுஞ்சு போலதான் இருந்தது,அக்கட்சி ஆட்சியினை பிடிக்கும் என்பதெல்லாம் ஆப்கானிஸ்தான் உலக வல்லரசாகும் என சொல்வது போல் ஏளனமாகத்தான் பார்க்கபட்டது

ஆனால் அவர்கள் அடிதட்டில் இருந்து போராடினார்கள்
Read 7 tweets
23 Sep
அமெரிக்காவில் தொடங்கும் ஐ.நா பொதுகுழுவில் ஒவ்வொரு உறுப்புநாடும் கலந்து கொள்வது வழமை மற்றும் கடமை. இதில் இந்த ஆண்டு ஆப்கன் தூதர் கலந்து கொள்வதுதான் சுவாரஸ்யம்

கடந்த அப்துல் கானியின் ஆட்சியில் நியமிக்கபட்ட ஐ.நாவுக்கான ஆப்கன் பிரதிநிதி தானே மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட
அரசின் பிரதிநிதி, என்னைத்தான் அங்கே அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றார்

அதே நேரம் இந்த தாலிபன் அரசின் வெளியுறவு துறையோ ஐ.நாவுக்கு "நாங்கள்தான் ஆப்கன் இஸ்லாமிய அமீகரத்தின் பிரதிநிதிகள் இதனால் நாங்கள் அனுப்பும் நபரைத்தான் பேசவிட வேண்டும்,
இப்படிக்கு ஆப்கன் வெளியுறவு துறை அமைச்சர்" என ஓலை அனுப்பிவிட்டது

ஆப்கன் வெளியுறவு அமைச்சர் யாரென கையொப்பத்தை கண்டதும், அப்படியே அதிர்ந்துவிட்டது ஐ.நா, காரணம் அவர் ஐ.நாவால் தடை செய்யபட்ட தீவிரவாதி
Read 5 tweets
23 Sep
அமெரிக்க உளவுதுறை இப்பொழுது ஒருவித சிக்கலில் சிக்கியுள்ளது, அமெரிக்க உளவுதுறை பிரமுகர்களலெல்லாம் ஒருமாதிரி நோய்க்கு ஆளாகின்றார்கள்

இம்மாதிரி நோய் முதன் முதலில் கியூப ஹவானாவில் அமெரிக்க உளவு அதிகாரிக்கு நேர்ந்தது, 2018ல் அந்த புதுமையான நோய் "ஹவானா சிண்ட்ரோம்" என கருதபட்டது
இந்த நோயால் தலைவலி, கடுமையான உடல் சோர்வு, தலை சுற்றல், குமட்டல், தூக்கமின்மை, காது கேளாமை போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது, சிலருக்கு மூளை பாதிப்பும் ஏற்படுகின்றது

தொடர்ந்து உலகெல்லாம் இதே அறிகுறிகளுடன் அமெரிக்க உளவு அதிகாரிகள் பாதிக்கபட ஏதோ ஒரு சக்தி இதை தங்களுக்கு ஏற்படுத்துவதை
கண்டுகொண்டது அமெரிக்கா

இம்மாதிரி தாக்குதல் ஓரிரு முறை என்றால் சந்தேகம் வராது, எல்லா தாக்குதலும் ஒரே மாதிரி இருந்தால் அதுவும் ஒரே துறைமேலே இருந்தால் யாருக்கு சந்தேகம் வராது?

இந்நிலையில் இந்தியா வந்து சென்ற அமெரிக்க உளவு அதிகாரிக்கும் இதே பாதிப்பு வர பொங்கிவிட்டது சி.ஐ.ஏ
Read 6 tweets
23 Sep
உலக அரங்கில் இந்தியாவின் இடம் மிக உயரமான இடத்திற்கு சென்றிருக்கின்றது, வல்லரசுகளுக்கு இடையே அமைதிபேச்சு நடத்தும் அளவுக்கு சக்திமிக்க நாடாக மாறிவிட்டது இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர்மூழ்கி கொடுத்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டனுடன் பிரான்ஸுக்கு கடுமையான முறுகல் நிலை
ஏற்பட்டுள்ளது, இந்த நேரத்தில்தான் அமெரிக்காவில் ஐ.நா பொதுகுழு கூட்டமும் நடக்கின்றது

இந்த நேரத்தில் பிரான்ஸை கொஞ்சம் ஆறுதல்படுத்தும் முயற்சிகள் தொடங்கின ஆனால் பிரான்ஸ் அடங்கியதாக தெரியவில்லை ஆனால் உலக வல்லரசுகளுக்கு பொதுவான நாட்டை பிரான்ஸ் தேடியது
இந்த நேரத்தில்தான் பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் மோடியினை தொடர்பு கொண்டு பேசியிருக்கின்றார், இதில் மோடியடனான பேச்சுவார்த்தைக்கு பின் பிரான்ஸின் நிலைபாட்டில் சிறிது மாற்றம் ஏற்பட்டிருப்பதாக தெரிகின்றது

குவாட் அமைப்பில் பிரான்ஸ் இல்லை, அதே நேரம் இப்பொழுது அமெரிக்கா செய்யும்
Read 6 tweets
23 Sep
சில நாட்களாக தமிழக நிதியமைச்சர் டெல்லி கூட்டத்தை புறக்கணித்து வளைகாப்பு நிகழ்வுக்கு சென்றதும், அதை பாஜகவினர் விமர்சித்ததும் அதற்கு திமுகவினர் நீலிகண்ணீர் வடிப்பதும் நடக்கின்றன‌

திமுகவினை பற்றி பொய்செய்தி பரப்புகின்றார்கள் என கதறிகொண்டிருகின்றனர் திமுகவினர்
விஷயத்தை தொடங்கி வைத்தது மீம்ஸ்கள், இந்த மீம்ஸ்கள் என்பது புதிதல்ல பழைய கார்ட்டூன்களின் புதியவடிவம் இவை, தமிழ்நாட்டில் தரம்கெட்ட அக்கால கார்ட்டூன்களெல்லாம் திமுக பத்திரிகையில் காங்கிரஸ் பார்பண எதிர்ப்பு, இந்து எனும் பெயரில்தான் அறிமுகமானதெல்லாம் வரலாறு
நிதியமைச்சர் கொளுந்தியா திருமணத்துக்கு சென்றார் என யாரோ அக்கால திமுக பாணியில் மீம்ஸ் வெளியிட்டிருந்தனர், பாஜகவின் பேச்சாளர் சவுதா மணி அம்மையார் டிவிட்டரில் " நிதியமைச்சரே இது உண்மையா?" என மட்டும்தான் கேட்டிருந்தார்

ஆம், அவர் அவ்வளவுதான் கேட்டார்
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(