சீமானுக்கு பார்த்தீங்கன்னா எந்த ஒரு வரலாற்று முரணும் முக்கியமில்லை. அதை எல்லாம் அசால்ட்டா தாண்டி போய்ட்டே இருப்பான். அது தான் பார்ப்பனிய எப்பவும் செய்யும் அதற்கு சிக்கல் உண்டாக்கும் முரண்களை தாண்டி செல்லும் அல்லது ஜீரணித்து செல்லும். அதே வேளையில் தனக்கு தேவையான 1/n
முரணை கொம்பு சீவி விடும். முதலாவது செயலுக்கு எடுத்துக்காட்டு பௌத்தம் பிராமணியம் இடையே ஆன முரண் , பல தளங்களில் தாண்டியும் பல இடங்களில் ஜீரணித்தும் செல்கிறது, இரண்டாமவது செயலுக்கு எடுத்துக்காட்டு பார்ப்பனர் அல்லாத ஜாதிகள் இடையே ஆன முரண்களை கொம்பு சீவி விடுவது. 2/n
இப்போது சீமானை பாருங்கள். சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீதார் அப்போது தமிழக முதல்வராக இருந்தது காமராஜர். சீமானால் இந்த முரனை just like that தாண்டி செல்ல முடியும். சங்கரலிங்கம் அவர்களுக்கு ஒரு மாலை காமராஜருக்கு ஒரு மாலை. அதே போல தான் இம்மானுவேல் சேகரன் 3/n
முத்துராமலிங்கம் முரனை ஜம்ப் பண்ணி போய்டுவான். அதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல. அப்போ எது மேட்டர் சங்கரலிங்கம் அவர்களின் ஆசையாய் நிறைவேற்றிய அண்ணா ஒரு வடுக வந்தேறி , திருவள்ளுவருக்கு சிலை வைத்த கலைஞர் ஒரு வடுக வந்தேறி. 4/n
தனி தமிழகம் தான் நமது ஒரே லட்சியம் என்ற பெரியார் ஒரு கன்னடர் போன்ற வாதங்கள் தான் முதன்மை முரணாக சீமான் பேசுவான். இது தான் பார்ப்பனிய நேக்கு என நாம் புரிந்து கொள்ள வேண்டும். எதாச்சும் ஒரு தம்பி எப்படி கொன்னவன் கொல்லப்பட்டவன் ரெண்டு பேருக்கும் நாம மாலை போடுறோம் கேட்டா 5/n
அவனுக்கு புத்தி வந்துடுச்சு அர்த்தம் அவன் அந்த கட்சில் இருக்க மாட்டான். ஆனா ஜாதி தேசியம் பேசும் குட்டி ஆண்டைங்களுக்கு அதெல்லாம் பிரச்சினை இல்ல. பழைய மாதிரி மாட்டு வண்டியும் கழனில நிலா சோறும் திங்கணும் அதுக்கு தான் இந்த முட்டு முட்டுறானுங்க சீமானுக்கு. 6/6

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with gramsi student

gramsi student Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @tamilgramsi

11 Oct
நம்மாழ்வார் இறந்தது 2013 இதே சமயம் தான் தமிழகத்தில் இயற்கை அங்காடி இயற்கை சந்தை எல்லாம் பெருசா பேசுபொருளாக மாறியது. அதுல முக்கியமான இடம் நம்ம ஈரோடு திருப்பூர் கோவை இங்க தான் அதிகமான இயற்கை அங்காடிகள் உண்டு. 1/n
இதே காலத்தில் தான் indigenous products அதன் சந்தை விவசாயிகள் வருமானம் போன்றவையும் விவாத பொருளானது. கருப்பட்டி காப்பி கடைகள் தமிழகம் முழுதும் பரந்து விரிந்தது. ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கருப்பட்டி ஸ்வீட்ஸ் வெளியிடும் அளவிற்கு மார்கெட். 2/n
இதெல்லாம் நடக்கும் போது திமுக ஆட்சியில் இல்லை. எதிர் கட்சி , 2009 விட்டு மீண்டு வரவே அவர்களுக்கு நேரம் தேவைப்பட்டது. மேலும் recession பின்னான பொருளாதாரத்தில் ரியல் எஸ்டேட் பெரும் பங்காற்றியது. உலகம் முழுதும் இது நடந்தது. தமிழகத்திலும் நடந்தது. அப்போது பெரும் விவசாய 3/n
Read 15 tweets
8 Oct
Let us talk about the society when this temple was built. Out of all temples it is only tanjai peruvudiyar koil has got inscriptions about the different works allocated to different castes. Here we will see about milk ghee and other things , who gave them to temple and 1/nt
The idayar or aayar are the historical pastoral community which was involved in cow and sheep rearing. Raja Raja cholan asked some Idayar to provide ghee and milk for the temple. These Idayar will not have any salary. So they will work but no salary , this is called as 2/n
Vettivelai in tamil , which means a job without pay. Moreover the cows and goats of the temple are called as saavaa (never die) moovaa (never get old ) cows and goats. Which means the Idayar should make sure the number of milk yielding cows and goats should be maintained 3/n
Read 5 tweets
5 Oct
How many has seen yesterday @PTTVOnlineNews debate on farm laws. The dissection of what Mr.Badri Seshadri spoke will tell us how Brahmins can influence public opinion and can be an hegemonical force in the society. 1/n
First he said that in a democracy only two ways are allowed for protest against a particular law.
1. Making sure your party wins and acquires power so that the law will be repealed
2. Going to the court against the law and want it to be canclled. 2/n
He calls all other forms of protest as anarchist and has no place in a democratic society.

This definition and understanding of democracy by Badri shows his very poor understanding of Democracy . What else you expect from the publisher of Maridhas books. 3/n
Read 13 tweets
2 Oct
In madras University distance education they have an elective paper as women's studies in MA history 2nd sem. Just see the below ss from the book given by University.

In the chapter women's participation in Non-cooperation movement they have great things about Sarojini Naidu Image
Urmila devi ( sister of CR Das) and in the same chapter they write something like this to tell that Devadasis also involved in NC movement. But what meaning these lines gives us , it says as if those devadasi women were enjoying the status of devadasi and are happily doing
That job.

Women's studies should not write like this , it should explain why devadasi was there in first place , who created it , what approved it and who wanted it to continue.

So anything in indian context without talking about Brahmanism Is nothing but brahamanism.
Read 5 tweets
26 Sep
Why elite Civil Rights group are dangerous

சிவில் ரைட்ஸ் க்ரூப் நிர்வாகி ஒருவர் உண்மையிலேயே இந்த நத்தம் பொறம்போக்கில் உள்ளவர் ஏழைகளா என மறைமுகமாக அங்கிருக்கும் தளம் போட்ட வீடுகளை பார்த்து கூறினார்.

மேலும் அவர் நாங்கள் லீகல் இல்லீகள் என்பதில் லீகளின் பக்கம் என்று கூறினார். 1/n
ஒரு சமூக அமைப்பில் கறாரான லீகள் இல்லீகல்கள் இல்லை என்பதே சமூக விஞ்ஞானம்.

பொருளாதாரத்தில் CYCLE OF POVERTY (இனி COP) என்று கூறுவார்கள். அதாவது ஏழ்மையில் இருந்து வெளிவர தேவைப்படும் தலைமுறைகள். ஒரு தலைமுறையிலேயே ஏழ்மையில் இருந்து வெளிவர முடியாது.

2/n
காரணம் பல சமூக பொருளாதார support அவர்களுக்கு இருக்காது ஆகையால் அரசின் intervention மூலம் சில பல தலைமுறைகளில் வெளியே வரலாம் என்று அறிஞர்கள் கூறுவார்கள். 3/n
Read 16 tweets
24 Sep
British அரசு போலீஸை உருவாக்கியது எதற்கு ? 3 முக்கிய விதிகள் தான் போலீஸ் உருவாக்கத்தில் இருந்தது.
1. போலீஸ் சுதந்திரமாக செயல்படும் நிறுவனமாக இருக்க வேண்டும்.
2. ராணுவத்திடம் இருந்து பிரிந்து இருத்தல் வேண்டும்.
3. மாவட்ட ஆட்சியர் கலெக்டர் அவர்கள் தங்கள் சட்டம் ஒழுங்கிற்கு 1/n
உதவ வேண்டும். இது தான் முக்கியமான மூன்று விதி. இவ்வாறாக உருவாக்கப்பட்ட போலீஸ் பிரிட்டிஷ் இந்தியாவில் என்ன செய்தது ? காலனியத்தை எதிர்க்கும் மக்களை அடித்து உதைக்கவே இந்த போலீஸ் படை. 2/na
அந்த வகையில் இந்திய போலீஸ் படைக்கும் political violence க்கும் உடைய தொடர்பு என்பது ஆரம்பம் முதலே உண்டு. policing and political violence are symbiotically linked. இந்த படையை தான் 1947 விடுதலை போது நம்மிடம் கொடுத்து சென்றது பிரிட்டிஷ். 3/n
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(