Fontana முதல் Data Science பொறியாளரா?

போப் சிக்ஸ்டஸ் V, 83 அடி உயர அந்த Obelisk எனும் தூணை நகர்த்தி 800 அடி நகர்த்தி நடுவில் வைக்கவேண்டும் என்று விரும்பினார்.

இடம் வாட்டிகனில் உள்ள புனித பீட்டர் ஆலயம்.

உண்மையில் அது கிமு 30-20 வாக்கில் எகிப்தில் அலெக்சாண்டிரியாவில் அகஸ்டஸ்
எனும் ரோம அரசரால் நிறுவப்பட்டது.

அவருக்குப் பின் அரசர் காலிகுலா என்பவர் கிபி 37, ஒரு தனிக்கப்பல் மூலம் ரோம் நகருக்கு கொண்டுவந்து தற்போதைய வாட்டிகனில் நிறுவினார்.

பின்னர் 1600 ஆண்டுகளாக எந்த இடையூறும் இன்றி நின்றது.... போப் அறிவிப்பு வரும்வரை.

ஒரு 800 அடி நகர்த்தி வைத்தால்
ஆலய வாசலின் நடுப்புறத்தில் கம்பீரமாக நிற்கும் என்று அவர் நினைக்கிறார்.

அந்தப் பொறுப்பு இளம் ஃபோன்டேனாவிடம் ஒப்படைக்கப்படுகிறது. "நவீன" காலத்தில் நகர்த்தப்பட்ட முதல் தூண் அது தான். அதற்கு முன் பண்டைய எகிப்தில் தான் இத்தகைய வேலையில் ஈடுபட்டு பெரும்பாலும் சொதப்புவர்.

நம் ஃபோன்டேனா
1000 வருட தகவலைத் திரட்டுகிறார்.

இந்த நகர்த்தலில் அந்தத் தூணை கிடைமட்டமாக 4 மாதம் வைத்து நகர்த்தவேண்டும்.

330 டன் எடையுள்ள அந்த தூணை கிடைமட்டமாக வைப்பதிருப்பது ஆபத்தான செயல். தூணில் விரிசல் விழுந்து உடைந்துவிடும்.

ஒரு சமதளத்தில் அந்தத் தூணை வைத்து நகர்த்தலாம் என்ற ஒரு திட்டம்
மூளை ஓரத்தில் இருந்திருக்கிறது. ஆனால் சேகரித்த திரட்டுகளை காணும் போது தான் அது இருப்பதிலேயே மட்டமானத் திட்டம் என்று அறிகிறார்.

ஏனெனில் தரையில் விரிசல் ஏற்பட்டாலோ அல்லது மண் தரையில் அரிப்பு ஏற்பட்டாலோ தூண் சமநிலை இழந்து விரிசல் நிச்சயம் ஏற்படும். இரு ஓரங்களிலும் முட்டுக் கொடுக்க
இயலாது. உடனே அந்த தூண் அமைப்பை பகுப்பாய்வு செய்கிறார். (அதற்கு கலீலியோ உதவியிருக்கலாம்)

எங்கெங்கலாம் அழுத்தம் ஏறபடும் என்று பகுப்பாய்வு சொல்கிறதோ அங்கு மட்டும் முட்டுகள் கொடுத்து மரத்தளத்தில் கடைமட்டமாக வைத்தார்.

மேலும் தரவுகளில் காணப்பட்ட தோல்விகள் ஏற்படாவண்ணம் கனகச்சிதமாக
நகர்த்தி நிமிர்த்தி வைக்கிறார்.

இதற்காக அவர் Analytical Mechanics என்ற பகுப்பாய்வை முதன்முதலில் கட்டடத்துறையில் புகுத்தினார். இதற்காக அவரை "முதல் கட்டடப் பொறியாளர்" என்று வரலாற்றில் அறியப்படுகிறது.

தான் செயல்படுத்திய வடிவமைப்பு உத்திகள் என்று ஒன்றுவிடாமல் தன் புத்தகமான "Della
Transpotational..." என்ற புத்தகத்தில் எழுதிவைத்துள்ளார்.

இவர் தான் எனக்குத் தெரிந்து தரவுகளை ஆராய்ந்து அவற்றைத் தொழில்நுட்பத்தில் புகுத்திய முதல் Data Science பொறியாளரும் கூட...

(படத்தரவுகள் ஆங்கில இழையில் உள்ளன)

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with ஹிலால் ஆலம் | Hilaal Alam

ஹிலால் ஆலம் | Hilaal Alam Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @HilaalAlam

12 Oct
Betterஐத் தேடும் மனது...

சொல்றது ஈசி, ஆனா திருப்பதி அடையுறது கஷ்டம்.

துணிக்கடைலருந்து சாப்பாட்டுக்கடை வரைக்கும் "தேர்ந்து எடுத்தல்" என்பது பெரும்பாடு.

என்ன குழப்பம்னா இதைவிட அடுத்து வருவது நல்லாயிருக்குமோ?
அல்லது
அடுத்து வருவது இதைவிட மட்டமா போயிட்டா?

இதே வேளையா போச்சு. Image
என்னை ஒவ்வொரு முறையும் அதிசயத்தின் உச்சத்துக்கு கொண்டு போறது என்ன தெரியுமா?
Natural Logarithm (ln)...

எதை எடுத்தாலும் அதுக்குள்ள இந்த இயல் மடக்கை எனும் natural log ஒளிஞ்சுட்டு இருக்கும்.

அதை எழுத எனக்கு ஆயுள் போதாது.

இந்த இழையை கடைசி வரைக்கும் படிங்க 👇
சரி இப்ப டாப்பிற்கு வரலாம். சுமார் 100 சேலைகள் ஒரு கடைல இருக்குன்னு வச்சுக்கலாம்.

ஒவ்வொரு சேலையா பிரிச்சுக் காட்றாரு... நீங்க "இதைவிட அது நல்லாயிருக்கே"ன்னு சொல்ல, அவரும் இதை மடிச்சு வச்சுட்டு ரெண்டாவதை காட்றாரு... இப்படி போகுது...

ஒரு தடவை பாத்த சேலைய திரும்ப எடுத்துக்காட்டச் Image
Read 8 tweets
10 Oct
Quantum Spin...

இப்ப நீங்க நிலையாக நிற்கும் cycle-ன் முன் சக்கரத்தை வேகமா சுழல விடுங்கள்... அப்போ உங்க முன் சக்கரத்தை லேசா திருப்ப முயற்சி செய்தீங்கன்னா கடினமாக இருக்கும்.

அல்லது ஒரு fidgetஐ எடுத்து அதன் நடுப்பகுதியில் பிடித்து திருப்பி பாருங்கள். எளிதாத் திருப்பலாம். ஆனால் அது Image
வேகமாகச் சுழலும் போது திருப்பினால் அது சற்றுக் கடினமாக இருக்கும்.

கீழே Prof.@PremNTU ஒரு demo காண்பிக்கிறார் பாருங்கள்.

ஒரு fidgetஐ கையில் வைத்துக் கொண்டு அதனை எளிதாகத் திருப்புகிறார்.

அடுத்து அதனை வேகமாகச் சுழலவிட்டு சுழற்றிக் கொண்டே தூக்கி எறிகிறார்.
அப்போது அது சுழலுமே தவிர திரும்பாது.

ஆக, சுழலும் எந்த ஒரு பொருளையும் திருப்பவது கடினம்.

ஏன்? காரணம் Angular Momentum என்ற கோண உந்தம்.

இப்படி சொல்றேன்... வேகமாக வரும் ஒரு கனரக ஊர்தியை அவ்வளவு எளிதாக நிறுத்த முடியாது. காரணம் linear momentum என்ற உந்தம்.

அது போல வேகமாகச் சுழலும்
Read 11 tweets
8 Oct
மொழி... கணிதம்... தர்க்கம்...

நாம் பேசும் மொழிகளில் தர்க்கத்தை (logic) தவறாகப் பயன்படுத்துகிறோம். தமிழில் மட்டுமில்லை... பெரும்பாலும் எல்லா மொழிகளிலும்...

சமீபத்தில் தான் மொழியும் கணிதமும் ஒன்றெனத் தெரிந்துகொண்டேன்.

தமிழை set theory என்ற கணிதத்தை வைத்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளன.
வழக்கமாகப் பேசும் மொழிக்கும் கணிதத்திற்கும் ஒரு முரண்பாடு உள்ளது. எடுத்துக்காட்டாக,

ஒரு வகுப்பில் 30 பேர் உள்ளனர். அதில் 9 பேர் மட்டையாளர்கள், 6 பேர் பந்துவீச்சாளர்கள், 3 பேர் ஆல் ரவுண்டர்கள். ஆக 18 விளையாட்டு வீரர்கள்.

இப்போது, ஆசிரியர், "மட்டையாளர்கள் அல்லது பந்துவீச்சாளர்கள்
எழுந்திருங்கள்" ("Batsmen OR bowlers, please stand up!") என்கிறார்.

அப்போது ஆல் ரவுண்டர்ஸ், "நாங்களும் எழுந்திருக்கலாமா?" என்ற ஒரு சிறு குழப்பம் வரலாம்.

"ஆம்.." என்றவுடன், அந்த 18 பேரும் எழுந்திருப்பார்கள்.

இதை Venn diagramல் இப்படி வரைவோம்.

அடுத்ததாக, "யாரெல்லாம்,
Read 18 tweets
7 Oct
அல் - கிந்தி (கி.பி. 801 - 873)

அபூ யூசுஃப் யாகூப் இப்னு இஷாக் அஸ்-ஸபா அல் - கிந்தி
என்பது இவருடைய முழுப்பெயர்.

(ஃப்... அப்பாஆஆஆ பேரை சொல்லவே கண்ணக் கட்டுதே... பரவாயில்லை... பெரிய அறிஞர்... பேர் சொல்வது நம் பாக்கியம்).

பாக்தாத் நகரிலிருந்து 170கிமி-ல் அமைந்துள்ள கூஃபா நகரில்
பிறந்த அல்-கிந்தி பாக்தாத் நகருக்கு குடிபெயர்ந்தார். சிறிது காலத்திற்குள் அல்-மா'மூன் என்ற கலீஃபாவின் அன்பிற்குப் பாத்திரமானார்.

அவருடைய ஆதரவுடன் பைத்-உல்-ஹிக்மத் (House of Wisdom) என்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தை பாக்தாதில் நிறுவினார். இதன் பின்தான் இஸ்லாமிய பொற்காலம் தொடங்கியது
இவர் தான் cryptanalys என்ற மறைச்சொல் உடைத்தல் என்ற துறையின் தந்தை.

அதாவது இன்று நாம் தவிர்க்க இயலாத கணிதமான Frequency Analysis-ஐ உருவாக்கியவர் இவர் தான்.

அரேபிய எழுத்துகள் அம்மொழிச் சொற்களில் எவ்வளவு முறை வருகிறது எனத் தொடங்கி, இந்த கணிதத்துறை உருவெடுக்கக் காரணமாக இருந்தார்.
Read 5 tweets
5 Oct
நோபல் நாயகன் - 2021 -
ஜியார்ஜியோ பாரிஸி...

இயற்பியலுக்கான நோபல் பரிசை பெற்ற மூவருள் ஒருவர். இவர் க்ளாஸ் ஹாஸல்மேன் & ஸ்யூகூரோ மனாபி ஆகிய வானியல் பற்றிய இயற்பியலாளர்களுடன் தன்னுடைய நோபல் பரிசை பகிர்ந்துகொள்கிறார்.

பாரிசில் 1980-ல் ஒழுங்கற்ற பொருட்களில் (disordered materials) Image
ஒளிந்துள்ள அமைவை (hidden pattern) கண்டறிந்தற்காக இந்த ஆண்டு அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்பானது Complex System (சிக்கலான அமைப்புகள்) விதிகளுக்கு பெரும்பங்காற்றியுள்ளது.

சிக்கலான அமைப்புகள் என்பது கணிதம், உயிரியல், நரம்பியல் & machine learning ஆகியவை. Image
சரி சரி.. cool.

அதாவது 'இது இப்படித்தான் வேலை செய்யும்னு கணிக்கமுடியாதத தெரிஞ்சுக்கிறது' தான் இவருடைய பங்களிப்பு.

அதாவது காற்று மூலக்கூறுகள், வாயுக்கள் இதையெல்லா குளிர்வித்தால் என்னாகும்?

நீராக மாறி, பிறகு அந்த மூலக்கூறுகூறுகள் ஒழுங்கா வரிசையாக அமரும். ஆமா! அதான் உலக வழக்கம். Image
Read 14 tweets
4 Oct
நல்ல கேள்வி.
நீங்கள் நாள் முழுவதும் ஒரு பாறையை தள்ளமுயன்று தோற்றுப் போனால், நீங்கள் செலுத்திய ஆற்றல் என்னவாயிருக்கும்?

பதில்: நாம் பாறையை (or சுவற்றை)த் தள்ளும் போது அவை நகராது.

ஆனால் பள்ளிக்கூட இயற்பியல் என்ன சொல்கிறது?

W = f * d

அதாவது நீங்கள் செய்த வேலை (செலுத்திய ஆற்றல்)
அது நகர்ந்த தூரம் மடங்கு நீங்கள் கொடுத்த விசை (அதாவது இரண்டையும் பெருக்கி வருவது).

நீங்கள் 10Kgf விசை கொடுத்து அது 1m நகர்ந்தால், செலுத்திய ஆற்றல் / செய்த வேலை = 10x1kg-m2/s2.. அல்லது 10joule.

ஆனால் இங்க பாறையே நகரவில்லையே... அப்போ

W = f * 0 = 0 தானே?

சரி... நாம் செலுத்திய
ஆற்றல்? நாம் ஆற்றலே செலுத்தவில்லையா?

அப்போ அவ்வளவு நேரம் வியர்த்து விறுவிறுத்து தள்ளியதெல்லாம் பொய்யா கோப்பாஆஆஆல்?

அதான் இல்லை... நீங்கள் தரையில் காலை ஊன்றி பாறையைத் தள்ளியபோது இரண்டு நிகழ்வுகள் நடந்துள்ளன.

1. பொதுவாக நம் தசைகள் தான் பொருளைத் தூக்கும் சுருங்கும் அப்போது அளவில்
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(