தமிழகத்தில் நூற்றாண்டாக நடக்கும் பிராமண வெறுப்பு விஷமாக ஏறி நிற்கிறது.இந்தியாவில் எந்த மூலையிலும் இல்லாத அளவிற்கு தர்க்க அறிவில்லாமல் ஒரு சமூகத்தின் மீதான புறக்கணிப்பாக அது ஏறி நிற்கிறது.
இந்த விஷத்தை எதிர்த்து பல காலமாக நாங்கள் சண்டையிட்டு நிற்கிறோம்.கோவில் பணி செய்யும் அப்பாவி பிராமணனுக்கு இங்கே நிகழும் கொடுமைகளை,அவமதிப்பை காண சகிக்காமல் அவர்களுக்கு துணையாக நிற்க புதிய அணிசேர்ப்பை நிகழ்த்துகிறோம்.
தமிழச்சி அவர்களின் ஸ்பேசில் ஆக்ரோஷமாக நான் பேசியது மிகத்தவறு.அதற்கு நான் உண்மையிலேயே வருந்துகிறேன்.லக்ஷ்மண ரேகையை தாண்டுவது பிழையே..ஆனால் இது திடிரென நடந்த சம்பவமல்ல.பல நாட்களாக பல பிராமண மற்றும் இந்துத்துவ சகோதரர்கள் இந்து மக்கள் கட்சி ஐடியில் சொன்ன புகார்களை
அசைபோட்டபடியே இருந்து இறுதியாக வெடித்தது.

கோவில் பணி செய்யும் பிராமணர்கள் யாரையும் ஆளவும் இல்லை,அடக்கவும் இல்லை என்று அவர்களின் புண்ணிய செயல்பாடுகள் குறித்து இந்து இளைஞர்களுக்கு புரிய வைக்கிறோம் இப்போதுதான்..
இந்த நேரத்தில் தமிழக அரசியல் சூழ்நிலை,மனநிலை என எதைப்பற்றிய புரிதலும் இல்லாமல் கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் வன்மத்தை சிலர் வளர்க்கிறார்கள்.இங்கு அமுங்கியிருந்த பிராமண துவேஷம் மீண்டும் எழுந்து வருவதற்கு ஏதுவாக வெளிநாட்டில் அமர்ந்து கொண்டு சிலர் பேசுவது வசதியாக உள்ளது.
இவர்கள் பேசப்பேச திராவிட மிஷனரிகளுக்கு குஷியாக உள்ளது.ஆகா பிரச்சாரமே இல்லாமல் பிராமண வெறுப்பு மீண்டு கட்டியெழுப்ப முடிகிறதே என அவர்கள் மகிழ்கிறார்கள்.நாம் உருவாக்கும் இந்து ஒருங்கிணைப்பை அதே பிராமணர்/அல்லாதார் என கொண்டு வந்து மீண்டும் உடைக்கிறார்கள்.
இதை எவ்வளவு நாள்தான் நாம் வேடிக்கை பார்ப்பது? தமிழகத்து பிராமண சகோதரர்களை காக்க நாங்கள் இருக்கிறோம்.தயவு செய்து அவர்கள் பிரதிநிதி போல மாறி மேலும் மேலும் அவர்களுக்கு துன்பத்தையும்,இந்து ஒருங்கிணைப்புக்கு இடைஞ்சலையும் ஏற்படுத்தாதீர்கள்.அதுதான் நான் கேட்டுக் கொள்வது..
CC: @Maha_Periyavaa

- சத்யநாராயணன்
இந்து மக்கள் கட்சி (Twitter Admin)

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Indu Makkal Katchi (Offl) 🇮🇳

Indu Makkal Katchi (Offl) 🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Indumakalktchi

15 Nov
Hindutva is a word imbued with a very deep and profound sense of identity, history and culture. It is a *Mantra* word. Just because a few confused morons are uncomfortable with it, we cannot simply throw away such a powerful word that has evolved in the course of history
and acquired a certain concrete meaning over a century. And "call it Kshatriya dharma, call it Dharma Rakshana, or anything else"? With such an ambiguity and confusion about the name itself, what kind of "Rakshana" are we going to do, seriously?
You simply cannot use words like "Brahmana" "Kshatriya" etc. for the grand, unifying and integrating phenomenon that we are talking about. Not because these are "wrong" or "bad" words. These words of the past have their traditional, good meanings.
Read 6 tweets
4 Nov
While I am all for #diwalicrackers and support the right and freedom to light and burst them without unreasonable curbs, my observation is that the craze for #crackers among youngsters and the next generation has been declining year on year and it is a steady downward trend.
In fact, the bulk of the people making big noise with crackers on the streets as well as social media are all middle-aged males Largely the 80s-90s generation, as they still live their hangover of the riotous Diwali revelry of their young days.
In the present generation, children have some curiosity and sense of adventure with crackers till about the age of 12-13, at the max 15, not beyond. And, even this, because of the company and hanging around with friends during Diwali that attracts them,
Read 11 tweets
1 Nov
Pictures of Prime Minister Narendra Modi's bonhomie with Pope Francis from his visit to Vatican is all over internet. PM has also invited the Pope to visit India which the latter is said to have gladly accepted.
Reminds me of a story from a previous papal visit to India, an episode involving Gurudev Swami Chinmayananda.

When Pope John Paul II visited India in February 1986, receptions were scheduled across 13 cities.
Elaborate comittees were formed and Gurudev Swami Chinmayananda was invited to inaugurate and address the Christian leaders at one of them. Gurudev was in the middle of a Gītā Jñāna Yajña (Series of public talks on the philosophy of Śrīmad Bhagavad Gītā) in Thrissur (Keraḷam)
Read 18 tweets
1 Nov
A rumour was spread via e-mail as soon as the Godhra tragedy became a news, that a 16 year old granddaughter of a Muslim tea vendor was abused and kidnapped by the Karsevaks. This was published in TN and circulated widely,
Then there is the typical case of Jaffery MPs non-existent daughter being raped and killed by a Hindu mob (while in reality his daughters were living in luxury abroad and one right in that great Satan of Islamists- USA).
First reported by Time and later morphed into a highly emotional traumatic true story in the strong words of fiction writer Arundathi Roy, the article was translated into 11 Indian languages and were distributed often freely to the educated youths of Muslim community by LW orgs
Read 6 tweets
6 Sep
1.ஈவேரா சாதியை ஒழித்தார்...
*அரசு கெஜட்டில் இன்றைய தேதியில் 480 ஜாதிகள்*....

2.ஈவேரா கள்ளுகடை ஒழித்தார்...
*டாஸ்மாக்கில் பொங்கல் விற்பனை 500 கோடி*...

3.ஈவேரா ராமரை ஒழித்தார் ...
*உலகின் மிக பெரிய ராமர் ஆலயம் எழும்ப போகிறது*...
4.ஈவெரா கடவுள் இல்லை என்றார் ...
*மூலவரை தரிசனம் செய்ய முப்பது மணிநேரம் காத்திருப்பு* ...

5.ஈவெரா சமுகநீதி காத்தார்....
*90 மார்க் எடுத்தவன் வீதியில்* *பிச்சைகாரனாய்* ..
*35 மார்க் எடுத்தவன்*
*ஏசி ரூமில்* ஆன்ராய்டு போனில் கடலை போடுகிறான்..
ஆக மொத்தத்தில்
ஈரவெங்காயம் புடிங்கியது அனைத்துமே தேவையில்லா ஆணியையே...!!!

*கல்லணையை கட்டிய கரிகாலனை தெரியாது*,

*மிக பெரிய போர் வீரன் சோழனை தெரியாது*,

*கல்வி கண் திறந்த காமராஜரை தெரியாது*,

*தமிழ்நாடு என்று பெயர் வைப்பதுக்காக உயிர் நீத்த சங்கரலிங்கனாரை தெரியாது*,
Read 7 tweets
4 Sep
*Narendra Modi Govt has decided to classify the Archakas, Purohits and cooks under the Unorganised sector and they can now be enrolled in the E-shram portal, to avail benefits of the social security & welfare schemes of the Central Govt.*
*Once registered in the E-shram portal, the documents will be verified and then an E-shramik card will be given.*

*Of the many benefits available, one scheme is that Rs.2 Lakh will be given for accidental death or full disability, and Rs.1 Lakh for partial disability.*
*(eligibility for 15 to 59 years age group & should not be an income tax payee)*

*Subsequently, 2 days ago an order was passed by the Central Govt for the inclusion of the above categories and avail all the benefits of the Central Govt schemes for the Unorganised sector.*
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Thank you for your support!

Follow Us on Twitter!

:(