பாரதப் பிரதமர் மோடி விவசாயிகளிடம் கூறியது என்ன? ஊடகங்கள் பரப்புவது என்ன?
தெய்வமே நற்காரியம் செய்வதிலிருந்து பின்வாங்காத தன்மையை கொடு
செய்தது விவசாயிகளுக்காக செய்வது தேசத்திற்காக
என் உழைப்பில் குறை வைத்தது இல்லை
இனியும் வைக்கமாட்டேன் உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன் – நன்றி
நாட்டுமக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்னுடைய தவத்தில் ஏதேனும் குறை இருக்கிறதா? என்பது எனக்கு தெரியவில்லை.
பாரதப் பிரதமர் மோடி 3 மூன்று வேளாண் சட்டம் குறித்து பேசியதில், பலவற்றை மறைத்து விட்டு இங்குள்ள முன்கள ஊடகங்கள், பத்திரிக்கையாளர்கள், நெறியாளர்கள், நடிகர்கள்,
என பலர் அவரை கேலி, கிண்டல், செய்து வருகின்றனர். ஆனால் பிரதமர் மோடி கூறியது என்ன? ஊடகங்கள் சொல்வது என்ன?
பாரதப் பிரதமர் கூறியது.
மூன்று விவசாயச் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம் என்பதை இன்று முழு நாட்டிற்கும் சொல்ல வந்துள்ளேன்.
இம்மாத இறுதியில்
தொடங்கும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில், இந்த மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்வதற்கான அரசியலமைப்பு செயல்முறையை முடிப்போம்.
எங்கள் அரசு, விவசாயிகளின் நலனுக்காக, குறிப்பாக சிறு விவசாயிகளின் நலனுக்காக, நாட்டின் விவசாய உலகின் நலனுக்காக, கிராம ஏழைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக, முழு
நேர்மையுடன், அர்ப்பணிப்புடன் விவசாயிகளுக்காக இந்த சட்டம் நல்ல நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டது.
அத்தகைய புனிதமான, முற்றிலும் தூய்மையான, விவசாயிகளின் நலன் சார்ந்த விஷயத்தை, எங்களால் முயன்றும் சில விவசாயிகளுக்கு விளக்க முடியவில்லை.
விவசாயப் பொருளாதார வல்லுநர்கள், விஞ்ஞானிகள்,
முற்போக்கு விவசாயிகள், ஆகியோரும் விவசாயச் சட்டங்களின் முக்கியத்துவத்தை அவர்களுக்குப் புரியவைக்க தங்களால் இயன்ற வரை முயற்சி செய்தனர்.
விவசாயிகளின் கோரிக்கையில் சிலமாற்றங்கள் செய்ய முன்வந்தோம், 2 ஆண்டுகளுக்கு தள்ளி வைக்கவும் நாங்கள் தயாராகவும் இருந்தோம்.
வேளாண் சட்டங்களை
ஆதரித்த பலருக்கும் நன்றி.
தூய்மையான எண்ணத்துடன் கொண்டுவரப்பட்ட சட்டத்தை சில விவசாயிகளுக்கு புரியவைக்க முடியவில்லை.
ஒரு குறிப்பிட்ட விவசாயிகள் தான் இச்சட்டத்தை எதிர்த்தனர் அவர்களும் எங்களுக்கு முக்கியம்.
நாட்டுமக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் – தூய்மான இதயத்தோடு சொல்கிறேன் –
நமது கடுமையான முயற்சியில் கூட ஏதாவது சில குறைகள் இருந்திருக்கலாம்.
விளக்கின் ஒளி போன்ற உண்மையை சில விவசாய சகோதரர்களுக்கு புரியவைக்க முடியவில்லை.
3 வேளாண் சட்டமும் வாபஸ் பெற முடிவு
போராட்ட களத்தில் இருக்கும் அனைத்து விவசாயிகளும் வீடுதிரும்புங்கள், உங்கள் நிலங்களுக்கு திரும்புங்கள்
உங்கள் குடும்பத்தாரை போய் பாருங்கள்.
இன்று விவசாயத்துறை தொடர்பான மற்றுமொரு முக்கிய தீர்மானத்தை அரசாங்கம் எடுத்துள்ளது. ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை அதாவது இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க, நாட்டின் மாறி வரும் தேவைகளை மனதில் கொண்டு பயிர் முறையை அறிவியல் ரீதியாக மாற்ற வேண்டும்.
எம்.எஸ்.பி ( குறைந்த பட்ச ஆதார விலை) மிகவும் பயனுள்ளதாகவும் வெளிப்படையாகவும் மாற்ற, எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற அனைத்து விஷயங்களிலும் முடிவுகளை எடுக்க ஒரு குழு அமைக்கப்படும். இந்தக் குழுவில், மத்திய அரசு, மாநில அரசுகள், விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள், வேளாண்
பொருளாதார நிபுணர்கள், பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள்.
தெய்வமே நற்காரியம் செய்வதிலிருந்து பின்வாங்காத தன்மையை கொடு – செய்தது விவசாயிகளுக்காக – செய்வது தேசத்திற்காக – என் உழைப்பில் குறை வைத்தது இல்லை – இனியும் வைக்கமாட்டேன் – உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன் – நன்றி
ஓம்ஷாந்தி
ஸ்ரீ விஜயராஜன் ஜி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன் ஜி என்றால் இவரை உடனே அனைவருக்கும் தெரியும் பால வயதிலிருந்தே சங்க ஸ்வயம் சேவக்
சங்கத்தின் இரண்டாம் ஆண்டு பயிற்சி முடித்தவர்
இன்றைக்கு இருக்கும் மூத்த ப்ரச்சாரக்குகள், ப்ராந்த கார்யகர்த்தர்கள்
அனைவருக்கும் நன்கு பரிச்சயமானவர்
பிரிக்கப்படாத நெல்லை மாவட்டத்தில் இவர் கால் படாத இடங்களே இல்லை
குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் அத்துனை கிராமங்களுக்கும் சங்கத்தை கொண்டு சென்றவர்
சங்க ஸ்வயம்சேவக் எப்படி இருக்க வேண்டும் என வாழ்ந்து காட்டியவர்
வீட்டில் கஷ்டம் இருந்தாலும் நாட்டிற்காக அத்துனையும் தாங்கிக்கொண்டு தேசப்பணியாற்றியவர்
சங்கத்தின் முக்ய சிக்ஷக் பொறுப்பிலிருந்து ஜில்லா பொறுப்பு வரை இருந்து அந்த பொறுப்பை சரி வர செய்தவர்
மோடி வீரசிவாஜியின் சாயல் , அந்த மோடிஜி சிவாஜிக்கு அவர் குரு தாதாஜி சொன்ன அந்த வார்த்தைகளை மெய்பித்திருக்கின்றார்
"சிவாஜி ஆட்சியில் ஆயிரம் சிக்கல் வரும், சில விட்டுகொடுப்புகளை செய்யாமல் அரசியல் இல்லை. எல்லா விஷயமும் வெற்றிபெறும் என எண்ணாதே அது நடக்காது
சில விவகாரங்களில் விட்டு கொடுத்தல் அவசியம், குடிகளிடம் வீண் வதந்தியும் பதற்றமும் பரவி நாட்டில் குழப்பம் நிலவுமானால் நீ பின்வாங்க தயங்காதே, சில இடங்களில் பின்வாங்குவது ஆட்சிக்கும் நாட்டுக்கும் நல்லது
உன் பிடிவாதத்தையும் விடாத போராட்டத்தையும் எதிரியிடம்தான் காட்ட வேண்டும்,
சொந்த மக்களிடம் விட்டு கொடுக்கவும் இறங்கி செல்லவும் தயங்காதே, அவர்களுக்காகத்தான் நீ ஆளுகின்றாய் என்பதை மறக்காதே"
மோடி மிக சரியாக மிக நிதானமாக மிக சரியான காரணத்தை மிக சரியான நேரம் செய்திருக்கின்றார்
இது விவசாயிகள் போராட்டத்தின் வெற்றி என சொல்லமுடியாது, சில விஷயங்களை
எந்த நாட்டிற்கு போனாலும், மாநாடுகளில் பங்கு பெற்று, பெரிய உரையை படித்துவிட்டு சுற்றுலா சென்றதுபோல் ஊர் சுற்றிவிட்டு திரும்பி வந்த முன்னாள் பிரதமர்கள் போல் இல்லாமால்,
மோடி அந்த நாட்டில் உள்ள வளர்ச்சி, திட்ட செயல்பாடுகளை அறிந்து, அதை எந்த வகையில் இந்தியாவிற்கு கொண்டுவந்து நம்
மக்களுக்கு பயன்படும்படி செய்யலாம் என்று பார்ப்பார். தற்போது பிலிபைன்ஸ் சென்ற பிரதமர் அங்குள்ள அரிசி ஆராய்ச்சி கூடத்தில் பங்கு பெற்றார் ஒரு மையத்திற்கு அடிக்கல் நாட்டினார் பெரும் வெள்ளத்தில் நெற்பயிர் முழுவதும் 15-20 நாட்கள் மூழ்கி இருந்தாலும், உயிர்பிழைத்தது, முந்தைய
நிலையை அடையும் அவர்கள் ஆராய்ச்சியை பார்த்தார். இது கூடிய விரைவில் நம் நாட்டிற்கு வரும்.
நம் விவசாயிகள், நீரில் பயிர் அழுகிவிட்டது என்று நடு வயலில் அழுகிய நெற்பயிரை கையில் வைத்துக்கொண்டு, கண்ணில் நீர் பொங்க, மனதில் ஆழ்ந்த துயரம் கொண்டு நிற்கும் நிலை மாறும் ! மோடி கூறியதை
ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன
(1) ஆயுள்: மனிதனுடைய ஆயுள் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி கூட நீடிக்க முடியாது
(2) வித்தம்: இவ்வளவு பொருள் தான் அதற்கு ப்ராப்தம். அதற்கு மேல் எகிறி
குதித்தாலும் ஒரு சல்லி
காசு கூட சேமிக்க முடியாது. தங்காது.
(3) வித்யா: இவ்வளவு கல்வி தான் வாய்க்கும். எவ்வளவு பணம் செலவு
செய்தாலும் மணிக்கணக்காக படித்ததாலும் பயனளிக்காது.
(4) கர்மா: தொழில்,குணம், மனைவி மக்கள் அமைவது இவன் இந்த தொழில் தான் செய்வான்
இன்ன
தொழில் செய்து தான் இந்த ஜீவன் ஜீவிக்கும் என்பது விதிக்கப்பட்டது.
வாழ்க்கையில் நாமே காண்கிறோம் பலர் அவர்கள் படித்த படிப்பிற்கும் சிறிதளவும் சம்பந்தம் இருக்காது நல்லவர்கள் கெட்டவர்களாகவும், அவ்வாறே கெட்டவர்கள் நல்லவர் களாக மாறுவதையும் கண்கூடாக
பார்த்துக் கொண்டிருக்கிறோம்.