ஆடுதிருடர்களை பிடிக்கச் சென்ற காவல்துறை அதிகாரி(பூமிநாதன்) கொலையில் பிடிபட்டது. மூவர். அதில் இருவர் பத்து வயது சிறுவர்கள்.

நம்புற மாதிரியா இருக்கு? கேள்விகள் ? ஆனால் இப்படி சிறுவர்களைக்கூட கொடூர மனமுள்ளவர்களாக மாற்றியுள்ளது சினிமாவும் ஊடகமுமே. கல்வி நிலையங்களும் கூட.
சிறு வயதில் மூளைச்சலவை செய்வது மிக எளிது. உனது மதம் காரணம், உனது சாதி காரணம் என திரும்பத்திரும்ப சொல்லும் போது அவை எளிதாக மனதில் பதியும்.

கல்வி நிலையங்கள் அதை நன்றாக போதிக்கிறது. (பெரும்பாலான பள்ளிகள் மதமாற்றத்திற்காக)

அத்தோடு சினிமாவும் சமூக ஊடகங்களும் அந்த அஸ்திவாரத்தை மேலும்
பலப்படுத்துகிறது
இது நாம் நம்மை மாற்றிக் கொள்ளும் நேரம் நல்ல ஒழுக்கங்களும் நல்ல சிந்தனைகளும் விதைக்கபட்டது போய் தீய செயல்களுக்கு வித்திடுகிறது நமது சமுதாய அமைப்புகள்.
குருகுல கல்வியில் இருந்த ஒழுக்கம், பக்தி, கீழ்படிதல் காணாமல் போயிற்று. .

ஆனால் அவையெல்லாம் இந்த திராவிஷ ஆட்சிகளின் மற்றொரு விடியல்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with 𓄂𖤍Bhairavi Nachiyar𖤍 பாண்டிய நாட்டு இளவரசி 🇮🇳

𓄂𖤍Bhairavi Nachiyar𖤍 பாண்டிய நாட்டு இளவரசி 🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Bhairavinachiya

24 Nov
#சுப்ரபாதம்_என்பதன்_பொருள்_என்ன?

இந்து மக்கள் தங்கள் கடவுளை சுப்புரபாதம் பாடி எழுப்புவார்கள். திருப்பதி ஏழுமலையில் வெங்கடாசலபதியை எழுப்ப சுப்ரபாதம் அதிகாலையிலேயே பாட ஆரம்பித்து விடுவார்கள். இனிமையும், புத்துணர்ச்சியையும் தரும் சுப்ரபாதத்தின் பொருள் என்ன என்று தெரியுமா?
அதைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

சுப்ரபாதம் என்பது ஒரு வடமொழிப் பெயர். வடமொழியில் சு எனும் எழுத்து ஒரு சொல்லுக்கு முன்னர் சேர்க்கப்படுவதால் உயர்ந்த பொருள்களை நல்கும். அதாவது இப்பொழுது நற்பொழுதாகட்டும் என்பது இதன் அர்த்தம்.
கடவுளுக்கு காலை வணக்கம் செலுத்தி அவரை எழுப்புவது தான் சுப்புரபாதமாகும்.

இதில் பா எனில் வெளிச்சம். ப்ரபாதம் எனில் காலைப்பொழுது. சுப்ரபாதம் எனில் இனிய காலைப் பொழுது என்று அர்த்தம். பாக்ஷிதம்-வார்த்தைகள், சுபாக்ஷிதம்-நல்வார்த்தைகள்.
Read 7 tweets
23 Nov
பல்வேறு புராண சம்பவங்கள் ஹரியும், சிவனும் ஒன்றே என்று நமக்கு உணர்த்துகின்றன. திருமாலின் இருதய மத்தியில் என்றும் நீங்காமல் சிவன் இருக்கிறார் என்று தைத்திரிய ஆரண்யம் என்ற நூல் கூறுகிறது. சிவபெருமான் கைலாயத்தில் எப்போதும் ராமநாமாவை சொல்லிக் கொண்டே இருக்கிறார் என்று விஷ்ணு
சகஸ்ரநாமம் கூறுகிறது. திருமால் 10 அவதாரங்கள் எடுத்தார் இந்த 10 அவதாரங்களில் பெருமாள் சிவபிரானை பூஜித்ததற்கு பல சான்றுகள் உள்ளன. அவற்றின் தொகுப்பே இது.

01. மச்சாவதாரம் சோமுகாசுரன் வேதங்களை திருடிச்சென்று, கடலுக்கடியில் ஒளிந்துகொண்டபோது, திருமால் பெரிய சுறா மீனாக
மீனாக உருவம் தாங்கி, கடலுக்கடியில் சென்று, அவனை சம்ஹாரம் செய்து, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார் பிறகு மீன் உருவத்துடன் கடலுக்கடியில் சென்று மகிழ்ச்சியில் கடலை கலக்கி விளையாடினார் இந்த செயலால் உலகம் துன்பமடைந்தது. அப்போது சிவபெருமான் பெரிய கொக்கு
Read 19 tweets
23 Nov
கான்வென்ட் என்ற வார்த்தையை நினைத்து பெருமை படாதீர்கள்... !

உண்மையை புரிந்து கொள்ளுங்கள்..!

'கான்வென்ட்'முதலில் இந்த வார்த்தை எங்கிருந்து வந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் எனவே விளக்கு ஏற்றுவோம்..!

பிரிட்டனில் ஒரு ஆண் மற்றும் பெண்ணுடன் திருமண உறவில்லாமல் ஒன்றாக
வாழும் முறை அதில் பிறக்கும் குழந்தைகளை கவனிப்பதற்காகவே உருவாக்கப்பட்டது தான் கான்வெண்ட் .

குழந்தைகளுக்காக இந்த ஏற்பாட்டு முறை செய்யப்பட்டது.

இங்கிலாந்தின் முதல் கான்வென்ட் பள்ளி வரலாற்று உண்மைகளுடன் ஒரு தேவாலயத்தில் திறக்கப்பட்டது. .!

இந்தியாவில் முதல் கான்வென்ட் பள்ளி 1842 ல்
மும்பையில் திறக்கப்பட்டது இதில் அடிமைகளின் குழந்தைகள் பராமரிக்க பட்டனர் மேலும் மூன்று அடிமைப் பல்கலைக்கழகங்களும் இன்னும் இந்த நாட்டில் உள்ளன..!
மெகல்லே தன் தந்தைக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதம் மிகவும் பிரபலமான கடிதம்..!

அதில் அவர்அதை எழுதுகிறார்...
Read 8 tweets
20 Nov
மதத்தை பரப்புவதற்காக கிறித்தவ மிஷனரியால் அஸ்ஸாமுக்கு ஒருவர் அனுப்பப்பட்டார் அவரது பெயர் க்ரூஸ் ..

அஸ்ஸாமில் ஒரு செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவருக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்க வந்துள்ளார்.

போதகர் மெதுவாக வீட்டை ஆராயத் தொடங்கினார்.
அந்த பையனின் பாட்டி தான் அந்த ஏரியாவில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர் என்று தெரிந்து கொண்டார் ..

பாட்டியின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி மதம் மாற்றி விட்டால் அந்த ஊரையே கிறித்தவத்திற்கு மாற்றலாம் என்று அவர் நினைத்தார்.

பாதிரியார் பாட்டியிடம் சொல்ல ஆரம்பித்தார் ஏசு
எப்படி குஷ்டரோகிகளின் குஷ்ட நோயை குணப்படுத்தினார் எப்படி குருடர்களுக்கு பார்வை கொடுத்தார் என்றெல்லாம் சொல்லிக் கொண்டே போனார் ..

ஆனால் இந்து சனாதனத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை உள்ள பாட்டி சொன்னார்...
எங்கள் ராமனின் பாதங்கள் பட்டதிலேயே ஒரு கல்லாய் இருந்த அகலிகை சாபம் நீங்கி
Read 8 tweets
20 Nov
ஓம்ஷாந்தி
ஸ்ரீ விஜயராஜன் ஜி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன் ஜி என்றால் இவரை உடனே அனைவருக்கும் தெரியும் பால வயதிலிருந்தே சங்க ஸ்வயம் சேவக்

சங்கத்தின் இரண்டாம் ஆண்டு பயிற்சி முடித்தவர்

இன்றைக்கு இருக்கும் மூத்த ப்ரச்சாரக்குகள்‌, ப்ராந்த கார்யகர்த்தர்கள்
அனைவருக்கும் நன்கு பரிச்சயமானவர்

பிரிக்கப்படாத நெல்லை மாவட்டத்தில் இவர் கால் படாத இடங்களே இல்லை

குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் அத்துனை கிராமங்களுக்கும் சங்கத்தை கொண்டு சென்றவர்

சங்க ஸ்வயம்சேவக் எப்படி இருக்க வேண்டும் என வாழ்ந்து காட்டியவர்
வீட்டில் கஷ்டம் இருந்தாலும் நாட்டிற்காக அத்துனையும் தாங்கிக்கொண்டு தேசப்பணியாற்றியவர்

சங்கத்தின் முக்ய சிக்ஷக் பொறுப்பிலிருந்து ஜில்லா பொறுப்பு வரை இருந்து அந்த பொறுப்பை சரி வர செய்தவர்

படிக்காத மேதை என்றும் சொல்லலாம்

சங்கத்தின் பததி படியே இன்று வரை தன் வாழ்க்கையை
Read 5 tweets
20 Nov
🗿 வரலாறு அறிவோம்...!

தனக்கு கீழ் படியாத நாடுகளை தீக்கு இரையாக்கி அந்த நாட்டு மக்கள் பலரை கொன்று...,

சரணடைந்தவர்களை கொத்தடிமைகளாக்கி கொடுமை படுத்திய கொடுங்கோலன் தான் மாவீரன் என்று சொல்லப்படும் அலெக்ஸ்சாண்டர்.

அத்தகைய அலெக்ஸ்சாண்டர் தன்னிடம் தோற்று சரணடையாத
ராஜா புருஷோத்தமனை எதுவும் செய்யாமல்...!

உன் நாட்டை நீயே ஆண்டு கொள் என்று பெருந்தன்மையாக விட்டிருப்பானா?!?

அதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய மனைவி, மக்கள் அனைவரையும் விட அலெக்சான்டர் அதிகம் நேசித்தது தான் வளர்த்த Bucephalas என்னும் குதிரையை.
10 வயதில் அந்த குதிரையை அலெக்சான்டர் அடக்கியது முதல் மிக அதிக அன்பையும், பாசத்தையும் அந்த குதிரையின் மீது கொட்டி, கொட்டி அலெக்சான்டர் வளர்த்தான்.

அத்தகைய குதிரையை ஈட்டி எரிந்து கொன்றதே ராஜா புருஷோத்தமன் தான்.

தன்னுடைய செல்ல குதிரையை கொன்ற ராஜா புருஷோத்தமனுக்கு
Read 18 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Thank you for your support!

Follow Us on Twitter!

:(