அப்படியா @H3c6i9zgYunhnto ? Markandey Katju அப்படி பதிவிட்டுள்ளார் ? அவருக்கு Facebook account இருக்கிறது ? கொஞ்சம் கீழே உள்ள புகைப்படத்தையும் , அதற்க்கு கீழே உள்ள threads களை காணவும் சங்கி நண்பரே 🤗 .
இந்த புகைப்படம் முதன்முதலில் swamillion என்னும் ஒரு முரட்டு சங்கியிடமிருந்து 2018 ஆம் ஆண்டு பரப்பப்பட்டுள்ளது .
அதன் பிறகு அந்த புகைப்படத்தை தான் Article Currents என்னும் ஒரு போலி வலைத்தளத்தில் ( Fake or Dummy Website ) இல் Deepak என்பவரால் 2020 ஆம் ஆண்டு பதிவிடபட்டு வாட்ஸ்அப்பில் forward செய்து கொண்டிருந்தனர் .
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது ஆகஸ்ட் 15 , 1947 இல் . ஆனால் " திராவிடன் " என்னும் தமிழ் நாளிதழ் காலாவதி ஆனது 1931 இல். அதன் பிறகு பல பெயர்கள் வந்தது ஆனால் 1947 வரை " திராவிடன் " இல்லை .
அதுமட்டும் இன்றி , 1947 இல் " காதல் " என்னும் இதழை தான் அவர்கள் இயற்றியுள்ளனர் . பெரியார் என்னென்ன புத்தகங்கள் எழுதியுள்ளார் என்று கீழே உள்ள link மூலம் தெரிந்துகொள்ளவும் .
1. குடிஅரசு - வார இதழ் 2. ரிவோல்ட் (Revolt) - ஆங்கில வார இதழ் 3. புரட்சி - வார இதழ் 4. பகுத்தறிவு - தினசரி [3] 5. பகுத்தறிவு - வார இதழ் 6. பகுத்தறிவு - மாத இதழ் 7. விடுதலை - வாரம் இருமுறை 8. விடுதலை - நாளேடு
9. தி ஜஸ்டிஸ் (The Justice) - ஆங்கில வார இதழ் 10. உண்மை - மாத இதழ் 11. தி மார்டர்ன் ரேசனலிஸ்ட் (The Modern Rationalist) - ஆங்கில மாத இதழ் .
" திராவிடன் " என்னும் நாளிதழில் ஆசிரியராக இருந்தார் அவுலவுதான் .
பிராமணர் அல்லாதாரை ஒருங்கிணைக்கும் நோக்கத்தில் 1917 இல் ”திராவிடன்” இதழ் தோற்றுவிக்கப்பட்டது. இவ்விதழ் ஆங்கிலேயர் ஆட்சியில் சிறுபான்மையினராக இருந்த பிராமணர்கள் எல்லா நலன்களையும் அனுபவித்துக்கொண்டு திராவிடர்கள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறியது.
போட்டோஷாப் எடிட்டிங் யார் வேணாலும் செய்யலாம் @H3c6i9zgYunhnto சங்கி நண்பரே 😇. ஆனால் வரலாற்றை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது.
ஓ... அப்படியா @siddusayss தம்பி ? தாங்கள் @the_hindu செய்தி வலைத்தளத்தில் 15 November 2021 இல் பதிவு செய்யப்பட்ட செய்தியினை இப்போது தான் பார்த்துள்ளீர்கள் போல . சரி கொஞ்சம் கீழே உள்ள threads களை பார்க்கவும் @siddusayss தம்பி 😇.
ஆமாம் திமுக அரசு அதனை ஒப்புக்கொண்டது . ஆனால் 2015 ஆம் ஆண்டு வரலாறு காணாத வெள்ளத்தை சென்னை சந்தித்தது. அதற்க்கு அதிமுக அரசு என்ன செய்தது என்று கொஞ்சம் கீழே பார்க்கவம் @siddusayss 🙂
2015-ம் ஆண்டு வரலாறு காணாத வெள்ளத்தை சென்னை சந்தித்தது. அப்போதைய அதிமுக அரசு நெருக்கடியைத் தடுப்பதில் மட்டும் இன்றி சரியான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அவர்கள் [அதிமுக தலைவர்கள்] வெள்ளத்தைத் தடுக்க ₹800 கோடி முதல் ₹900 கோடி வரையிலான திட்டங்களைப் பற்றி பேசினர்.
Recently I've saw this thing and i started analyse that hastag with @brand24 tool . Because.. potential reach will not be this much because supporters of religions is less count these days . After analysing im unable to control my laugh🤣 . See my threads. #SuriyaHatesVanniyars
See the reach count from official @brand24 website. Only 400k reach in 30 days . Other reaches are purely bot .
See the interaction count from official website of @brand24 . Only 2215 interaction only seen . Others are purely bot .
திமுக திருடர்கள் ? சரி... புதுச்சேரி விடுங்கள் , இன்னும் பல பிஜேபி ஆளும் இடங்களில் பெட்ரோல் , டீசல் விலை மலிவாக இருக்கிறது அதனால் அதை நான் குறை சொல்லவில்லை . ஆனால் சிலிண்டர் விலை ஏன் அதிகம் ஆனது 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு ? தெரியாது என்றால் கீழே உள்ள Threads களை காணவும் @venkatorin
இதனை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் . காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சிலிண்டர் விலை அதிகம் என்று உங்கள் கட்சியிலேயே கூறினார்கள். ஆனால் அது முற்றிலும் பொய் என @AltNews நிரூபித்து விட்டது .
அதுமட்டுமின்றி.. 2020 ஆண்டிலிருந்து எந்த ஒரு மானியமும் தரவில்லை அதற்க்கு பதிலாக சூனியம் தான் தந்தார்கள் அப்போது அந்த மானியம் தராமல் எத்தனை லாபம் பார்த்திருப்பீர்கள் ? லட்சம் கோடிகள் ரூபாய் லாபம் தானே ? அதுவும் இப்போது ₹1000 க்கு சிலிண்டர் விலை போய் விட்டது .
ஏனப்பா தம்பி... என்ன இதெல்லாம் 🤔? பெண்கள் உடல் விமர்சனம் ( Body Shaming ) செய்கிற கூட்டம் என்று தாங்களும் ( @Love_Minikki ) தாங்கள் அக்கா சோனியா அருண்குமார் ( @rajakumaari ) பேசிக்கொண்டு இருந்தீர்கள்... இப்போது தாங்கள் என்ன செய்துள்ளீர்கள் ? (1) #ஒன்றியஉயிரினங்கள்
இதோ அந்த வார்த்தையை தாங்கள் பேசியதற்கான ஆதாரம் 1 ( Screen record ) (2)
தாங்கள் கோவப்படும் அளவிற்கு நான் என்ன செய்தேன் 😂? நீங்கள் தவறினை சுட்டிக்காட்டினேன். அது தவறா 😊? (3)
அப்படியா தம்பி.... சரி இது நடந்தது நமது தமிழ்நாட்டில் என்று தங்களுக்கு நன்றாக தெரிந்துள்ளது தம்பி . கொஞ்சம் கீழே உள்ள Treads களை பாருங்கள் தம்பி😇 J M Sundar ( @Nationthinker16 )
இதுதானே தாங்கள் பதிவிட்ட வீடியோ ? ஒரு சிறிய மேஜிக் செய்கிறேன் பாருங்கள் . கொஞ்சம் கீழே உள்ள Treads களை முழுமையாக பார்வையிடுங்கள் @Nationthinker16 😇
0.1 second இல் தமிழ் நாட்டில் , அதுவும் விடியல் ஆட்சியான @mkstalin அவர்களின் ஆட்சியில்...நன்றாக கேளுங்கள் விடியல் வந்து 11 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில்... நிவர் புயலால் தமிழகத்தில் வெள்ளம் புகுந்து வீட்டிற்குள் மீன்கள் வந்து ஒரு ஓரமாய் சுவரின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த மீன்...