*மாவட்ட சமூகநலத்துறையில் பணிகள்*

தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் ஒருங்கிணைந்த சேவை மையம்  (One Stop Centre)-ல் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: ஈரோடு

1.பணி: வழக்கு பணியாளர்

காலியிடங்கள்: 4
சம்பளம்: Rs.15,000

கல்வித்தகுதி: சமூக பட்டப்படிப்பு/முதுநிலை பட்டப்படிப்புடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2.பணி: பல்நோக்கு உதவியாளர்

காலியிடம்: 1

சம்பளம்: Rs.6,400

கல்வித்தகுதி: கல்வித்தகுதி தேவை இல்லை. உதவியாளர் பணியில் 3 வருட பணி அனுபவமும்,
சமையல் தெரிந்தவராகவும், உள்ளூரில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.

3.பணி: பாதுகாவலர்/Driver

காலியிடங்கள்: 2

சம்பளம்: Rs.10,000

கல்வித்தகுதி: கல்வித்தகுதி தேவை இல்லை. உள்ளூரில் வசிப்பவராகவும்ரு  பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் erode.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றுகளையும் இணைத்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட சமூகநல அலுவலர்,
மாவட்ட சமூகநல அலுவலகம்,

மாவட்ட ஆட்சியரகம்,

6வது தளம், ஈரோடு – 642 011.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.01.2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: cdn.s3waas.gov.in/s3bca82e41ee7b…

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with மதுரைக்காரன் @ சென்னை

மதுரைக்காரன் @ சென்னை Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anwardeen_syed

14 Jan
தமிழ்நாடு வருவாய்த்துறையிலிருந்து காலியாக உள்ள கிராம உதவியாளர்‌ பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 20.01.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு வருவாய்த்துறை, திருவள்ளூர் மாவட்டம்
பணியின் பெயர்: கிராம உதவியாளர்‌

மொத்த பணியிடங்கள்: 08

தகுதி: விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தார்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் குறைந்தபட்சம்‌ ஐந்தாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்: தேர்வு செய்யப்படும்‌ நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.11,100/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை ஊதிய ஏற்ற முறையில்‌ அடிப்படை ஊதியம்‌ மற்றும்‌ அனுமதிக்கப்பட்ட படிகள்‌ வழங்கப்படும்‌.

நிபந்தனைகள்‌: விண்ணப்பதாரர்கள்‌ கல்வித்தகுதி, இருப்பிடம்‌, சாதிச்சான்று, முன்னுரிமை சான்று
Read 10 tweets
14 Jan
SSC லிருந்து காலியாக உள்ள CGL 2022 பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 23.01.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: SSC

பணியின் பெயர்: CGL 2022

மொத்த பணியிடங்கள்: 7900+
தகுதி: அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டாவது முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு: இந்த தேர்வு எழுத விண்ணப்பிப்போர் குரைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும். பதவிக்கு ஏற்ப வயது தளர்வுகளை அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.

தேர்வு செயல்முறை:

Tier-I: Computer Based Examination
Read 6 tweets
14 Jan
இந்திய நறுமண பொருட்கள் வாரியத்தில் (Spices Board of India) கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியான SC/ST பிரிவினர்  விண்ணப்பிக்கலாம்.

பணியிடம்: சென்னை, தூத்துக்குடி, மும்பை, குண்டூர், கண்ட்லா,ஜோத்பூர், ரேபரேலி, கேரளா, குஜராத்
1.பணி: Trainee Analyst (Chemistry)

காலியிடங்கள்: 24

சம்பளம்: Rs.17,000 – Rs.18,000

கல்வித்தகுதி: Chemistry பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு

வயதுவரம்பு: 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

2.பணி: Trainee Analyst (Microbiology)

காலியிடங்கள்’: 09

சம்பளம்: Rs.17,000 – Rs.18,000
கல்வித்தகுதி: Microbiology பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு

வயதுவரம்பு: 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

3.பணி: Sample Receipt Desk (SRD) Trainee

காலியிடங்கள்: 13

சம்பளம்: Rs.17,000

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு

வயதுவரம்பு: 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Read 5 tweets
14 Jan
தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் லிருந்து காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் பதிவு எழுத்தர்/அட்டெண்டர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 20.01.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம்

பணியின் பெயர்: அலுவலக உதவியாளர் மற்றும் பதிவு எழுத்தர்/அட்டெண்டர்

மொத்த பணியிடங்கள்: 15

அலுவலக உதவியாளர் – 2
பதிவு எழுத்தர்/அட்டெண்டர் – 13
தகுதி: ஒரு அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் இருந்து III அல்லது VIII வகுப்பு தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும். தமிழ் வேலை அறிவு பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு (1.1.2022 இன் படி): விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 37 க்குள் இருக்க வேண்டும்.

Record Clerk/ Attender:

காலியிடங்களின் எண்ணிக்கை : 2
Read 7 tweets
14 Jan
*இந்து சமய அறநிலையத்துறையில் வேலை*

நாமக்கல் மாவட்டம் அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயிலில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

1.பணி: உதவி சுயம்பாகம் (உள்துறை)

காலியிடங்கள்: 2

சம்பளம்: ரூ.10,000 - 31500
கல்வித்தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். இத்திருக்கோவிலில் உள்ள பழக்க வழக்கங்களின் படி நைவேத்யம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 – 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

2.பணி: இளநிலை உதவியாளர் (வெளித்துறை)

காலியிடம்: 1
சம்பளம்: ரூ.18500 - 58600

கல்வித்தகுதி: SSLC தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி.

வயதுவரம்பு: 18 - 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

3.பணி: தட்டச்சர் (வெளித்துறை)

காலியிடம்: 1

சம்பளம்:

கல்வித்தகுதி: SSLC தேர்ச்சியுடன் தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம் உயர்நிலை அல்லது
Read 6 tweets
14 Jan
Periyar University லிருந்து காலியாக உள்ள Registrar பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 19.01.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Periyar University

பணியின் பெயர்: Registrar
தகுதி: அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் படித்திருக்க வேண்டும். கற்பிக்கும் பிரிவுகளில் 20 வருட பணி குறித்த முன் அனுபவம் பெற்றவராக இருப்பது அவசியம்.

ஊதியம்: பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு
மாத ஊதியமாக ரூ.1,44,200/- முதல் ரூ.2,18,200/- வரை வழங்கப்படும்

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 50 வயது முடிந்தவராகவும் மேலும் 55 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும் என வயது வரம்பு நிர்ணயம் செய்துள்ளது.

தேர்வு செயல்முறை: INTERVIEW

விண்ணப்பிக்கும் முறை: விருப்பம்
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(