Zee தமிழ் டிவி தொலைக்காட்சி பிரதமர் மோடியை கிண்டலடித்து வெளியிட்ட நிகழ்ச்சி ஒரு பக்கம் இருக்கட்டும்.
முதலில் யார் இந்த நிகழ்ச்சியை தயாரித்து என்று பார்ப்போம்.
"அன்புடன் ஆதி" என்ற நபர் தான் இந்த நிகழ்ச்சிகாக ஸ்கிரிப்ட் எழுதியது தெரிய வருகிறது.
விஜய் டிவி.
சன் டிவி.
ZEE தமிழ் போன்ற தொலைக்காட்சி கு வேலை பார்த்ததாக அவரின் முகநூல் பக்கத்தில் இருந்து தெரிய வருகிறது.
சு. வெங்கடேசன் இந்த காணொளியை பகிர்ந்து "இது தமிழ் பொங்கல் " என்று பகிர்ந்து உள்ளார்.
அதற்கு ஆதி என்ற நபர் "நன்றி எங்க Show ஷேர் செய்ததற்கு " என்று கமெண்ட் போட்டு உள்ளார்.
அவரின் முகநூல் பக்கத்தில்
கலைஞர் கருணாநிதி ஆதரிக்கும் post இருக்கின்றன
அது போல் அதிமுக பிஜேபி யையும் விமர்சித்து செய்த பதிவுகள் காணலாம்.
இது போன்ற நபர்கள் தொலைக்காட்சியில் புகுந்து, தன்னுடைய தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்புகளை , குழந்தைகள் மூலம் ஏதோ தமிழ்நாடே மோடி யை பிடிக்காத மாரி setting செய்து பிரச்சாரம் செய்கிறார்கள்.
இது போன்ற நபரை தொலைக்காட்சி விட்டே தொரத்தணும்.
முன்பு இது போன்றே திட்டமிட்டு மோடி வெறுப்பு பிரச்சாரம் செய்த செந்தில் குணா போன்றோர் அடையாளம் காணப்பட்டு இப்பொது எங்கே வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியும்.
Update:
முகநூலில் அந்த account deactivate செய்ய பட்டுள்ளது.
குறிப்பு:
பொது தளத்தில் கிடைக்க கூடிய தகவல்களை வைத்தே இவ்வளவு தெரிந்துகொள்ள முடிகிறது என்றால் இன்னும் நமக்கு தெரியாத எவ்வளவு இருக்கும் என்று நினைத்து பாருங்கள்
And heres how they achieve mission successfully
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh