அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று கூறி அவர்கள் வேதனைகளைச் சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்ற பின் திரும்பி வருவார்கள். வந்து தான் ஆகா வேண்டும்.
அதுவரை பொறுமை கடைபிடி. அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக
அது உடன் பிறந்தவர்களாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும், கணவன்-மனைவியாக இருந்தாலும், பெற்ற குழந்தைகளாக இருந்தாலும், பேரன் பேத்திகளாக இருந்தாலும், எந்த உறவுகளாக இருந்தாலும், அவர்களது பிறவிக்குணம் ஒரு போதும் மாறாது.
அதையும் மீறி சில வேளைகளில் இறைவன் வகுத்த எல்லையை கடல் தாண்டி விடுகிறது. அது போல் இயற்கையின் சுபாவங்களைப் போல் மனித இயற்கை சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப்படுத்தி விடும்.
நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக் கொண்டு வாழப் பழகிக் கொள். அதில் நன்மை வந்தாலும், தீமை வந்தாலும் , உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும்.
Prostitute Story told by Sri Rama Krishna Paramahamsa
An ascetic dwelt by the side of a temple. There was the house of a harlot in front. Seeing the constant concourse of men in the prostitute’s house, the ascetic one day called her and censured her.
The poor prostitute became extremely sorry for her misdeeds, and with genuine inward repentance prayed to God beseeching forgiveness. But as prostitution was her profession, she could not easily adopt any other means of earning her livelihood.
The ascetic saw that his advice produced no effect upon her. He started counting the number of people visiting her by putting a pebble for each visitor and in course of time there arose a big heap of pebbles.
The ten foolish men… forded a stream and on reaching the other shore wanted to make sure that all of them had in fact safely crossed the stream. One of the ten began to count, but while counting the others left himself out.
"We are only nine,” they all agreed, “but who is the missing one?” they asked themselves. Every effort they made to discover the “missing” individual failed.