விஜய்&பேன்ஸோட மிகப்பெரிய எச்சைதனம்: 5 எக்சாம்பில்ஸ்
1. அவங்க பண்ற தப்பை எல்லாம் லிஸ்ட் எடுப்பாங்க. அதை அப்படியே அஜித்&அஜித் பேன்ஸ் தலைல கட்டுவாங்க.
அப்படியே அவங்க தேவதூதன் மாதிரியும் அஜித்&அஜித் பேன்ஸ்தான் எல்லாத்துக்கும் காரணம்னு சந்திரமுகி விஜயகுமார் மாதிரியும் பழி போடுவாங்க📃
எப்படின்னா
1. சுரேஷ் சந்திரா PROவா ஒர்க் பண்ற நடிகர்களை வச்சு அஜித்தையும் அஜித் படத்தையும் பாராட்டுற மாதிரி ப்ரோமோஷன் பண்ண சொல்றதா சொல்லுவாங்க. ஆனா நிஜத்துல விஜய் PRO ஜெகதீஸ் PROவா ஒர்க் பண்ற நடிகர்களை வச்சு தான் அப்படி பண்றாங்க.👇
இப்ப கூட பீஸ்ட் படத்துக்கு அம்ரிதா அய்யர், சமந்தா, உள்பட Arabikuthu ப்ரோமோஷன் பண்ணதுல 90% ஆளுங்களுக்கு ஜெகதீஸ் தான் PRO. 👇
ஜெகதீஷ் ஒரு கம்பெனி வச்சிருக்கார். அந்த கம்பெனி பேர் The Route. அதுல மெம்பரா சேர்ந்துட்டா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்ல எங்கங்க நடிகர், நடிகையர் தேவையோ அந்த கம்பெனி இதுல மெம்பரா இருக்கிறவங்களை முன்னுரிமை கொடுத்து படம் புக் பண்ணி தருவாங்க. 👇
அதுக்கு இந்த கம்பெனி இத்தனை வருஷத்துக்கு இவ்ளோ சம்பளம்னு மொத்தமா பேசிக்கும். அந்த கம்பெனில இப்ப வளர்ந்து வர நடிகர் நடிகையர் பலர் சேர்ந்திருக்காங்க. அதுல பாதி பேருக்கும் மேல இதுல அரபிக்குத்துக்கு டான்ஸ் ஆடி இருக்காங்க. இந்த த்ரெட்ல கொஞ்சம் பேர் இருக்கு.
இத்தனைக்கும் விஜய் பேன்ஸுக்கு பேவரைட் டைரக்டர்களான அட்லீ, முருகதாஸ் தயாரிக்கிற சொந்த படங்களுக்கு கூட சுரேஷ் சந்திரா தான் PRO. ஜெயம் ரவி உள்பட பல முன்னணி நடிகர் நடிகைகளுக்கு சுரேஷ் சந்திரா தான் PRO. ஆனா அஜித் தேவைக்குனு எதுக்குமே அவங்களை தவறா சுரேஷ் சந்திரா யூஸ் பண்ணல.👇
2. அடுத்து.. அவங்க படம் ரிலீஸ் சமத்துல தமிழ், தமிழன்னு ஆயுதத்தை கையில் எடுத்துக்கிட்டு தமிழ் படங்களுக்கு தான் முன்னுரிமை தரணும்னு பேசுவாங்க. ஆனா அஜித் பட ரிலீஸ் சமயத்துல RRR படத்துக்கு ஆதரவு. கேட்டா அது தான் பெரிய படம். ஹைப் அதிக உள்ள படம்னு சொல்லுவாங்க.
இப்ப KGF படத்துக்கு கூட பீஸ்ட் வர போகுதுனு தெரிஞ்ச உடனே திரும்ப தமிழ், தமிழன்னு ஆயுதத்தை கையில் எடுத்துக்கிட்டு தமிழ் இண்டஸ்ட்ரி ஒற்றுமையா இருக்கணும்னு சொல்றாங்க.
3. அஜித் பேன்ஸ் ஏதாவது ரெக்கார்டு வச்சா Bots யூஸ் பண்ணாங்கன்னு சொல்ராங்க. ஆனா ரொம்ப சீக்கிரத்துல வாய்ப்பே இல்லாத அரபிகுத்து 100 மில்லியன் வியூஸ். அதை பேச மாட்டாங்க.
விஜய் படத்துக்கு ராம்குமார் சொன்னாலே வசூலுக்கு Proof தேவை இல்லை.
ஆனா அஜித் படத்துக்கு திருப்பூர் சுப்பிரமணியம், Forbes, The Hindu பத்திரிக்கை இதெல்லாம் சொன்னாலுமே அவ்ளோ ஏன் படத்தோட தயாரிப்பாளர் & விநியோகஸ்தர்கள் சொன்னா கூட வசூலை மிகைப்படுத்துறதா சொல்லுவாங்க.
4. அஜித்தை மட்டம் தட்ட பிரசாந்த், ப்ளூ சட்டை மாறன், வலைப்பேச்சு பிஸ்மி, ராஜசேகர், கௌசிக் இவங்க எல்லாருக்கும் ஜெகதீஷ் மூலமா பணப்பரிமாற்றம் நடக்குது. ஆனா இதை எல்லாம் சுரேஷ் சந்திரா தான் பண்ரார்னு கிளம்புவாங்க. இவங்களை எல்லாம் நோட் பண்ணீங்கனா ஒரு விஷயம் தெரியும். 👇
இவங்க எல்லாம் அஜித் பட ரிலீசுக்கு முன்னாடி அஜித் ரசிகர்களை விட அதிகமா பாஸிட்டிவா பேசி படம் ரிலீஸ் அன்னைக்கு அப்படியே மொத்தமா வேற மாதிரி உருட்டுவாங்க. 👇
5. இதெல்லாம் பத்தாதுன்னு சினிமாவை காப்பாத்த வந்த தேவதூதன் விஜய் ரசிகர்கள் மாஸ்டர் பட ரிலீஸ் சமயத்துல அந்த படம் எடுத்து ரொம்ப நாள் ஆகிடுச்சு. அதனால எந்த படம் பர்ஸ்ட் எடுத்தாங்களோ அந்த படம் தான் பர்ஸ்ட் ரிலீஸ் ஆகணும்னும் முன்னுரிமை கொடுக்கணும்னு சொன்னாங்க.👇
இப்போ #KGF2 ரொம்ப நாளுக்கு முன்னாடியே ரிலீஸ் தேதி போட்டும் அதே தேதில பீஸ்ட் வரணும்னு வம்படியா நிக்கிறாங்க.
கடைசியா ஒன்னு இப்போ அஜித் பட கலெக்சன் விசயத்துல எதுக்குப்பா ரசிகர்களுக்கு கலெக்சன் விவரம்லாம் அதெல்லாம் தயாரிப்பாளர் பார்த்துப்பாங்க.. நீங்க படம் நல்லா இருக்கா இல்லையானு மட்டும் பாருங்கப்பா. கலெக்சன்லாம் யாரும் சொல்லாதீங்கன்னு சொல்ற ஆளுங்க கூட அடுத்த மாசம் பீஸ்ட் வரும் போது..
படம் எப்படி இருந்தா என்னப்பா கலெக்சன் தான் கடைசில பேசும். அந்த வகைல பீஸ்ட் தான் அதிக கலெக்சன் மூவினு முடிப்பாங்க பாருங்களேன். 😁
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நம்ம வருங்கால CM விசிறிகள், அவரின் சிம்மசொப்பனமான அஜித் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் இவை.
இதெல்லாம் உண்மையா யாரு பண்ணிட்டு இருக்காங்க?
👇
2003 - புதியகீதை படத்தில் "உன் தல வாலு எல்லாத்தையும் கூட்டிட்டு வா" என முதல்முதலாக அஜித்தை வம்பிழுத்தது விஜய்தான். இது வரைக்கும் திரைக்கு வெளியே ரசிகர்களுக்குள் இருந்த போட்டியை, சண்டையை தூண்டிவிட்டு குளிர்காய்ந்த முதல் நடிகன்.
👇
2006 - வரலாறு ரிலீஸ் தாமதமான காலகட்டம். அஜித்தை குறித்தும், அவரது ஆண்மைக் குறித்தும் ஆன்லைனில் (orkut) அவதூறு பரப்பியவர்கள் யாரென்று தெரியும்? அந்தக்காலத்தில் ஆர்க்கட்தான் இப்போதைய டிவிட்டர் சந்து.
👇