*தலைமுறை இடைவெளியில் உங்கள் காலத்து நடைமுறைகளை மனதில் வைத்துக் கொண்டு, உங்கள் குழந்தைகளை அணுக வேண்டாம்..*
*காரணம் மிக அவசரகதியான உலகத்தில் உங்கள் பிள்ளைகள் பிணைக்கப்பட்டு இருக்கிறார்கள்..*
*உங்கள் பொறுமை புத்திசாலித்தனத்தை விட அவர்கள்* *அதிவேகமும் விவேகமும் ஆனவர்கள்...*
*நவீன யுகத்தின் வீபரீதங்களின் மொத்த தாக்குதல்களுக்கும்... உங்கள் பிள்ளைகள் ஆளாகி விட்டிருக்கிறார்கள்..*
*நீங்கள் பதிநாலாம் வயதில், ஊருக்கு ஒதுக்குப்புற தியேட்டரில், அரைகுறையாக பார்த்த பாலியல் படங்களை,*
*உங்கள் மகனோ மகளோ*
*உங்கள் வீட்டுக்குள்* *அதைவிட துல்லியமாகவும் தெளிவாகவும் வைத்து பார்க்கும் காலம் இது..*
*அந்தவகையான வெப்சைட்டுகளுக்கு அவர்கள் தேடிப்போவதில்லை....*
*இன்னபிற தளங்களுக்கு செல்கையில் போர்ன்சைட் விளம்பரங்களை அள்ளித்தெளிக்கிறது இணைய உலகம்...*
*நீங்கள் கள்ளிச்செடிகளில் பெயர் எழுதிய அதே பள்ளிப் பருவத்தில்,* *இவர்கள் கள்ளிச் செடிகளுக்குள் காமம் எழுதுகிறார்கள்..*
*ஒரு பன்னிரெண்டாம் வகுப்பு மாணவனுக்கும் மாணவிக்கும் குறைந்த பட்சம் ஐந்து காதல் நிறுத்தங்களாவது அல்லது மூன்று காதல் முறிவுகளாவது இருக்கின்றன..*
*நீங்கள் கூட்டிச் செல்லாத,ஆள் ஆரவராமில்லா உள்ளூர் சுற்றுலாத் தளங்கள்* *அத்தனையும் உங்கள் பிள்ளைகளுக்கு தெரிந்திருக்கின்றன.*
*இதுவரை, நீங்கள் கூட அறிந்திராத ஹோட்டல்கள் அவர்களுக்கு அத்துப்படி...*
*ஆண்குழந்தைகள் தவிர்த்து பெண் குழந்தைகளும் தற்போது மதுவின் வாசனை பழகி இருக்கிறார்கள்.
.*
*என் பிள்ளையிடமோ என்னிடமோத்தான் ஆன்ராய்டு போன் இல்லையே என நிம்மதி கொள்ளாதீர்கள்..*
*தோழன் தோழி என்ற வைரஸ்களால் உங்கள் பிள்ளைகளுக்கு பாதிப்பு அதிகம்.*
*என் கண் முன்னே ஒரு எஸ்.டி.டி பூத்தில் ஒரு எட்டாம் வகுப்பு மாணவி ஐந்து வேறுவேறு நபர்களுக்கு போன் செய்கிறது..
கடைசியாக அப்பாவுக்கு போன்செய்து, இன்னைக்கு ஸ்பெசல்கிளாஸ் வீட்டுக்குவர லேட்டாகும் டாடி என்கிறது....*
*முன் பொம்மைகளால் நிரம்பிக் கிடந்த குழந்தைகள் உலகம், இப்போது பொய்மைகளால் நிரம்பிக்கிடக்கிறது...*
*உங்கள் குழந்தைகளின் நண்பர்களை அவ்வப்போது அழைத்துப் பேசி அவர்களின் குணத்தை தெரிந்துகொள்ள முனையுங்கள்.*
*குறிப்பாக உங்கள் குழந்தைகளுடன் நட்புறவில் இருங்கள்.*
*முடிந்தால் நல்ல தோழனாகவும் தோழியாகவும் இருங்கள்...*
*காலையில் தவிர்க்க முடியாத வேலை நிமித்தமாக இருந்தாலும்,
மாலை வேலையில் கண்டிப்பாக உங்கள் மகனையோ, மகளையோ பள்ளிக்கூடம் சென்று அழைத்து வாருங்கள்...*
*மாதம் ஒருமுறையாவது (அது அரசுபள்ளியாகட்டும், தனியார் பள்ளியாகட்டும்)உங்கள் குழந்தைகளின் வகுப்பாசிரியரை நேரில் சந்தித்து பேசுங்கள்....*
*உங்கள் குழந்தைகளின் நடத்தை மாற்றம் பற்றி கருத்துக்களை
கேட்டறியுங்கள்..* *ஏனெனில் உங்களை விட , அவர்களிடம்தான் குழந்தைகள் அதிக நேரத்தை கழிக்கிறார்கள்...*
*இன்னொரு பக்கம் சைக்கோத்தனமான காதல், போதை ஆசாமிகளின் ஹீரோயிச பாதிப்பு, வயதான சில கிழஜென்மங்களின் வக்கிர குரூர முகங்களின் பிடிகளில் வலியச்சென்று வலிமை அனுபவிக்கின்றன சில குழந்தைகள்..
*இதெல்லாம் மேலை நாடுகளில் சகஜம் என்போர் வழக்கம் போல எந்த கவலையும் இல்லாமல் உங்கள் பணிகளில் மூழ்கிப்போகலாம்..*
ஆம்பள பசங்க பொம்பள பசங்கன்ற வேறுபாடெல்லாம் வேண்டாம்..*
*முக்காவாசி அய்யோக்கியதனம் மொள்ளமாறி வேலை பாக்குறதுக பூராம் இந்த ஆம்பள பொம்பள பசங்கதான் இருக்குதுங்க நான் பார்த்த வரைக்கும்...*
*டிக்கெட்டுல , ரூபாய் நோட்டுல நம்பர் எழுதி போடுறது....*
*ப்ரெண்டோட அண்ணன்
அவனோட ப்ரெண்ட்டுன்னு தொடர்கதையா நீளுகிறது இந்த பட்டியல்..*
*கிருஸ்தவன்* கிருஸ்தவனாகவே இருக்கும் போது., *முஸ்லீம்* முஸ்லீமாகவே தன்னை அடையாளபடுத்தும் போது.,
நான் மட்டும் ஏன் மதசார்பற்றவனாக இருக்க வேண்டும்
நான் *"இந்து"* என்றும் காவி தமிழனாக இருக்கவே விரும்புகிறேன்
இந்துக்களின் உணர்ச்சிகளை கொச்சையாக நினைப்பவர்கள் மத்தியில் தலை நிமிர்ந்து நிர்ப்பதில் *பெருமை* கொள்வோம்.
யாரையும் புண்படுத்த இதை எழுதவில்லை. என் மனம் புண்பட்டதால்
இதை எழுதுகிறேன்....
கிறிஸ்தவக் கடவுள் உலகை ரட்சிப்பார் என்றால்.,
முதலில் எத்தியோப்பியாவையும்.,
காங்கோவையும் முதலில் ரட்சிக்கட்டும்...
இஸ்லாமியக் கடவுள் அமைதியை நல்குவார் என்றால்.,
முதலில் சிரியாவிலும்., பாலஸ்தீனத்திலும்
அமைதியை நல்கட்டும்...
இந்துக்கடவுளர்களை நம்புகின்ற நாங்கலெல்லாம்.,
மேற்சொன்னவர்களை விட நல்ல நிலையில் தான் இருக்கிறோம்...
பண்டைய வரலாற்றை தெரிந்து கொள்ள கல்வெட்டுகளை படித்தால் ஒன்றும் புரிவதில்லை, ஆனால் அன்று எல்லோரும் வாசிக்கும் வண்ணம்தான் எழுதியிருக்கின்றார்கள், அம்மக்களால் வாசிக்க முடிந்திருக்கின்றது
அதாவது நம் முன்னோர்களால் வாசிக்க முடிந்திருக்கின்றது, நம்மால் முடியவில்லை
ஓலை சுவடிகளை படித்தாலும் அதே நிலைதான், அட ஓலை சுவடி என்ன? 100 வருடத்துக்கு முன் எழுதிய நிலம், வீடு பத்திரங்களே புரிவதில்லை. அவற்றை வாசிக்க தமிழ்நாட்டில் 90 வயது தாண்டியர்களை தேடி ஓட வேண்டி இருக்கின்றது
ஒரு ஆங்கிலேயனால் அவன் மொழியில் 700 வருடங்களுக்கு முன்பு எழுதபட்டதையும் படிக்க முடிகின்றது, ஒரு இத்தாலியனால் 1000 வருடத்துக்கு முற்பட்ட அவன் மூதாதையர் எழுத்தை படிக்க முடிகின்றது
யூதனால் 2000 ஆண்டுக்கு முற்பட்ட ஹீப்ரு மொழியினை படிக்க முடிகின்றது, ஒரு அரேபியனால் 1400
பீஸ்ட் படத்தில் ஒரு காட்சி ... ஒரு முஸ்லிம் போலீஸ் அதிகாரி தன் இந்து உதவியாளரிடம் சிகரெட் வாங்கிவரும்படி செல்கிறார்... உதவியாளரும் செல்ல முற்படுகிறார் .. . உடனே அந்த அதிகாரி உதவியாளரிடம் "நீ மலைக்கு மாலை போட்டுருக்கியா ?" என்று கேட்கிறார் ...அவரும் "ஆமாம்" என்று சொல்கிறார் ...
உடனே அந்த முஸ்லிம் அதிகாரி "பரவாயில்லை ... போய் சிகரெட் வாங்கிட்டு வாங்க சார் " .. என்று நக்கலாக கூறுகிறார் ....
இந்த காட்சிக்கும் படத்தின் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ... 'இந்துக்களின் வழிபாட்டு முறைகள் எனக்கு துச்சம் ...
அவைகளை என் படங்களில் கொச்சைப்படுத்தியே தீருவேன்' என்று முனைந்திருக்கும் கிறித்தவ இயக்குனர்களில் ஒருவரான நெல்சனின் அரிப்புதான் இது ...
ஒரு இந்து அதிகாரி ரம்ஜான் நோன்பிருக்கும் துலுக்க உடவியாளரிடம் "நீ நோன்பு இருக்கியா ?
"நீ படி தாண்டா பத்தினியுமல்ல;
நான் முற்றிலும் துறந்த முனிவனுமல்ல"
அண்ணாவின் புகழ் பெற்ற இந்த வசனம்
இன்றைக்கு இளையராஜாவின் மீது வீசும் விமர்சனங்களின்போது அது நினைவுக்கு வருகிறது.
சினிமா துறையிலும்
அரசியலில் துறையிலும் களமாடுகிறவர்கள் எத்தனை பேர் நேர்மையானவர்கள் ?
இதில் இளையராஜா ஒருபோதும் விதிவிலக்காக மாட்டார்.
'கத்தார்" என்ற புரட்சி பாடகனே மோடி வலையில் வீழ்ந்து விட்ட பிறகு சினிமாவில் இசையமைத்து வயிறு பிழைக்கும் இளையராஜா எம்மாத்திரம் ?
ஆனாலும்.....
1942-1946 காலத்தில் வைஸ்ராய் நிர்வாக அவையிலே அம்பேத்கர் தொழிலாளர்
"அம்பேத்கர் கனவை பிரதமர் மோடி நடைமுறைப் படுத்துகிறார்."இதுதான்
இளையராஜா மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டதன் சாரம். நம்மைப் பொறுத்தவரை இதில் உண்மை இல்லாமல் இருக்கலாம். அதற்கு இவ்வளவு தூரம் நாம் துள்ளி குதிக்க வேண்டிய அவசியம் இல்லை.