இப்போதைய திமுக அரசு மத்திய அரசுடன் மோதல் போக்கை கையாள்வதால், மத்திய அரசு சரியான ஒத்துழைப்பு தராது. அதனால் தமிழகத்தின் வளர்ச்சி தடை படும்.
===== மூத்த பத்திரிகையாளர் மணி.
..
எங்கே வளைய வேண்டும், எங்கே நிமிர வேண்டும் என உணர்ந்து ஆட்சி நடத்தியவர்
திரு EPS அவர்கள் என்றால் அது மிகையாகாது. மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு பல திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தார் . ஒரே நேரத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள், ஒவ்வொரு முறை ஸ்மார்ட் சிட்டி அறிவிப்பின் போதும் தமிழக நகரங்கள் இடம் பெறும் வகையில் பார்த்துக் கொண்டார். காவேரி
பிரச்சினையில் தமிழகத்திற்கு சாதகமான போக்கை மத்திய அரசு கடைபிடிக்க வகை செய்தார் . பிரதமரின் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் அதிகளவில் ஒதுக்கீடு பெற்றார். எய்ம்ஸ் மருத்துவமனை இன்று துவங்கப்பட்டு விட்டது.
மத்திய அரசு அனுமதி கொடுக்க தயங்கிய போது அரசு பள்ளியில் படிக்கும்
மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் 7.5% இட ஒதுக்கீடு கொண்டு வந்து நம் பிள்ளைகள் நலம் காத்தார் .
இப்படி மத்திய அரசின் எந்த ஒரு திட்டத்திலும் தமிழகம் விடுபடாமல் பார்த்து கொண்டார்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
காலப்போக்கில் புனைகதை எவ்வாறு உண்மையாக மாறும் என்பதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது!
உண்மைகள் மற்றும் உண்மையான வரலாற்றின் அடிப்படையில் உண்மையை ஆராய்வோம்.
*1.* இந்து மதத்தில் ஒரு பிராமணக் கடவுள் இல்லை!
*2.* அனைத்து கடவுள்களும் பிற்படுத்தப்பட்ட
சாதிகள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர்.
*3*. இந்து மதத்தில் கடவுள் என்ற கருத்தை பிராமணர்கள் உருவாக்கவே இல்லை.
*4.* இந்தியாவை ஆண்ட ஒரு பிராமண மன்னன் கூட இல்லை.
*5.* மற்றவர்களை ஒடுக்குவதற்கு அதிகார பதவிகள் தேவை. பிராமணர்கள் ஆசிரியர்கள், அறிஞர்கள், குருக்கள், ஆலோசகர்கள்
ஆனால் ஆட்சியாளர்கள் அல்ல.
*6*. பிராமணர்களின் பாரம்பரிய தொழில், கோவில் பூசாரி (புரோஹித்), மத செயல்பாடுகளை நடத்துவது. அவர்களது ஒரே வருமானம் நிலப்பிரபுக்கள் (பிராமணரல்லாதவர்கள்) வழங்கிய _பிக்ஷா_ (பிச்சை) ஆகும்.
*7.* பிராமணர்களில் மற்றொரு பிரிவினர் ஆசிரியர்களாக இருந்தனர்,
⭕எந்த இடத்தில் எப்படி நீராட
வேண்டும் ..........???⭕
🎡 ஸ்நானம் என்றால் நதியில் நீராடுவதும் அல்லது பக்கெட்டில் இருந்து எடுத்து உடலில் ஊற்றிக்கொள்வதும் பளிச்சென்று நம் நினைவுக்கு வரும்.
ஸ்நானம் என்பதை
எங்கெங்கு எப்படி செய்ய வேண்டும் நமது சாஸ்திரங்களில் இருந்து தெளிவாக தெரிந்தது கொள்ள முடிகிறது.
🔱ஸ்நானங்கள் இருவகையாக பிரிக்கப்படுகின்றன.அவை
🔱 முக்கிய ஸ்நானம்,கெளண ஸ்நானம் ஆகும்.
1,க்ரியா ஸ்நானம்
2,காம்ய ஸ்நானம்
3,நைமித்திக ஸ்நானம்
4,க்ரியாங்க ஸ்நானம்
5,மலாபாஹர்ஷண ஸ்நானம்
6,நித்ய ஸ்நானம் ஆகியவை முக்கியமானவை ஆகும்.
🍒க்ரியா ஸ்நானம்:
பவித்திரமான புண்ணிய நதிகளில் நீராடுவதுதான் க்ரியா ஸ்நானம் . நதியில் நீராடும் போது நதிநீரோட்டம் எந்தப்பக்கம் இருக்கின்றதோ அதற்கு எதிர்முகமாக நின்றுகொண்டு (நீரோட்டத்தை எதிர்த்தாற்போல்) நீரில் நன்கு மூழ்கி ஸ்நானம் செய்ய
*ஸ்டாலின் ஒரு அறிக்கை விட்டார் அது எல்லா சேனல்களிலும் வெகு விமர்சையாக கொண்டாட பட்டது.*
*அது* *என்னவென்றால்*
*இலங்கை தமிழர்களுக்கு 40 ஆயிரம் டன் அரிசி உட்பட அனைத்து நிவாரண பொருட்களும் இலங்கை தமிழர்களுக்கு தமிழகம் சார்பாக அனுப்பி வைப்போம்
என்று.*
*ஆனால் மீடியாக்களோ தலைப்பு செய்தியில் இலங்கைக்கு ஸ்டாலின் 40 ஆயிரம் டன் அரிசி அனுப்புகிறார் என்று.*
*ஸ்டாலின் நினைத்து செய்தது வேறு. இதை மத்திய அரசு ஏற்காது. அண்ணாமலை இதற்கு ஏதாவது சொல்வார் இதை வைத்து அரசியல் செய்யலாம் என்று*
*முதலில் விளம்பரத்திற்கு விளம்பரமும் ஆகி
விட்டது பிறகு அதை தடுத்தது மத்திய அரசும்* *அண்ணாமலையும் தான் என்று பழியை அவர்கள் மேல் போட்டு விடலாம் என்று.*
*ஆனால் நடந்ததோ வேறு.*
*மத்திய அரசு நீங்கள் தாராளமாக அனுப்பலாம் உங்களுடைய பொருட்களை கொடுங்கள்.* *மத்திய வெளியுறவுத் துறை சார்பாக நாங்கள் அனுப்புகிறோம்.*
23 கோடி பேர் உள்ள நம் உத்திர பிரதேசத்தை விட ஜனத்தொகையில் சிறிய நாடுகளான ஸ்ரீலங்கா / பாகிஸ்தான் கொரோனா பாதிப்பால் பொருளாதாரம் இழந்து இரண்டே வருடத்தில் மக்களை சோத்துக்கு லாட்டரி அடிக்க வைத்து விட்டார்கள்..
கிட்டத்தட்ட திவால் நிலை ..
ஸ்ரீலங்காவில் மக்கள் வீட்டை விட்டு வெளியே
முடியாத நிலை..
இங்கே 130 கோடி பேருக்கு தடுப்பூசி கொடுத்தது மட்டுமல்லாமல் ..
பொருளாதார நிலையையும் பாதுகாத்து மீட்டு கொடுத்துள்ளது மத்திய மோடி ஜி அரசு.
இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்றுமதியில் உச்சத்தை அடைந்துள்ளோம்..
சோற்றைப் பற்றி கவலைப்படாமல் உடுக்கும் உடைக்கு போராட்டம் நடத்தும்
அளவுக்கு நமக்கு கஷ்டம் என்றால் என்ன என்று தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்கள்..
மோடிஜி இல்லையென்றால் தெரிந்திருக்கும் நாத்தம்...
ஆங்கிலேயர்கள் சீனர்கள் கிட்ட பிச்சை எடுக்க வைத்து இருப்பார்கள்...
இன்று அவர்கள் எல்லாம் நம்மளை தேடி வந்து ஆலோசனை பெற்று சென்று கொண்டிருக்கிறாரார்.