JayKay Profile picture
May 19 4 tweets 1 min read
2002 குஜராத் கலவரங்களில் மோடிக்கு தொடர்பில்லை என மோடிக்கு Clean chit கொடுத்த SIT chief #RKராகவன் வேறு யாரும் அல்ல.

ஸ்ரீபெரும்புதுர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட போது, அவரது பாதுகாப்பு அதிகாரி இவர் தான்./n
RK ராகவனுக்கு பதிலாக வேறு ஒருவர் அந்த பதவியில்(TN police chief-IG) இருந்திருந்தால் அப்போதே, இவர் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பார். அல்லது வேறு டம்பி பதவிக்கு துக்கி அடிக்கப்பட்டிருப்பார்.

.
வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் இதே RK ராகவனுக்கு CBI இயக்குனராக பதவி உயர்வு கொடுத்து, பின் குஜராத் கலவரங்களை விசாரிக்கும் SIT எனப்படும் சிறப்புப் புலனாய்வு குழுவின் Chief ஆக வாஜ்பாய் அரசால் நியமிக்கப்பட்டார். மோடிக்கு நற்சான்றும் கொடுத்தார்./n
தனக்கு clean chit கொடுத்ததற்கு கைமாறாக பிரதமர் மோடி, இந்த RK ராகவனுக்கு சைப்ரஸ் நாட்டு தூதுவராக பதவி கொடுத்து, ஓய்வு காலத்தை வெளிநாட்டில் ஜாலியாக பொழுது போக்க உதவினார்.

எல்லாம் நூல் மகிமை!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with JayKay

JayKay Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @JayKay074

May 19
தனது தாயாரை சீக்கிய தீவிரவாதத்திற்கு பலி கொடுத்தவரும்,

இந்திய வரலாற்றிலேயே 400+ MP தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று பிரதமராக இருந்த ராஜீவ் காந்திக்கு SPG பாதுகாப்பு கிடையாது./n
மத்திய அரசின் சார்பில் அவருக்கு இரண்டே இரண்டு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் மட்டுமே , அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதிலும் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது அவரது உடன் இருந்த மத்திய அரசின் காவலர் ஒரே ஒருவர் மட்டுமே. மற்றொருவர் அன்று அவரோடு இல்லை./n
ஆனால் இந்த கால கட்டத்தில் அத்வானிக்கு SPG பாதுகாப்பு உண்டு.

நாம் கேள்விக்கு உள்ளாக்க வேண்டியது,/n
Read 7 tweets
May 19
ராஜீவ் காந்தி கொலை என்பது ஒரு ஒப்பந்தக் கொலை!

புலிகளுக்கு இதில் சம்பந்தமே இல்லை!

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்,/n
1990 ல் சென்னையில் வைத்து பட்டப்பகலில் பத்மநாபாவை கொன்ற புலிகள் கடல் மார்க்கமாக இலங்கைக்கு தப்பிச் சென்ற நிலையில், ராஜீவ் காந்தியின் கொலையில சம்மந்தப்பட்ட சிவராசன், சுபா போன்றவர்களை உள்ளடக்கிய புலிகள்(?), ராஜீவ் காந்தியை கொன்ற பின் ஸ்ரீபெரும்புதூரிலிருந்தே கடல் மார்க்கமாக,../n
அதுவும் வசதியான இரவு நேரத்தில் இலங்கைக்குச் தப்பிச் செல்லாமல் இந்தியாவிலேயே ஏன் சுற்ற வேண்டும்?/n
Read 5 tweets
May 18
1939 வரைக்கும் கோயிலுக்குள்ளேயே நுழைய முடியாதவர்களின் வாரிசுகள் இன்று, இவனுக பூட்டனுக்கு, பூட்டன், தாத்தனுக்கு தாத்தன் கோயிலுக்குள் நுழையமுடியாத காலத்தில், இந்து கோயிலை இடித்து மசூதியை கட்டிட்டானுக, மசூதியை இடித்து கோயில் கட்ட வேண்டும் என கடப்பாறையை தூக்கிட்டு கிளம்பிட்டானுக!/n
அடேய், சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் போய் "சகோதர, சகோதரிகளே" என பேசி இந்து மதத்தின் அருமை பெருமைகளை பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது, அவரது இந்திய சகோதரர்கள் கமுதி ஆலய நுழைவிற்காக போராடிக் கொண்டிருந்தார்கள்./n
கமுதி ஆலய நுழைவை மறுத்தது யார் என்றால் விவேகானந்தர் சிகாகோ செல்ல நிதியுதவி செய்த மன்னர் பாஸ்கர சேதுபதி.

இதையெல்லாம் கிளறினால் நாம் பின்னோக்கி சென்று காட்டுமிராண்டிகள் போல் ஒருவரை ஒருவர் அடித்துக் கொன்று விடுவோம்!/n
Read 4 tweets
May 18
Despite all these vedic treasure trove, mantra chanting, tantra and yantra to create cosmic energy , how there was a foreign invasion from 6th century AD (Muhammad Bin Qasim) and from there, almost 1200 year long slavery under Muslims and Britishers?/n
Invasion of Sind by Muhammad Bin Qasim:
... But it became futile, when a treacherous Brahmin deserted the fortress and gave Qasim all the information’s regarding the secrets of its defence.../n

Invasion of Sind by Muhammad Bin Qasim:
historydiscussion.net/history-of-ind…
Who and how looted the people / temple at Somanath?.. Mahmud Ghazni or somnath temple brahmin priests?/n
Read 5 tweets
Dec 18, 2021
இன்று காலை 6 மணிக்கு, சென்னையிலிருந்து மதுரை செல்லும் 'தேஜஸ்' ரயிலில் ஏறினேன். டிக்கெட் கட்டணம் 920 ரூபாய். டிக்கெட் பரிசோதகர் கூடுதலாக ரூ. 20 கொடுக்குமாறு கேட்டார்.

"எதற்கு" என்றேன்.

"பேப்பருக்கும் தண்ணீர் பாட்டிலுக்கும்" என்றார்..+
" நான் உங்களிடம் கேட்கவே இல்லையே. நீங்களாகவே கொடுத்து விட்டு, எப்படி விலை கேட்கிறீர்கள்?"
அவர் கையிலிருந்த பயணிகள் பட்டியலைக் காண்பித்து, "ரயில்வே நிர்வாகம் வசூலிக்கச் சொல்கிறது" என்றார்..+
(நான் ரயில் பெட்டியில் ஏறும்போதே, எனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் @dinamalarweb பத்திரிகை கிடந்தது).

"தினமலருக்கு ரயில்வே ஏன் ஏஜெண்ட் வேலை பார்க்கிறது..+
Read 7 tweets
Sep 10, 2020
தமிழகத்தில் இந்தி எதிர்ப்புக்கு அச்சாரம் போட்ட முதல் வேதாந்தி!..+

(மிக மிக நீண்ட கீச்சுத் தொடர்)
பொதுவாக தமிழகத்தில் நாத்திகர்களும், இன்று 'இந்து மதம்' என சொல்லப்படக்கூடிய பல சமயங்களின் கூட்டமைப்பால் புறக்கணிக்கப்படும் இஸ்லாமிய கிருத்துவ சமயத்தார்களும் தான் இந்தியை எதுவாக தமிழகத்தில் நாத்திகர்களும், இன்று 'இந்து மதம்' என சொல்லப்படக்கூடிய பல சமயங்களின் கூட்டமைப்பால்..+
புறக்கணிக்கப்படும் இஸ்லாமிய கிருத்துவ சமயத்தார்களும் தான் இந்தியை எதிர்ப்பதாகவும் , ஹிந்துக்கள் அனைவரும் ஹிந்தி படிக்கவேண்டும் என்றும் , இந்தியர்கள் என்றால் இந்தி தெரிய வேண்டும் என்றும் ஒரு மாய பிம்பம் வலிந்து கட்டமைக்கப்பட்டுள்ளது..+
Read 23 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(