300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தேவசகாயம் பிள்ளை க்கு, வாடிகனால் தற்போது புனிதர் பட்டம் வழங்கப்பட்டதின் பின்னணி என்ன??? என்று ஆராய்ந்து பார்த்தால் புரியும் இது மிஷனரிகளின் சதி என்று......
23-4-1712 அன்று கேரளா மாநிலத்தில், (
தற்போது தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி) உள்ள, நட்டனத்தில், ஹிந்து பெற்றோருக்கு புதல்வனாக நீலகண்டப் பிள்ளை பிறந்தார்.
அப்போது கன்னியாகுமரியை, திருவிதாங்கூர் அரசரான மார்த்தாண்ட வர்மா என்னும் மாவீரர் ஆட்சி செலுத்தி வந்தார். படை எடுத்து வந்த டச்சுக்காரர்களை,
மார்ர்த்தாண்ட வர்மா துவம்சம் செய்து விரட்டியது ஒரு சரித்திர நிகழ்ச்சி!
மார்த்தாண்ட வர்மாவிடம் பணிபுரிந்த நீலகண்டப் பிள்ளை, டச்சு கடற்படை கேப்டன் " அவுஸ்டாஷியஸ் டி லெனாய் ( Austachius De Lanoy) , என்பவனின் சூழ்ச்சியால், மார்த்தாண்ட வர்மாவுக்கு துரோகியாக மாறினார்.
அதன்பின் நீலகண்டப் பிள்ளை, கிறிஸ்தவராக மதம் மாற்றப்பட்டு, "லாசரஸ் தேவசகாயம் பிள்ளை" எனப் பெயரை மாற்றி கொண்டார்.
மார்த்தாண்ட வர்மா பற்றிய சகல விவரங்களையும் டச்சுக்காரர்களுக்கு ரகசியமாக தெரியப் படுத்தினார். இதை அறிந்த மார்த்தாண்ட வர்மா, தேசதுரோக குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு,
லாஸரசுக்கு மரண தண்டனை, நிறைவேற்றப் பட்டது.
அவர் இறந்து 270 ஆண்டுகள் ஆகி விட்டன. இப்போது , 15-5-2022 அன்று, அவரைப் "புனிதராக" வாடிகனில் போப் ஃபிரான்ஸிஸ் அங்கீகரித்ததின் பின்னணி எல்லோருக்கும் புரியாத புதிராக இருக்கிறது.
அரசனை எதிரிக்கு காட்டிக் கொடுத்ததைத் தவிர ,
லாஸரஸ் என்னும் நீலகண்டப் பிள்ளை என்ன அற்புதம் நிகழ்த்தினார் என்றால் அப்படி ஒன்றும் கிடையாது...
லாஸரஸ் என்னும் நீலகண்டன் பிள்ளையை புனிதராக போப் அங்கீகரித்த விழாவில், நம் அமைச்சர்கள், மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், மற்றும் சிறுபான்மை ஆணையத் தலைவர், பீட்டர் அல்போன்ஸ்
ஆகியோர் எதற்குக் கலந்து கொண்டார்கள் என்று ஆராய்ந்து பார்த்தால் அதன் பின்புலத்தில் மிஷனரிகளின் சூழ்ச்சி இருக்கும். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகளவில் கிறிஸ்தவ மிஷனரிகளின் மதம் மாற்றும் யுக்தி பலன் கொடுக்கிறது. இந்துக்கள் அதிகளவில் மதம் மாற்றப்படுகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தை கன்னிமேரி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த மிஷனரிகள் அதில் வெற்றி பெற முடியவில்லை.
தற்போது புனிதர் தேவசகாயம் பிறந்த மாவட்டம் என்றும் அதனால் அந்த மாவட்டத்தை கன்னிமேரி மாவட்டமாகவோ அல்லது தேவசகாயம் மாவட்டம் என்றோ மாற்றுவதற்கு அச்சாரம்
போடுவதற்காக தான் புனிதர் பட்டம் கூத்தெல்லாம் அரங்கேற்றம் செய்து வருகின்றனர் மிஷனரிகள்.
இது விடியல் டீம், சுன் டிவி போன்று செட் செய்த நிகழ்ச்சி கிடையாது. ஒவ்வொருவரின் உண்மையான உணர்வு அதுவும் தமிழக மக்களின் 70% உணர்வுகளின் வெளிச்சம். சிறுவன் சுஜித் குழியில் விழுந்ததற்க்கு எதிர் கட்சி தலைவராக இருந்த விடியல் அரசியல் விளையாட்டை விளையாடி லைவ் என்ட்ரி கொடுத்து மக்களின்
ஆதரவை பெற்றார். இதே கல் குவாரியில் விழுந்து இறந்த தொழிலாளர்களை எத்தனை நாட்கள் கழித்து எப்படி காப்பாற்றினார். ஏன் அவ்விடம் ஒரு அமைச்சர் கூட சென்று பார்வை இடவில்லை. ஈழ தமிழர்கள் பல்லாயிரக்கணக்கானோர் மாண்ட பொழுது நீ எங்கே?? எதை தூக்கி பிடிக்க போனாய்?? ஆனால் கொலை வழக்கில்
சர்ச்சையில் உள்ள ஒரு வழக்கு நேரில் கட்டி பிடித்து முத்தம் கொடுக்க தயாராக உள்ளாய். அடுத்த வரும் நாட்களில் ராஜீவ் காந்திக்கு மாலை மீண்டும் அதே மாலையில் மீதம் உள்ள 6 பேரை விடுதலை செய்ய காணொளி காட்சியின் வாயிலாக ஆலோசனை ஆனால் உன்னையும், உன் பித்தலாட்டத்தையும் நம்பும் கூம்பட்டைகள்
தத்தளித்த குடும்பங்கள் இருக்கிறது. இறந்தவர்களின் வாரிசுகள் படிக்க ஆசைப்பட்டு, கடைசியில் ஓலா ட்ரைவர் ஆன கதையும் இருக்கிறது.
———————-
இவர்கள் இதனால் ஆயுதம் தூக்கவில்லை, இவர்கள் வாழவே போராடுகிறார்கள். வெட்டி பேரறிவாளர்கள் போல் போராட்டம் மட்டும் இவர்களுக்கு
இத்தாலிய சூனியக்காரி சோனியாவின் இந்திய வருகைக்குப் பிறகு இந்தியாவில் கொடூர மர்ம மரணங்கள் அரங்கேற்றப்பட்டவை பலவாகும். அந்த வகையில் நடைபெற்ற கொடூர மரணங்களில் ராஜீவ் காந்தியின் மரணமும் ஒன்றாகும். ராஜீவ் இந்திரா சஞ்சய் படுகொலைகள் இந்தியாவை அடிமையாக்க
நினைத்த இஸ்லாமிய கிறிஸ்துவ மத வெறி மோதலின் அடிப்படையில் கிறிஸ்துவ நயவஞ்சக சூழ்ச்சியின் காரணமே என்பதை யாராவது மறுக்கமுடியுமா..
ராஜீவ் கொலையாளிகள் அனைவரும் தமிழர்கள் போர்வையில் கிறிஸ்துவர்களே அதனால்தான் அவர்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது.
இதுவே இந்துவாகவ இருந்திருந்தால் நிச்சயம் தூக்குதான்...
இதில் வருத்தபட வேண்டிய விஷயம் ராஜிவ் கொலையாளிகள் விடுதலையை காங்கிரஸ் மறைமுகமாக ஆதரிக்கின்றது.
தன் தந்தை கணவணை விட கிறிஸ்துவ மதவெறியே முக்கியமென அடங்கிவிட்டார்கள் சோனியாவும் ராகுலும் பிரியங்காவும்.
நாடு ஒரு அசாதாரண சூழ்நிலையில் தாங்க முடியாத பொருளாதார தாக்குதல்களை சமாளித்துக் கொண்டிருக்கும் வேளையில்
பெட்ரோல் விலையை குறைக்கிறேன்
லடாக் எல்லையில் இரண்டு
வருடங்களுக்கும் மேலாக கூடுதலாக
நிற்கும் ஒரு
இலட்சத்து இருதாயிரம்
வீரர்களுக்கான படை செலவுகள்.
தளவாட செலவுகள் அரசுக்கு அதிக
சுமையான போதும்..
கொரோனா முடக்கத்தால் இரண்டு
வருட காலம் வரி வருவாயை அரசு
இழந்த போதும்..
இத்தனை பொருளாதார சிக்கலிலும்
கொரோனா தடுப்பூசி ஒன்று 750
ரூபாய் வீதம் 200 கோடி தடுப்பூசிகளை
மக்கள் உயிர் காக்க விலையின்றி
செலுத்திய போதும்..
உக்ரைன் ரஷ்யா போரால் ரஷ்யாவின்
கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய
மாட்டோம் என்று ஐரோப்பிய நாடுகள்
அரபு நாடுகளிடம் கச்சா எண்ணெயை கூடுதலாக வாங்குவதால் அதற்கு டிமாண்ட்
அதிகரித்து விலை உயர்ந்து அந்த
எதிர்பாராத நிதிச் சுமை இந்தியாவை
ரத்தன் டாடா* அப்போதைய காங்கிரஸ்
மத்தியஅமைச்சரிடம்
கொட்டித் தெறித்த வார்த்தைகள்..
இந்தியாவில் பெருமைமிகு மிக உயர்தர ஹோட்டல்கள் கொண்ட குழுமம் *தாஜ்* க்ரூப் ஆஃப் ஹோட்டல்கள்..!!
இதன் உரிமையாளர் திரு. ரத்தன் டாடா.!
டாடா க்ரூப் ஆஃப் கம்பெனீஸ்ன் சிஇஓ..!!
பல வருடங்களுக்கு முன்பு 26/11 நிகழ்வுக்கு சில மாதங்கள் கழித்து, தாஜ் க்ரூப் ஆஃப் ஹோட்டல்கள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள தங்கள் அனைத்து ஹோட்டல்களையும் மறு சீரமைப்பு மற்றும் உள் அலங்காரம் செய்ய
உலகளாவிய (மிகப்பெரிய பணிக்கான) மாபெரும் டெண்டர் ஒன்றை வெளியிட்டது.
இந்த கோடிக்கணக்கான தொகை மதிப்பு டெண்டர்க்கு உலகளாவிய பல நிறுவனங்கள் தங்கள் மதிப்பீட்டு ஏலத் தொகையை அனுப்பி வைத்தன. அதில் சில பாகிஸ்தான்..??!!! கம்பெனிகளும் அடக்கம்.