எவ்வளவு முறை படித்தாலும் சிரிப்புக்கு பஞ்சமில்லை 🤪🤪🤪😆😆😆😆
டாக்டர்: கணவன் உடம்பை
சோதித்துவிட்டு "இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள், அதற்குள் உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள் எல்லாத்தையும் செஞ்சிக்குங்க...."
மாலை 5 மணி : கண்ணீர் மல்க விஷயத்தை மனைவியிடம் பகிர்ந்தான் கணவன். துடித்தாள் அவள்.
கணவன்: எனக்கு உன் கையால வெங்காய தோசையும், கெட்டி சட்னியும் செஞ்சி குடும்மா இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கியிருக்கு.
மாலை 7 மணி : ராத்திரி சாப்பாட்டுக்கு குழம்பு வச்சி குடும்மா, இன்னும் 5 மணி நேரம் தான் நான் இருப்பேன்...
2. சாதி வெறி மூளையில் வைத்துக் கொண்டு சுற்றும் சங்கி.
3. சங்கி என்றே தெரியாத சங்கி.
4. புதுப் பணக்கார *சூத்திரப் பார்ப்பனர்கள்*
பார்ப்பன லாபி என்பது..இந்த இந்திய ஒன்றியத்தை கட்டுப்படுத்தும் அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்வது.இவர்கள் பேசுவது எல்லாமே ஒரு சாதி நலன் சார்ந்தது.. தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற நினைப்பில் இருப்பவர்கள்.. இதனால் தாங்கள் மட்டுமே எப்போதும் இந்த நாட்டின் அடையாளம் என்று நினைப்பவர்கள்
இந்த நினைப்பால்தான் செத்துப் போன சமஸ்கிருத மொழிக்கு 700 கோடி நிதி ஒதுக்கினார்கள்...
2. நாங்கள் ஆண்டப்பரம்பரை என்று சாதியை உயர்வாகவும் தன் சாதி பெருமை மிகுந்ததாகவும் நினைத்துக் கொள்ளும் கூட்டம்.
அப்போதெல்லாம் வீட்டில் இருந்தாலே கெளரவமாக பார்க்கப்பட்டது.
அதிலும் பள்ளிக்கூடத்துக்கு சைக்கிளில் பசங்க வந்தால், அவர்கள் பணக்கார வீட்டுப் பையன்கள் என்று எல்லோருமே சொல்லுவார்கள்.
இப்போது லோன் கிடைக்கிறது என்பதற்காக கார் வாங்கிவிட்டு, பிறகுதான் கற்றுக்கொள்கிறார்கள்.
ஆனால் அப்போது சைக்கிள் ஓட்டத் தெரியாமல், அப்பாக்கள் சைக்கிள் வாங்கித் தரமாட்டார்கள். ’முதல்ல சைக்கிள் ஓட்டக் கத்துக்கோ அப்புறம் பாக்கலாம்’ என்று பதில் வரும்.
சைக்கிளே இல்லாமல் எப்படி ஓட்டுவதற்குக் கற்றுக்கொள்வது.. அதற்குத்தான் வாடகை சைக்கிள் கடைகள் இருந்தன.
இப்போதும் உலக அதிசயமாக ஏதோவொரு ஊரில், இருக்கின்றன. ஒருமணி நேரத்துக்கு அப்போதெல்லாம் 50 காசு அல்லது ஒரு ரூபாய் என்றிருக்கும். அதிலும் சின்ன சைக்கிள் கூட உண்டு. கேரியர் வைத்த சைக்கிள், கேரியர் இல்லாத சைக்கிள், டைனமோ வைத்த சைக்கிள் என்று வாடகைக்கு விடுவார்கள்.
ஆயிரம் காந்திகள் பெயர் கொண்டவர்கள் தென்னகத்தில் உண்டு*
பாரதியின் பெயர் கொண்ட
ஒற்றை மனிதனை வடக்கில்
உங்களால் காட்ட இயலுமா?
ஓராயிரம் *சுபாஷ் சந்திர போஸ்கள்*
தமிழ் நிலப்பரப்பில் உண்டு
*பூலித்தேவன்* பெயர் கொண்ட
ஒருவரை வடநில பரப்பில்
அடையாளம் காட்ட முடியுமா?
பல ஆயிரம்* *அம்பேத்கர்கள்*
இன்னும் தமிழகத்தில் உண்டு
ஒரேயொரு *தீரன் சின்னமலை* யின் பெயர் கொண்ட ஒருவரை நீங்கள்
வடக்கில் அடையாளபடுத்த முடியுமா...?
இப்போதும் *பகத்சிங்கின்* பெயர் தாங்கி கொண்டு தமிழ் பூமியில்
ஆயிரம் வீரர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம் எங்கே உங்கள் நிலப்பரப்பில் வாழும்
*மருதிருவர்கள்* பெயர் கொண்ட
ஒரு மனிதனை நீங்கள் அடையாளப்படுத்துங்களேன்..?
Affirmative action (reservations) came into play as a corrective action to deal with the glaring caste based inequality in the country.
Blaming reservations for casteism is like blaming Vaccinations for the persistence of a disease.
Those who blame the affirmative actions for the persistence of caste system are actually the ones who nurture the system :
1They want the caste system to stay, they want the caste based privilege to stay.
2They will keep marrying strictly within their castes.
3They keep holding on to their caste based surnames.
4But, they want the affirmative action to go.
Let’s take covid pandemic to explain how affirmative action works.
In our overzealous attempt to protect children from Covid-19, we should not end up depriving children of education and learning. Opening of schools is essential for their physical, mental, social and emotional well-being and development.
It has been estimated that every month away from schools results in 2 months of learning lost, & children in India have already lost learning equal to 32 months. Children supposed to start school from the previous & this academic year are amongst those at the biggest disadvantage
Some of the apprehensions on opening the schools are based upon alarmist and evidence-bereft high-decibel discourse, such as the claim that a third wave of Covid-19 would primarily affect children.