*கடந்த 10 வருடங்களாக தமிழக அரசின் #மகளிர் பேறுகால கிட் என்ற திட்டத்திற்கு ஊட்டச்சத்து உணவு வகைகளை டெண்டர் எடுத்து supply செய்து கொண்டிருந்த நிறுவனத்தின் பெயர் தெரியுமா?*
ஸ்ரீ சாந்தி சர்ஜிகேர்!
*அந்த நிறுவனம் யாருடையது?*
பாஜகவின் அறிவு சார்
பிரிவின் புதுக்கோட்டை தலைவர் ராமச்சந்திரன் என்பவரின் நிறுவனம்.
*யார் இந்த ராமச்சந்திரன்?*
முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கரின் பினாமி.
*இப்பொழுது அண்ணாமலைக்கு என்ன பிரச்சனை?*
திமுக அரசு ஸ்ரீ சாந்தி சர்ஜிகேருக்கு வழங்கப்பட்ட ஆர்டரை ரத்து செய்துவிட்டது.
*அதனால் என்ன?*
ராமச்சந்திரனின் நிறுவனத்திடமிருந்து தங்களுக்கு வரவேண்டிய கமிஷன் கட்டாகி விட்டது என்ற ஆதங்கம்தான் அண்ணாமலைக்கு.
*என்ன செய்தார் அண்ணாமலை?*
டெண்டரே விடப்படாத நிலையில் சுகாதாரத் துறையில் ஊழல் என்று பிரஸ் மீட்டைக் கூட்டி ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை.
* அதுதான் காரணமா?*
ஆமாம்..ஆதாரமே இல்லாமல் அடித்துவிட தமிழ்நாட்டு அரசியலில் இரண்டு பேர்தான்..ஒருவர் சீமான் இன்னொருவர் அண்ணாமலை
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
2006-2011 ல் நடந்த ஆட்சியின் அத்தனை நல்ல திட்டங்களையும் 2009 இலங்கைபோரின் பழிகளை திமுக மீது போட்டு இருட்டடிப்பு செய்ததைப் போல..இந்த ஆட்சி மீதும் திட்டமிட்ட தாக்குதலை தொடங்கியுள்ளது பார்ப்பனீயம்.
வழக்கம் போல எல்லா 'பழம்' பெரும் ஊடகங்களிலும் நிறைந்திருக்கும் பார்ப்பனீய சக்திகள்
இதை ஊதி ஊதிப் பெரிதாக்குகின்றன.
ஊடகங்களில் பெரும்பான்மையாக பார்ப்பனரல்லாதவர்கள் பணிபுரிந்தாலும் அவர்களும் இந்த பார்ப்பனீயத்தால் பீடிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்.
பொய் செய்திகளை திரிக்கப்பட்ட வளைக்கப்பட்ட உண்மைகளை வெட்கமின்றி வெளியிடுகிறார்கள்.
இதன் மூலம் அவர்கள் பெறும்
வெற்றி என்பது திமுககாரர்களையே திமுகவிற்கு எதிராக பேச வைப்பது என்பதாக இருக்கிறது.
வெற்றியடைந்துவிட்டோம் இனி எல்லாம் சுகமே என்றிருந்தவர்கள் தூங்கி எழுந்தவர்கள் போல என்ன எழவு இது என்று பதற்றமடைந்து அரசை விமர்சிக்கிறார்கள்..
அரசியலில் ஓய்வு என்பது இல்லை..இருந்தால் அந்த கேப்பில்
90% சாமி கும்பிடும் ஆன்மீகபூமி எப்படி பெரியார் பூமி ஆகும் _தற்குறி மாரிதாஸ்
வட இந்தியாைவை போல அம்மணத்தை கும்பிடாத ஆன்மீகமும் பெரியார் பூமிதான்
தன் பெயருக்கு பின்னால் சாதி பெயரை போட்ட சமுதாயத்தை மாற்றி சாதி பெயர் போடாது பட்டங்களையும் பதவிகளையும் போடவைத்தது பெரியார் பூமிதான்
கணவன் இறந்தால் மொட்டையடித்து மூலையில் அமரவைத்த நிலைமாற்றி ராஜாஜி மகளுக்கும் ஏன் இன்று ரசினி மகளுக்கு மறுமணம் செய்யவைத்ததும் பெரியார் பூமிதான்
பெண்கள் வேலைக்கு போயி ஆணுக்கு சரிநிகர் சமமானவர்கள் என்பதும் பெரியார் பூமிதான்
வட இந்தியாவை போல் இல்லாமல் சாதிய ஏற்றத்தாழ்வுகளை அதன்
பாகுபாடை இழிநிலையை மாற்றியதும் பெரியார் பூமிதான்
இடஒதுக்கீடுக்கு எதிராக இருந்த அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி இட ஒதுக்கீடு மூலம் அனைவரின் பெயர்களையும் பட்டங்களிலும் பதவிகளிலும் போடவைத்தது பெரியார்பூமிதான்
இந்தி திணிப்பால் தன் தாய்மொழியை இழந்து வட இந்தியர்களைபோல் நாடோடியாக
*சந்திரசேகர்* -*பிரதமர்*
*சுப்ரமணியம் சுவாமி law minister*
*NK சிங் IAS
- union home secretary, police
*MK நாராயணன்*
(IB chief)
*RK ராகவன்
(TN police chief,IG)
இதில் NK சிங்கும்,
RK ராகவனும், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான
ராஜீவ் காந்தியின்
பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தவர்கள்.
இதில் NK நாராயணன், மே 20, 1991 அதாவது ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட நாளுக்கு முந்தைய நாள், ராஜீவ்காந்திக்கு
SPG பாதுகாப்பு கேட்டு NK சிங்கிக்கு கடிதம் எழுதுகிறார்.
அன்று ஞாயிற்றுக்கிழமை. மறுநாள் திங்கள்கிழமை ராஜீவ்காந்தி கொல்லப்படுகிறார்.
ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது அவருக்கு மத்திய அரசின் சார்பில் துப்பாக்கி ஏந்திய ஒரே ஒரு
Personal Security guard
தான் உடனிருந்து,அவரும் ராஜீவுடன்மரித்தார்
1991ல் பொதுத்தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த ராஜீவ்காந்திக்குபாதுகாப்பு வழங்குவதை அந்தந்தமாநில காவல்துறையே பொறுப்பேற்க வேண்டும்
🟪🟪🟪🟪🟩🟩🟩🟩🟧🟧🟧🟦பாஜக தமிழ்மாநிலத்தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழக அரசை பல்வேறு கேள்விகள் கேட்கிறார்
ஸ்டாலின் பெயரை ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு வந்துவிட்டார்
வரவேற்கிறோம்
🟩🟩🟩🟩🟩🟪🟪🟪🟪🟪🟧🟩
எங்களுக்கு வெகுநாட்களாகவே மனதில் இருக்கும் கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை
இன்னும் 26வருடங்கள் தொடர வேண்டிய காவல்துறை பணியில் இன்னும் சாதிக்கக்கூடிய சட்டம் ஒழுங்கை நேர்மையுடன் பராமரி்ப்பது பதவிஉயர்வுகள் அதனால் கிடைக்கும் பணப்பலன்கள் முன்னேற்றம் கர்நாடக சிங்கம்ன்னு பட்டம் இதையெல்லாம் உதறிவிட்டு தமிழ்நாட்டுக்கு ஓடிவந்து இயற்கை விவசாயி என ஆட்டுக்குட்டியை
போட்டு பசுமை விகடன் பத்திரிகைக்கு பேட்டி தந்துவிட்டு
பின்னர் அரசியலில் இறங்க வேண்டிய கட்டாயம் ஏன் வந்தது தமிழகத்தின் ஊழலை ஒழிக்க ஐபிஎஸ் ஆகவே வந்திருக்கலாமே
ஏன் ராஜினாமா செய்தார்
கர்நாடகாவில் ஒருகாவல்துறை டிஎஸ்பி யை எதிர்த்து அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள்