நேஷனல் ஹெரால்ட் மோசடி - ஓர் எளிய விளக்கம்.

1. நேஷனல் ஹெரால்ட், 1930-வாக்கில் இந்திய தேசியவாதிகளால் ஆரம்பிக்கப் பட்ட ஒரு பத்திரிகை.

2. நாளடைவில் இதற்கு 5000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள நிலங்களும், கட்டிடங்களும், இதர சொத்துக்களும், சேர்ந்து விட்டன.
1/5
3. 2000-ல், இதற்கு 90 கோடி ரூபாய் கடன் இருப்பதாக அறிவிக்கப் பட்டது.

4. இதன் இயக்குநர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் மோதிலால் வோரா ஆகியோர் தான்.

5. கடன் ஆனதால், நேஷனல் ஹெரால்டை, யங் India நிறுவனத்துக்கு விற்க,மேற்கண்ட இயக்குநர்கள் முடிவு செய்தனர்
6. இதில் மகாக்கேவலம் என்னவென்றால், யங் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கும் இயக்குநர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மோதிலால் வோரா மற்றும் ஆஸ்கார் பெர்னாண்டஸ் ஆகியோரே!
#NationalHeraldCase #RahulGandhi
7. யங் இந்தியா லிமிடெட், நேஷனல் ஹெரால்டின் 90 கோடி கடனைத் தீர்ப்பது என்றும், அதற்கு ஈடாக நேஷனல் ஹெரால்டின் 5000 கோடி சொத்துக்களை யங் இந்தியாவுக்குத் தாரை வார்ப்பதாகவும் தான் ஒப்பந்தம்.
#NationalHeraldCase #RahulGandhi
8. இந்த ஒப்பந்தத்தை யங் இந்தியாவுக்காக அதன் இயக்குநர் மோதிலால் வோராவே, நேஷனல் ஹெரால்ட் இயக்குநர் மோதிலால் வோராவுடன் செய்து கொண்டது தான் வேடிக்கை.

(நீங்கள் அவிழ்த்துப் போட்டுக் கொண்டு சிரிக்கக் கூடாது!)
#RahulGandhi #NationalHeraldCase #sonia @jothims
9. யங் இந்தியா, கடன் 90 கோடியை அடைக்க, காங்கிரஸ் கட்சியிடம் கடன் கேட்கிறது. இதற்காக நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் சோனியா, ராகுல், மோதிலால் வோரா, ஆஸ்கார் பெர்னாண்டஸ் ஆகியோரே (!!!) கலந்து கொள்கின்றனர்.
10. மோதிலால் வோரா தான் காங்கிரஸுக்கும் பொருளாளர். அவர் காங்கிரஸ் பொருளாளராக இருந்து 90 கோடிக் கடனை யங் இந்தியாவுக்குக் கொடுத்து, அவரே யங் இந்தியாவுக்காக அதனைப் பெற்று, நேஷனல் ஹெரால்ட் இயக்குநர் மோதிலால் வோராவிடம் கொடுக்கிறார். (மறுபடியும் சிரியுங்கள்)
11. மறு நாள், சோனியா, ராகுல், மோதிலால் வோரா, ஆஸ்கார் பெர்னாண்டஸ் கலந்து கொண்ட காங்கிரஸ் கூட்டத்தில், நேஷனல் ஹெரால்ட் தேச விடுதலைக்கு (!!!) செய்துள்ள சேவைக்குப் பரிசாக, அது கொடுக்க வேண்டிய 90 கோடி கடனை ரத்து செய்வதாக தெரிவிக்கப் படுகிறது! #NationalHeraldCase #RahulGandhi
12. இப்போது நேஷனல் ஹெரால்டின் கடன் அடைந்து விட்டது. அதன் 5000 கோடி சொத்து யங் இந்தியா லிமிடெட் க்கு சேர்ந்து விட்டது.

13. சரி! யங் இந்தியாவின் 36 % பங்கு சோனியாவுக்கும், இன்னொரு 36 % பங்கு ராகுலுக்கும் சொந்தம். #NationalHeraldCase #RahulGandhi
மீதமுள்ள 28% பங்கு, மோதிலால் வோராவுக்கும், ஆஸ்கர் பெர்னாண்டஸுக்கும் சொந்தம்.

எனவே 5000 கோடி சொத்து அலுங்காமல், குலுங்காமல், இவர்கள் கைக்கு வந்து விட்டது.

14. டில்லியில் பகதூர் ஷா ஸஃபர் மார்கில் உள்ள 11 மாடிக் கட்டிடம் ஒரு காலத்தில் நேஷனல் ஹெரால்டுக்குச் சொந்தம்.
#RahulGandhi
இப்போது அது இவர்களது யங் இந்தியா கைக்கு வந்து விட்டது. இதில் தான் பாஸ்போர்ட் அலுவலகமும், வேறு சில அலுவலகங்களும் இருக்கின்றன.

நம்மால் இப்படி ரூம்போட்டு யோசித்து , ஒரு பைசா செலவில்லாமல் 5000 கோடி சொத்தை அடைய முடியுமா?

இனியும் இவர்களிடம் நாட்டைக் கொடுத்தால்..!!
சுப்ரமணிய சாமி அவர்கள் காங்கிரஸின் அம்மா பிள்ளை தில்லுமுள்ளுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் ! #HeraldPremium #Pappu #RahulGandhiAtED #RahulGandhi #jothimani #NationalHeraldCase #SubramanianSwamy 🔥🔥🔥
இப்போ 5000 கோடிக்கு ஹெரால்டு பத்திரிகை loss கணக்கு காட்டிட்டும்... So 70 வருசமா கட்ட வேண்டிய tax கட்ட தேவை இல்லையா 🤔? யங் இந்தியா 5000கோடி சொத்து வாங்கின வகையில் சொத்து வரி கட்டியாதா? 🤔 income tax கட்டியதா?😇 90 கோடி கடன் டொனேஷன் வகையில் போய்டுச்சு..So tax ரிலாக்ஸ் கிடைக்கும்😏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with 💛மஞ்சள் நிலா💛

💛மஞ்சள் நிலா💛 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Manjall

Jun 15
அம்மன் கோயில் நகையெல்லாம் இன்று முதல் உருக்கி, பிஸ்கட் ah மாத்தி பாம்பே கொண்டு போய் சேமிக்க போறாங்களாம் 🤦🤦

ஏன்டா அந்த அந்த கோயில் நகை எவ்ளோனு கணக்கு எடுத்து ஒரு Excel seat ல போட்டு வெச்சா தமிழ்நாடு முழுக்க கணக்கு வந்துர போகுது. வெயிட்& போட்டோவும் எடுத்து attach பண்ணிக்கலாம்1
நகையும் அம்மனுக்கு அலங்காரம் பண்ணா அழகா பண்ணிக்கலாம்..சில கோயில்ல வைரம், மாணிக்கம், கோமாதகம், வைடூரியம், பவளம், முத்து, மரகதம்னு வித விதமான விலை மதிப்பில்லாத கல்லும், பழங்கால டிசைனும் இருக்கும்.. அதுலாம் செய்ய முடியுமா மறுபடியும்? 🤦
அக்குருமம். ஆத்தா கண் விழிச்சாதான் உண்டு😒2
காணிக்கை வரும் நகையும் அம்மனுக்கு நகையா செஞ்சு போடலாம்.. கோயில் asset also increase ஆகும்.. இல்லனா லோக்கல் bank ல கோயில் பேருல அக்கௌன்ட் போட்டு lockers ல வைக்கலாம்.இதுல எதுமே ஏன் possible இல்லையா? அறநிலையத்துறை எதுக்கு?

மசூதி, செர்ச் நகைகளும் இப்டி ஏன் கணக்கு எடுத்து உருக்கல😏3
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(