1/ 💥*#மனதை நெகிழவைத்த பதிவு*பிராமண சாபம்...😭💯~~~~~~~~~~~~~~~~*நான் அர்ச்சனை தட்டுடன் நிற்கும் பிராமணன் தான். இப்படியே எலும்பும் கூடுமாக இருந்துவிட்டு போகிறேன்…*இப்படியே இருந்துவிட்டு போவதில் உனக்கு சந்தோஷம் என்றால் எனக்கு என்ன கவலை.....*நான் தெருவில் கொடி பிடித்து எனக்கு இது
2/ வேண்டும், அது வேண்டும் என்று கேட்டு போராட மாட்டேன்…**அக்ரஹாரத்து வீடுகளையெல்லாம் அழித்தாகி விட்டாலும் என்னை**அழிக்க இயலாதது வருத்தம் தானோ உனக்கு ?* பூணூல் அறுத்து சிரத்தை வெட்ட கிளம்பி விட்டாயே? நான் இப்படியே இருந்துவிட்டு போவதில் உனக்கு என்ன கவலை… *நான் கடவுளை சிக்கென
3/ பிடித்துக் கொண்டவன். அறியாமையால் ஏற்படும் மடமை நீங்கப் பெற்றவன். மனம் சரியில்லை என்று TASMAC கடை முன் மண்டி போட மாட்டேன்…**அன்றைக்கு வெள்ளையன் சூழ்ச்சிக்கு நீ அடி பணிந்ததால், நான் இரையாகி போனேன். அப்படியும் இந்து தர்மம் காப்பது என்று உறுதிப் பாட்டுடன் இருந்தேன். அந்த
4/ உறுதிப்பாடு கடவுள் எனக்கு அளித்த வரம்….**இன்று சில வக்கிர எழுத்தாளர்களின் எழுத்துப் பசிக்கும் சில பலரின் வக்கிர பேச்சுக்கும் நானே இரையாகிப்‌ போகிறேன். ஆனாலும் என் உறுதிப்பாடு என்னை விட்டு போகவில்லை… அதனால் உனக்கு என்ன நஷ்டம்?**இட ஒதுக்கீட்டில் இடமில்லாத பிறவியாய் இருந்த நான்
5/ .....**விடியும் வரை விளக்கு ஒளியில் படித்தும் என் வாழ்க்கை விடியாத**இருளாக உள்ளது.*பரவாயில்லை இருந்துவிட்டு போகட்டும்.....*கிடைப்பதை உண்டு வாழ்வை ஓட்டுகிறேன். பட்டினி கிடந்தாலும் பிச்சை எடுப்பது இல்லை…. திருடுவது இல்லை*…. என்று உறுதியாக இருக்கிறேன்…*என் உறுதிப்பாடு இறைவன்
6/ எனக்கு அளித்த வரம். என் மதம் எனக்கு கற்றுக் கொடுத்த பாடம். என்னை இப்படியே இருந்துவிட்டு போக விடு….**என்னை கடந்து செல்லும் ஒவ்வொருவரும் மிதித்தெழுந்தே**செல்கின்றனர் பயணத்திற்குரிய**படிகட்டுகளாய். அதிலும் எனக்கு* *சுகம் இருக்கிறது .....**இத்தனை செய்த பின்பும்**இன்னும் வந்து
7/ நிற்கிறான்*. *என் முப்புரிநூலும் சிகையும் அவனுக்கு நன்கொடையாய் வேண்டுமாம்........என் வீட்டு பெண்களின் தாலி வேண்டுமாம்….**நம்பிக்கை உள்ளவர்கள் கூட, உங்களுக்காக வளர்க்கப்படும் வேள்வியில் என்னையே தானமாக* *தள்ளிவிட யத்தனிக்கிறீர்கள்.....**அவன் பேச்சை கேட்டு!* *என் ஆகமம் என்னோடு
8/ உண்டென்றாலும், இறை சேவை செய்யும் உனக்கு,**காணி நெல்லிற்கும் உரிமை இல்லை என்கிறாய்........**இவன் செய்வது அத்தனையும் சுலப வேலைகள் என்ற எக்காள பேச்சு என் காதுகளுக்கு கேட்கிறது......**முதல்ல கருவறை உள் போக மத்தவங்கள அனுமதி என்று கேட்கிறாய்…**நல்லது. நீயும் வா என்னோடு. பிராமணன்
9/ என்பது ஒரு தகுதி மட்டுமே. நீயும் அந்த தகுதி பெற்றிரு. அதிகாலை எழு… ஆகமம் பழகு… தயங்காமல் என் பூஜாரி இனத்திற்குள் வா. நான் செய்யும் சுலபமான வேலையை நீயும் செய்…**அரசும் உன்னை தடுக்காது. அனைவரும் அர்ச்சகராக ஆகலாம் என்ற சட்டம் உள்ளது.**ஒரு வேளை உணவு மட்டுமே உனக்கு
10/ கிடைக்கும்...அதனால் வருடத்தில் பாதி நாள் விரதம் அனுசரி...**இருமுறை ஸ்னானமும், மும்முறை ஸந்தியும் மரபாக கொள்......**கடவுள் அருகில் நீயிருக்க**உறவுகளை புறந்தள்ளு.....**சலுகையாக தட்டில் வரும் சில காசுகளை நாம் பங்கிட்டுக் கொள்ளலாம்......**அரசு சலுகை வேண்டாம், ஆண்டவன் சலுகை
11/ போதும்**என்று இரு….*.*இப்படியாகிலும் இங்கு சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடுகள்**ஒழியட்டும்...........**பார்ப்பனன் என்று ஏளனம் பேசும் உன் சமூகம் நாளை தட்டு ஏந்தி பிழைப்பு நடத்துபவன் என்று உன்னையும் பேசட்டும்!......**முடியுமா உன்னால்…**முடியாது என்றால் பூணூல் அறுக்க புறப்படு
*அரசின் அனைத்து உயர் பதவியிலும் பார்பணன் என்கிறாய்.*

*தேர்வில் 35 % போதும் என்றாலும் உன்னால் தேற முடிய வில்லை. ஒதுக்கீடு இருந்தால் மட்டும் அரசு வேலையை எட்டி பிடிக்க முடிகிறது. பன்னாட்டு நிறுவனங்கள், நாசா இவற்றில் ஒதிக்கீடு தருவானா சாதி அடிப்படையில்? அங்கு மூளைக்கு தான் வேலை.
உண்மையை உப்புக்குள் மறைக்க முடியாது….*

*என் தமிழை கோவிலுக்குள் நுழைய விடாமல் தவிர்த்துவிட்டு,* *சமஸ்கிருதம் கலக்கிறாய் என்பது உன் அடுத்த குற்றச்சாட்டு.*

*ஆம், கிருத்துவ வழி பாட்டில் ஆங்கில மொழி கலக்க வில்லையா?*
*அல்லேலூயா என்பது என்ன* *மொழி.*
*அதன் பொருள் என்ன*
அல்லாஹ அக்பர் என்பது என்ன மொழி.*
*அதன் பொருள் அறிந்து தானே இருக்கிறாய்!*

*தினம் 5 முறை வேற்று மொழியில் கூம்பு ஒலி பெருக்கி வைத்து முழங்கப் படுகிறதே. இதே தமிழ் தேசத்தில் தானே அதுவும்* *நடக்கிறது. அவர்களிடம் கேட்க திராணி அற்றவன் நீ! *

*தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும்
என்னை ஏன் இன்னும் நோகடிக்கிறாய்?*
*நான் புலியாக இல்லை, ஆடு போல் சாது என்பதாலா?*
*மாற்று மத மக்களிடம் உன் கைவரிசையை காட்டு பார்க்கலாம்?செல்லிடத்து செய்யும் அராஜகம் உன் செயல்…. *.

*உலகில் பழைமை வாய்ந்த மொழிகள் 5. அதில் இந்திய திரு நாட்டில் தோன்றிய மொழிகளில் தமிழும்
சமஸ்கிருதமும் அடங்கும்.* *இன்று ஆங்கில கலப்பு இல்லாமல் உன்னால் பேச முடிகிறதா?*

*உன் குழந்தைகளுக்கு ஆங்கில வழி கல்வியில் தானே பாடம் சொல்லி கெடுக்கிறாய்.* *அவர்களுக்கு ஹிந்தி பயில வைக்கிறாய். நீ தமிழ் அன்பன், தமிழ் வெறியன். பெயரில் மட்டும்.*

*நேற்று தோன்றிய அன்னிய நாட்டு மொழி
உன்னோடு ஒன்றி விட்ட நிலயில், உலகில் பழைமை வாய்ந்த இந்திய மொழி சமஸ்கிருதம் தமிழில் கலந்து விட்டது என்று கூச்சல் போடுவது ஏன்.?*

*பிராமண எதிர்ப்பு.?*
*மனது வலிக்கிறது. இன்னும் என்ன ஏளனம். எக்காளம்?*

*நீ எதிர்க்க எதிர்க்க இறைவன் என்னை தூக்கி விட்டுக் கொண்டு இருக்கிறான்.
நீயும் அவன் பாத மலர்களை சிக்கென பிடித்துக்கொள்.*
*நற்கதி அடைவாய்.*

யாரோ எழுதியது. எழுதியவருக்கு நன்றி.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with राजेश.जी

राजेश.जी Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @RAJESHK84216883

Jul 17
😡போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் என்.ஐ.ஏ., விசாரணை? ;
அரசியல் கட்சி புள்ளிகளுக்கு சிக்கல்💥💯
போலி ஆவணங்கள் வாயிலாக நுாற்றுக்கணக்கான பாஸ்போர்ட்கள் வினியோகிக்கப்பட்ட விவகாரம், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு புதிய சிக்கலை உருவாக்கி உள்ளது
இது குறித்து என்.ஐ.ஏ., விசாரணைக்குமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, மதுரை அவனியாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, போலி ஆவணங்கள் வாயிலாக நுாற்றுக்கணக்கான பாஸ்போர்ட்கள் வினியோகிக்கப்பட்டது தெரியவந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக, ஆளும் தி.மு.க., அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சமீபத்தில் குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக கவர்னர் ரவிக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:மதுரை அவனியாபுரத்தில் போலி ஆவணங்கள் வாயிலாக 200க்கும் மேற்பட்ட பாஸ்போர்ட் வினியோகிக்கப்ப
Read 8 tweets
Jul 17
😡எம்.பி., செந்தில்குமார் @DrSenthil_MDRD செயலால் தி.மு.க., தலைமை கடும் அதிர்ச்சி:😡 ஆன்மிக அரசு கோஷம் தகர்ந்ததால் ஓட்டு வங்கியும் பாதிப்பு!!🤣
மசால் போண்டா பார்சல்?🤔
பூமி பூஜையை தடுத்த தி.மு.க., - -எம்.பி., செந்தில்குமாரின் செயல், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் மட்டுமின்றி தி.மு.க.,வினரிடமும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி தி.மு.க., என்ற பிம்பத்தை உடைக்க, தி.மு.க., தலைமை எடுக்கும் கடும் முயற்சிகளை, ஒரு எம்.பி.
செயல்பாடு சுக்கு நுாறாக்கியதோடு, ஓட்டு வங்கியையும் பாதிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.தி.மு.க., துவக்கப்பட்ட காலத்தில் இருந்தே, அதன் தலைவர்கள் ஹிந்து மதத்தை கேலி, கிண்டல் செய்வது, கொச்சைப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
Read 8 tweets
Jul 17
💥❤நீட் தேர்வு நிறைவு,
💥❤வினாத்தாள் எளிது!!❤💥

மருத்துவ படிப்புக்கான 'நீட்' நுழைவு தேர்வு நேற்று நடந்து முடிந்தது. வினாத்தாள் எதிர்பார்த்ததை விட எளிதாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த 10 ஆயிரம் பேர் உட்பட, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதினர். தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் உட்பட 13 மொழிகளில், தேர்வு நடந்தது.இந்த தேர்வில், 720 மதிப்பெண்களுக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் தொடர்பாக, 200 கேள்விகள்
அவற்றில் 180 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.
சரியான பதிலுக்கு நான்கு மதிப்பெண் வழங்கப்படும். தவறான ஒவ்வொரு விடைக்கும் ஒரு மதிப்பெண் கழிக்கப்படும்.நேற்றைய தேர்வில், பெரும்பாலான இடங்களில் மாணவர்கள் உரிய நேரத்துக்குள், தேர்வு மையத்துக்குள் சென்று
Read 5 tweets
Jul 17
1/ 😡*உத்தரகாண்டில் இருந்து ஒரே இரவில் காணாமல் போன 2 லட்சம் முஸ்லிம் குழந்தைகள்*💥அப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்தது அந்த பயங்கரமான உண்மை, அதைக் கண்டு மோடியும் ஆச்சரியப்பட்டார்!*தேவேந்திர குப்தா, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பிரயாக்ராஜ் இந்த கண்டுபிடிப்புகளை எழுதுகிறார்.*சமீபத்தில்,
2/ முன்னாள் வி.ஓ. நாட்டின் முஸ்லிம்கள் மத்தியில் அமைதியின்மை மற்றும் பாதுகாப்பின்மை உணர்வு நிலவுகிறது என்று ஹமீத் அன்சாரி கூறினார். ஹமீத் அன்சாரி போன்றவர்களுக்கு ஏன் பாதுகாப்பின்மை இருக்கிறது என்பதை இப்போது வெளியாகும் ஒரு பரபரப்பான செய்தி நிரூபித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில்
3/ உள்ள மதரஸாக்களில் படிக்கும் சுமார் 2 லட்சம் முஸ்லிம் குழந்தைகள் ஒரே இரவில் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுச் செய்தியையும் அறிந்தால், உங்கள் காலடியில் நிலமும் நழுவிப் போகும்.உண்மையில், கடந்த 50-60 ஆண்டுகளாக, மதரஸாக்களில் படிக்கும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் அரசு
Read 21 tweets
Jul 17
1/ 💥த்வாதஸ ஸ்தோத்ரம். மூன்றாவது அத்தியாயம்.🙏1. குரு புங்க்க்ஷ்வ ச கர்ம நிஜம் நியதம் ஹரிபாதவினம்ரதியா ஸததம் ।ஹரிரேவ பரோ ஹரிரேவ குருர் ஹரிரேவ ஜகத் பித்ருமாத்ரு கதி:॥" உயிருள்ளவரை ஸ்ரீஹரியின் பாதங்களை ஸ்மரணை செய்துகொண்டு உனக்கு விதிக்கப்பட்டிருக்கும் கர்மங்களைச் செய் ; செய்து அதன்
2/ பலனை அனுபவி . ஏனெனில் ஸ்ரீஹரியே சர்வோத்தமன் ,ஹரியே குரு ,ஹரியே ஜகத்தின் தாய், தந்தை, புகலிடம். " ஸஜ்ஜனர்களுக்கு உபதேசம் செய்யும் ரீதியில் இந்த ஸ்லோகம் இருக்கிறது. ஸ்ரீமத்வர் சொல்கிறார்: உனக்கு வர்ணாஸ்ரமத்திற்குத் தக்கபடி விதிக்கப்பட்ட கர்மங்களை உயிருள்ளவரை செய். அவைகளை
3/ ஹரிபாதங்களை ஸ்மரணை செய்துகொண்டு ( விஷ்ணு ப்ரேரணையா விஷ்ணு ப்ரீத்யர்த்தம்) என்ற பாவனையில் தவறாமல் செய். செய்து அதன் பலன்களை அனுபவி. கர்மங்களுக்குண்டான பலன்களை நீயே எடுத்துக்கொள்ளும் உரிமை உனக்கில்லை. நீ செய்த கர்மங்களின் தரமறிந்து உன் யோக்கியத்திற்குத் தக்கபடி பலன்களை
Read 13 tweets
Jul 16
💥யார் ?💥
இந்த ஜக்தீப் தாங்கர்❤
துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ., கூட்டணி வேட்பாளராக மேற்கு வங்க கவர்னர் ஜக்தீப் தாங்கர் களமிறங்குகிறார். மத்திய அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ., என அரசியலில் நீண்ட அனுபவம் பெற்றவர்.

இவரது பின்னணி.
* 1951 மே 18: ராஜஸ்தானின் ஜூன்ஜிக்னு மாவட்டத்தின் கிதானா கிராமத்தில் பிறந்தார்.

* 1979: பி.எஸ்சி., இயற்பியல், சட்டப்படிப்பு முடித்துள்ளார். நாளிதழ்களில் சட்டம் தொடர்பான கட்டுரைகள் எழுதியுள்ளார்.
1987: ராஜஸ்தான் உயர்நீதிமன்ற பார் கவுன்சில் தலைவராக தேர்வு.
* 1989: ஜனதா தளம் சார்பில் ஜூன்ஜிக்னு லோக்சபா தொகுதியில் இருந்து எம்.பி., யாக தேர்வு.

* 1990: சந்திரசேகர் அமைச்சரவையில் இணையமைச்சராக பதவி வகித்தார்.
ராஜஸ்தானில் ஜாட் இனத்தவர்களுக்கு ஒ.பி.சி., அந்தஸ்து கிடைக்க போராடினார்.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(