#கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் விசாரணை நல்ல முறையில் நடைபெற்று வருவதாக விசாரணை அமைப்புகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம்

விரைவாக இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி சதிஷ்குமார்

இந்த விவகாரம் தொடர்பாக ஊடக விசாரணை நடத்தக்கூடாது என உத்தரவிட்ட பிறகும் சில மின்னனு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இந்த விவகாரம் குறித்து நிபுணத்துவம் இல்லாத நபர்களிடம் நேர்காணல் எடுத்து ஒளிபரப்பப்படுவதாக கூறியுள்ளார்.
நீதிபதி சத்திஷ்குமார்

ஜிப்மர் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்த பிறகும் இந்த விவகாரத்தில் நிபுணத்துவம் இல்லாத வழக்கறிஞர்கள் சிலர் இரண்டு பிரத பரிசோதனை அறிக்கைகளையும் ஒப்பிட்டு மாறுபட்ட கருத்துகளை ஊடகங்களில் தெரிவித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
வழக்கறிஞராக இருந்து கொண்டு இதுபோல தனியாக விசாரணை நடத்துவது வழக்கறிஞர் தொழிலுக்கு ஏற்றது அல்ல குறிப்பிட்டுள்ள நீதிபதி மாணவி விவகாரம் குறித்து ஊடகங்களில் விசாரணை நடத்தும் வழக்கறிஞர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளார்
நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தயங்காது எனவும் நீதிபதி எச்சரித்துள்ளார்.

மாணவியின் மரண விவகாரத்தில் நடந்த சம்பவங்களை முழுமையாக வெளிக்கொண்டு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நீதிபதி சதிஷ்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Reporter Ramji

Reporter Ramji Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @newsreporterra1

Aug 29
தமிழக அரசு மருத்துவ குழுக்களின் இரு பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் ஜிப்மர் மருத்துவர் குழு அறிக்கையின் படி, கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்திற்கு காரணம் பாலியல் பலாத்காரமோ அல்லது கொலையோ இல்லை என உறுதியாவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
#Kallakurichischool
கணியாமூர் மாணவி மரணம் வழக்கு
நீதிபதி இளந்திரையன் உத்தரவில் மேலும் சில தகவல்

மாணவி எழுதி வைத்துள்ள தற்கொலை கடிதத்தின்படி, மனுதாரர்கள் யாரும் தற்கொலைக்கு தூண்டியதாக கூறவில்லை என குறிப்பிட்டுள்ள நீதிபதி,
நீதிபதி இளந்திரையன்

இரண்டு முறை செய்யப்பட்ட பிரேத பரிசோதனையில் தமிழக மருத்துவ குழு எடுத்த முடிவுகளை நீதிமன்றம் நியமித்த ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் குழு ஏற்றுக்கொள்வதாக அதன் அறிக்கையிலிருந்து தெரியவருவதாக குறிப்பிட்டுள்ளார்.
Read 9 tweets
Aug 29
மன அழுத்தத்திற்கு உள்ளாகும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க 800 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக

அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா நீதிமன்றத்தில் தெரிவித்தார்

முதலமைச்சர்
மு.க ஸ்டாலின் நடவடிக்கைக்கு

சென்னை
உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கூ

அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி மூன்று அறிக்கைகளை சீல் வைத்த கவரில் தாக்கல் செய்தார்.
பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில்,

மன அழுத்தத்திற்கு உள்ளாகும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க 800 நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read 7 tweets
Aug 27
இரு தரப்புக்கு இடையேயான ஆகம்பாவம் மற்றும் மோதலை குறைக்கும் இடமாக இருக்க வேண்டிய கோவில்களில், அவை மேலோங்குவதால் கடவுள் பின்னுக்கு தள்ளப்படுகிறது என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ்

வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜரானார்
@U2Brutus_off Image
அரசு தரப்பில், ஒவ்வொரு முறை விழா நடத்த் ஏற்பாடுகள் செய்யப்படும்போது இருதரப்பிற்கு தகராறு ஏற்படுபதாக தெரிவிக்கப்பட்டது. ஈரோடு வட்டாட்சியர் மற்றும் தாலுகா காவல் நிலை ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில் #கோவில்_மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி :

கடவுள் நம்பிக்கையாளர்களால் அமைதியைத் தேடி வரும் இடமாக உள்ள கோவில்கள், வழிபாடு, தியாகம் மற்றும் பக்தி மூலம் மனிதர்களையும் கடவுள்களையும் இணைக்கும் ஒரு இடமாக வடிவமைக்கப்படுவதாக அமைப்பாக நம்பப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(