#ஆசிர்வதிக்கபட்ட_குடும்பம்!!!
வறுமையில் புரண்டு, வாழ்க்கையை முடித்துகொள்ள ரயில் முன் பாய முயன்றவரை யாரோ ஒருவர் இயேசுவின் அற்புதத்தை கூற, அதை அப்படியே உள்வாங்கி பைபிளை புரட்டினார். ஒரு நாள் இயேசுவே நேரில் தரிசனம் தந்ததாக மக்களிடம் கூறி "இயேசு அழைக்கிறார்" ஜெப அமைப்பை தொடங்கினார்.
இன்றோ அது பல்லாயிரம் கோடி மதிப்பு. அவர்தான் D.G.S. தினகரன்.
அட... அட... என்னா வளர்ச்சி.
கேட்பவன் கேணையனா இருந்தா கேழ்வரகில் நெய் வடியும்னுசொல்வாங்க. அதுபோல DGS தினகரனுக்கு இதய மற்றும் சிறுநீரக பிரச்சனை வந்தவுடன் ஜெபம் செய்து நோயை போக்கிகொள்ளவில்லை. உடனடியாக அப்போல்லோவில்
சேர்க்கபட்டு பல நாட்கள் வைத்தியம் பார்த்த பின்பு இறக்கிறார். ஊருக்கெல்லாம் ஜெபம் செய்து நோயை போக்கியவர் இறந்தது ஆஸ்பத்திரியில்.
அதேபோல மக்களின் வாழ்வை மாற்றி அமைக்கும் வல்லமை படைத்த ஜெபகூட்டத்தை நடத்தும் இவரின் ஒரே மகள் ஏஞ்சல் விபத்தில் அடிபட்டு இறந்தார். அதை மாற்ற இவரின்
ஜெபத்துக்கு சக்தியில்லை.
குருடனை பார்க்க வைக்கிறோம். செவிடனை கேட்க வைக்கிறோம். மூடனை நடக்க வைக்கிறோம் என பிரசங்கம் செய்வதை நம்பி இவன் பின்னால் செல்லும் முட்டாள்களே.....
உனக்கு ஒரு பிரச்சனை என்றால் கண்ணை சுருக்கி, கண்ணீரை சொரிந்து, உருகி உருகி பேசி ஜெபத்தாலே சரி செய்வோம்னு
பீலா விடுற இவர்களுக்கு ஒரு பிரச்சனையென்றால் ஜெபம் செய்வதில்லை நேராக ஆஸ்பத்திரி போவதிலிருந்தே தெரியவில்லையா?? இவர்கள் போலிகள் என!
அப்பனுக்கு பிறகு மகன், மகனுக்கு பிறகு பேரன், மற்றும் பேத்தி என ஒரு குடும்பத்திற்கு மட்டுமே ஏசுவின் கருணை இறங்குகிறது என நீ நினைத்தால் உன்னைவிட
முட்டாள் உலகில் இல்லை. அப்படிபட்டது கடவுளும் இல்லை பக்கா வியாபாரி. கடவுளுக்கு எதுக்கு புரோக்கர்?
திருந்துங்க.
இவர்கள் நடத்தும் பத்திரிக்கையின் தொடர் வாசகனான மெடிக்கல்ஷாப்பில் வேலை பார்க்கும் கால் முடியாத நண்பர். அந்த பத்திரிக்கையில் வரும் அற்புதத்தையும் சாட்சியையும் உண்மை
என நம்பி இவர் பெயரில் கூட்டுஜெபம் செய்ய சொல்லி உழைத்த சம்பளத்தின் பெரும்பகுதியை மாதாமாதம் நன்கொடையாய் அனுப்பி நல்ல செய்தி வராதா என காத்திருக்கிறார் ஊனமுற்ற கால்களோடு பாவம் அவருக்கு அப்படி ஏதும் அதிசயம் நடக்கவில்லை. ஜெபகோபுரத்துக்கு சொத்து சேருமே தவிர ஒன்றும் நடக்காது #அதிரை_உபயா
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh