#கரைக்கப்போன_எடத்துலே

பதினொண்ணாப்பு
படிக்கிற மவன்
ஏதோ கைடு வாங்கணும்ணு
500 ருவா கேட்டான்.

காசில்லய்யா அடுத்த மாசம்
வாங்கலாம்னு சொல்லிட்டேன்.

போன வருசத்த விட
இந்த வருசம்
பெருசா செய்யணும்ணு
எங்க தெருவுல பேசிக்கிட்டோம்.

ஆமா செமயா இருக்கணும்ணு
எனக்கும் ஆசை.
வீட்டுக்கு ரெண்டாயிரம் ருபா
போக...

ஆம்பளைங்க தகுதிகேத்த மாதிரி
எக்ஸ்ட்ரா.

நெனைச்ச மாதிரியே...
மெர்சல் பண்ணிட்டோம்.

அவ்ளோ பெருசு.

பாக்கிறவங்க எல்லாம்
பிரமிச்சாங்க.

ஒவ்வொரு நாளும்
செமயா செஞ்சோம்.

மைக் செட் ஸ்பீக்கர்,
பந்தல், பாயசம்னு...
வேற மாரி...
பெரிய வண்டி பிடிச்சு
மேள தாளத்தோட
ஆட்டம் பாட்டம்னு
கொண்டு போனோம்.

யாரோ எங்க வண்டிய
நிறுத்தி கொடி கட்டி விட்டாங்க.

எங்க வண்டி மட்டுமில்ல
எல்லா வண்டிலயும்.
கடற்கரைக்குப் போனா

அம்மாங் கூட்டம்.
எவ்ளோ ஜனம்.
எத்தனை செல

ஆனாங்காட்டி...
கரைக்க வந்த
எல்லாருமே
கருப்பா தான் இருந்தாங்க.
வெள்ளையா செகப்பா
ஒருத்தனை ஒருத்திய
பாக்க முடியல.

பூணூல்போட்டவங்களையோ
சமசுகிருத மந்திரங்கள் ஒதுறவங்களையோ
ஒருத்தரக் கூட காணோம்

பட்டை போட்டவனும் இல்லை
நாமம் போட்டவனும் வரவில்லை

பட்டாடை உடுத்துனவங்களோ
வெண்நூலாடை போட்டவங்களோ
யாருமே இல்ல.

பெரிய பெரிய பதவில
இருக்கிறவங்க
யாரும் கூட்டத்தில
இருக்கிற மாதிரி தெரியல.

ப்ச்...
ஏன் அவங்கல்லாம்
வரலேன்னு ஒரு கேள்வி.

அவங்க இதெல்லாம்
செய்ய மாட்டாங்களான்னு
கூட ஒரு கேள்வி.

அப்போ
நம்ம மட்டுந்தான்
இதெல்லாம் செய்றமா?

நமக்கு ஏன் அறிவில்லாம போச்சி

கூட்டம் கூடுறதுக்கும்
கும்மி அடிக்கிறதுக்கும்
குத்தாட்டம் போடுறதுக்கும்
கலவரம் செய்றதுக்கும்
மட்டும்தான் நாமளா?

அதுவரை கொண்டாட்டமா
இருந்த மனம்
சட்னு வடிஞ்சிருச்சி.

அங்க நிக்கவே
ஒரு மாதிரி இருந்தது.

கைடு வாங்க
காசு கேட்ட மவன் மொகம்
கண்ணுக்குள்ள வந்து போச்சு.

திரும்பிப் பாக்காம
நடையைக் கட்டிட்டேன்.
புத்தி வந்து சேர்ந்ததாலே

இனிமேல் இந்தக் கூட்டத்துல
ஒருநாளும் சேர மாட்டேன்
சங்கியா நான் சாக மாட்டேன்

Pon Thangaraj
பகிரி

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பெருங் கிழவன்

பெருங் கிழவன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @perungkizhavan

Sep 6
அயோத்தி ராம ஜென்ம பூமியில் நடைபெறும் நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக அந்த ஜெகம் புகழும் உண்மை கதை by
ராதா மனோகர்

ராமன் ஒரு பணக்கார வீட்டு விளையாட்டு பிள்ளை. பணக்கார அமைச்சர்களின் மகன்களை போல் ஒரு அடாவடி உதவாக்கரை பையனாக இருந்தான்.மது மாது மற்றும் கேளிக்கை விடுதி வில்லங்கங்கள்
என ஜாலியாக திரிந்தான். தசரதன் எவ்வளவோ முயற்சி செய்தும் ராமனை ஒரு பொறுப்புள்ள அரச வாரிசாக உருவாக்கவே முடியவில்லை.
பெரும் பிரயத்தனம் செய்து. தங்கள் அந்தஸ்த்துக்கு சமமான ஜனக மகாராஜா புத்திரியான சீதையை கண்டுபிடித்தனர். அவளை எப்படியாவது ராமனுக்கு திருமணம் செய்து வைத்தால் ராமன்
வழிக்கு வந்து விடுவான் என்று பல ஜால்ராக்கள் உபதேசம் செய்யதனர்.
சீதையின் சுயம்வர செய்தியும் வந்து சேர்ந்தது. இங்குதான் சுயம்வரம் என்ற பெயரில் வில்லங்கம் வந்தது. ராமன் சுயம்வரத்தில் வெல்லகூடிய அளவு பெரும் அழகனோ திறமைசாலியோ இல்லை. தசரதன் சீதையின் மனதில் ராமனை பற்றி நல்ல விதமாக
Read 25 tweets
Sep 5
ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்து செய்த நன்மைகளில் முக்கியமானது பல ஆண்டபரம்பரைகளின் கொட்டங்களை அடக்கியதாகும். உதாரணத்திற்கு சிலவற்றை பார்ப்போம் :
பஞ்சாப் பாட்டியாலா மகாராஜா பூபிந்தர் சிங் தினமும் ஒரு புதிய பெண்ணுடன் இரவைக் கழித்தார். அவருக்கு உத்தியோக பூர்வமாக 5 மனைவிகள் Image
இவர்களை விட அந்தப்புரத்தில் சுமார் முன்னூறு அழகிகளும் இருந்தார்களாம்.
மனைவிகள் மற்றும் அந்தப்புர அழகிக்கு ஏராளமான கருக்கலைப்புகளும் நடந்ததாம்
மகராஜா ஒரு பெண்ணுடன் முதல் முதலாக இரவைக் கழிப்பதற்கு முன், அந்தப் பெண்ணை ரோஜா பூக்கள் குங்குமப்பூ ஆகியவற்றை கலந்த நீரில் நீராடுவார்கள் Image
அப்பெண்களுக்கு ஆடை அலங்காரம் செய்வதற்கு பிரான்சில் இருந்து ஒரு தையல்காரர் மற்றும் அழகு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டார்களாம்
மகாராஜா பூபிந்தர் நீச்சல் குளத்தில் ஒரே நேரத்தில் பல பெண்களுடன் குளத்தில் குளிப்பது வழக்கம். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, பிரதமர் அமர்ந்து குடியரசுத்
Read 10 tweets
Sep 3
#ஆசிர்வதிக்கபட்ட_குடும்பம்!!!
வறுமையில் புரண்டு, வாழ்க்கையை முடித்துகொள்ள ரயில் முன் பாய முயன்றவரை யாரோ ஒருவர் இயேசுவின் அற்புதத்தை கூற, அதை அப்படியே உள்வாங்கி பைபிளை புரட்டினார். ஒரு நாள் இயேசுவே நேரில் தரிசனம் தந்ததாக மக்களிடம் கூறி "இயேசு அழைக்கிறார்" ஜெப அமைப்பை தொடங்கினார்.
இன்றோ அது பல்லாயிரம் கோடி மதிப்பு. அவர்தான் D.G.S. தினகரன்.

அட... அட... என்னா வளர்ச்சி.
கேட்பவன் கேணையனா இருந்தா கேழ்வரகில் நெய் வடியும்னுசொல்வாங்க. அதுபோல DGS தினகரனுக்கு இதய மற்றும் சிறுநீரக பிரச்சனை வந்தவுடன் ஜெபம் செய்து நோயை போக்கிகொள்ளவில்லை. உடனடியாக அப்போல்லோவில்
சேர்க்கபட்டு பல நாட்கள் வைத்தியம் பார்த்த பின்பு இறக்கிறார். ஊருக்கெல்லாம் ஜெபம் செய்து நோயை போக்கியவர் இறந்தது ஆஸ்பத்திரியில்.

அதேபோல மக்களின் வாழ்வை மாற்றி அமைக்கும் வல்லமை படைத்த ஜெபகூட்டத்தை நடத்தும் இவரின் ஒரே மகள் ஏஞ்சல் விபத்தில் அடிபட்டு இறந்தார். அதை மாற்ற இவரின்
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(