#_விபச்சாரி_மகன்

"குருவே, எனக்கு வேதப்பியாசம் செய்து வைத்து என்னை தங்களது சீடனாக ஏற்க வேண்டுகிறேன்." வணங்கி நின்ற சிறுவனை வாஞ்சையோடு பார்க்கிறாரார் கௌதம ரிஷி.

"சிறுவனே, நீ யாரப்பா? உனது பெயர் என்ன? உனது தாய்தந்தையரை பற்றி சொல்" என்றார் கௌதமர்.

"குருவே, எனது பெயர் சத்தியகாமன்.
எனது தாயின் பெயர் ஜபாலா. தந்தையின் பெயர் தெரியாது" என்றான் சிறுவன்.

சுற்றியிருந்த சீடர்கள் அனைவரும் 'கொல்'லென்று சிரிக்க, அவர்களை அதட்டி அமைதியாக்கியபின், அதைப்பற்றி சற்றும் கவலைப்படாமல் நின்றிருந்த சத்தியகாமனை ஆச்சரியத்துடன் நோக்கிய கௌதமர் மிக்க வாஞ்சையுடன், "குழந்தாய் நீ
சிறுவன் என்பதால் உனது தந்தையை பற்றி நீ அறியாதிருக்கலாம். போய் உன் தாயிடம் உன் தந்தை பற்றிய விவரங்களை கேட்டு வா" என்று அவனது தாயிடம் அனுப்புகிறார்.

தாயிடம் சென்று நடந்த விபரங்களை கூறினான் சத்தியகாமன். அதற்கு "என் இளமை பருவத்தில் நான் பலவிதமான பணிகளில் ஈடுபட்டிருந்தேன். யார்
யாரையோ சந்தித்தேன். அந்த காலத்தில்தான் உன்னை பெற்றேன். உன் தந்தை யார் என்று எனக்கு தெரியாது. என் பெயர் ஜபாலா. உன் பெயர் சத்தியகாமன். ஆகையால் குருவிடம் சென்று சத்யகாமன் என்ற ஜாபாலன் என்று மட்டும் உன்னை அறிமுகப்படுத்திக் கொள்வாயாக' என்று சொல்லி (ஜபலாவின் மகன் என்பதால் ஜாபலன்.) தன்
மகனை கௌதமரிடம் அனுப்புகிறாள் ஜாபாலி.

கௌதமரை அணுகிய சத்யகாமன், தாய் கூறியதை சொல்லி வணங்கி நின்றான்.

சத்தியத்தையும், நேர்மையையும், அதை வெளிப்படுத்துகின்ற துணிவையையும் இந்த சிறிய வயதிலேயே இவ்வளவு ஆழமாக கடைபிடிக்கிறான் என்றால், வளர்ந்த பின் சத்தியத்தை காக்க எத்தனை நெஞ்சுறுதி
கொண்டவனாக இவன் பரிமளிப்பான் என்று வியந்த கௌதமர் "உண்மையை இவ்வளவு தெளிவுடனும், உறுதியுடனும் கூறுகிற உன்னை பிராமணன் அல்ல என்று சொன்னால் - அது தகுதியற்ற வார்த்தையாக இருக்கும். ஆழமான சிந்தனையை உடையவனே! போய் ஸமித்துகளை (சுள்ளிகளை, யாக குச்சிகளை) கொண்டி வா. உனக்கு நான் உபநயனம்
செய்விக்கிறேன். நீ ஸத்தியத்திலி்ருந்து விலகாதவன். உன்னை என் சிஷ்யனாக ஏற்கிறேன்" என்று சொல்லி தனது ஆஸ்ரமத்தில் ஏற்றிக்கொண்டார்.
#_சாந்தோக்ய_உபநிஷத்து.

ஓர் விபச்சாரியின் மகனைக்கூட அதி உன்னத நிலைக்கு இட்டுச்செல்வதுதான் சநாதனம், இந்து மதம்.

இந்து என்றால் சூத்ரன்; சூத்ரன் என்றால்
விபச்சாரி மகன்; இந்துவாக இருக்கும் வரையில் நீயும் ஒரு விபச்சாரியின் மகனே என
குரைக்கும் நாய்கள் தூக்கி வீசியெறியும் எலும்பு துண்டுகளுக்காக எச்சில் சொட்ட நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு அலையட்டும்.
நாயும் நக்கிப் பிழைக்குமோ இப்படியோர் நீசப் பிழைப்பு?

நாம் சந்தன மரக் காட்டின் நறுமணம் முகர்வோம்..!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Alagesh Chelliah

Alagesh Chelliah Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @AlageshChelliah

Sep 19
## போலி ஹிந்து ## இந்து உறவுகளே...... நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அது மலத்தை திங்கத்தான் போகுமாம்..... அதுபோலத்தான் இந்த வந்தேறி கிரிப்டோ கிறிஸ்தவன் சைமன் செபஸ்டியன்.... சமீப காலமாக இந்து கோவில்களுக்கு சென்று வழிபடும் பழக்கத்தை கொண்டுள்ளான்..... இது எல்லாம் ஒரு Image
கண் துடைப்பு வேலை... சமீபத்தில் ஆ ராசா இந்துக்களை அவமரியாதையாக பேசிஉள்ளான்... ஆ ராசா பேசியது சரி என்றும் இந்துக்கள் செய்வது தவறு என்றும் பகிரங்கமாக எச்சரிக்கை செய்துள்ளான்..... இந்துக்கள் எங்களின் ஒரே கேள்வி என்னவென்றால் நீயே இப்பொழுது தான் இந்து மத நம்பிக்கைகளை சிறிதளவு
ஏற்றுக்கொண்டு ஊரை ஏமாற்றி வருகிறாய்... உனக்கு என்ன தெரியும் இந்து தர்மத்தை பற்றி... இந்துக்களே இதுதான் உண்மையான இந்துவுக்கும் போலி இந்துவுக்கும் உள்ள வித்தியாசம்..... இந்து வேஷம் போட்டாலும் அவன் ரத்தத்தில் கிறிஸ்தவ மதம் ஊரி இருக்கிறது..ஆ ராசாவும் கிறிஸ்தவ மதத்தை தலுவியவன்
Read 4 tweets
Sep 18
We know only 3 branches when we were growing up, Science, Arts, Commerce.
In 1978, colleges had five branches.
Civil, Mechanical, Electrical, Chemical and Electronics.

*But *do you know our Indian schools were teaching 50-72 different vidyas, before 1858.*
The system of
Indian schools were destroyed by British visionaries.

*The first school in England opened in 1811 . At that time India had 732000 Indian schools.*
Find out how our schools got closed. How did indian school learning end.
First will tell you what disciplines were taught in
indian culture !
Most Indian schools taught the following subjects.

01 Agni Vidya (Metallurgy)
02 Vayu Vidya (Wind)
03 Jal Vidya (Water)
04 Antriksh Vidya (Space Science)
05 Prithvi Vidya (Environment)
06 Surya Vidya (Solar Study)
07 Chandra and Lok Vidya (Lunar Study)
Read 20 tweets
Sep 18
1.ஈவேரா சாதியை ஒழித்தார்...
*அரசு கெஜட்டில் இன்றைய தேதியில் 480 ஜாதிகள்*....

2.ஈவேரா கள்ளுகடை ஒழித்தார்...
*டாஸ்மாக்கில் தீபாவளி விற்பனை 500 கோடி*...

3.ஈவேரா ராமரை ஒழித்தார் ...
*உலகின் மிக பெரிய ராமர் ஆலயம் எழும்ப போகிறது*...

4.ஈவெரா கடவுள் இல்லை என்றார் ...
*மூலவரை தரிசனம்
செய்ய முப்பது மணிநேரம் காத்திருப்பு* ...

5.ஈவெரா சமுகநீதி காத்தார்....
*90 மார்க் எடுத்தவன் வீதியில்* *பிச்சைகாரனாய்* ..
*35 மார்க் எடுத்தவன்*
*ஏசி ரூமில்* ஆன்ராய்டு போனில் கடலை போடுகிறான்..

ஆக மொத்தத்தில்
ஈரவெங்காயம் புடிங்கியது அனைத்துமே தேவையில்லா ஆணியையே..!!!

*கல்லணையை
கட்டிய கரிகாலனை தெரியாது*,

*மிக பெரிய போர் வீரன் சோழனை தெரியாது*,

*கல்வி கண் திறந்த காமராஜரை தெரியாது*,

*தமிழ்நாடு என்று பெயர் வைப்பதுக்காக உயிர் நீத்த சங்கரலிங்கனாரை தெரியாது*,

*கப்பலோட்டிய வஉசி என்ற தமிழனை தெரியாது*,

*ஆங்கிலேயரை எதிர்த்து தன் முறைப்பெண் வடிவு அவர்களுடன்
Read 7 tweets
Sep 16
This is Unbelievable!!!
The 13th century poet saint Gyandev created a children's game called Moksha Patam. The British later named it Snakes and Ladders 🪜🐍 & diluted the entire knowledge - instead of the original Moksha Patam.
In the original one hundred square game board, Image
the 12th square was faith, the 51st square was reliability, the 57th square was generosity, the 76th square was knowledge, and the 78th square was asceticism. These were the squares where the ladders were found and one could move ahead faster. The 41st square was for
disobedience, the 44th square for arrogance, the 49th square for vulgarity, the 52nd square for theft, the 58th square for lying, the 62nd square for drunkenness, the 69th square for debt, the 84th square for anger, the 92nd square for greed, the 95th square for pride, the 73rd
Read 5 tweets
Sep 14
Record Bankruptcy in US

1. Victoria's Secret declared bankruptcy.
2. Zara closed 1,200 stores.
3. La Chapelle withdrew 4391 stores.
4. Chanel is discontinued.
5. Hermes is discontinued.
6. Patek Philippe discontinued production.
7. Rolex discontinued production.
8. The world's
luxury industry has crumpled.
9. Nike has a total of $23 billion US dollars preparing for the second stage of layoffs.
10. Gold's gym filed for bankruptcy
11. The founder of AirBnb said that because of pandemic, 12 years of efforts were destroyed in 6 weeks.
12. Even Starbucks
also announced to permanently close their 400 stores.
13. WeWork isn't in a great spot either

Nissan Motor Co. may close down in USA

1. Biggest Car Rental company (Hertz) filed for bankruptcy - they also own Thrifty and Dollar
2. Biggest Trucking company (Comcar) filed for
Read 9 tweets
Aug 24
*365 Days✈️With HFN St🌍ry*

♥️ *Story-289* ♥️

_*Who is a true Guru?*_

*A lifestyle to be emulated*

The day I got my postgraduate degree, I didn’t waste a minute – I rushed back to my village, Ausgram in Bengal to become a teacher. Yes, I had higher salary offers fr schools
in bigger towns, but for me, the Rs 169 which I was offered by my village school meant a lot for me. I was very keen to teach the students from my village who needed a good teacher the most.

I taught in my school for 39 years and retired at the age of 60. But my mind was very
restless, I didn’t want to retire and kept asking myself, ‘What should I do now?’ A few days later, I found the answer to my question.

One morning, around 6:30 am, I saw 3 young girls walking towards my house. I was shocked when they told me they’d cycled for over 23 kms to see
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(