பெட்ரோல் பங்கில் ஒரு படிப்பறிவற்ற பாமர முட்டாச்சங்கி:
"3 மாசமா... #பெட்ரோல்#டீசல் விலையை நம்ம ஜீ ஏத்தவே இல்லை. அதே... 103 ரூபாதான் பெட்ரோல் விக்குது. தேங்க்ஸ் மோடிஜி" என்றார் உரத்த குரலில். ('இப்படிலாம் கிடைக்கிற இடங்களில் பொய்ப்பிரச்சாரம் பண்றீங்களாடா...'ன்னு (1/7)
கடுப்பாகிய....)
நான் :
"3 மாசமா... தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை... சர்வதேச சந்தையில்... குறைஞ்சிக்கிட்டே வருது. ஆனா... உங்க 'ச்சீ'... 3 மாசம் முன்னாடி... கச்சா எண்ணெய் 103 டாலர் வித்தப்போவும்... 103 ரூபாய்க்கு இங்கே பெட்ரோல் வித்தார். படிப்படியா குறைஞ்சு... இன்னிக்கு... (2/7)
83 டாலர்க்கு கச்சா எண்ணெய் விக்கிறப்போவும்... அதே 103 ரூபாய்க்குதான் விக்கிறார். பெட்ரோல் டீசல் விலைய ஏத்தும் போது மட்டும்... 'கச்சா எண்ணெய் விலை 103 டாலருக்கு எறிடுச்சு'ன்னு வக்கனையா காரணம் சொல்லி பெட்ரோல் விலைய 103 ரூபாய்க்கு ஏத்துற உங்க 'ச்சீ'... இப்ப... கச்சா (3/7)
எண்ணெய் விலை 83 டாலருக்குக்கு குறைஞ்சதால... 83 ரூபாய்க்கு பெட்ரோல விற்க வேண்டியதுதானே நியாயம்..?! குறைக்காமல் அதே விலைக்கு விக்கிறது... பக்கா ஃபிராடுத்தனம் இல்லையா..? மக்களை ஏமாத்துறது தானே இந்த மோசடி ஆட்சி..!?" என்று கூறியபடியே... கீழ்க்கண்ட க்ரூட் ஆயில் ப்ரைஸ் கிராஃப் (4/7)
ஐ மொபைலில் எடுத்து சங்கியிடமும்... வரிசையில் இருந்த சிலரிடமும் உயர்த்திக் காட்டியதும்......
கூட இருந்தவர்கள் (ஏழெட்டு பேர் இருக்கும்) எல்லாருமே எனக்கு ஆதரவாக பேசினர்.
அதில் ஒருவர்... "யோவ்... நீங்கள்லாம் ஏன்யா பப்ளிக்ல இப்படி வாய தொறந்துட்டு வாங்கி (5/7)
கட்டிக்கிறீங்க...?" என்றார் சங்கியை பார்த்து.
இன்னொருவரோ... "வந்தமா... பெட்ரோல் போட்டமா...ன்னு இருக்கிற இடம் தெரியாம அமைதியா போயிடுங்கயா... அதுதான்யா உங்களுக்கு தமிழ்நாட்டுல நல்லது" என்றார்.
"மக்களை சுரண்டுற அநியாய ஆட்சின்னு தெரிஞ்சும் கூட ஓவரா வெத்து ஜால்ரா (6/7)
அடிக்கிறாங்கயா ஒரு சில பேரு...ச்சே... என்ன கொடும இது" என்றார் மற்றொருவர்.
-Mohammed ashik (7/7)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அமெரிக்காவின் ஆளும் கட்சியான Democratic party யின் New Jersey யை சேர்ந்த உறுப்பினர்கள் அமெரிக்காவில் இருக்கும் இந்துத்துவ அமைப்புகள் மீது FBI மற்றும் CIA விசாரணை கோரி நகர சபையில் தீர்மானம்.
2021 ஆம் ஆண்டில் “ இந்துத்துவாவை தகர்ப்போம் ” என்ற பெயரில் மாநாட்டை ஏற்பாடு (1/10)
செய்ததற்காக இந்துத்துவ வலதுசாரி அமைப்புகளிடமிருந்து கல்வி அறிஞர்களுக்கு அச்சுறுத்தல் மின்னஞ்சல்கள் வந்ததைக் கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Source : surl.li/dbody
A Democratic Party unit in a New Jersey town has passed a resolution (2/10)
calling out the US-based Hindutva outfits as “domestic branches” of “foreign hate groups”
The resolution named several right-wing Hindu groups — such as the Hindu American Foundation (HAF), the Vishwa Hindu Parishad of America (VHPA), SEWA International, Infinity (3/10)
என்னதான் பேர், புகழ், influence போன்ற அனைத்து Privilegeகள் இருந்தாலும் ஒரு நேர்மையான சாமானிய இந்தியனுக்கு அநியாயத்தை கண்டு எதிர்க்கும் தைரியத்தில் துளி அளவு தைரியம் கூட Cine மற்றும் விளையாட்டுத் துறையில் இருக்கும் celebritiesகளுக்கு இருப்பதில்லை. அதற்கு இந்த Khanணும் ஒரு உதாரணம்
இதில் காமெடி என்னவென்றால், என்னதான் இவர், தன் சொத்துக்களை பாதுகாத்துக் கொள்ள, இந்துத்துவா ஆட்சியாளர்களுக்கு ஜால்ரா அடித்தாலும், சங்கி நாய்களுக்கு மற்ற எல்லா முஸ்லிம்களைப் போல இவரும் ஒரு Anti national தான்.
சற்றுமுன் நியூஸ் 7 விவாதத்தில் பேசிய இலங்கை முன்னாள் எம்பி சிவாஜி லிங்கம் கூறியவை:
"தமிழர்கள் வாழும் வடக்கு & கிழக்கு மாகாணங்களில் போராட்டம் நடக்கவில்லை. சிங்களர்கள் மிகுதியாக வாழும் பிற பகுதிகளில்தான் போராட்டம் நடக்கிறது"
நெறியாளர் சுகிதா: "ஏன் தமிழர்கள் ......
இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை..? அவர்களுக்கும் பொருளாதார பாதிப்பு இருக்கிறதுதானே..?"
சிவாஜி லிங்கம்: "1 மாதமாய் போராட்டம் நடக்கிறது. தமிழர்கள் இதில் கலந்து கொண்டு இருந்தால்... இதுதான் நல்வாய்ப்பு என்று ராணுவம் என்றைக்கோ.....
துப்பாக்கிச்சூடு நடத்தி தமிழர்களை கொன்று போட்டிருக்கும். அதுமட்டுமின்றி, ராஜபக்சே போய் வேறு ஒரு சிங்கள அரசு வந்தாலும் அது ஒன்றும் ....
இந்த மகிந்த ராஜபக்சே
தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டார். அங்குள்ள பெரும்பான்மை சிங்களர்கள் மெளனம் காத்தனர்.
இஸ்லாமியர்களுக்கெதிராக செயல்பட்டார். பெரும்பான்மை பெளத்தர்கள் அமைதி காத்தனர்.
இன்று நாடு பொருளாதார ரீதியில் (1/5)
சின்னாபின்னமாக்கப்பட்டிருக்கிறது.
பிரிவினைவாத அரசியலை மட்டுமே முன்னெடுத்தவர்கள் நாட்டின் வளம் குறித்தும் உட்கட்டமைப்பு பற்றியும் பொருளாதார ஸ்திரத்தன்மை பற்றியும் சிந்திக்க தவறியதன் விளைவு..இன்று மகிந்தா ராஜினாமா செய்திருக்கிறார்..
இல்லை.. செய்ய வைக்கப்பட்டிருக்கிறார். (2/5)
மக்கள் கிளர்ச்சி உச்சத்தை அடைந்திருக்கிறது.
ராஜபக்சே உட்பட பல தலைவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன.
நாட்டை விட்டு குடும்பத்துடன் தப்பி ஓடும் நிலை !
இவை நமக்கு உணர்த்துவது இரண்டே இரண்டு தான்.
1. ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு கல்வி, வேலைவாய்ப்பு, (3/5)
"சமீபத்தில் பாஜகவில் நிறையபேர் குறிப்பாக இளைஞர்கள் சேருகிறார்களே" என்று நிருபர் ஜீவசகாப்தன் பேட்டியில் கேட்க.. அதற்கு பத்திரிக்கையாளர் மணி அவர்கள் "ஒரு நன்கு படித்த இளைஞன் காசுக்காக எல்லாம் ஆசைப்படாமல் நேர்மையாக மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று முடிவுபண்ணி (1/7)
அரசியலுக்கு வந்து நின்றால் அவனால் திமுகவிலோ அதிமுகவிலோ ஒரு கவுன்சிலர்ராக கூட ஆக முடியுமா ? அங்கு இருக்கும் வாரிசு அரசியல் அவனை அனுமதிக்குமா ? அப்போ அவுனுக்கு வாய்ப்பு கொடுப்பது பாஜக தான ? அப்போ இயல்பாகவே இளைஞர்கள் அங்குதானே செல்வார்கள் ? இதை புரிந்துகொண்டாவது திமுக (2/7)
அதிமுக திருந்தி தொலையவேண்டும்" என்று சொல்கிறார்.
வாரிசு அரசியல் களையப்படவேண்டும் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்பதில் எல்லாம் எனக்கும் மாற்று கருத்து இல்லை..
நான் தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்களுக்கு சொல்லிக் கொள்வதெல்லாம் நீங்கள் தமிழ்நாட்டில் இருப்பதால் மேலும் இங்கு இருக்கும் இந்து சகோதரர்கள் ஓரளவு கல்வியாலும் பகுத்தறிவு ஊட்டப் பட்டவர்களாகவும் இருப்பதால் ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் மூளைசலவை இங்கு எடுபடாது என்று நினைக்கலாம் (1/23)
அதில் உண்மையும் உள்ளது ஆனால் தமிழ்நாட்டிற்கு வெளியே ஹிந்துத்துவா தீவிரவாதிகளால் முஸ்லிம் சமுதாயத்தின் மேல் சுமத்தப்படும் பயங்கரமான அவதூறுகள் அவர்களின் தினசரி வாழ்க்கையையே எப்படி புரட்டிப் போட்டுள்ளது என்பது உங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஒரு தனி முஸ்லிம் (2/23)
தனிப்பட்ட காரணங்களால் ஒரு ஹிந்துவை தாக்குவதை மட்டும் அவர்கள் மத மோதலாய் மாற்றுவதில்லை மாறாக மற்ற மதத்தினர் போல் முஸ்லிம்களும் தன் அன்றாட வாழ்க்கையில் ஈடுபடும் சாதாரண காரியத்தை கூட முஸ்லிம்கள் ஹிந்துக்களுக்கு எதிராக செய்யப்படும் சூழ்ச்சிகள் என்கிற ரீதியில் மிக பச்சையான (3/23)