திமுக பொதுக்குழு பற்றி,திமுக தலைவர் பற்றி, பொதுக்குழுவில் திமுகவின் பேச்சு குறித்து, பல்வேறு விமர்சனம், பல்வேறு கேலியாக, கிண்டலாக, நேற்றில் இருந்து பல்வேறு பதிவுகள்.அதில் பல்வேறு அநாகரிகமாக பதிவுகள். இதில் வேடிக்கை என்னவென்றால் #அடிமைஅதிமுக கேலி செய்து பதிவு போடுவது தான்
கொடுமை.இவன் அவனை,அவன் இவனை நீக்கி கொண்டு இருக்கும் #அடிமைஅதிமுக பதிவு போடுவது வேடிக்கை. #சங்கிகள் வேறொரு ரகம்.
திமுகவின் தலைவராக தன் கட்சி தொண்டர்களுக்கு தன் அமைச்சர்களுக்கு தன் கட்சி பொதுக்குழுவில் எப்படி இருக்க வேண்டும். எப்படி இருக்க கூடாது. என்று அறிவுரை சொல்கிறார்.
இதில் என்ன தவறு இருக்கிறது. ஒரு தலைவன் இப்படி பேசியதில் என்ன தவறு இருக்கிறது. தவறு செய்யக்கூடாது. தவறுகள் நடக்க கூடாது என்று ஒரு கட்சியின் தலைவர் ஒரு மாநில முதல்வர் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது.
கலவரம், மத அரசியல், வன்முறை அரசியல், கொலைகள், கொள்ளைகள்,கற்பழிப்புகள்
ரவுடிகள், கேடிகள்,முன்னாள் குற்றவாளி, இன்னாள் குற்றவாளி, சொந்த கட்சி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை இப்படி ஒரு கட்சி தான் தமிழக பாஜகவின் கட்சி.
திமுகவை பற்றி பேச ஒரு தகுதி வேண்டும். அந்த தகுதி பிஜேபியை சேர்ந்த எவனுக்கும் கிடையாது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
2 மாத கடின உழைப்பிற்குப் பிறகு இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் *பார்ப்பன* மக்கள் தொகை எவ்வளவு உள்ளதென்பதை அறிய முடிந்தது. இதனடிப்படையில் தயார் செய்யப்பட்ட பட்டியல்.
பார்ப்பனர்கள் தங்கள் பலமறிந்து *ஒற்றுமையாக செயலாற்றுபவர்கள்*
பார்பனர் ஜனத்தொகை:-
(1) ஜம்மு காஷ்மீர் :2 லட்சம் + 4 லட்சம் புலம் பெயர்ந்தவர்கள். (2) பஞ்சாப் :9 லட்சம். (3) ஹரியானா :14 லட்சம். (4) ராஜஸ்தான் :78 லட்சம். (5) குஜராத் :60 லட்சம. (6) மஹாராஷ்ட்ரா :45 லட்சம். (7) கோவா :5 லட்சம். (8) கர்நாடகா :45 லட்சம். (9) கேரளா :12 லட்சம். (10) தமிழ் நாடு :36 லட்சம்.
இந்தியாவில் படித்த இளைஞர்கள் அறிவாளிகள் கூட தனியார் மயமாக்களை மிக எளிமையாக எடுத்துக்கொள்கிறார்கள்.
தனியார் துறை என்பது ஒரு "அடிமை பேட்ஜ்" அது மெல்ல மெல்ல நமது குரல்வளையை நெரித்துவிடும்.
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் ஒரு நேரம் வரும் அந்த நேரம்
வெகுதொலைவில் இல்லை அது இந்தியாவில் ஒரு காலத்தில் கடைசி அரசாங்க இரயில், கடைசி அரசாங்க பஸ்,கடைசி அரசாங்க மின்சார துறை,கடைசி அரசாங்க விமான நிலையம்,கடைசி பொதுத்துறை வங்கி மற்றும் நிறுவனம் இருந்தது என்று ஏட்டளவில் கேள்விப்படுவோம்.
சாதாரண மக்களின் அமைதியின் காரணமாக பொதுத்துறை வங்கி
நிறுவனங்கள் தனியார்மயமாவதால் அதன் பாதிப்பு இந்திய மக்கள் அனைவரையும் பாதிக்கும் அதனால் கல்வித்துறை, விமானநிலையம்,இரயில்வே நிலையம்,அரசாங்க மருத்துவமனை,மின்துறை தண்ணீர்,பேங்க் எல்லைப்பகுதி இவை அனைத்தும் மோசமானவர்களின் கைக்கு போகும் போது அப்போது தெரியும் சர்வாதிகாரம் (Dictatorship)
**திமுகவுக்கு எதிராக ஊடகங்கள்! - அம்பலப்படுத்திய ஒற்றை செய்தி**
------
திமுகவுக்கு எதிரான செய்தி என்றால், அதை உடனே வெளியிடும் ஆர்வத்தில் ஊடகங்கள் இருக்கின்றன என்பதை நேற்றைய செய்தி ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது.
"ஆ.ராசாவுக்கு எதிரான 2ஜி வழக்கில் முதல் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ
தாக்கல் செய்தது" என deccanherald, business standard, zee news, janjwar உள்ளிட்ட ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. 2ஜி வழக்கில் இருந்து ஆ.ராசா விடுதலையாகி பல வருடங்களாகிவிட்ட நிலையில், இப்போது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கலா? என பலரும் குழப்பம் அடைந்தனர்.
இந்த செய்தி பிரசுரமானதன் பின்னணியை ஆராய்ந்தால் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது திமுகவுக்கு எதிராக ஊடகங்கள் செயல்படுவதை இந்த தகவல் அம்பலப்படுத்தியுள்ளது. உண்மை என்னவென்றால் Times of India தனது 2011ஆம் ஆண்டு செய்தித்தாளின் முதல் பக்கத்தை விளம்பரத்திற்காக நேற்று (அக்டோபர் 5ஆம் தேதி)