இப்ப நான் ஒர்க் பண்றது "Charles River Development" அப்பிடிங்கிற Tool use பண்ணி investment bankingல Business Analyst வேலை பாக்குறவங்கள hire பண்ணனும்.
இந்த tool indiaல 2,3 கம்பனில தான் யூஸ் பண்றாங்க அதுனால என்னோட Market சின்னது தான்
100 பேர் குள்ள தான் இருப்பாங்க, linkedinல தேடித்தேடி அலசி ஆராஞ்சா ஒரு நாளைக்கு ஒருத்தர் தான் நம்ம தேடுற exp, salary, locationல இருப்பாங்க, அதுனால ரெம்ப filterலாம் போடாம business analyst, Capital market/ investment banking/ WAM( Wealth & Asset Management)இப்பிடி தேடுனதுல
ஒருத்தர் கிடைச்சார் 4 வருசம் exp, நான் கால் பண்ணப்ப மணி 4:25 இருக்கும், அப்ப அவர்கிட்ட நான் எதுக்காக கால் பண்ணேன்னு சொன்னேன் அப்ப அவர் Charles river exp இல்லனு சொல்லிட்டு 4:30 மணிக்கு ஒரு கால் இருக்கு து முடிச்சுட்டு 5:30 மணிக்கு கால் பண்ணவானு கேட்டார்
ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்கனும்... When you are in a committed relationship (partner) நீங்க பண்ற எல்லா விஷயங்களையும் உங்க துணையும் பண்ண உரிமை இருக்கு, equal...கில்டி ஆகுதுனு நீங்க சொல்றப்பவே அது தப்புனு உங்களுக்கே தெரியுது, நீங்க பண்ற விசயத்துக்கு ஆமா நான் அப்பிடி தான் இருப்பேன்
அப்பிடினு உங்களால சொல்லமுடியல... இது ரெம்பவே short term relationship, வேலை பழு, உறவுச்சிக்கல் இருந்தா இதுமாதிரி சில இளைப்பாறல் இடைல வந்து போகும். இது தற்காலிகம் தானே தவிர நிரந்தரமில்ல.. நிரந்தரமா நீங்க கொண்டுபோகனும்னு நனைச்சா அந்த நிமிசமே இரண்டுபேரோட
ஒரிஜினல் கலர் வெளிப்பட தொடங்கும்... உங்க committed relationshipல எது சுவாரசியத்தை குறைக்கிதுனு கண்டுபிடிங்க, தெரஞ்சதுனா அதுக்கான வழிமுறைகளை பாருங்க, இணைய காதல் ஒரு மாயைங்க... Dopamine ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருமாதிரி இணையம் மூலமா சுரக்குது உங்களுக்கு அவங்க மூலமா ..