#எம்ஜிஆர்_ரகசியங்கள்
ஒரு நடிகருக்கு வேண்டிய திறமையோ, ஒரு தலைவனுக்கு
வேண்டிய பொறுமையோ, நிதானமோ இல்லாதவர்.
அவரை பகுத்தறிவில்லாத ஏழை மக்களும், படித்தவர்களில் முட்டாள்கள் மட்டுமே நம்புகிறார்கள்.
தமிழ்நாட்டின் ஒரு கல்லூரியில்கூட MGRரை ஆதரிக்கும் மாணவர்கள் இல்லை
படித்தவர்கள் ஓட்டும். சிந்திக்கும் திறன் உடையவர்களது ஓட்டும் அவர் கட்சிக்கு விழவில்லை. கருத்துப் பிரச்சாரம் தீவிரமாக இல்லாத இடங்களில் அவர் கால் ஊன்றியிருக்கின்றார்.
படங்சளில் நடிப்பதுபோல நிஜவாழ்க்கையிலும் அவர் யோக்கியார் என்பதை படிக்காத பாமர மக்களுக்கும், சொல்வது நமது கடமையாகிறது
அவர் நன்கொடை கொடுத்த விவரங்கள்,பலரிடம் வாங்கிய கறுப்புப் பண விவரங்கள்.
சந்திரபாபுவைப் படுத்தியபாடு,
அவருடைய ஆணவத்தால் பாதியிலே நின்றுபோன படங்கள், அந்தப் படங்களால் தங்களது வாழ்வையே சீரழித்துக் கொண்ட தயாரிப்பாளர்கள்,
அவரது வருமான வரி லீலைகள்,
முழுவதையும் நான் சொல்கிறேன்.
ஒழுங்காகப் பணம் சேர்த்து, அவரை வைத்துப் எடுக்க ஆரம்பித்து கடன்காரனாகித் துடித்துக் கொண்டிருக்கும் அசோகனிலிருந்து, எடுத்ததை முடிகக முடியாமல் திண்டாடிய தயாரிப்பாளர் வரை உங்களுக்கு விவரம் தருகிறேன்.
அந்தரங்கத்தை வெளியிடுவது
ஒரு நபரை உலகம் அறிந்து கொள்வதற்கு தேவைப்படுகிறது.
16 வயது இளம்பெண் வந்தால், அவளை எப்படி அவர் ஒதுக்கிக் கொண்டு போவார் என்பதற்கு அன்றிலிருந்து நடந்த விஷயங்கள் நாகரீக நடையிலேயே விவரிக்கிறேன்.
நாணயமில்லாத ஒருவர் நாணயஸ்தனாகக் காட்சியளிக்கிறார்.
நடத்தை கெட்டவர் உத்தம வேஷம் போடுகிறர்.
அவரது கொடை விவரm வாங்கிய விவரமும் தருகிறேன்
மகாத்மா காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி எழுதியது :
30 ஆண்டுக்கு முன், அமேதி தொகுதியில் ராஜிவ் காந்தியை எதிர்த்து ஜனதா தளம் கட்சியால் நிறுத்தப்பட்ட வேட்பாளர் நான்.
எனவே, எனக்கு எதிராக நின்ற வேட்பாளர் குறித்து பிரதமர் சொன்ன கருத்தை விமர்சிக்க எனக்கு அருகதை உண்டு என நினைக்கிறேன்
உத்தர பிரதேசத்தில், அமேதியை ஒட்டியுள்ள பிரதாப்கர் தொகுதியில் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முன்னால் அமர்ந்திருந்த மக்களை விட்டுவிட்டு, அமேதியின் இன்றைய காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தியை மானசீகமாக முன்னிறுத்தி
“உன்னுடைய தந்தை அப்பழுக்கு இல்லாத
மிஸ்டர் க்ளீன் என்று அவருடைய எடுபிடிகள் சொன்னார்கள். ஆனால், உண்மையில் ப்ரஷ்டாச்சாரி நம்பர் 1 (ஊழல்வாதி) பெயரோடுதான் அவரது வாழ்க்கை முடிவுக்கு வந்தது”
ராகுலின் தந்தை ராஜிவ் காந்தி 1984 தொடங்கி 1989 வரையிலும் இந்த நாட்டின் பிரதமராக இருந்தார் ஒரு பயங்கரவாதியின் குண்டு வெடித்து
சகல திசையிலும் முன்னேற்பாடாய் நிற்க வைக்கப்பட்டிருக்கிற போட்டோக்காரன்களால் சுடச்சுட பதிவு செய்யப் படுவதோடு
மகோராவின் அரசியலும் , மக்கள் நலன் மீதான பணியும் முடிந்துவிடும்.
கலைஞருடையது அப்படியானதல்ல.
கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம்,மொழி வளர்ச்சி சார்ந்த கட்டமைப்பை
பார்ப்பனியம்