#நானும்மோடிதான்
மோடியை அடிப்பேன் என்று மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா போட்லே ஆவேசமாகப் பேச
இந்த ஆவேச,ஆத்திரப் பேச்சு சங்கிகளை உசுப்பிவிட பார்த்தீரா திமிர்ப்பேச்சை என்று அவர்கள் மேன்மேலும் பரப்பிவிட அது வைரலாக
சங்கிகள் தொடர்ந்து கொதித்துப் போய் மோடியை எப்படி அவமதிக்கலாம் என்று
நூறு இடங்களில் FIR பதிவு செய்ய
நான் பிரதமர் மோடியைக் குறித்து பேசவில்லை. உள்ளூர் ரவுடி ஒருவரைக் குறித்துதான் பேசினேன் என்று நானா போட்லே விளக்கமளிக்க
அந்த உள்ளூர் ரவுடி பெயர் உமேஷ் தார்டே ஆச்சே அவரை எப்படி மோடி என்று சொல்லலாம் என்று காவல்துறை விசாரிக்க
சூழலின் சூடு தணிவதற்காக
சம்பந்தப்பட்ட ரவுடி உமேஷ் தார்டே பிரஸ் கான்பிரன்ஸ் நடத்த,
பத்திரிகையாளர்கள் மிகப் பெரும் எண்ணிக்கையில் ஒன்றுதிரண்டுவிட,
எங்க ஏரியாவிலே மக்கள் என்னை மோடி என்றுதான் அழைப்பார்கள் என்று உமேஷ் தார்டே அறிவிக்க,
உங்களை ஏன் மோடி என்று சொல்லி அழைக்கின்றார்கள் என்று பத்திரிகையாளர்
ஒருவர் ஆர்வத்துடன் கேட்க,
‘அது ஒன்ணுமில்லேங்க. என்னுடைய மனைவியும் என்னைக் கைவிட்டு விட்டு தனியாகத்தான் வசிக்கின்றாங்க. அதனால் மக்கள் என்னை மோடி என்று அழைக்கின்றார்கள்’ என்று சொல்ல,
*10, 000000000000 (பத்து லட்சம் கோடி..) பேங்க்கில் கடன் பெற்றுக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு, நாட்டை விட்டே ஓடிப்போன.. 28 பேரில்..*
*SC/ST/OBC .முஸ்லீம்கள். கிருத்தவர்கள் ஒருவர் கூட இல்லை..*
*முக்கியமாய் ஒரு தமிழனும் இல்லை..*
சில நாட்களுக்கு முன்பாக ஆடு அண்ணாமலை, ஆட்டு தாடி ஆளுநர் உள்ளிட்ட சங்கி கும்பல், “தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடியின் பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு அலட்சியம் காட்டியது,பாதுகாப்பு உபகரணங்கள் வேலை செய்யவில்லை”, என்றெல்லாம் அடித்து விட்டனர்.
கடைசியில்,மோடியின் பாதுகாப்பை கையாளுவதே புது தில்லியில் உள்ள SPG பாதுகாப்பு அதிகாரிகள் தான் பாதுகாப்பு உபகரணங்கள் வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டே பொய் என்ற தகவல்கள் வெளியாகி, வெற்று விளம்பரத்துக்கும், தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவும் சங்கி & கோ நடத்திய நாடகம் அது என்பது
வெளியானது.
அதற்கு முன்பாக, கோவையில் நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிவிபத்தில் சர்வதேச தொடர்புகள் இருப்பது குறித்து NiA பாதுகாப்பு அமைப்பின் விசாரணைக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்த நிலையில்,“தமிழ்நாட்டில் isis தீவிரவாதம், உண்மையை மறைக்கும் திமுக அரசு”, என்றெல்லாம் கட்டுக்கதைகளை
"4 பேர் மட்டுமல்ல, எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள் தான்!"
எடப்பாடி பழனிச்சாமியை விளாசிய முதலமைச்சர்.
சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் நான்காவது தமிழ் மாநில மாநாட்டில் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்
பேசிய விவரம்:
தங்கள் கையில் அதிகாரம் இருந்தபோது நாட்டைப் பற்றியோ,நாட்டு மக்களைப் பற்றியோ கவலைப்படாதவர்கள் இப்போதுதிமுகஆட்சியின் மீது இட்டுக்கட்டிய கதைகளை எல்லாம்அவதூறாகபரப்ப நினைக்கிறார்கள்
அனைத்துத்தரப்பு மக்களுடையஅரசாகஒரு நல்லாட்சியைதிராவிட முன்னேற்றக்கழகஅரசு நடத்தி வருகிறது
கழக ஆட்சியில் ஏதோ நான்கு முதலமைச்சர்கள் இருக்கிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி புதிதாக ஒன்றை கண்டுபிடித்து பேசிக் கொண்டிருக்கிறார்.
நான்கு முதலமைச்சர்கள் அல்ல - யாரெல்லாம் நல்ல ஆலோசனைகளை எங்களுக்கு வழங்குகிறார்களோ, யாருடைய ஆலோசனைகள் எல்லாம் செயல்வடிவம் பெறுகிறதோ,
சென்னை மாநகராட்சி மேயர் @PriyarajanDMK அவர்கள் அவர் பணியை மிக மிக சிறப்பாக செய்கிறார்.அதனை மடைமாற்றம் செய்வதற்காக அவர் தொங்கி கொண்டு போனார்,அவரை மதிக்கவில்லை, என்று அவருக்காக லைனில் நின்று கொண்டு கதறி அழுதுகொண்டே இருக்கிறது #சங்கி_கூட்டம் மற்றும் #அடிமை_கூட்டம்
#வலதுசாரி_கூட்டம் இதே கூட்டம் தான் குரங்கு புத்தி கொண்ட இதே கூட்டம் தான் அவர் வாய் தவறி சொன்ன வார்த்தைகளை வைத்துக்கொண்டு மிக மிக கேவலமாக பதிவு போட்டார்கள். இப்போது அவர் பெண் என்கிறார்கள், அவர் சாதியை பேசுகிறார்கள், அவரை மதிக்கவில்லை என்று ஒப்பாரி வைக்கிறார்கள்
அவர்களுக்கு ஒன்றை சொல்லி செருப்பால் அடித்து சொல்லி கொள்கிறேன்.
அவர் மக்களின் பணிகளை மனதார செய்கிறார்.இளம் வயதிலேயே மக்களின் பணியில் செயல்படுகிறார்.அவரை பாதுகாப்பு குறித்து வேசி ஊடகங்கள் சங்கி பசங்க, அடிமை பசங்க, கவலைப்பட தேவையில்லை. முதல்வர் இருக்கிறார். மக்கள் இருக்கிறார்கள்