ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானியை வைத்து தற்போது கிளப்பி இருக்கும் பங்கு சந்தை குற்றச்சாட்டு
இந்த திடுக்கிடும் உண்மை தற்போது தான் வெளிவந்து இருக்கிறது. இந்த ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தெரிந்தால்
ஒரே நொடியில் உண்மையை உள்ளங்கை நெல்லிக் கனியாக உலகம் புரிந்து கொள்ளும். வாங்க அந்த உண்மையை பார்ப்போம்.
ஹிண்டன்பர்க் ஆபீஸ் நியூயார்க்கில் மன்ஹட்டன் என்ற இடத்தில் 5வது அவென்யூவில் அமைந்துள்ளது! இந்த 5 ஆவது அவென்யூ ஷாப்பிங் மால் மற்றும் விளம்பர நிறுவனங்களின் அலுவலகங்களின்
சொர்க்கபுரியாகும்! புகழ் பெற்ற சாக்ஸ் ஷாப்பிங் மால் இங்கு தான் உள்ளது. இங்குள்ள ஒரு பிரபல விளம்பர நிறுவனத்தில்..
காப்பி ரைட்டராக பணி புரிந்தவர் பைரஸ். முழுப் பெயர் உமர் கரீம் பைரஸ் துருக்கி நாட்டை சேர்ந்த இவர் தான் இந்த திட்டத்திற்கு பின்னணி! இவர் அல் ஜசீரா தொலைக்காட்சிகளுக்கு
கண்டண்ட் ரைட்டராகவும் பணிபுரிந்தவர்! இவரது தாய்மாமனான ஜாவேத் கரீம் இஸ்லாமாபாத்தில் பிறந்தவர். பாகிஸ்தான் இராணுவத்தில்..
பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்! அட! இந்த பைரஸ் தான் 5வது அவென்யூவில் ஹிண்டன்பர்க் அலுவலகம் துவங்க இடம் பார்த்துக் கொடுத்தவன் என்ற திடுக்கிடும் உண்மை வெளிவந்துள்ளது
2 மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் சுற்றுலாவுக்காக வந்த தன் மாமா ஜாவேத்துடன் ஹிண்டன்பர்க் ஆபிஸ் வழியாக 5 முறை நடந்து போன CCTVகாட்சிகளும் சிக்கியுள்ளன! மேலும் பைரஸ் ஷார்ட் செல்லிங் என்னும் பங்கு சந்தை முதலீட்டில் வல்லவன். அதன் மூலம் அவனுக்கு ஹிண்டன்பர்க் முதலாளியான
ஆண்டர்சன்னுடன்..
நெருங்கிய நட்பு ஏற்பட்டு இருவரும் அடிக்கடி ஒரு நட்சத்திர ஓட்டலில் சந்தித்துக் கொள்வார்களாம்! கடந்த முறை இந்த சந்திப்பில் பைரஸின் மாமாவும் கலந்து கொண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது! மேலும் ஜாவேத் கரீமின் மகன் அன்வர் கரீம்
ஏற்கனவே அதானி குழுமத்தில் பணிபுரிந்து தனது..
ஒழுக்கமற்ற நடவடிக்கையால் நீக்கப்பட்டவனாம்! இப்போது இந்த சதிவலையின் இழை எங்கு துவங்கி எப்படி பின்னப்பட்டு இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரிகிறதா! #StockMarketindia#annamalai4tn
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh