கலைஞருக்கு பேனா நினைவு சின்னம் வைத்தால் உடைப்பேன் என்கிறான் சீமான், கடுப்பான கழக உடன்பிறப்புகள் அவனை ஒரு அப்பனுக்கு பிறந்தவனா இருந்தால் வாடா என்று வம்பிழுக்கின்றனர்.
முதலில் அவனே ஒரு அப்பனுக்கு பிறந்ததாக எங்கும் சொல்லிக்கொள்வதில்லை அவனுக்கு எத்தனை #கடலில்பேனா_வேண்டும்
அப்பாக்கள் என்பதை அவனே மேடை தோறும் சொல்லி வருவதை கவனிக்க வேண்டும்
சீமானின் அப்பாக்கள் பட்டியல் நீளமானது...
திருச்சி சங்கரப்பா...
திரைப்பட நடிகர் சிவாஜி கணேசன்
திரைப்பட இயக்குனர் பாரதிராஜா
திரைப்பட இயக்குனர் மணிவண்ணன் (பழைய செருப்பை பரிசளித்த அப்பா கதை உபயம் மயிராண்டி
குடும்பத்தார்)
இஸ்லாமிய தலைவர் பழனிபாபா
மற்றும் மறைந்த தலைவர்கள் பலரும் இவனது அப்பாக்கள் பட்டியலில் வருவார்கள்...
மொத்தத்தில் சீமானின் அப்பாக்களை கணக்கிடுவது கணிப்பொறிக்கே தலை சுற்றும் வேலை என்பதால் சீமானை ஒரு அப்பனுக்கு பிறந்தாக சொல்வதெல்லாம் வீண் வேலை.
ஆனால் பேட்டிகளில்
மட்டும் அவனை பெத்தவனை மட்டுமே அவனுக்கு அப்பன் என்றும் மத்தவங்களை எப்படி அப்பன் என்பது என உருட்டுவான் காசுக்காக கண்டதையும் உளரும் ஒருவனை தலைவனாக ஏற்க கஞ்சா போதையில் இருப்பது அவசியம் நாளைக்கே 10 ருபாயை நீட்டினால் வேறு மாதிரியாக பேசும் அரசியல் விபச்சார தரகனை திட்டுவது வீண் வேலையே..
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#தமிழ்நாட்டு_நூலிபான்கள் 3
மதுரை வந்த காந்திஜியால கவரப்பட்டு காங்கிரஸ் கட்சியில் சேர இரண்டு ஆண்டுகளாக முயற்சித்த காமாட்சி என்ற இளைஞன்
1922 ல் சாத்தூர் தாலுகாவில் பெரியார் தலைமையில் மெட்ராஸ் பிரசிடென்சி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டதில் ஒரு வழியாக சேர்த்துக் கொள்ளப்பட்டார்
பிற்காலத்தில் காமராஜ் என மரியாதையாக இந்தியா முழுவதும் அந்த இளைஞன் அறியப்பட போகிறான் என்பதை பெரியாரே அப்போது அறிந்திருக்கவில்லை. பிராமணர்கள் கோலோச்சி கொண்டிருந்த காங்கிரசில் நம்ம பையன் ஒருவன் இருக்கட்டும் என்று உறுப்பினர் படிவத்தில் கையெழுத்து போட்டு கொடுத்திருந்தார்
சேரன்மாதேவியில் வா.வே.சு ஐயர் நடத்திய குரு குலத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டதால் பெரியார் காங்கிரஸ் காசை செலவுக்கு தர முடியாது என்றார். ராஜகோபாலு கட்டப் பஞ்சாயத்து செய்ததால் ஒரு கட்டத்தில் பெரியார் காங்கிரஸை விட்டு வெளியேறினார்.
காமராஜி, சத்தியமூர்த்தி குரூப்பில் இணைந்தார்
#தமிழ்நாட்டு_நூலிபான்கள் 2
காந்தியடிகள் உயிரைக் குடித்த இந்துத்துவ வெறிக்கும்பல்தான் காமராஜரையும் டெல்லியில் உயிரோடு தீ வைத்து எரித்து படுகொலை செய்ய முயன்றது .
தமிழ்நாட்டு நூலிபான்கள் உண்டு வரலாற்றை மறைத்து விட்டது கூட பரவாயில்லை நாடார் சமூகம் மறந்தது எப்படி?
1966-ம் ஆண்டு... இந்தியாவில் பசுவதை தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று சாமியார்கள் கோஷ்டி தீவிரமாக வலியுறுத்திய தருணம்.இதற்காக டெல்லியில் பல்லாயிரக்கணக்கான சாமியார்கள் ஆதரவுடன் பூரி சங்கராச்சாரியார் உண்ணாவிரதம் என அறிவிக்கப்பட்டது.
நாடு கொந்தளித்துக் கொண்டிருந்தது..
அப்போது, பசுவதை தடை சட்டத்தை முன்வைத்து ஜனசங்கம்/ ஆர்.எஸ்.எஸ். இயக்கங்கள் மத அரசியல் செய்வதை வன்மையாக கண்டித்து பேசிக் கொண்டிருந்தார் காமராஜர். அதில் உச்சமாக " நம்மை காட்டுமிராண்டி காலத்துக்கு இழுத்துட்டுப் போறாங்க என காங்கிரஸ் காரியக் கமிட்டியில் பகிரங்கமாகவே பேசினார் காமராஜர்.