1.பள்ளிக்கு பஸ் பாஸ்சில் சென்று படித்தவர்கள்
2.பள்ளிகளில் முட்டை வாங்கி சாப்பிட்டவர்கள்
3.அரசு பஸ் ஓட்டுநர்கள்
4.இட ஒதுக்கீட்டில் வேலை பெற்றவர்கள்
5.பம்பு செட்டு வைத்து தண்ணீர் பாய்ச்சும் விவசாயி
6.அறுவடை செய்து கமிட்டியில் விற்பனை செய்பவர்கள்
7.கூரை வீடு இல்லாத கிராமத்தில் 1/6
வாழ்ந்துக்கொண்டிருப்பவர்கள்
8.வீட்டில் இலவச மின்சாரத்தை பயன்படுத்தியவர்கள்
9.தமிழ்தாய் வாழ்த்து பாடுபவர்கள் 10. அரசு பள்ளியில் கணிணி பயின்றவர்கள் 11.IT யில் வேலை பார்ப்பவர்கள்
12.நுழைவு தேர்வு இல்லாமல் BE, ...Doctor போன்ற பட்டம் பெற்றவர்கள்
13.சிமெண்ட் தெருவில்
நடப்பவர்கள்
14.காவல் ஆணையத்தில் இருப்பவர்கள்
15.அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் பயின்று சட்டம் பெற்றவர்கள்
கருவறையில் இருந்து கல்லறை வரைக்கும் வாழ வைத்தது....
வாளின் கூர்மையை விட பேனாவின் முனை சக்தி வாய்ந்தது…..
வங்க கடலில் எங்கள் தலைவர் #கலைஞரின்_பேனா
அங்கம் பெறும்.. 🖊️
3/6
இந்த பேனா தான் எங்களை படிக்க வைச்சது..சிறுபான்மையினரது வேலை வாய்ப்பை தந்தது...சொத்துரிமை கொடுத்துச்சு...
இந்த பேனா தான் எங்க அடையாளம்
ஒடுக்கப்பட்ட மக்கள் தலைநிமிர
14 வயது முதல் தலைகுனிந்த
கலைஞரின் பேனா...
அது வெறும் பேனா இல்லை
தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான 4/6
இளைஞர்களை தட்டியெழுப்பிய பேனா
இன்றுவரையில் எத்தனையோ தமிழர்களை தலைநிமிர வைத்துள்ளது
வங்ககடலில் தலைநிமிரட்டும்... #கலைஞர்_பேனா
இவை அனைத்தும் கலைஞரின் பேனாவின் ஆளுமையால் தான் கிடைத்தது 5/6
எவனாவது உடைப்பேன் என்று சொன்னால் கண்டிப்பாக அவன் முஞ்சி முகரைகட்டை உடையும் 6/6
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அதிகமாக பகிர வேண்டுகிறேன் @mkstalin @CMOTamilnadu
பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் கவனத்திற்கு.
திருச்சி st Anne's பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஷபானா ஜாஸ்மின் இன்று தற்கொலை முயற்சி.
மாணவி ஒரு நாள் விடுமுறை எடுத்த காரணத்திற்காக .
ஒரு நாள் முழுவதும் வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்து அசிங்கப்படுத்திய அவலம்.
அனைத்து மதம் சார்ந்த மாணவிகளையும் கையெடுத்துக் கும்பிடும்படிம் பிரேயர் நடத்த சொல்லியும் கட்டாயப்படுத்தும் பள்ளி நிர்வாகம். இதை எதிர்த்து கேள்வி கேட்கும் மாணவிகளை கார்னர் செய்து பழி வாங்கும் ஆசிரியர்கள்.
திருச்சி பீமா நகர் மலர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் மாணவிக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது
பள்ளிக் கல்வித் துறையும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கு தடை விதிக்க கோரியும் இனி ஒரு நிகழ்வு நிகழா வண்ணம்
ராமகோபாலன்: இந்துக்களின் விந்தை முஸ்லீம் பெண்களின் கருவுக்குள் செலுத்துங்கள்..
பிரவின் தொக்காடியா:(வி.எச்.பி)
சூலாயுதத்தில் மூன்று முனைகள் உள்ளன.அதில் ஒரு முனையில் நடுநிலை இந்துக்களையும், இரண்டாம் முனையில் முஸ்லிம் கிருஸ்தவர்களையும், மூன்றாம் முனையில் தலித் கம்யூனிஸ்ட்களையும்1/10
குத்திக் கொல்ல வேண்டும்..
சாத்வி_பிராச்சி:முஸ்லிம்களே இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்
உமாஷங்கா்சர்மா: யாரெல்லாம் இஸ்லாம் மதத்திற்கு மாறுகிறார்களோ அவர்களெல்லாம் கழுதைக்கு சமம்
கிரிராஜ்சிங்கிஷோா்:இரண்டு குழந்தைகளுக்கு மேல்
பெற்றால் இஸ்லாமியர்களுக்கு வாக்குரிமைரத்து செய்யவேண்டும்2/10
சாக்சி மகராஜ்: ஒவ்வொரு இந்துவும் பத்துக் குழந்தைகளை பெற வேண்டும். முஸ்லீம்களுக்கு கட்டாயக் குடும்பக்கட்டுப்பாடு செய்யவேண்டும்,
ஓட்டுரிமையையும் ரத்து செய்யவேண்டும்..
சாத்வி தேவிதாக்கூா்: கங்கை நதி ஓரம் உள்ள முஸ்லிம்களை வெளியேற்றுங்கள், அவர்களின் ஊர்களை காலி செய்யுங்கள், 3/10
லக்னோ சிறையில் இருந்து விடுதலையான சித்தீக்
காப்பன் கொடுத்த மிகவும் அருமையான தைரியமான பேட்டி ...
"நான் சிறையில் இருந்து எனது தாயார் இல்லாத உலகத்திற்கு வருகிறேன். எனது தாய் மகிழ்ச்சி அடைந்திருப்பார்.
ஒரு நல்ல காரியத்திற்காக இருபத்தெட்டு மாதங்கள் சிறையில் இருந்தேன். 1/6
ஒரு தலித் சிறுமிக்கு நீதி கிடைப்பதற்கான போராட்டத்திற்கும், அதுகுறித்து செய்தியை திரட்டவும் சென்ற போது என்னை பொய்யாக புனைந்தவழக்கில் கைது செய்தனர்.
இருபத்தெட்டு மாதங்களுக்குப் பதிலாக இருபத்தெட்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டாலும், நாட்டில் கருப்பு சட்டங்களுக்கு எதிராகவும்,2/6
தலித்துகள், பெண்கள் மற்றும் சிறுபான்மைசமூகங்களுக்கான போராட்டம் தொடரும்.நெல்சன் மண்டேலா இருபத்தி ஏழு வருடங்கள் சிறையில் இருந்துள்ளார். அதனால் நீதிக்கான போராட்டத்தை பத்திரிகை பணி மூலம் தொடர்வேன்.
சட்டப்போராட்டத்தில் மனைவி, பிள்ளைகள் முன்னணியில் நின்றனர். அவர்களுக்கு துணை நின்ற3/6
ரொட்டி துண்டுக்கு மாறினார்கள், டீ பன்னுக்கு மாறினார்கள் என மதமாற்றம் சமீபகாலமாக நகைப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
நீங்கள் ஏன் மதம் மாறினீர்கள் என என் தந்தையிடம் நான் கேட்டதற்கு அவர் அளித்த பதிலுரைகள்..
உண்மையில் நாங்கள் ஏன் மதம் மாறினோம் தெரியுமா?
எல்லோரையும் போல காலில் 1/6
முள் குத்தாமல் செருப்பு போட்டு நடக்க மதம் மாறினோம்
கக்கத்தில் மட்டுமே வைச்சிருந்த துண்டை கழுத்துல போட மதம் மாறினோம்
சைக்கிள் வாங்க காசு இருந்தும் புது சைக்கிள் வாங்கி தெருவில் ஓட்ட முடியாததால் மதம் மாறினோம்
ஒரு இத்துப்போன டீ கடையில் எல்லோரையும் போல எச்சி கிளாசில் டீ குடிக்க 2/6
முடியாததால் மதம் மாறினோம்..
காரை வீடு கட்ட காசு இருந்தும் வெளில ஒரு திண்ண கட்டி கால் மேல கால் போட்டு ஒட்கார முடியததால் மதம் மாறினோம்..
8முழம் வேஷ்டி இருந்தும் முட்டிக்கு மேல மடிச்சு கட்ட முடியாததால் மதம் மாறினோம்.
5வயசு சின்ன பையனயும் கைகட்டி ஐயானு கூப்பிட வேண்டியிருக்கேனு3/6