கம்யூனிஸ்ட் தோழர் பி. ராமமூர்த்தி "அத்தியாவசிய பொருட்கள் விலை ஏறிவிட்டது" என்றார் பாராளுமன்றத்தில்
அப்போதைய நிதியமைச்சர் :
"விலை ஏறிய பொருட்களை உங்களை யாரு வாங்க சொன்னது" என்றார்
நிம்மி மாமி பதில் போல தோணுதா?
அவர் மாமி இல்ல மாமா R.வெங்கட்ராமன்
டெல்லியிலும் தமிழ்நாட்டிலும் ராசகோபாலு செல்வாக்கை ஒடுக்கி அவரை செல்லாக்காசு ஆக்கி டெல்லிக்கு அனுப்பி வைத்தார் காமராஜர்.
ராஜகோபாலின் இடத்தை நிரப்பு பார்ப்பன லாபி அனுப்பி வைத்த மற்றொரு ஜாதி வெறியன் தான் #ராமசாமி_வெங்கட்ராமன் என்ற
சென்னை மாகாணத்தின் கடைசி பார்ப்பன அமைச்சர்
சென்னை மாகாணத்தை பெயர் மாற்ற அண்ணா தீர்மானம் கொண்டு வந்த போதெல்லாம் கடுமையாக எதிர்த்த தமிழின துரோகி. தமிழ்நாடு என்ற பெயர் வட இந்தியாவில் யாருக்கும் வாயில் வராது சென்னை என்ற பெயர் உலகம் முழுவதும் அறிந்ததே என இன்றைய ஆட்டுத்தாடி குரலாக ஒலித்து. தமிழ்நாடு தீர்மானத்தை தோற்கடித்தவர்
சங்கர மட கூலிப்படை தலைவனாகவே அந்த நாளில் செயல்பட்டு இருக்கிறார். இவர் ஜனாதிபதி ஆன பின் சங்கர மடம் வந்த பயணச் செலவு 240 கோடி. இதற்கு கணக்கு கேட்டு நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்த #பழனிபாபா தமிழ்நாட்டில் எந்த மேடையிலும் இதைப் பற்றி பேச முடியாதபடி எம்ஜிஆர் ஆட்சியில் முடக்கப்பட்டார்
இந்தியாவிலேயே பிராமணர் அல்லாத முதல் மந்திரி சபை திமுக உடையது.
காங்கிரஸ் உள்ளிட்ட
உலக சோசலிசம் பேசும் கம்யூனிஸ்ட் கட்சி கூட நூலிபான்களால் கைப்பற்றப்பட்டிருந்தது
நூலிப்பான்களை எதிர்த்து தொடங்கப்பட்ட
திமுக எழுச்சி அண்ணாவின் ஆட்சி கலைஞரின் தொடர்ச்சி சங்கர மடத்தை பாடாய்படுத்தியது
ராஷ்டிரிய சுய சேவை தலைவர் கோல்வால்கர் விவேகானந்தர் மணி மண்டபம் அமைக்க சென்னை மாகாண அணுகினார். அன்றைய முதல்வர் பக்தவச்சலம் மறுத்து அனுப்பிவிட்டார்.
குழு சங்கர மடத்தை அணுகியது. சங்கர மடம் சார்பில் வெங்கட்ராமன் டெல்லிக்கு ஏவப்பட்டு 90% எம்பிக்களின் ஆதரவு கடிதத்துடன் வந்தார்
பக்தவச்சலத்திற்கு கடுமையான திட்டு வேறு.
இதனால் ஹிந்தி கட்டாயமாக திணிக்க தீர்மானம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது நல்ல பெயர் வாங்க அவசர அவசரமாக தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை கொண்டு வந்தார். தமிழ்நாடு பொங்கி எழுந்தது. துப்பாக்கி சூட்டில் நூற்றுக்கணக்கானவர்கள் இறந்தனர்
இப் பிரச்சினை சார்பாக பேசி முடிக்க சாஸ்திரி இந்திராவை அனுப்பி வைத்தார். ஆர் வெங்கட்ராமன் திமுக பலம் பெற்றால் தனி நாடு கோரிக்கை எழுப்பும் என்று போட்டுக் கொடுத்தார். மீண்டும் காமராஜர் தமிழ்நாடு அரசியலில் இறக்கப்பட்டார்.
இந்தி எதிர்ப்பு விலைவாசி உயர்வு கள நிலவரத்தை மாற்றி இருந்தது
இதை சரியான முறையில் பயன்படுத்திய அண்ணா, கலைஞர் மற்றும் எம்ஜிஆரின் பிரச்சாரம் காங்கிரஸை காவு வாங்கியது.
காமராஜரும் அதற்கு தப்பவில்லை.
ஆட்சிக்கு வந்த திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆரம்பித்தது
தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் மரியாதை திருமண அங்கீகாரச் சட்டம் அதில் முக்கியமானது
சங்கர மடத்திற்கு அண்ணா மீது வெறுப்பு உண்டானது
எந்த அளவு என்றால் 1984 ல் இலங்கை பிரச்சனையை திசை திருப்ப மாவட்டங்களுக்கு எம் ஜி ஆர் தலைவர் பெயர் சூட்டும் கோமாளித்தனம் தொடங்கினார் செங்கல்பட்டுக்கு அண்ணா பெயர் வைக்காமல் சம்பந்தம் இல்லாத திண்டுக்கல்லுக்கு சூட்ட பிரஷர் கொடுக்கும் அளவு
கலைஞரின் ஜாதி சங்கர மடத்திற்கு இன்னும் அதிகமாக அவர்கள் வெறுப்பை தூண்டியது.
சென்னை தி நகர் மசூதி இடத்தை சங்கரமடம் ஆட்டைய போட ஆர் வெங்கட்ராமன் உதவியால் முயன்றது, மறைந்த J அன்பழகன் அப்பா பழக்கடை ஜெயராமன் உதவியால கலைஞர் அதனை முறியடித்தார். மடம் கலைஞர் மேல் தீரா கோபம் கொண்டது
தன்னால் ஊடுருவ முடியாத திராவிட கோட்டையில் ஓட்டை போட சங்கர மடம் - வெங்கி மாமா குரூப் அனுப்பிய மாமா பையன் தான் இதயம் பேசுகிறது மணியன். விகடனில் உதவி ஆசிரியராக இருந்தவன். ஆடு வளர்க்கும் ஐஏஎஸ் போன்ற பில்டப்புகள் அன்றே எம்ஜிஆருக்கு விகடனில் எழுதி எம்ஜிஆர் பிம்பத்தை கட்டமைத்தான்
அண்ணா ஆட்சியிலும் கலைஞர் ஆட்சியிலும் பதவி கிடைக்காமல், திரைத் துறையிலும் மார்க்கெட்டை இழந்து கொண்டிருந்த எம்ஜிஆருக்கு மணியன் மூலம் தூண்டில் போடப்பட்டது. தனிக்கட்சி தொடங்க இந்திராவின் பரிபூரண ஆசி உண்டு என்று வெங்கி மாமா உறுதி அளித்தார். ஒரு கெட்ட நாளில் எம்ஜிஆர் திமுகவை உடைத்தார்
1982 இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை தீர்மானிக்க கலைஞரை இந்திரா அழைத்து இருந்தார்.
வெங்கி மாமாவை முன்மொழிந்தார்.
கலைஞர் "பிரதமரும் ஜனாதிபதியும் உயர் ஜாதியாக இருந்தால் மற்றவர்கள் அரசை தப்பாக எண்ணுவார்கள்" என முழங்கி பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஜெயில் சிங்கை பரிந்துரைத்தார்
13 ஆண்டு பாசிச கோமாளித்தனங்களால் தமிழ்நாடு சீரழிந்து 1989இல் கலைஞர் மீண்டும் முதல்வரானார்.
தில்லியிலும் மாநிலத்திலும் ஆட்கள் மாறி இருந்தார்கள் களம் அப்படியே இருந்தது.
பார்ப்பனியம் தனது அம்பாக ஜெயலலிதாவை அடையாளம் கண்டிருந்தது. வெங்கி மாமா இப்பொழுது இந்திய ஜனாதிபதி
ஆட்டத்தில் இன்னொரு ஆளும் சேர்ந்திருந்தார்
அவர் துக்லக் சோ ராமசாமி.
சங்கரமடம் ஓய்ந்து போனதால் பார்ப்பனிய அதிகார மையம் துக்ளக் அலுவலகத்துக்கு மாறியது
விடுதலைப்புலிகளுக்கு திமுக ஆதரவாக இருப்பதாக குற்றம் சாட்டிங் திமுக அரசை கலைக்க கூக்குரலிட ஆரம்பித்தது புதிய கூட்டணி
அப்போதைய தமிழ்நாடு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா
தன் இனத்தைச் சேர்ந்த ஜெயில் சிங் ஜனாதிபதியாக கலைஞர் காரணம் என்பதை அறிவார்
கலைஞருக்கு எதிராக அறிக்கை தர மறுத்தார்
வெங்கி மாமா பர்னாலவை டில்லிக்கு அழைத்து அரசியல் சட்டப் பிரிவில் இருந்த Otherwise பிரிவின் மூலம் திமுக ஆட்சியை கலைத்தது
வெங்கி ஓய்வு பெற்று சென்னையில் குடியேற விரும்பினார்.
சென்னையில் மாமாவுக்கு ஏற்கனவே மூன்று வீடு இருந்தும் மாமா செய்த உபகாரத்துக்கு ஜெயா மாமி கிரீன்வேஸ் சாலையில் அரசு வீடு ஒதுக்கியது.
கலைஞர் கடுமையாக எதிர்த்தார். அன்று டெல்லிக்கு ஓடிய வெங்கி மாமா பின்னர் தமிழ்நாட்டுக்கு வரவே இல்லை
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#தமிழ்நாட்டு_நூலிபான்கள் 3
மதுரை வந்த காந்திஜியால கவரப்பட்டு காங்கிரஸ் கட்சியில் சேர இரண்டு ஆண்டுகளாக முயற்சித்த காமாட்சி என்ற இளைஞன்
1922 ல் சாத்தூர் தாலுகாவில் பெரியார் தலைமையில் மெட்ராஸ் பிரசிடென்சி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டதில் ஒரு வழியாக சேர்த்துக் கொள்ளப்பட்டார்
பிற்காலத்தில் காமராஜ் என மரியாதையாக இந்தியா முழுவதும் அந்த இளைஞன் அறியப்பட போகிறான் என்பதை பெரியாரே அப்போது அறிந்திருக்கவில்லை. பிராமணர்கள் கோலோச்சி கொண்டிருந்த காங்கிரசில் நம்ம பையன் ஒருவன் இருக்கட்டும் என்று உறுப்பினர் படிவத்தில் கையெழுத்து போட்டு கொடுத்திருந்தார்
சேரன்மாதேவியில் வா.வே.சு ஐயர் நடத்திய குரு குலத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டதால் பெரியார் காங்கிரஸ் காசை செலவுக்கு தர முடியாது என்றார். ராஜகோபாலு கட்டப் பஞ்சாயத்து செய்ததால் ஒரு கட்டத்தில் பெரியார் காங்கிரஸை விட்டு வெளியேறினார்.
காமராஜி, சத்தியமூர்த்தி குரூப்பில் இணைந்தார்
#தமிழ்நாட்டு_நூலிபான்கள் 2
காந்தியடிகள் உயிரைக் குடித்த இந்துத்துவ வெறிக்கும்பல்தான் காமராஜரையும் டெல்லியில் உயிரோடு தீ வைத்து எரித்து படுகொலை செய்ய முயன்றது .
தமிழ்நாட்டு நூலிபான்கள் உண்டு வரலாற்றை மறைத்து விட்டது கூட பரவாயில்லை நாடார் சமூகம் மறந்தது எப்படி?
1966-ம் ஆண்டு... இந்தியாவில் பசுவதை தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று சாமியார்கள் கோஷ்டி தீவிரமாக வலியுறுத்திய தருணம்.இதற்காக டெல்லியில் பல்லாயிரக்கணக்கான சாமியார்கள் ஆதரவுடன் பூரி சங்கராச்சாரியார் உண்ணாவிரதம் என அறிவிக்கப்பட்டது.
நாடு கொந்தளித்துக் கொண்டிருந்தது..
அப்போது, பசுவதை தடை சட்டத்தை முன்வைத்து ஜனசங்கம்/ ஆர்.எஸ்.எஸ். இயக்கங்கள் மத அரசியல் செய்வதை வன்மையாக கண்டித்து பேசிக் கொண்டிருந்தார் காமராஜர். அதில் உச்சமாக " நம்மை காட்டுமிராண்டி காலத்துக்கு இழுத்துட்டுப் போறாங்க என காங்கிரஸ் காரியக் கமிட்டியில் பகிரங்கமாகவே பேசினார் காமராஜர்.
கலைஞருக்கு பேனா நினைவு சின்னம் வைத்தால் உடைப்பேன் என்கிறான் சீமான், கடுப்பான கழக உடன்பிறப்புகள் அவனை ஒரு அப்பனுக்கு பிறந்தவனா இருந்தால் வாடா என்று வம்பிழுக்கின்றனர்.
முதலில் அவனே ஒரு அப்பனுக்கு பிறந்ததாக எங்கும் சொல்லிக்கொள்வதில்லை அவனுக்கு எத்தனை #கடலில்பேனா_வேண்டும்
அப்பாக்கள் என்பதை அவனே மேடை தோறும் சொல்லி வருவதை கவனிக்க வேண்டும்
சீமானின் அப்பாக்கள் பட்டியல் நீளமானது...
திருச்சி சங்கரப்பா...
திரைப்பட நடிகர் சிவாஜி கணேசன்
திரைப்பட இயக்குனர் பாரதிராஜா
திரைப்பட இயக்குனர் மணிவண்ணன் (பழைய செருப்பை பரிசளித்த அப்பா கதை உபயம் மயிராண்டி
குடும்பத்தார்)
இஸ்லாமிய தலைவர் பழனிபாபா
மற்றும் மறைந்த தலைவர்கள் பலரும் இவனது அப்பாக்கள் பட்டியலில் வருவார்கள்...
மொத்தத்தில் சீமானின் அப்பாக்களை கணக்கிடுவது கணிப்பொறிக்கே தலை சுற்றும் வேலை என்பதால் சீமானை ஒரு அப்பனுக்கு பிறந்தாக சொல்வதெல்லாம் வீண் வேலை.