பெரும் கூட்டத்தில் ஊசி விழும் சத்தம் கேட்குமா?
ஆம் கேட்டது👇
இந்திய ராணுவத்தின் ஃபீல்ட் மார்ஷல் மானக் ஷா ஒருமுறை அகமதாபாத்தில் ஆங்கிலத்தில் பேச துவங்கினார்
அப்போது
"குஜராத்தியில் பேசுங்கள்,
நீங்கள் குஜராத்தியில் பேசினால்தான் கேட்போம்" என்று கூச்சலிட்டனர்..
1/n..
பேச்சை நிறுத்திவிட்டு மக்களை சுற்றி பார்த்தவாறே பதிலளித்தார்
மானக் ஷா
"நண்பர்களே,
என் நீண்டபணிக்காலத்தில்,
பல போர்கள் புரிந்திருக்கிறேன்,
ராணுவத்தில் உள்ள
சீக்கிய ரெஜிமெண்ட் வீரர்களிடம் இருந்து பஞ்சாபி மொழியை கற்றிருக்கிறேன்,
மராத்தி மொழியை மராத்தா ரெஜிமெண்ட் வீரர்களிடம்
2/n
இருந்து கற்றுக்கொண்டேன்,
மெட்ராஸ் ஸாப்பர்களிடம் தமிழ் கற்றுக்கொண்டேன்,
பெங்காலி ஸாப்பர்களிடம் பெங்காலி மொழி கற்றுக்கொண்டேன்,
அவ்வளவு ஏன்,
கூர்க்கா ரெஜிமென்ட்டிடம் இருந்து நேபாளி மொழியைக் கூட கற்று இருக்கிறேன்..
ஆனால் துரதிஷ்டவசமாக..
இதுவரை என்று...
பேசுவதை நிறுத்த
3/n..
அனைவரும் அவரை பார்த்துக்கொண்டு நிசப்தமாகினர்,
அமைதி நிலவியது
அப்போது,
"நான் என் பணிக்காலத்தில் என்னுடன் பணிசெய்த ஒரு குஜராத்தியை கூட கண்டதில்லை, பேசியதில்லை" என்றதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் வாயடைத்தனர்..
அந்த நிசப்தத்தில் ஊசி விழும் சப்தத்தை கூட கேட்டிருக்க முடியும்.😏😏😏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பில்கேட்ஸ் உலகின்
முதல் பணக்காரராக இருந்தபோது ஒருமுறை இந்தியா வந்திருந்தார்..
பில்கேட்ஸ்சை பார்த்து ஒருவர் கேட்டார்...
உங்களைவிட பணக்காரர் வேறு யாராவது இருக்கிறாரா?
பில்கேட்ஸ்:
ஆம் ஒருவர் இருக்கிறார்..
கேள்வி : யார் அவர்?
பில்கேட்ஸ்:
பல வருடங்களுக்கு முன் ...
1/n...
நான் வேலையில் இருந்து தூக்கி ஏறியப்பட்டேன், குழப்பத்துடன்
நியூயார்க் விமான நிலையம் சென்றேன், அங்குள்ள நாளிதழ்களின் தலைப்புகளை
படித்துக்கொண்டிருந்தேன் உடனே நான் நாளிதழ் ஒன்றை விரும்பி வாங்கலாம் என நினைத்தேன்,
ஆனால் என்னிடம் சில்லறை இல்லை எனவே
அந்த எண்ணத்தை விட்டுவிட்டேன்..
2/n..
அப்போது ஒரு சிறுவன் என்னை அழைத்து அந்த நாளிதழ் ஒன்றை என்னிடம் கொடுத்தான் என்னிடம் சில்லறை இல்லை எனக்கூறினேன்
அதற்கு அந்த சிறுவன்,
பரவாயில்லை இலவசமாக கொடுக்கிறேன் என்றான்,
மூன்று மாதம் கழித்து
நான் அங்கு சென்றேன்
மறுபடியும் அதே நடந்தது மீண்டும் நாளிதளை இலவசமாக கொடுத்தான்