#ஆனந்த்குமார்சித்தன் பதிவு
எளியதாய் சில விஷயங்கள் கிடைக்கப்பெறும் பொழுது
அரியதாய் அவை கிடைத்துக்கொண்டிருந்த எட்ட முடியாத நிலையில் இருந்த காலத்தை மக்கள் மறந்து விடுகிறார்கள்
அல்லது உண்மைத்தன்மையை தீவிரத்தன்மையை நீர்த்துப் போகச் செய்ய சில முடவாதிகள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள்
சிறுவனாய் இருந்த காலத்தில் டிவி என்பது அரியதாய் வீதியில் ஒரே ஒருவர் வீட்டில் இருந்து அதை எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டு எப்போதாவது உள்ளே விடுவார்களா என்று பார்த்துக்கொண்டு ஏங்கி இருந்த காலங்களை கடந்து வந்திருக்கிறேன் என்னைப்போல இங்கே பலர் 35 கடந்தவர்கள் உணர்ந்து இருப்பார்கள்..
பல நேரங்களில் எங்களை போன்ற பொடியர்கள் கூட்டம் சேர்ந்து விட்டால் டிவியை ஆப் செய்து விடுவார்கள்
ஆண்டனா மூலம் வரும் தூர்தர்சன் சானல் அதில் முதலில் தமிழ் கிடையாது..இந்தி மட்டுமே..
அதையும் அர்த்தம் புரியாமல் பார்ப்போம்..
சித்தரஹார், சித்ரமாலாவில் தமிழ் வருமா என்று எட்டிப்பார்ப்போம்
எனக்கு அது நீண்ட காலம் நீடிக்கவில்லை.. நாங்கள் டிவி பார்க்க அலைவது தெரிந்து அப்போதே கருப்பு வெள்ளை டிவியை புக்கிங் செய்துவிட்டார் என் அப்பா..
( அப்போதெல்லாம் டிவிக்கு புக்கிங் செய்து காத்திருக்க வேண்டும்)
கலர் டிவி பார்க்க மீண்டும் சுற்றுகிறோம் என்கிறது தெரிந்த பின்னர் அதையும்
செய்து விட்டார் என் அப்பா..
நாங்கள் பக்கத்து வீட்டுக்கு சென்றது
அப்போது எங்கள் வீட்டில் டிவி பார்க்க வேண்டியே பெரிய கூட்டம் காத்திருக்கும்..
ஞாயிறு மாநில மொழி திரைப்படத்தில் மாதம் ஒரு முறை தமிழ் வந்துவிட்டால் (சுழற்றி முறையில் மலையாளம், தெலுங்கு , தமிழ் , கன்னடம் என மாதம்
ஒரு வாரம் தென்னிந்திய மொழிகள் வரும்)
அதைப் பார்க்க குறைந்தது 30 பேர் எங்கள் வீட்டில் காத்திருப்பார்கள்..
டிவி இருப்பதே ஒரு கவுரமாக இருந்த காலம்..
அது காலம் மாறினாலும் பெரும்பான்மை வீடுகளுக்கு எட்டாத கனியாக இருந்ததை காலம் மறந்து விட்டாலும் கலைஞர் மறக்கவில்லை..
அதை ஒரு பரிசுப் பொருளாக மட்டுமே பார்த்த, பார்த்துக்கொண்டிருந்த கூட்டம் டிவியை பெரியதாக எண்ணவில்லை..
காரணம்.. அவர்களுக்கு சமுகத்தில் தாங்கள் மட்டுமே இருக்கிறோம் என்கிற எண்ணம் தான்..
கலைஞர் டிவி கொடுத்த போது..
எல்லாருக்கும் ஒரு பொருள் கிட்டிவிட்டால் தன்னிடம் இருக்கும் பொருளுக்கு
மதிப்பு போய் விடும் என்கிற ஆதிக்க குணமும் தான் காரணம்..
டிவி பரிசுப் பொருள் என்பது வெளிப்பார்வை என்றாலும் அதன் உள்ளார்ந்த காரணம் என்பது தான் மேலே சொன்னது..
அதனை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் தான் கேலி செய்வார்கள்..
ஏன் இன்று இதனை சொல்கிறேன் என்றால் ஜீ தொலைக்காட்சியில் பங்கேற்கும்
தினேஷ் என்கிற போட்டியாளனின் தந்தை ஒரு சாலையோர செருப்பு தைக்கும் தொழிலாளி.. அவர் மகனை படிக்க அனுப்பிய காரணத்தால் அவரை சிலர் தூற்றி இருப்பதும், அவர்கள் ஊரில் டிவி கூட இல்லை ,என்பது தான் அதிர்ச்சி கொடுத்த விஷயம்..
இவர்கள் வீட்டில் கலைஞர் டிவி கிடைக்காத காரணம்
கூட அதிகாரிகள்
மட்டத்தில், ஊர் வட்டத்தில் மறைமுகமாக காணப்படும் ஏற்றத் தாழ்வுகளின் எச்சம் தான்..
இதனை அரசியல்வாதிகள் என்னும் சீமான் போன்ற அஞ்சரைகள் தான் புரியாமல் பேசுகின்றன என்றால்
2கே கிட்ஸ் எனப்படும் எலைட் ரக வாழ்க்கை வாழும் ஒரு கூட்டம் இத்தகைய காலங்களை உணராமல் ஏளனப் போக்கிலேயே இருக்கும்
அவலநிலை தான் காலம் தந்த அவமானம்..
ஆனால் கலைஞர் என்கிற மாமனிதர் தமிழ்நாடு தந்த கொடை! அவர் வாழ்ந்த காலத்தில் செய்த எல்லாவற்றிலும் ஏதோ ஒரு கடைக்கோடி மனிதனின் வாழ்வில் மகிழ்ச்சி விதைகள் தூவிச் சென்று இருக்கிறார்..
அவர் பேனாவுக்கு அல்ல.. அவருக்கே சிலை வைத்தாலும் அது போதாது
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஆசிட்வீச்சு_அறிமுகம்
19 மே 1992, சூரியன் தரையில் இறங்கி நடப்பதைப் போன்றதொரு நாள். சென்னை எக்மோர் சிக்னலில் காரின் பின்சீட்டில் அமர்ந்திருந்தார், அந்த அரசு அதிகாரி. முதல்வரால் பணியிடமாற்றம் செய்யப்பட்ட அவர் பதவியேற்கச் செல்கிறார். அவருக்கும் முதல்வருக்கும் ஏற்பட்ட தகராறில்,
இந்தப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என கிசுகிசுக்கப்பட்டது. காற்றோட்டத்திற்காகத் திறந்திருந்த காரின் சன்னல் கண்ணாடி வழியே விளம்பர நோட்டீஸ் கொடுத்து கொண்டு இருந்தான் ஒரு இளைஞன்
திடீரென அதிகாரி அருகில் வந்த அந்த இளைஞன் எதையோ எடுத்து அதிகாரியின் முகத்தில் எறிந்தான்.
அவர் தனக்கு என்ன நேர்கிறது என உணர்வதற்குள் அது நடந்தேறிவிட்டது. அந்த உயிர் அடைந்த வேதனையை வெறும் எழுத்துகளால் சொல்ல முடியாது. கார் டிரைவர் அந்த இளைஞனை விரட்டி ஓட, தானே ஆட்டோ பிடித்து மருத்துவமனையில் சேர்ந்தார் அந்த அரசு அதிகாரி ‘சந்திரலேகா’. தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ்
#சின்னங்களின்_வரலாறு #உதயசூரியன்
தந்தை பெரியாருடன் ஏற்பட்ட கருத்துமோதல்களைத் தொடர்ந்து அறிஞர் அண்ணா தலைமையில் 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது. திமுக தொடங்கி 4 ஆண்டுகளுக்குப் பிறகு 1953ஆம் ஆண்டு கலைஞரால் திமுகவில் இணைக்கப்பட்டவர்
எம்ஜிஆர். கலை, இலக்கியம் வழியாக இயக்கம் தமிழகம் முழுவதும் இளைஞர்களிடம் வேகமாக செல்வாக்குப் பெற்றது. 1951 ஆம் ஆண்டு விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வளரும் நிலையில் இருந்த திமுக அந்தத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்தது.
அதே சமயம் தனது தேர்தல் நிலைப்பாடை மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதுவே திமுகவின் முதல் தேர்தல் அறிக்கை என கருதப்படுகிறது. இந்தியாவிலேயே அதுதான் முதல் தேர்தல் அறிக்கை என்று கூறப்படுகிறது. அந்த அறிக்கையில், “திராவிடர்களின் கருத்தை அறியாமலும்,
கம்யூனிஸ்ட் தோழர் பி. ராமமூர்த்தி "அத்தியாவசிய பொருட்கள் விலை ஏறிவிட்டது" என்றார் பாராளுமன்றத்தில்
அப்போதைய நிதியமைச்சர் :
"விலை ஏறிய பொருட்களை உங்களை யாரு வாங்க சொன்னது" என்றார்
நிம்மி மாமி பதில் போல தோணுதா?
அவர் மாமி இல்ல மாமா R.வெங்கட்ராமன்
டெல்லியிலும் தமிழ்நாட்டிலும் ராசகோபாலு செல்வாக்கை ஒடுக்கி அவரை செல்லாக்காசு ஆக்கி டெல்லிக்கு அனுப்பி வைத்தார் காமராஜர்.
ராஜகோபாலின் இடத்தை நிரப்பு பார்ப்பன லாபி அனுப்பி வைத்த மற்றொரு ஜாதி வெறியன் தான் #ராமசாமி_வெங்கட்ராமன் என்ற
சென்னை மாகாணத்தின் கடைசி பார்ப்பன அமைச்சர்
சென்னை மாகாணத்தை பெயர் மாற்ற அண்ணா தீர்மானம் கொண்டு வந்த போதெல்லாம் கடுமையாக எதிர்த்த தமிழின துரோகி. தமிழ்நாடு என்ற பெயர் வட இந்தியாவில் யாருக்கும் வாயில் வராது சென்னை என்ற பெயர் உலகம் முழுவதும் அறிந்ததே என இன்றைய ஆட்டுத்தாடி குரலாக ஒலித்து. தமிழ்நாடு தீர்மானத்தை தோற்கடித்தவர்
#தமிழ்நாட்டு_நூலிபான்கள் 3
மதுரை வந்த காந்திஜியால கவரப்பட்டு காங்கிரஸ் கட்சியில் சேர இரண்டு ஆண்டுகளாக முயற்சித்த காமாட்சி என்ற இளைஞன்
1922 ல் சாத்தூர் தாலுகாவில் பெரியார் தலைமையில் மெட்ராஸ் பிரசிடென்சி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டதில் ஒரு வழியாக சேர்த்துக் கொள்ளப்பட்டார்
பிற்காலத்தில் காமராஜ் என மரியாதையாக இந்தியா முழுவதும் அந்த இளைஞன் அறியப்பட போகிறான் என்பதை பெரியாரே அப்போது அறிந்திருக்கவில்லை. பிராமணர்கள் கோலோச்சி கொண்டிருந்த காங்கிரசில் நம்ம பையன் ஒருவன் இருக்கட்டும் என்று உறுப்பினர் படிவத்தில் கையெழுத்து போட்டு கொடுத்திருந்தார்
சேரன்மாதேவியில் வா.வே.சு ஐயர் நடத்திய குரு குலத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டதால் பெரியார் காங்கிரஸ் காசை செலவுக்கு தர முடியாது என்றார். ராஜகோபாலு கட்டப் பஞ்சாயத்து செய்ததால் ஒரு கட்டத்தில் பெரியார் காங்கிரஸை விட்டு வெளியேறினார்.
காமராஜி, சத்தியமூர்த்தி குரூப்பில் இணைந்தார்
#தமிழ்நாட்டு_நூலிபான்கள் 2
காந்தியடிகள் உயிரைக் குடித்த இந்துத்துவ வெறிக்கும்பல்தான் காமராஜரையும் டெல்லியில் உயிரோடு தீ வைத்து எரித்து படுகொலை செய்ய முயன்றது .
தமிழ்நாட்டு நூலிபான்கள் உண்டு வரலாற்றை மறைத்து விட்டது கூட பரவாயில்லை நாடார் சமூகம் மறந்தது எப்படி?
1966-ம் ஆண்டு... இந்தியாவில் பசுவதை தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று சாமியார்கள் கோஷ்டி தீவிரமாக வலியுறுத்திய தருணம்.இதற்காக டெல்லியில் பல்லாயிரக்கணக்கான சாமியார்கள் ஆதரவுடன் பூரி சங்கராச்சாரியார் உண்ணாவிரதம் என அறிவிக்கப்பட்டது.
நாடு கொந்தளித்துக் கொண்டிருந்தது..
அப்போது, பசுவதை தடை சட்டத்தை முன்வைத்து ஜனசங்கம்/ ஆர்.எஸ்.எஸ். இயக்கங்கள் மத அரசியல் செய்வதை வன்மையாக கண்டித்து பேசிக் கொண்டிருந்தார் காமராஜர். அதில் உச்சமாக " நம்மை காட்டுமிராண்டி காலத்துக்கு இழுத்துட்டுப் போறாங்க என காங்கிரஸ் காரியக் கமிட்டியில் பகிரங்கமாகவே பேசினார் காமராஜர்.
கலைஞருக்கு பேனா நினைவு சின்னம் வைத்தால் உடைப்பேன் என்கிறான் சீமான், கடுப்பான கழக உடன்பிறப்புகள் அவனை ஒரு அப்பனுக்கு பிறந்தவனா இருந்தால் வாடா என்று வம்பிழுக்கின்றனர்.
முதலில் அவனே ஒரு அப்பனுக்கு பிறந்ததாக எங்கும் சொல்லிக்கொள்வதில்லை அவனுக்கு எத்தனை #கடலில்பேனா_வேண்டும்
அப்பாக்கள் என்பதை அவனே மேடை தோறும் சொல்லி வருவதை கவனிக்க வேண்டும்
சீமானின் அப்பாக்கள் பட்டியல் நீளமானது...
திருச்சி சங்கரப்பா...
திரைப்பட நடிகர் சிவாஜி கணேசன்
திரைப்பட இயக்குனர் பாரதிராஜா
திரைப்பட இயக்குனர் மணிவண்ணன் (பழைய செருப்பை பரிசளித்த அப்பா கதை உபயம் மயிராண்டி
குடும்பத்தார்)
இஸ்லாமிய தலைவர் பழனிபாபா
மற்றும் மறைந்த தலைவர்கள் பலரும் இவனது அப்பாக்கள் பட்டியலில் வருவார்கள்...
மொத்தத்தில் சீமானின் அப்பாக்களை கணக்கிடுவது கணிப்பொறிக்கே தலை சுற்றும் வேலை என்பதால் சீமானை ஒரு அப்பனுக்கு பிறந்தாக சொல்வதெல்லாம் வீண் வேலை.