நீட் தேர்வுக்கு எதிரான மனுவை தமிழ்நாடு அரசு திரும்ப பெற்ற செய்தி..
இது குறித்த முக்கிய விளக்கம் அவசியப்படுகிறது.
முந்தை அதிமுக அரசு நீட் தேர்வுக்கு எதிராக *ரிட் மனுவை* தாக்கல் செய்தது.
இது வழக்கை.. வலுவிழக்கச் செய்யும்..
*உண்மையில் அரசின் கொள்கை முடிவிற்கு எதிராக
orginal suit தான் தாக்கல் செய்ய வேண்டும்.*
*அதனால் தான் தற்போதைய திமுக அரசு ஒரிஜினல் சூட் தாக்கல் செய்துள்ளது..*
*முந்தைய ரிட் மனுவை திரும்ப பெற அரசு கோரிக்கை வைத்த போது.. நீதிபதி அஜய் ரஸ்தோகி இந்த விவகாரத்தில் ஏன் ரிட் மனு தாக்கல் செய்தீர்கள் என கேட்டார். முந்தைய அரசு தான் என
சொன்னவுடன்.. திரும்ப பெற அனுமதியும் வழங்கினார்.*
தனக்காக, தன் கட்சிக்காக வாதாடி நீதிமன்றத்தில் வெல்ல தெரிந்த எடப்பாடிக்கு.. தமிழ்நாட்டு மாணவர்களுக்கு எதிராக உள்ள நீட் குறித்து எவ்வித அக்கறையும் இல்லாது தவறாக தாக்கல் செய்திருந்த வழக்கினை...
*இன்று தி.மு.கழக அரசு திரும்ப பெற்று நீட் தேர்வு எதிராக முறையான வழக்கினை தாக்கல் செய்துள்ளது!*
*அதிமுகவை பொறுத்தவரை.. நீட் எதிர்ப்பு என்பது வெறும் கண் துடைப்பு நாடகமே.*
*திமுகவிற்கோ அது கொள்கை ரீதியான எதிர்ப்பு அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.*
*அறிவில்லாமல் அடிமைகளால்
தவறுதலாக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை திரும்பப்பெற்றது திமுக அரசு.*
*முன்னாள்முதல்வர்எடப்பாடி பழனிச்சாமிக்குவேட்டி கட்டியவனும்மீசை வைத்தவனும்தான் ஆண்மகன் என்றுயாரோ தவறாகவழி நடத்தியிருக்கிறார்கள் பாவம்*
*துக்ளக் பார்ப்பான் குருட்டு மூர்த்தி இவரைப் பார்த்து ஆம்பளையே இல்லை என்று பொது வெளியில் சொன்ன போது, இவர்கள் இருவரும் வேட்டி தான் கட்டியிருந்தனர்.
*முதல் குற்றவாளி ஜெயா, இரண்டாவது குற்றவாளி சசி, இருவர் காலிலும் மாறி ...மாறி... மாறி... மாறி.... மாறி.... மாறி விழுந்தெழுந்த போது கூட இவர்களுக்கு வேட்டி இருந்தது. மீசை கூட இருந்தது.*
*அதே போல அந்த பெண்மணிகள். வேட்டியும் கட்டியதில்லை, மீசையும் முளைத்ததில்லையே?*
*ஒழுங்கா புழுக்கைகூட போடத்தெரியாதஒருஆட்டுக் குட்டியிடம்மண்டியிட்டுகிடந்த மகோன் மத்தர்களுக்கு "மாமன்சொன்னாசரிதான்" என்று ஒரு படத்தில் நடிகர் பிரபுகைகட்டி வாய்பொத்தி நடித்திருப்பார் (பாண்டித்துரை)அது போல அண்ணாமலையிடம் மண்டியிட்டுக் கிடக்கும் EPS க்கு ஆம்பளைக்கு விளக்கம் தெரியவில்லை
1 குரு தேசம்
2 சூரசேனதேசம்
3 சூத்திர தேசம்
4 குந்தல தேசம்
5 விராட தேசம்
6 மத சுய தேசம்
7 திரி கர்த்ததேசம்
8 கேகள தேசம்
9 பாக்லிக தேசம்
10 கோசல தேசம்
11 பாஞ்சாலதேசம்
12 நிசச தேசம்
13 நிசாத தேசம்
14 தசான தேசம்
15 தசார்னதேசம்
16 விதர்ப்பதேசம்
17 அவந்தி தேசம்
18 மாளவ தேசம்
19 கொங்கண தேசம்
20 கூர் சரதேசம்
21 ஆபிரதேசம்
22 சால்வதேசம்
23 சிந்து தேசம்
24 சௌவீர தேசம்
25 பாரசீக தேசம்
26 வநாயதேசம்
27 பர்பரவதேசம்
28 கிராததேசம்
29 காந்தார தேசம்
30 மத்ர தேசம்
31 காசுமீரதேசம்
32 காம்போச தேசம்
33 நேபாளதேசம்
34 ஆரட்ட தேசம்
35 விதேக தேசம்
36 பார்வதேசம்
37 சீன தேசம்
38 காமரூபதேசம்
39 பராக்சோதிசதேசம்
40 சிம்ம தேசம்
41 உத்தல தேசம்
42 வங்கதேசம்
43 அங்கதேசம்
44 மகாதேசம்
45 கே கய தேசம்
46 கலிங்க தேசம்
47 ஆந்திர தேசம்
48 எவன தேசம்
49 மகாராட்டிரதேசம்
50 குளிந்த தேசம்
51 திராவிட தேசம்
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், சென்னை, கடற்கரைப் பகுதியில் தலைவர் கலைஞரின் பேனாவிற்குச் சிலை வைப்பது குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்துள்ளது. அதில் தன் கட்சியின் கருத்தை உரைக்க,
நாம் தமிழர் கட்சியின் சீமான் வந்துள்ளார்.
அதில் எந்த ஒரு கருத்தையும் சொல்வதற்கு அவருக்கு உரிமை உண்டு. ஆனால், "நீ பேனா வைத்தால் நானே அதை உடைப்பேன்" என்று அவர் பொதுவெளியில் பேசியுள்ளது வெறும் கருத்தாகாது. அது வன்முறையின் வெளிப்பாடு.
அது வெறும் கருத்துதான் என்றால், இன்னொருவர் "நீ
பேனா சிலையை உடைத்தால், நான் உன் கையை வெட்டுவேன்" என்று சொல்லக்கூடும். அதுவும் வெறும் கருத்துதான் என்று விட்டு விடலாமா?
உடனே, "பாருங்கள் தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது" என்பார் அண்ணாமலை. "அதனால் ஆட்சியைக் கலைக்க வேண்டும்" என்பார் சு.சாமி.
*10, 000000000000 (பத்து லட்சம் கோடி..) பேங்க்கில் கடன் பெற்றுக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு, நாட்டை விட்டே ஓடிப்போன.. 28 பேரில்..*
*SC/ST/OBC .முஸ்லீம்கள். கிருத்தவர்கள் ஒருவர் கூட இல்லை..*
*முக்கியமாய் ஒரு தமிழனும் இல்லை..*