🔥 நாம் மற்றவர்கள் வீழ வேண்டும் என்ற நயவஞ்சகம் நம்மிடம் இல்லை, ஆனால் நம்மை நசுக்க நினைத்தவர்களை பொசுக்க மறக்கவில்லை
🔥 உலகமே கொரானாவில் வீழ, அதை வைத்து தடுப்பூசி மூலம் அவர்கள் உழைப்பை உறிஞ்ச நினைக்கவில்லை,
அதற்கு பதிலாக 70 நாடுகளுக்கு தடுப்பூசி தந்தோம். அதில் 48 நாடுகளுக்கு இலவசமாக.
🔥 40 கோடி மக்களுக்கு மூன்று வருடமாக உணவுப்பொருள் கொடுக்கிறோம்.
🔥 உக்ரைன் போரால் உணவில்லாமல் உலகமே வாட, எனக்கு கோதுமை கொடு என்று மிரட்டிய அமெரிக்காவை புறந்தள்ளிவிட்டு,
ஏழை நாடுகளுக்கு அதை இலவசமாக தந்தோம்.
🔥 கொரானாவில் மடிந்துகொண்டிருக்கும் வேளையில் நாடு பிடிக்கும் ஆசையில் உள்ளே நுழைந்த சீனாவை, வெச்சு செஞ்சோம்.
🔥 சோத்துக்கே வழியில்லாத இலங்கைக்கு, உலகம் திரும்பி பார்க்காத வேளையில், சீனா உதறி தள்ளிய நாட்களில், உணவு முதல்,
பெட்ரோல், மருந்து வரை கொடுத்து உதவியபோதும் முதுகில் குத்தியதற்கு, அசைக்க முடியாத ஆப்பு வைத்தோம்.
🔥 உலகமெல்லாம் இருக்கும் முதலீடுகளை மூடிக்கொண்டிருக்கு வேளையில், 1,45 லட்சம் கோடியுல் சிப் உற்பத்திக்கு அடிக்கல் நாட்டினோம்.
🔥 ஏர்பஸ் உடன் டாட்டா மூலம் கொண்ட புரிந்துணர்விற்கு பிறகு 29,000 கோடியில் போர் விமான உற்பத்திக்கு பிள்ளையார் சுழி போட்டோம்.
🔥 ரஃபேல் விமான என்ன, அதன் இறக்கை கூட வாங்க காசில்லை என்று சொன்ன முந்தைய ஆட்சியாளர் முகத்திற்கு முன்பு 36 போர் விமானங்களை ஆயுதத்தோடு வாங்கினோம்.
அடுத்து 140 விமானங்களிற்கு ஆர்டர் செய்ய போகிறோம்.
🔥தடையில் இருக்கும் ரஷ்யாவிடம் S-400 வாங்கி வான் பாதுகாப்பை உறுதிப் படித்தினோம்.
🔥150+ ராணுவ பொருட்களை இறக்குமதி தடை செய்து இந்தியாவில் தயாரித்தோம்
🔥உன்னிடம் வாங்குகிறோம், ஆனால் உற்பத்தியை இங்கு செய் என்று தொழில் தொடங்கினோம்.
🔥 புல்லட் ரயில் முதல் விரைவு சாலைகள் மூலம் வருங்கால வசந்தத்திற்கு அடித்தளம் அமைத்தோம்.
🔥 கங்கையில் கப்பல் போக்குவரத்துக்கு வழி செய்தோம்.
🔥 1.6 லட்சம் கோடிக்கு செல்ஃபோன்க்ளை இறக்குமதி செய்து வந்த நாம், 1.2 பில்லிய டாலருக்கு ஒரு கம்பெனி மூலம் மட்டுமே அதே செல்போன்களை ஏற்றுமதி செய்தோம்.
🔥 இருபது வருடங்களாக கட்ட முடியாமல் நிறுத்தி வைத்த விமானந்தாங்கி போர் கப்பலை கட்டி முடித்தோம்.
🔥 தேஜாஸ் வகை விமாங்களை தயாரிக்க வல்லரசுகள் கொடுத்த முட்டுக்கட்டைக்கு விலை போனவர்களை எல்லை தாண்டி தட்டி முடித்தோம். இப்போது 146 விமானங்களை இந்திய ராணுவத்திற்கு வாங்க ஒப்பந்தம் போட்டோம்.
🔥 உலகத்தில் 14 நாடுகள் தேஜாசை வாங்க காத்திருக்கிற வேளையில், அடுத்த இலக்கு நோக்கி நகர்கிறோம்.
🔥 உலகமே விண்ணிற்கு செல்ல வழி ஸ்ரீஹரிகோட்டா என்று உலகத்தின் செயற்கை கோள்களுக்கு உதவி, 36 செயற்கை கோள்களை பல்க் டெலிவர் செய்தோம்.
🔥கோடு போடுவதற்க்கு வசதியில்லை என்று சொன்ன காலம் போய், மூலை முடுக்கெல்லாம் ரோடு போட்டோம்.
🔥மின்சாரம் இல்லாத 18,000 கிராங்களுக்கு மின்சாரம் தந்தோம்.
🔥 காலையில் ரோடுகள் கழிப்பிடமாக மாறிய காலம் போய் வீடுதோறும் கழிப்பிடம் தந்தோம்.
🔥 அரசு கொடுக்கும் ₹1 இல் 16 பைசா மட்டுமே மக்களுக்கு போகிறது என்று புலம்பாமல், 40 கோடி புதிய வங்கி கணக்குகள் மூலம் சேதாரம் இல்லாமல் கொண்டு சேர்த்தோம்.
🔥 GST மூலம் வரி ஏய்ப்புகளை குறைத்தது மட்டுமில்லாமல் மாநிலங்களுக்கு இடையே இருந்த ஊழல்களின் ஊற்றுக்கண்ணான செக்போஸ்டகளை கடாசினோம்.
🔥 காசு கொடுத்தாலே சிலிண்டர் கிடைக்காது என்ற நிலை மாற்றி 18 கோடி வீடுகளுக்கு இலவச சிலிண்டர் கொடுத்தோம்.
🔥 விவசாயிகளுக்கு மூன்று மாத இடைவெளியில் முதலீடு செய்ய ₹2000 தந்தோம்.
🔥 ஒவ்வொரு துறை முகத்தையும் ரோடுகள், ரயில்வே மூலம் இணைத்து, எதிர்கால தொழில் முதலீட்டுக்கு சாகர்மாலா என்ற திட்டத்துனால் புரட்சிக்கு வித்திட்டோம்.
🔥 புல்மாவில் எல்லை புகுந்து தாக்கியவர்களை வீடு புகுந்து கொன்று குவித்தோம்.
🔥 காஷ்மீரில் கைவத்தால் தலை இருக்காது என்று சொன்ன பிச்சைக்கார நாய்களுக்கு, அவர்களுக்கான வழியில் 370 ஐ நீக்கி முறைவாசல் வைத்தோம்.
🔥 காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தம் என்று சொன்ன மலேசியாவை சுளுக்கெடுத்து
பிரதமரை வீட்டுக்கு மூட்டை கட்டினோம்.
🔥பாகிஸ்தானுக்கு தீவிர வாதம் வளர்க்க நிதி தந்த சவூதி,ஓபெக் நாடுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்து அதை நிறுத்தினோம்.
🔥ராமருக்கு பிறந்த நாள் சர்டிபிகேட் இருக்கா என்று சொன்ன எடுபிடிகளுக்கு கோயில் கட்டி, வாயிலில் பிச்சை எடுக்க வாய்ப்பை தந்தோம்.
🔥 பாரதத்தின் மக்கள் தொகையோ 140 கோடி, அவர்களில் 40 கோடி பேருக்கு வீட்டில் கொரானாபவால் முடங்கியபோது உட்கார வைத்து மூன்று வருடமாக சோறு போடுகிறோம்.
வெளிநாடுகளில் சாதிக்கும் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட ஏதேனும் ஒரு பிரபலம் பற்றிய சுவாரசிய மற்றும் அதிகம் அறியப்படாத தகவல்கள் சொல்ல முடியுமா?
தோஹா வங்கியின் CEO..
திரு. ராகவன் சீதாராமன்.
கத்தார் நாட்டில் உள்ள தோஹா வங்கியின் தலைமை செயல் அதிகாரி.
தமிழகத்தில் மிக வறுமையான குடும்பத்தில் பிறந்து, மிக உயர்ந்த பதவியில் சாதித்து கொண்டிருக்கும் தமிழன்.
வறுமை என்ற தடை…,
முதலில் அதை உடை….
என உடைத்தெரிந்து தன் ராஜபாட்டையை தானே போட்டு அதில் வெற்றிகரமாக பயணிப்பவர்.
2015 ம் ஆண்டில் போர்ப்ஸ் வணிக இதழ் வெளியிட்ட அரபு உலகின் ஆளுமைமிக்க இந்தியர்களின் பட்டியலில் ஆறாம் இடம் வழங்கப்பட்டவர்.
எல்லோரும் சுந்தர்பிச்சை அவர்களை பற்றி தான் பேசுகிறோம். எத்தனையோ தமிழர்கள் உலகெங்கும் வெற்றிகொடி நாட்டி பவனிவருவதை நாம் அறியாமலேயே போய் விடுகிறோம்.
ஒரு மிகப்பெரிய குழப்பத்தை நிகழ்த்தி விட்டு நல்லவேளை யாரும் பார்க்கல என்பது போல திரு திருன்னு முழிச்சிட்டு இருக்கு தமிழக அரசு.
நீட் தேர்வில் ஒருவன் அவன் சொந்த காரணங்களுக்காக லேட்டா வந்தால் கூட
அதற்கும் மோடி தான் காரணம் என்று ஒட்டு மொத்த மீடியாவும் கூடி கும்மியடித்து அந்த மாணவனை தற்கொலை வரை கொண்டு சென்று விட்டு விடும் இந்த ஆர்எஸ் பாரதி கோஷ்டிகள்.
ஆனால் கடந்த சனிக்கிழமை அன்று தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்திய குரூப் 2 தேர்வில் 80% க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில்
உச்ச கட்ட குளறுபடிகள்.
வினாத்தாள் தவறாக கொடுத்து திரும்ப வாங்கி, வினாத்தாள் பதிவெண் மாற்றக் குளறுபடியால் மாணவர்களை வெளியில் அனுப்பி, காக்க வைத்து, கேள்வி தாள் லீக் ஆனது ,
சிலர் ரெஜிஸ்டர் எண், வருகைப் பதிவேட்டில் பதிவெண்கள் மாறி இருந்தது,
என்ன இருந்தாலும், அர்விந்த் கேஜ்ரிவாலோட பீச்சாங்கை மணீஷ் சிஸோதியாவை கைது பண்ணினது பற்றி, நம்மாளுங்க இங்கன மூச்சே விடாம இருக்கிறது ரொம்பவே வருத்தமா இருக்கு. உங்க எல்லார் சார்பிலேயும் நானே நாலு வார்த்தை எழுதிடலாம்னு இருக்கேன்.
இந்த மணீஷ் சிஸோதியா சாமானியப்பட்ட ஆசாமி கிடையாது. டெல்லி சர்க்காருல இருக்கிற 33 துறைகளில், கிட்டத்தட்ட 19 துறையை தன் கைவசம் வைச்சிருந்தாரு. சிம்பிளா சொல்லணும்னா, அவர்கிட்டே இல்லாத ஒரே துறை - படித்துறை மட்டும்தான்.
சுமார் 1000 வருடங்களுக்கு முன்பே பெண்களை ஆலய நிர்வாகத்தில் ஈடுபடுத்தி, சமூகமே அறியும் வண்ணம் பெண்களுக்குப் பல சமயப் பொறுப்புக்களைக் கொடுத்தார்.
1/
அத்துழாய்,ஆண்டாள்,பொன்னாச்சி,
தேவகி,அம்மங்கி,
பருத்திக் கொல்லை அம்மாள்,
திருநறையூர் அம்மாள்,
எதிராச வல்லி என்று எத்தனை எத்தனை பெண்கள் அவரது அரங்கத்துக் குழாமில்!
அவர் பெண் குலம் தழைக்க வந்த பெரும்பூதூர் மாமுனிகள்.
-----
2/
என்ன செய்தார் ராமானுஜர்?
ஒரு இஸ்லாமியப் பெண்ணுக்கு இந்துக் கோயிலில் பூஜைகள்!
அரங்கன் காலடியில் துலுக்க நாச்சியார் பிரதிஷ்டை. கனவிலும் நினைத்துப் பார்க்க முடியுமா? அதுவும் சுமார் ஆயிரம் ஆண்டுக்கு முன்பு?
தொந்திரவு செய்வதாக நினைக்க வேண்டாம்.
இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம்..
இருபது ரூபாய் கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்..!
இப்படி ஒரு கடிதத்துடன்
என் வீட்டிற்கு
ஒரு பையன் வரும்போதெல்லாம்..
வாழ்க்கையை நினைத்து எனக்கு வியர்த்துக்கொட்டும்.
எவ்வளவு பெரிய எழுத்தாளர்.. எப்படியிருந்தவர்...
அவருக்கா இப்படியொரு சிரமம்.
ஒரு கம்பெனியில் எம்.எஸ்.வி-யுடன் பாட்டு 'கம்போஸிங்’. செய்து கொண்டு இருந்தபோது..
கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர்,
"ஹாய் வாலி ..!"
என்று இறங்கி வருகிறார்.