1757 இல் ஹோலியின் போது (இரண்டு நாட்கள்), மதுரா மற்றும் பிருந்தாவனம் அகமது ஷா அப்தாலி மற்றும் அவரது படைகளின் கைகளில் இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டனர்.
பாதிக்கப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் யாத்ரீகர்கள் ஹோலி கொண்டாட அங்கு கூடியிருந்தனர்.
அவர்கள் குழந்தைகளையும் பெண்களையும் கூட விட்டுவைக்கவில்லை.
28 பிப்ரவரி 1757 ஜாட் இளவரசர் ஜவஹர் சிங் 5000 பேருடன் மதுரா கிராமத்திற்கு வெளியே அப்தாலியின் படைகளுக்கு எதிராக எதிர்ப்பை முன்வைத்தார்.
9 மணி நேரம் போர் நடந்தது. ஜவஹர் சிங்கின் 3000 வீரர்கள் வீரகதியை அடைந்தனர்.
அப்தாலியின் படைகள் கோகுலத்தை நோக்கிச் சென்றன. அங்குள்ள நாக சாதுக்கள் கோவில்களையும் மக்களையும் பாதுகாத்தனர். அப்தாலியின் படைகளுக்கு எதிராக நடந்த கடுமையான போரில், நாக சாதுக்கள் வெற்றி பெற்றனர்.
இந்த பாஜக அதிமுக முறுகலை மாநில அரசியல் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால் சரியாக புரியாது, அதை காண தேசிய அரசியல் பார்வை அவசியம்.
இப்பொழுது பழனிச்சாமி தமிழகத்தில் தன்னை ஒரு சக்தியாக காட்டி பாஜகவினை தன் கட்டுபாட்டில் இருக்கும் ஒரு கட்சியாக... (1/18)
திமுகவுக்கு காங்கிரஸ் போல் ஆக்க நினைக்கின்றார் இதுதான் நடந்துகொண்டிருக்கின்றது.
தமிழகத்தில் நாங்கள்தான் எல்லாம் எங்களுக்கு பணிந்து நின்றால் சில இடங்களில் வெல்ல உங்களுக்கு உதவுவோம் அதே நேரம் நாடளாவிய பிரச்சினையில் உங்களை ஆதரிப்போம். (2/18)
நாடு உங்கள் பாடு தமிழகம் எங்கள் காடு, உங்களுக்கு நாட்டுபற்று இருந்தால் எங்களை ஆதரித்தே தீரவேண்டும் என்பது அதிமுக நிலைப்பாடு
அப்படி ஆதரிக்காவிட்டால் உங்களை கழற்றிவிடுவோம் ஒரு சீட்டும் ஒரு தேர்தலிலும் கிடைக்காது எனும் ரகசிய மிரட்டல் வேறு. (3/18)
காஷ்மீர் சாரதா பீடமும் சாரதாம்பாள் கோவிலும் இந்துக்களுக்கு மிக முக்கியமான வழிபாட்டுத் தலம்.
அந்தக் காலத்தில் அங்கு ஒரு சர்வ கலாசாலை இருந்தது. பல்வேறு சான்றோர்களும் ஆன்றோர்களும் முனிவர்களும் சென்று வழிபட்ட தலம் அது.
காஷ்மீரப் பகுதியில் கீர் பவானி, வைஷ்ணவி தேவி, அமர்நாத் குகை பனி லிங்கம், மார்த்தாண்டம் சூரியனார் கோவில் போன்ற இதர ஹிந்து ஆன்மீக தலங்களுடன் சாரதா பீடமும் ஒன்றாக இருந்தது.
1947-ல் பிரிவினையின் போது இந்த இடம் பாகிஸ்தான் வசமாகியதால் அங்கு சென்று வழிபடுவது இயலாத காரியமாகிவிட்டது.
இந்தக் குறையைப் போக்க, நம் எல்லைக்குள்ளேயே புதிய சாரதா பீடம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
லத்தாக் பகுதியில் நீலம் நதிக்கரையில் ஹர்முக் பள்ளத்தாக்கில் Teetwal என்னும் கிராமத்தில் நெடுங்காலமாக நடந்து வரும் ஒரு தர்மசாலை சாரதா பீடமாக மாற்றப் படும்.
வலைத்தளத்தில் ரம்மி விளையாட்டு (Online Rummy)
'தொலைத்தொடர்பு' (Telecommunication), 'தகவல் தொழில்நுட்பம்' (Information Technology) இரண்டுமே, அரசியல் சட்டத்தில் 7-வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மத்திய அரசின் அதிகாரத்தின் (Union List) கீழ் வருகின்ற விஷயங்கள் ஆகும்.
ஆகையால், ஒரு மாநில அரசு இவை குறித்து எந்தவொரு சட்டம் கொண்டு வந்தாலும், அது அரசியல் சட்டத்துக்கு விரோதமானதாகும்.
அப்படி இருக்கையில், அந்தச் சட்டம் குறித்த வழக்கு நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்படுமாயின், நீதிமன்றம் (குறிப்பாக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம்)
மாநில அரசின் சட்டம் செல்லாது என்றே தீர்ப்பளிக்கும்.
வலைத்தளத்தைப் (Internet) பொறுத்தவரை, 99.99% வலைத்தளங்களுக்கு, அவற்றின் மத்திய தரவுக் கிடங்கும், அடிப்படைத் தரவுகளும், சேவை மையமும் எங்கெங்கோ அமைந்திருக்கின்றன.
அவை நம் நாட்டுக்குள்ளேயே வேறொரு மாநிலத்தில் இருக்கலாம்.
டாலினை பழுத்த நாஸ்திகவாதியாவும் தேச விரோதியாகவும் வட இந்திய அரசியல்வாதிகள் பார்க்கிறார்கள். அவரை இணைத்தால் கூட்டணிக்கு ஆதரவு சரியும் என்ற எண்ணம் உண்டு.
பாரூக் அப்துல்லாஹ் போன்றவர்கள் டாலினை தூக்கி வைத்தாலும் அப்துல்லாக்கே இங்கு ஆதரவு கிடையாது!!
தவிர, நிதிஷ், திதி மம்தா, சரத் பவர், தெலுங்கனா மூக்கன், ராகுல், கேஜரி எல்லாம் இருக்கும் போது டாலினுக்கு அவமானம் தான் மிஞ்சும்.
மோடிக்கும்,பிஜேபிக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு, அவரை தீவிரமாக எதிர்க்கும் நம் நம்பர்-1 முதல்வரை ஒரு பேச்சுக்காக பிரதமர் ஆகலாம் ஏன்பார்களே தவிர,
அவரை நிச்சயம் பிரதமர் வேட்பாளராக முன்னிருத்த மாட்டார்கள்.
டாலினுடைய குணாதிசியங்களும் செயல்களும் அவர்களுக்கே பிடிக்காது என்று நிச்சயமாக சொல்ல முடியும்.
முடவன் அகல கால் வைக்க கூடாது. டாலின் முதிர்ச்சியற்ற அரசியல் வாதியும் குறுகிய நோக்கமும் கொண்டவர்,
வெளிநாடுகளில் சாதிக்கும் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட ஏதேனும் ஒரு பிரபலம் பற்றிய சுவாரசிய மற்றும் அதிகம் அறியப்படாத தகவல்கள் சொல்ல முடியுமா?
தோஹா வங்கியின் CEO..
திரு. ராகவன் சீதாராமன்.
கத்தார் நாட்டில் உள்ள தோஹா வங்கியின் தலைமை செயல் அதிகாரி.
தமிழகத்தில் மிக வறுமையான குடும்பத்தில் பிறந்து, மிக உயர்ந்த பதவியில் சாதித்து கொண்டிருக்கும் தமிழன்.
வறுமை என்ற தடை…,
முதலில் அதை உடை….
என உடைத்தெரிந்து தன் ராஜபாட்டையை தானே போட்டு அதில் வெற்றிகரமாக பயணிப்பவர்.
2015 ம் ஆண்டில் போர்ப்ஸ் வணிக இதழ் வெளியிட்ட அரபு உலகின் ஆளுமைமிக்க இந்தியர்களின் பட்டியலில் ஆறாம் இடம் வழங்கப்பட்டவர்.
எல்லோரும் சுந்தர்பிச்சை அவர்களை பற்றி தான் பேசுகிறோம். எத்தனையோ தமிழர்கள் உலகெங்கும் வெற்றிகொடி நாட்டி பவனிவருவதை நாம் அறியாமலேயே போய் விடுகிறோம்.