ஒருவர் ஒரு இடத்தில் பொய் கூறுகிறார் என்றால் மெலிதாக கூறிவிட்டு கடந்துவிடுவார். திரும்பவும் அதைப்பற்றி அந்த இடத்தில் பேச்சு வராதவாறு அவர் பார்த்துக்கொள்வார். ஆனால் கோயபல்ஸ் அப்படியில்லை,
தாம் சொல்வது வடிகட்டிய பொய் தான் என்றாலும் அதை நயமாக எடுத்துரைத்து திரும்ப திரும்ப அதைப்பற்றி பேசி அதைக்கேட்டவர்கள் அனைவரையும் ''அட உண்மைதாம்பா'' என நினைக்க வைத்துவிடுவார்.
மக்களிடம் எந்த மாதிரி பேசினால் அவர்களுக்குள் தனது பொய்யை உண்மை என விதைக்க முடியும் என்ற வித்தையை கற்று வைத்திருந்தார் கோயபல்ஸ்
கோயபல்ஸ் 3 வகை பிரச்சார தந்திரங்களை கையாண்டார். முனுமுனுப்பு பிரச்சாரம், ஹேஷ்யங்கள் பிரச்சாரம்,
பொதுக்கூட்டப் பிரச்சாரம் என்ற மூன்றிலும் கோயபல்ஸின் தந்திரங்கள் தாண்டவமாடின.
2013 ல் மோடிஜி வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை இந்தியா கொண்டு வந்து பங்கிட்டால் 15 லட்சம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வரும் என புரிதலுக்காக சொன்னார்!
இந்தி தெரிந்த இந்தி மக்கள் இந்த 15 லட்சம் வரும் என நாக்கை தொங்கப் போட்டு திமுக மற்றும் தமிழக காங்கிரஸ் காரனுங்க போல காத்திருக்கவில்லை!
தமிழகம் தவிர வேறு மாநில கட்சிகள் இப்படி கேட்பதே இல்லை!
ஆனால் இந்தி தெரியாது போடா என்று சொல்லும் இவனுங்க மோடிஜி சொல்லாத ஒரு விசயத்தை இன்று வரை விஷம பிரச்சாரமாக செய்து வருகின்றனர்.
இந்த ஆம வாயன் அழகிரி அண்ணாமலை அவர்களுக்கு சவால் விடுகிறார். @annamalai_k
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
"சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்" கேஎஸ் அழகிரி!
மாணவர்களின் பணத்தை கொள்ளையடித்த அழகிரி இன்று வெள்ளையடிக்க கிளம்பிட்டார்,
மோடிஜியை பார்த்து 15 லட்சம் எங்கேன்னு கேட்கிறார்.
அவரால் பணத்தை இழந்த மாணவரின் கதறல்.
‘என் தந்தை புற்றுநோயால் வீட்டிலேயே முடங்கியிருக்க,
என் தாய் கூலி வேலைக்குச் செல்கிறார். அவர்கள் சிறுகச் சிறுகச் சேர்த்ததையும், சொத்தையும் விற்றுத்தான் என்னைப் படிக்கவைத்தார்கள். நான் படித்த பிறகு எனக்கு நல்ல வேலை கிடைத்து குடும்பத்தின் வறுமை தீரும் என்று கனவில் இருந்தார்கள். ஆனால்,
நான் படித்த கல்லூரிக்கு அங்கீகாரம் இல்லாததால், எங்களது கனவு கலைந்துவிட்டது. நான் மட்டுமல்ல... இந்தக் கல்லூரியில் படித்த அனைத்து மாணவர்களின் நிலையும் இதுதான். வறுமையின் கொடுமையில் வாழ்வதா,
சில காலமாகவே தமிழகத்தில் பொதுமக்கள் மத்தியில் அரசியல்வாதிகளின் செயல் பாடுகளால் ஊழல்களால் அதிரடி அடாவடித்தனங்களால் பெரும் அவ நம்பிக்கை எழுந்துள்ளதை கண் கூடாக பார்க்க முடிகிறது!
தேர்தலுக்கு பணம் தருகிறானா தரட்டுமே அவங்கொப்பன் வீட்டு சொத்தா?
கொள்ளையடித்ததை தானே தருகிறான் என்ற மனநிலை!
ஒரு கவுன்சிலர் எம்எல்ஏ எம்பி அமைச்சர் சேர்க்கும் ஊழல் சொத்துக்களை அவனுக்கென்னப்பா சம்பாதிக்கத் தெரிந்தவன் என்று பாராட்டும் மன நிலை!
கட்சிக்காரனே ஆனாலும் அவனிடமே வாங்கி திங்கிறதால் இந்த நிலை வந்ததா?
நேற்று புது எம்எல்ஏ இளங்கோவன் மருத்துவ மனையில் அனுமதி என்றதும் லட்சக்கணக்கான பதிவுகள் சோஷியல் மீடியாவில் வருகிறது!
போச்சா 500 கோடி,
வயசான காலத்தில் ஏன் இந்த ஆசை,அடுத்த இடைத்தேர்தலில் என்னென்ன தருவாங்க,யாரை நிறுத்துவாங்க,
அதிமுக திமுக பாமக
தமிழக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தலைமைக்கு யார் வந்தாலும் யாரும் கவலைப்படுவதில்லை!
ஆனால் அண்ணாமலை பதவி ஏற்றதில் இருந்தே அவர் தாக்கப்பட்டு வருகிறார்.
காவல்துறையில் கடமைக்கு புகழ் பெற்ற அவரை,
பாஜக தலைமைக்கு லாயக்கு அற்றவர்களாக காட்ட ஒரு கும்பல் கிளம்பியுள்ளது!
அந்த கும்பல் அவருடன் சில காலம் முன்னர் வரை தொடர்பில் இருந்தவர்களே!
இவர் தலைமையில் இருந்தால் பணம் பொருள் இன்பம் ஏதும் அடைய முடியாதென உணர்ந்த இடைத்தரகர்கள் இந்த ஆட்டம் போடுகின்றனர்!
அவரால் வாக்கு வாங்க முடியவில்லையென நீங்க நினைத்தாலும் எங்களுக்கு அவர் தான் தலைவர்!
கட்சியை ஒரு பேசும் பொருளாக ஆக்கி, #BJPvsREST என்ற நிலை உருவாக்கியவரே எங்கள் தலைவர் அண்ணாமலை தான்!
உங்களுக்கு தெரியுமா?
தென்னிந்திய திரைத்துறையில் அதிகம் சம்பாதிப்பது,அதிக லாபங்களை சம்பாதிப்பது,அதிக படங்கள் எடுப்பது,அதிக தியேட்டர்கள் உள்ளது ஒருங்கிணைந்த ஆந்திரா தான்! (1/8)
1990 களில் குறிப்பாக என் டி ராமராவ் ஆந்திர முதல்வரான போது தமிழகத்தின் பிடியில் இருந்த தெலுங்கு சினிமாவை ஜதராபாத் கொண்டு சென்றனர் ராமோஜி ராவ் மற்றும் நாகேஷ்வர ராவ் !
1666 ஏக்கரில் பிலிம் சிட்டி உருவாக்கினர்!
அன்று எடுத்த முடிவு இந்த திராவிஷ சித்தாந்தங்களில் தன்னை தொலைத்த தமிழ் சினிமா உலகம் அதன் தொழிலாளர்களை அனாதை ஆக்கியது!
ஏவிஎம் தொடங்கி ஆஸ்கர்,சூப்பர் குட் பிலிம்ஸ் என பல நிறுவனங்கள் காலாவதி ஆகி படம் எடுப்பதை நிறுத்திக் கொண்டன.