முந்தரா துறைமுகம் விற்றது ஊழலில் வராது தொழில் வளர்ச்சிக்கு அரசு வழங்கிய சலுகை
~ நேற்றைய பட்டியலுக்கு ஒரு பக்தரின் ரியாக்ஷன்
சரி, பந்தேல்கண்டு பேக்கேஜ் என்னானு கேட்டால், அதுக்கு குஜராத் சிஎம் நரேந்திரரை குற்றம் சாட்ட முடியாது என்கிறார்
உங்க வாய், உங்க உருட்டு
11) பனாமா பேப்பர்ஸ்
(National)
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மகன் விவேக், பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட போது கேமன் தீவுகளில் GNY ஆசியாவில் ஹெட்ஜ் நிதி மூலம் திடீரென வந்த அன்னிய நேரடி முதலீடு 2017-18ல் ₹8,300 கோடி
பிஜேபி ஆட்சியின் போது 111 சிட் ஃபண்ட் நிறுவனங்கள் 2015-17 க்கு இடையில் 1,33,697 விவசாயிகள் மற்றும் ஏழை மக்களிடம் 4,84,39,18,122 மோசடி செய்தன, அவர்களில் யாரும் தங்கள் பணத்தை திரும்பப் பெறவில்லை.
தனியார் பள்ளிகளின் சேர்க்கையை அதிகரிக்க வசுந்தர ராஜே அரசு 17,000 அரசு பள்ளிகளை மூடி, அங்கு படித்த மாணவர்களை அருகிலிருந்த "ஆதர்ஷ்" பள்ளிகளில் இணைய சொன்னது
14) ஹெலிகாப்டர் ஊழல் (சத்தீஸ்கர்)
அகஸ்டா 109 பவர் இ ஹெலிகாப்டர் 2007 ல் சத்தீஸ்கர் அரசாங்கத்தால் வாங்கப்பட்டதில் 30% ($1.57 மில்லியன்) ஒரு டீலருக்கு கமிஷனாக வழங்கப்பட்டது, இதன் மூலம் ஒரே ஒரு விற்பனையாளர் மட்டுமே இருப்பதை உறுதி செய்தது.
15) நிலக்கரி ஊழல்
(ஜார்க்கண்ட்)
வாஜ்பாய் அரசின் நிலக்கரி அமைச்சர் திலீப் ரே, தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக கிரிதிஹ் மாவட்டத்தில் பிரம்மதிஹா நிலக்கரித் தொகுதியை விதிகளை மீறி காஸ்ட்ரான் டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டது, nationalheraldindia.com/corruption/for…
16)Citurgia ஊழல் (உத்தரகாண்ட்)
ரிஷிகேஷில் உள்ள சிட்டூர்ஜியா பயோகெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிலப் பயன்பாட்டை மாற்றியமைக்காக முதல்வர் ரமேஷ் பொகாரியால் நிஷாங்க் சிடர்ஜியா ஊழலில் ஈடுபட்டார். timesofindia.indiatimes.com/india/land-sca…
17) சிக்கி மோசடி
(மஹாராஷ்டிரா)
பங்கஜா முண்டே மகாராஷ்டிரா பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக பட்னாவிஸ் ஆட்சியில் இருந்தபோது ரூ.206 கோடிக்கு சிக்கி, பாய்கள் மற்றும் புத்தகங்களை டெண்டர் விடாமல் வாங்கியதாக குற்றச்சாட்டு
அருண் ஜெட்லி டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் (டிடிசிஏ) ஊழல்.
டிடிசிஏ போலி நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கியதாய் குற்றம் சாட்டியது பிஜேபி MP
கீர்த்தி ஆஜாத் thenewsminute.com/article/5-expl…
19) பருப்பு ஊழல்
(குஜராத், மகாராஷ்டிரா)
2015-16 ல் பருப்பு வகைகளுக்கு செயற்கையான தட்டுப்பாடு ஏஅரசு அதிகாரிகள் உதவியால் ஏற்பட்டு மக்கள் 150%-200% கூடுதல் கட்டணம் செலுத்தினர். இது ₹2,50,000 கோடி மேல் டபிள் என்ஜின் சர்க்கார் ஸ்வாஹா
20) டிஃபென்ஸ் எக்ஸ்போ ஊழல் (கோவா)
"ஏரோ ஷோ மற்றும் டிஃபெக்ஸ்போ நடத்துவதற்கு நிரந்தர இடம் அமைக்க கடற்கரையோரம் 10,000 அடி ஓடுபாதை அமைக்கக் கூடிய கடற்கரையோரத்தில் சுமார் 150 ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும்" என்று பாரிக்கர் பர்சேகருக்கு நெருக்கடி
₹ 10,000 கோடி சேர்க்கை மோசடியில் பல் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுத் தேர்வின் கட்டுப்பாட்டாளர் யோகேஷ் உப்ரித் கைது .
பிஜேபி தலைவர் ராஜேந்திர சிங்
மூலம்
மருத்துவக் கல்லூரியில் சேர முயன்ற பல மாணவர்கள் பாதிப்பு
#லண்டனில்_மோடி
மனைவி மினல் குடும்பம் வசித்த லண்டனில் இருந்து கிரிக்கெட் கிளப் தலைவர் ஆதித்ய வர்மா மூலம் சீனிவாசனுக்கு எதிரான காய்களை நகரத்தினார் லலித் மோடி.
ஏற்கனவே இருந்த நிதி மோசடியுடன்
இந்திய அமலாக்கத் துறை பங்கிற்கு 1டஜன் வழக்குகளை புனைந்தது indiatoday.in/india/story/la…
1985ல் Cocaine வாங்கும் போது 10000$ துப்பாக்கி முனையில் பறித்ததாக சந்தேகித்து மாணவனை தாக்கிய வழக்கில் அமெரிக்க போலீசால் கைது செய்யப்பட்டு,சிறை தண்டனைக்கு பின் நாடு கடத்தப்பட்டார் டெல்லியைச் சேர்ந்த வியாபார குடும்பத்து இளைஞன் லலித் மோடி
#தமிழ்நாடு_நிலை
பயங்கரவாதத்தின் நோக்கமான பீதியை உண்டாக்க 10 ஆண்டாக தமிழ்நாட்டில் பல சதி வேலைகள்.கார் எரிந்தது என்று ஒருவன் கூறினால் அவன் அவர் சார்ந்த இயக்கம் ஆராயப்படும். பிஜேபி என்றால் அது தனக்குத்தானே செய்தது என ஒதுக்கி தள்ளி அடுத்த வேலையை பார்ப்போம். tamil.asianetnews.com/tamilnadu-chen…
#இந்து_தேசியவாதம்
சாவர்க்கர் தான் இந்துத்துவா சொல்லை உருவாக்கினார்.அதே கொள்கை கொண்ட பல அமைப்புகள் சங் பரிவார் எனப்படும். இவை காவியை கொடியாக வைத்திருப்பதால் இவற்றின் வன்முறைகளை பொதுமைப்படுத்தி பிரகாஷ் சுவாமி என்ற Front Line பத்திரிகையாளர் Saffron Terror "காவிபயங்கரவாதம்" என்றார்
2019 பொதுத் தேர்தலில் ராகுல் வயநாடு தொகுதியில் போட்டியிட முடிவு செய்த போது. உபியில் மோடி முழங்கினார்
"வயநாட்டில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருப்பதால் ராகுல் காந்தி அங்கு போட்டியிடுகிறார்"
2024 ல் பிஜேபி வெற்றி பெற்றால் இந்தியாவின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதற்கு குஜராத் பரிசோதனைச் சாலையில் 2001-13 மோடி ஆட்சி லட்சணம் தெரிய வேண்டும்
மூன்று கட்டுரைகள் பெண்களை மையமாக கொண்டது, ஆனால் அதிக சர்ச்சை உண்டாகியது இஸ்லாமியர் மீதான போலி என்கவுண்டர்கள்
சட்டத்திற்குப் புறம்பான மரணதண்டனைகள், காவலில் இருப்பவர்கள், துப்பாக்கிச் சண்டைகளில் நிகழ்ந்தது போல் தற்கொலை செய்து கொண்டது போல் காட்சி படுத்தப்படும்
2002 - 2006 இடையில் குஜராத் காவல்துறையால் நீதிக்கு புறம்பான 31 கொலைகளை அம்னெஸ்டி ஆவணப்படுத்தியுள்ளது
பாதிக்கப்பட்டவர் உறவினர்கள் இடையராது நடத்திய சட்டப் போராட்டத்தால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு அமித்ஷா கைது செய்யப்பட்டு
2013 ம்,போலி என்கவுன்டர் கொலைகள் தொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட மூத்த குஜராத் காவல்துறை அதிகாரிகள் சிறையில் அல்லது வழக்கை எதிர்கொண்டனர்