A1 Profile picture
Apr 5 11 tweets 5 min read Twitter logo Read on Twitter
#கறைபடிந்த_கரம் 4

1985ல் போதைமருந்து கடத்தியதற்காக தண்டிக்கப்பட்ட லலித் மோடி, பிஜேபியின் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரராஜே உதவியால், மாபெரும் பெட்டிங் சாம்ராஜ்யத்தை
உருவாக்கி,
சீனிவாசன்-சசி தரூர் - சுனந்தா கும்பலால் வீழ்த்தப்பட்டு 2010ல் நாட்டை விட்டு ஓடி போனார்.

இனி #Modism Image
#லண்டனில்_மோடி
மனைவி மினல் குடும்பம் வசித்த லண்டனில் இருந்து கிரிக்கெட் கிளப் தலைவர் ஆதித்ய வர்மா மூலம் சீனிவாசனுக்கு எதிரான காய்களை நகரத்தினார் லலித் மோடி.
ஏற்கனவே இருந்த நிதி மோசடியுடன்
இந்திய அமலாக்கத் துறை பங்கிற்கு 1டஜன் வழக்குகளை புனைந்தது
indiatoday.in/india/story/la…
#அந்நியச்செலாவணி_மேலாண்மைச்சட்டவிதிமீறல்

1) ₹ 890 மில்லியன் அளவுக்கு மீறுதல்

2) UK-ஐ தளமாகக் கொண்ட ஊடகத்திலிருந்து (IPL) ₹ 200 மில்லியன் வைப்புத்தொகையை ஏற்றுக்கொண்டது.

3) ஐபிஎல் 2009 க்காக கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவுக்கு ₹ 2.43 பில்லியன் செலுத்தப்பட்டது .
4) Multi Screen Media மூலம் ஒளிபரப்பு உரிமை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கான வசதிக் கட்டணமாக World Sports Group $80 மில்லியன் பெற்றது
5) MSM-WSG ஒப்பந்தத்தில் இருந்து 25 மில்லியன் டாலர் லலித் மோடி, அவரது கூட்டாளிகள் அரசியல் பயனாளிகளின் சட்டவிரோத கணக்குகளுக்கு அனுப்பப்பட்டது.
6)2008 இல் ipl ஏல முறைகேடு
7)கேமான் ஐலன்ட் கம்பெனி மூலம் ஹவாலா பணம் கொண்டு விமானம் வாங்க முயன்றது
8) மனைவி பெயரில் இந்தியன் ஹெரிதேஜ் ஹோட்டலில் முதலீடு
9) சட்டத்திற்கு புறம்பாக ipl உரிமைகள் பெற்றது

தாவூத் இப்ராஹிம் மிரட்டுவதால் இந்தியா வர மறுத்தார்
rediff.com/news/report/th…
#பிசிசிஐ_வெளியேற்றம்
அருண் ஜெட்லி தலைமையிலான BCCI தன் பங்குக்கு 16 குற்றச்சாட்டுகள் கூறி 2013இல் அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது

RCA மோடிக்கு ஆதரவாக இருக்க, BCCI அதனை தடை செய்தது

அதனால் ராஜஸ்தான் கிரிக்கெட் கிளப்பில் இருந்து நீக்கப்பட்டார்
espncricinfo.com/story/the-bcci…
#சுஷ்மாஸ்வராஜ்_தலையீடு
2010ல் காங்கிரஸ் அரசு லலித் மோடியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்தது. சுஷ்மா சுவராஜ் தலையிட்டால் 2014 ல் லலித் மோடி பாஸ்போர்ட்டை திரும்ப பெற்றார்
மோடி மனைவி சிகிச்சைக்கு செல்லும் சாக்கில் வெளியுறவுத் துறை பையன அனுமதியும் வழங்கியது
tribuneindia.com/news/archive/n…
#வசுந்தரராஜே_வாக்குமூலம்

லலித் மோடி இங்கிலாந்தில் தங்கி இருக்க உதவியாக முன்னாள் தோழி வசுந்தரராஜே தொடர்பான ஆவணங்களில் கையெழுத்து போட்டு கொடுத்திருந்தார்

காங்கிரசின் நடவடிக்கையை அரசியல் பலிவாங்கல் என விமர்சித்தும் இருந்தார்
ndtv.com/india-news/vas…
#இன்டர்போல்_தொடர்பு

தேடப்படும் குற்றவாளியாக இன்டர்போல் லிஸ்டில் இருந்த லலித் மோடி 2015 இல் முந்தைய இன்டர்போல் தலைவருடன் இருக்கும் படத்தை வெளியிட்டு என் சகோதரன் என பதிவிட்டார்

Ronald Noble அதனை மறுத்தாலும் இருவருக்குமான தொடர்புகளை ஊடகங்கள் வெளியிட்டன
ndtv.com/india-news/lal…
#Modigate

ஒரு கஞ்சா வியாபாரி பிஜேபி தலைவர் ஆதரவில், இந்திய அரசியல் விளையாட்டு துறையை சீரழித்து ஆயிரக்கணக்கான கோடி மோசடி செய்து இங்கிலாந்து உன்கிட்ட பல நாடுகளிலும் குழப்பத்தை உண்டாக்கியது தான் மோடி கேட் ஊழல் எனப்படுகிறது.
நாட்டை விட்டு தப்பி செல்ல உதவி, பாதுகாத்து வருபவர் யார் Image
முன் கதை சுருக்கத்தை தவறவிட்டவர்கள் இதனை படித்து புரிந்து கொள்ளுங்கள்..

அடுத்து நீரவ் மோடி

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with A1

A1 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @accused_1

Apr 4
#கறைபடிந்த_கரம் 3

ஊழலுக்கு நெருப்பு என்ன சொல்ரார்?

ஒவ்வொரு மாநிலத்திலும், தனித்தனியா ஆள் போட்டு கொள்ளையடித்து, கமிஷன் வாங்க சிரமமாக இருந்ததால மொத்தமா அதானி வசம் விட்டாச்சு,

கமிஷன், நன்கொடையா நேரா கட்சி ஆபீஸுக்கு வருது,
ரிஸ்க் கம்மி,கூடுதலா நேர்மை மோடி பட்டம் வேற
இனி #Modism
#Narco_Traaffic

1985ல் Cocaine வாங்கும் போது 10000$ துப்பாக்கி முனையில் பறித்ததாக சந்தேகித்து மாணவனை தாக்கிய வழக்கில் அமெரிக்க போலீசால் கைது செய்யப்பட்டு,சிறை தண்டனைக்கு பின் நாடு கடத்தப்பட்டார் டெல்லியைச் சேர்ந்த வியாபார குடும்பத்து இளைஞன் லலித் மோடி

americanbazaaronline.com/2015/06/15/doc…
#ModiEntertainmentNetwork

வெளிநாட்டு கேபிள் டிவி ஒளிபரப்பு உரிமையை பெற்று விநியோகிக்க மோடி என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க் தொடங்கினார்

ஃபேஷன் டிவி, ESPN நிதி மோசடி இருப்பதாக கருதி ஒப்பந்தத்தை புதுப்பிக்கவில்லை.

தொழில் நட்டமடைய, தங்கள் குடும்பத்து மோடி எண்டர்பிரைசஸ் தலைவர் ஆனார்
Read 11 tweets
Apr 3
#கறைபடிந்த_கரம் 2

முந்தரா துறைமுகம் விற்றது ஊழலில் வராது தொழில் வளர்ச்சிக்கு அரசு வழங்கிய சலுகை
~ நேற்றைய பட்டியலுக்கு ஒரு பக்தரின் ரியாக்ஷன்

சரி, பந்தேல்கண்டு பேக்கேஜ் என்னானு கேட்டால், அதுக்கு குஜராத் சிஎம் நரேந்திரரை குற்றம் சாட்ட முடியாது என்கிறார்

உங்க வாய், உங்க உருட்டு Image
11) பனாமா பேப்பர்ஸ்
(National)
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மகன் விவேக், பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட போது கேமன் தீவுகளில் GNY ஆசியாவில் ஹெட்ஜ் நிதி மூலம் திடீரென வந்த அன்னிய நேரடி முதலீடு 2017-18ல் ₹8,300 கோடி

m.economictimes.com/news/politics-…
12) சிட்-பண்ட் மோசடி
(சத்தீஸ்கர்)

பிஜேபி ஆட்சியின் போது 111 சிட் ஃபண்ட் நிறுவனங்கள் 2015-17 க்கு இடையில் 1,33,697 விவசாயிகள் மற்றும் ஏழை மக்களிடம் 4,84,39,18,122 மோசடி செய்தன, அவர்களில் யாரும் தங்கள் பணத்தை திரும்பப் பெறவில்லை.

indianexpress.com/article/india/…
Read 15 tweets
Mar 31
#காவி_பயங்கரவாதம்

நரேந்திர தாஸின் நாய் உவமையை கோட் செய்து, தமிழ்நாட்டின் சகிப்பு தன்மை பற்றி பகிர்ந்தார் @malarvili1998

வினோத பெயருடன் வடக்கில் 16 ஆண்டுகள் வாழ்ந்தவன் என்றபடி வந்த சங்கி,

"நாளை உன் பிள்ளை புத்தக பையில் குண்டு வைப்பான் பாரு" என்றான்.

cscr.pk/explore/themes…
#தமிழ்நாடு_நிலை
பயங்கரவாதத்தின் நோக்கமான பீதியை உண்டாக்க 10 ஆண்டாக தமிழ்நாட்டில் பல சதி வேலைகள்.கார் எரிந்தது என்று ஒருவன் கூறினால் அவன் அவர் சார்ந்த இயக்கம் ஆராயப்படும். பிஜேபி என்றால் அது தனக்குத்தானே செய்தது என ஒதுக்கி தள்ளி அடுத்த வேலையை பார்ப்போம்.
tamil.asianetnews.com/tamilnadu-chen…
#இந்து_தேசியவாதம்
சாவர்க்கர் தான் இந்துத்துவா சொல்லை உருவாக்கினார்.அதே கொள்கை கொண்ட பல அமைப்புகள் சங் பரிவார் எனப்படும். இவை காவியை கொடியாக வைத்திருப்பதால் இவற்றின் வன்முறைகளை பொதுமைப்படுத்தி பிரகாஷ் சுவாமி என்ற Front Line பத்திரிகையாளர் Saffron Terror "காவிபயங்கரவாதம்" என்றார்
Read 12 tweets
Mar 31
#பட்டம்_பறக்குது

Microsoft எழுத்துரு வரும் முன்பே அதில் அச்சடிக்கப் பட்ட சான்றிதழ்…

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கும் முன் தோன்றிய மூத்த டிகிரி..

போலி கல்வி சான்றிதழ் சமர்ப்பித்து உயர் பதவியில் இருப்பவர்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா ?
முடியும்.

முதலில் இதை அவர் எங்காவது சமர்ப்பித்திருக்கிறாரா என்று தெரியாது.

அப்படி இருந்தாலும் வழக்கு எதிர்காலத்தில் கவர்னராக விரும்பாத நீதிபதியால் ஏற்றுக் கொள்ளப் படவேண்டும்

இது பற்றி விசாரித்த போது...
Microsoft design teamல் இருப்பவர்கள் ஒருமுறை இந்தியா வந்திருந்தனர்.

இந்த சான்றிதழை பார்த்து inspireராகி அதனை எழுத்துருவாக மாற்றினர்.

உண்மையில் ராயல்டியை இந்தியாவிற்கு நியாயப்படி கொடுத்திருந்தால் இந்திய பொருளாதாரம் எவ்வளவோ வளர்ச்சி அடைந்திருக்கும்

என்றனர்..
Read 4 tweets
Mar 30
#வெறுப்பு_பேச்சு

2019 பொதுத் தேர்தலில் ராகுல் வயநாடு தொகுதியில் போட்டியிட முடிவு செய்த போது. உபியில் மோடி முழங்கினார்
"வயநாட்டில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருப்பதால் ராகுல் காந்தி அங்கு போட்டியிடுகிறார்"

மதத்திற்கு எதிரான வெறுப்பு பேச்சு இல்லையா?
youtube.com/live/ogA4ofWcm…
#மதவெறுப்பு_இல்லை

வயநாடு மட்டுமல்ல கேரளாவில் எல்லா மாவட்டத்திலும் இந்துக்கள் 60%
மீதி முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்கள்.

2014 க்கு முன் இதே வெறுப்பு பேச்சுகளால், குஜராத்தில் வெறுப்பை உண்டாக்கி பெரும்பான்மை ஓட்டை பெற்றவர்

2019 ல் மீண்டும் கையில் எடுத்தார்

newsclick.in/Narendra-Modi-…
#உத்திரப்பிரதேசம்

பிரதமர் ஆனதும் ஓரளவு குறைத்துக் கொண்டாலும் பிஜேபியின் மற்ற தலைவர்கள் தொடர்ந்தனர்.

18 % இஸ்லாமியர் கொண்ட உத்தர பிரதேஷ் யோகி

" வெள்ளி வந்தால் பின்னே சனியும் வரும்"

என வெளிப்படையாக முஸ்லிம்களை தாக்குவோம் என்றார்

Read 11 tweets
Mar 29
#போலி_என்கவுண்டர்கள்

2024 ல் பிஜேபி வெற்றி பெற்றால் இந்தியாவின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதற்கு குஜராத் பரிசோதனைச் சாலையில் 2001-13 மோடி ஆட்சி லட்சணம் தெரிய வேண்டும்
மூன்று கட்டுரைகள் பெண்களை மையமாக கொண்டது, ஆனால் அதிக சர்ச்சை உண்டாகியது இஸ்லாமியர் மீதான போலி என்கவுண்டர்கள் Image
#மலைக்கும்_எண்ணிக்கை

சட்டத்திற்குப் புறம்பான மரணதண்டனைகள், காவலில் இருப்பவர்கள், துப்பாக்கிச் சண்டைகளில் நிகழ்ந்தது போல் தற்கொலை செய்து கொண்டது போல் காட்சி படுத்தப்படும்
2002 - 2006 இடையில் குஜராத் காவல்துறையால் நீதிக்கு புறம்பான 31 கொலைகளை அம்னெஸ்டி ஆவணப்படுத்தியுள்ளது
#அரச_பயங்கரவாதம்

பாதிக்கப்பட்டவர் உறவினர்கள் இடையராது நடத்திய சட்டப் போராட்டத்தால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு அமித்ஷா கைது செய்யப்பட்டு
2013 ம்,போலி என்கவுன்டர் கொலைகள் தொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட மூத்த குஜராத் காவல்துறை அதிகாரிகள் சிறையில் அல்லது வழக்கை எதிர்கொண்டனர்
Read 14 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(