ராஜாதி ராஜா Profile picture
May 1, 2023 9 tweets 6 min read Read on X
#keralastory
எப்படி கேரளாவில் இருந்து ஆண்கள் ஆபகானிஸ்தான் செல்கின்றனர், யாரால் மூளை சலவை செய்ப்பட்டு, பெண்களை மதம் மாற்றி, பிள்ளைகள் பெற்று, கிளபாத் என்பது பொய் என்று சிரியா போன பின்பு புரிந்து கொண்டு இந்தியா வர துடிகின்றனர்,குழந்தையோடு என்று பார்ப்போம் thanks @Nia_இந்தியா 1/n Image
ஆப்க்கான் khorasan பகுதிகளில், 60 இந்தியர்கள் இருக்கிறர்கள், அதில் 26 ஆண்கள், 13 பெண்கள், 21 குழந்தைகள் சேர்ந்துள்ளனர், 2016 மே மாதம் ஒரு பிரிவும், நவம்பர் 2018 ஒரு பிரிவும் சேர்ந்தனர், அதில் 24 பேரு கொள்ளப்பட்டனர், 10 பெண்கள் 21குழந்தைகள் சரணடைந்தனர்!
இதில் ஹிந்து பெண்கள் 2/n Image
ஏன் கேரளா கிறிஸ்டின் பெண்கள், வின்சென்ட் என்கிற அண்ணன் தம்பி கிறிஸ்டின் ஆண்களும் zaakir நாயக் போன்ற அடிப்படைவாதிகளால், வீடியோ பார்த்து
Brain wash செய்யப்பட்டு, haneefa அர்ஷ குர்ஷி போன்ற மாஸ்டர் mindகளால் தூண்டப்பட்டு, கேரளாவில் இருந்து கிளம்புகின்றனர் 3/n ImageImageImage
ஓமான், துபாய் வந்து அங்கு இருந்து, tehran, mashad iran நகருக்கு வந்து, அங்கு இருந்து herat, nimraz, momand, காபுலுக்கு செல்கின்றனர், வழியில் சிலர் பாக்கிஸ்தான் சென்று, அங்கு இருக்கும் ஏஜென்ட்களிடம் 5000 ரூபாய் பெற்று கொள்கின்றனர்! இதில் couple ஆக சென்ற மலையாளிகள் தான் அதிகம்4/n ImageImageImage
அந்த couple 75% மதம் மாற்ற பெண்களாகவே இருக்கின்றனர் அதில் நிமிஷ என்கிற பெண் பெற்றோர் இன்று வரை மகளை இந்தியா கொண்டு வர போராடி கொண்டு இருக்கின்றனார்,
Sonia sebastian என்கிற மலையாளி கிறிஸ்டின் converted as ஆயிஷா அதில் அடக்கம், married to late abdul rashid 5/n ImageImageImage
நிமிஷ என்கிற இந்து vincent என்கிறவனை, கல்யாணம் செய்து கொண்டு, afghan சென்று அங்கு வின்சென்ட் காணாமல் போன பிறகு 2022 வரை afghan ஜெயிலில் களி தின்று கொண்டு இந்திய வர முயற்சி செய்து கொண்டு உள்ளார்,இதில் டாக்டர் பட்டம் பெற்ற இஜாஸ் காணவில்லை,மனைவிரபீலா, மேரின் ஜேக்கப் சரணடைந்தார், 6/n ImageImageImage
Interpol sonia செபாஸ்டின் என்கிற மலையாள பெண்ணுக்கு red நோட்டீஸ் கொடுத்தது, @NIA_India தங்கள் உடைய charge sheet சொல்லி இருப்பது, இந்தியா காபிர்களின் இடம், சிரியா தான் saria முறை படி வாழலாம் என்று வருகின்றனர் இந்த மக்கள் என்று கூறுகிறது, dark-net & 7/n ImageImageImage
டார் browser use பண்ணி தொடர்பு கொண்டுயுள்ளனர் சூத்திரதாரிகளிடம், burqa படத்தில் சொல்லுவதை போலா, கணவன் போரில் இறந்து விட்டால் / divorce தலாக் செய்து விட்டால் அங்கு இத்தா இருந்து பின்னர் வேறு ஒருவரை மணந்து உள்ளனர்!
இன்று இவர்கள் சொல்லுவது தெரியாமல் சென்று விட்டோம் என்பதுதான் 8/n ImageImage
ஆனால் இது எல்லாம் இங்க இருக்கும் secular பொது மக்களக்கு தெரிந்தால்,நாம் ஆட்சி செய்ய முடியாது என அரசியல்வாதிகள் கண்டுகொள்ளாமல்இருக்கின்றனர்!
Thanks to @narendramodi n his governance, given free hand to intelligence team. Without RAW/IB defence, we cant have good sleep
jaihind 🙏 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with ராஜாதி ராஜா

ராஜாதி ராஜா Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @rajaveerakudi

Aug 11, 2024
Thread
Hindenburg Report on SEBI Chairperson Madhabi puri bach
Lets see the main allegations of SEBI, then we will burst out the myth!
Vinod Adani invested GDOF company then GDOF invested in IPE plus fund 1!
The Madhabi-ex-CEO of ICICI was in singapore from 2011-2017 (1/8)


Image
Image
Image
Image
As per HIndenberg, Madhabi and her husband Dhaval legally opened account in IPE plus fund when they were singapore, through their salary total asset value of them 10M USD at that time!
Her Tenure with SEBI starts at Apr-2017, to prepare for new Job, just Transferred the asset!2/8

Image
Image
Image
For SEBI Job - as per Indian SEBI regulations she preparing herself before joining, hence she sent an email to trident trust "to move the stakes from her name to Husband name legally"(do you find any thing wrong here), Just Name transfer by legally tax paid to sg Government 4/8
Image
Image
Read 8 tweets
Jul 23, 2024
Thread 1/9

Here I listed highlights of 2024 Indian budget, these datas can be used to counter the fake allegations of opponents

1 crore households gets free electricity,
Upto 300 units every month Image
2/9
1.5 lakh crore, interest free loan to all states to support resources allocation Image
3/9
*Unique land parcel numbers
* Lands in urban areas will be digitalised with gis mapping,
*Indian rupees as current overseas investments Image
Read 9 tweets
Jul 3, 2024
Thread 1/8
தமிழக சாராய supplierகள் அதாவுது அரசு அங்கீகாரம் பெற்ற சாராய தயாரிப்பாளர்கள், எந்த முக்கியமான திமுக அதிமுகவினர் இந்த சாராய supplierகள் என்று பாப்போம்!

Enrica Enterprise - நம்ம YSR jegan MP பையன் ராகவ reddy, Delhi liquor scam முக்கிய கை, AAP கட்சியோடு சேர்ந்து ஊழல்


Image
Image
Image
Image
Transworld breweries & Distilleries, நம்ம ஊர் அறிந்த ராமசந்திரா medical college உடையார் family உடையது! அவரு யாரோடு ஆதரவாளர் என்று கல்லூரி பேர சொல்லிவிடும்!
Hospital சேவையும் உண்டு,
குடி சேவையும் உண்டு!
Mohan distilleries இவர்கள் உடையது!
Next நம்ம உளியின் ஓசை திமுக தான்2/8

Image
Image
Image
Empee Distilleries LTD, வேற யாரும் இல்ல நம்ம திமுக பெண் சிங்கம் producer நேரடி proxy of DMK SNJ groups ஜெயராமர் தான்!

SNJ distilleries, நம்ம தல தோனி கூட இவர் brand T-shirt போட்டு தான் CSK விளம்பரம் பண்ணுவார்!

1000 கோடி மேல் வருவாய் மறைத்தாக இவர்கள் மேல் குற்ற சாட்டு உள்ளது 3/8


Image
Image
Image
Image
Read 8 tweets
May 14, 2024
Thread(1/6) about Piyush:
150 ஏக்கரும் Piyush Manush பித்தாலாட்டங்களும்:

2009 ல பியுஷ் மனுஷ் தர்மபுரில வெறும் 1.5 acre மலைக்காடு வாங்குறாப்ல, ஆனா பாருங்க திடீர்னு ஒரு சில வருசத்துல 150 acre ஆகியிருது, அதுக்கு பேரு private coop forest-ஆம், அதுல நித்யாஆனந்த் ஜெயராமன் கூட்டாளி! Image
2/6
Pothys cheque fraud:

ஒரு பழமையான மரத்தை pothys shop வெட்டி எடுத்துட்டாங்கனு, நம்ம போராளி ஒரு மரத்துக்கு பதில 10000 மரம் நடணும்னு demand வைக்கிறார், பாத்தா நல்ல மனுஷன் மாதிரி இருக்குல,அதுதான் இல்ல! அந்த 10000 மரம் இவருகிட்ட வாங்கணும்னு மறைமுக deal & pothys paid 700000 for it

Image
Image
3/6 சேலம் 8 வழிச்சாலை போராளி:
அப்பறம் அன்று ஆன்லைன் sangies troll பண்ணவும் அந்த cheque திருப்பி கொடுத்து cheque piyush ஆனாரு!
அப்பறம் 8 வழிச்சாலை, airport எல்லாம் அபாயகரமான திட்டமாம் BJP /ADMk கொண்டு வரக்கூடாதாம், ஆனா இப்போ சேலம் super ரோடுன்னு திமுக கொண்டு வந்தப்போ, "🫢"
Read 6 tweets
Aug 22, 2023
The reason for Moon or Lunar Landing!
நம்ம ஊரு திடீர் போராளிஸ்/சிவகுமார்கள், விவசாயி சோத்துக்க கஷ்டபடும் போது, நிலாவுக்கு rocket எதுக்கு! அப்படினு யாராவுது கேட்ட!
அடுத்த 30 வருசதுக்கு, 204Billion USD பணமலை கொட்டுற " ஐஸ் கட்டிகள்" நிலாவின் south polar regionல இருக்கு,
Thread 1/7


Image
Image
Image
Image
அத தங்கத்துக்கு நிகரானது என்று மூன்று முறை space சென்ற canadian born USA astronaut chris Hadfield சொல்கிறார்!
Watts, Grifis, Mcquat என்கிற mining நிறுவனம் கிட்ட தட்ட 17 லட்சம் கோடிகளுக் மேல் அங்க ice water இருக்கிறது அதை பல வருடத்திற்கு, தண்ணீராக, எரிபொருளாக பயன்படுத்தலாம்
2/7


Image
Image
Image
Image
Water as frost/ice என்று பல விதமாக அது பயண்பாடு இருக்க போகிறது என்கிறது அந்த WGM நிறுவனம்
1998 வருடம் நாசாவின் Lunar prospector shadowed craterகளில் தண்ணீர் இருக்க வாய்ப்பு இருக்கு என்று கண்டுபுடிக்க, Moon Mineralogy Mapper மூலமாக நம்ம சந்திராயன்-1 அதை நிருப்பிக்க, 3/7
Image
Image
Read 6 tweets
Aug 8, 2023
#NewsClick
Thread 1/5
How #Newsclick persons mentioned in email are intertwined!

Neville Roy singham/Prabir are central axis of money distribution which everyone knows, whereas all of those inertia are Image
In the name of Marxism, communism, Socialism which connects digipub/globetrotter and star stream of ch@@na, directly pulling the legs of economy of India - Remember Sterlite
Let's see first who is Vijay prasad _ none of then Nephew of Communist party of India brinda karat! 2/5
Image
Image
Next author Prashant radhakrishnan who also in USA writes article in Asia times directly attacking jaishankar for buying oil with Russia and favors leftist who is directly belongs to globetrotter media which links everyone in newsclick 3/5
Image
Image
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(